Tamilwin Latest News: “யுவராஜ்சிங்கின் அர்ப்பணிப்பு ...” plus 19 more | |
- யுவராஜ்சிங்கின் அர்ப்பணிப்பு ...
- சச்சினுக்கு எதிராக விளையாடியது ...
- “சச்சின்” வியப்பில் ஆழ்த்தும் ...
- சச்சினை புகழும் பிரபலங்கள்
- போட்டிகளில் பங்கேற்க ஜுவாலா ...
- பெடரர் அதிர்ச்சி தோல்வி
- ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 'ஹொட் ஸ்பொட்' ...
- வடமாகாண சபை கூட்டமைப்பு ...
- ஐங்கரநேசன் ஈ.பி.ஆர்.எல். ...
- ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் ...
- வாழைச்சேனையில் திடீரென முளைத்த ...
- சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட ...
- அமைச்சர்களின் வெளிநாட்டுப் ...
- கட்சியைச் சேர்ந்த அனைவரும் ...
- இலங்கையில் முதியோர் தொகை 2050ம் ...
- பொதுநலவாய மாநாடு: பிரித்தானிய ...
- இலங்கையில் ஐக்கிய நாடுகளின் ...
- டோனி, சச்சினை முந்திய கோஹ்லி
- யுவராஜ் அதிரடியில் இந்தியா ...
- டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ...
| யுவராஜ்சிங்கின் அர்ப்பணிப்பு ... Posted: 11 Oct 2013 06:39 AM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டுவென்டி- 20 ஓவர் போட்டியில் தனது அதிரடியான ஆட்டத்தை சச்சினுக்கு அர்ப்பணிப்பதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். |
| சச்சினுக்கு எதிராக விளையாடியது ... Posted: 11 Oct 2013 04:12 AM PDT கிரிக்கெட்டின் கடவுள் என செல்லமாக அழைக்கப்படும் சச்சின் எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். |
| “சச்சின்” வியப்பில் ஆழ்த்தும் ... Posted: 11 Oct 2013 03:37 AM PDT உலக சாதனை படைக்கப் போகும் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் விடை பெறப் போவதாக அறிவித்துள்ளார் சச்சின். |
| Posted: 10 Oct 2013 11:53 PM PDT நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் சிறந்த துடுப்பாட்ட வீரர் என பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர். |
| போட்டிகளில் பங்கேற்க ஜுவாலா ... Posted: 10 Oct 2013 11:26 PM PDT இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச பாட்மிண்டன் போட்டிகளில் விளையாட ஜுவாலா கட்டாவை அனுமதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 10 Oct 2013 09:21 PM PDT ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. |
| ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 'ஹொட் ஸ்பொட்' ... Posted: 10 Oct 2013 09:14 PM PDT குளிர்கால ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில ஹொட் ஸ்பொட் (Hot Spot) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 10 Oct 2013 08:51 PM PDT வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். |
| Posted: 10 Oct 2013 07:45 PM PDT வடமாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்னுத்துரை ஐங்கரநேசனை தமது கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டமை காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். |
| ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் ... Posted: 10 Oct 2013 07:40 PM PDT ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யுமாறு, அரச நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர், |
| வாழைச்சேனையில் திடீரென முளைத்த ... Posted: 10 Oct 2013 07:40 PM PDT வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோட்டத்தில், தோட்ட உரிமையாளரின் அனுமதியின்றி வாழைச்சேனை ஸ்ரீ புத்தி ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் வைக்கப்பட்ட புத்தர் சிலை நேற்று அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. |
| சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட ... Posted: 10 Oct 2013 07:32 PM PDT சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். |
| அமைச்சர்களின் வெளிநாட்டுப் ... Posted: 10 Oct 2013 07:31 PM PDT அமைச்சர்கள், அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன பிரதானிகள் உள்ளிட்டோரின் வெளிநாட்டு விஜயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| கட்சியைச் சேர்ந்த அனைவரும் ... Posted: 10 Oct 2013 07:27 PM PDT கட்சியைச் சேர்ந்த அனைவரும் தலைமைத்துவத்தை மதிக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| இலங்கையில் முதியோர் தொகை 2050ம் ... Posted: 10 Oct 2013 07:18 PM PDT இலங்கையில் 12 வீதத்தினராக இருக்கும் வயோதிபர் 2050 ஆகும்போது 30வீதமாக உயரும் என கல்முனை வைத்தியசாலையின் உளநலத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி சாரா சராப்டீன் தெரிவித்தார். |
| பொதுநலவாய மாநாடு: பிரித்தானிய ... Posted: 10 Oct 2013 06:49 PM PDT பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரித்தானியத் தமிழர் பேரவையின் போராட்டம் பாராளுமன்ற கதவுகளை தொடர்ந்து தட்டுகிறது. |
| இலங்கையில் ஐக்கிய நாடுகளின் ... Posted: 10 Oct 2013 06:38 PM PDT இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது கடமைகளில் இருந்து தோல்வி கண்டமை குறித்த ஆராய்வு அறிக்கை விரைவில் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. |
| Posted: 10 Oct 2013 11:53 AM PDT விளம்பர வருமானத்தில் அணித்தலைவர் டோனி, சச்சின் டெண்டுல்கரை முந்தினார் இளம் வீரர் வீராட் கோஹ்லி. |
| யுவராஜ் அதிரடியில் இந்தியா ... Posted: 10 Oct 2013 11:03 AM PDT அவுஸ்திரேலியாவுக்கெதிரான டி20 போட்டியில் யுவராஜ் அரை சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ... Posted: 10 Oct 2013 03:38 AM PDT இந்தியாவின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |