Tamilwin Latest News: “பேட்டில் சிலிகான் டேப்: ...” plus 19 more | |
- பேட்டில் சிலிகான் டேப்: ...
- டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு ...
- ஊக்கமருந்து சோதனையில் திருப்பம்: ...
- சச்சின், டிராவிட் சிறந்த மாணவர்கள்: ...
- ரஷ்ய புயல் மரியா ஷரபோவா திடீரென ...
- ஓய்வு பெறுங்கள்! சச்சினுக்கு ...
- இந்தியாவை வீழ்த்துவோம்: ...
- தென் ஆப்ரிக்காவுக்கு இந்தியா ...
- நீண்டகாலத்திற்கு பின் தமிழ் - ...
- சிங்களவர்கள் முட்டாள்கள் என்பதை ...
- மட்டு.வாகரை கடற்கரையில் இளைஞனின் ...
- கச்சதீவு தொடர்பில் இந்திய மத்திய ...
- முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ...
- யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ...
- பொதுநலவாய மாநாடு: கனடா ஆளும்கட்சி, ...
- இலங்கை தலைவர்களுக்கு கடுமையான ...
- பிரதியமைச்சர் தெரிவு தொடர்பில் ...
- யாழ்ப்பாணத்தில் பொலிஸ் வாகனம் ...
- தோல்வியுடன் ஓய்வு பெற்ற டிராவிட்: ...
- போல்ட்டை மிஞ்சும் நாய்க்குட்டி: ...
| Posted: 09 Oct 2013 06:42 AM PDT ஆஷஸ் தொடரில் பேட்டின் நுனியில் சிலிகான் டேப் ஒட்டி விளையாடியதாக வெளியான செய்திக்கெதிரான வழக்கில் கெவின் பீட்டர்சனுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. |
| டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு ... Posted: 09 Oct 2013 05:32 AM PDT இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் திலகரட்ண டில்ஷன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். |
| ஊக்கமருந்து சோதனையில் திருப்பம்: ... Posted: 09 Oct 2013 04:10 AM PDT டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் சங்வான் கடந்த 2008ல் நடந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடரில், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். |
| சச்சின், டிராவிட் சிறந்த மாணவர்கள்: ... Posted: 09 Oct 2013 02:57 AM PDT கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் இருவருமே எனது சிறந்த மாணவர்கள் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். |
| ரஷ்ய புயல் மரியா ஷரபோவா திடீரென ... Posted: 09 Oct 2013 01:09 AM PDT உலக தரவரிசையில் முன்னணியில் உள்ள வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டென்னிஸ் போட்டியிலிருந்து மரியா ஷரபோவா விலகியுள்ளார். |
| ஓய்வு பெறுங்கள்! சச்சினுக்கு ... Posted: 09 Oct 2013 12:20 AM PDT சச்சின் ஓய்வு பெறுவதற்கு நேரம் வந்து விட்டது, விரைவில் அவரது முடிவை அறிவிப்பார் என தான் நம்புவதாக முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். |
| Posted: 08 Oct 2013 11:23 PM PDT இந்தியாவுக்கு எதிராக நல்ல தொடக்கம் அமைவது அவசியம் என அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆடம் வோஜஸ் தெரிவித்துள்ளார். |
| தென் ஆப்ரிக்காவுக்கு இந்தியா ... Posted: 08 Oct 2013 11:12 PM PDT தென் ஆப்ரிக்கா- இந்தியா அணிகள் பங்கேற்கும் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| நீண்டகாலத்திற்கு பின் தமிழ் - ... Posted: 08 Oct 2013 10:48 PM PDT வடக்கு மாகாண முதலமைச்சராக, சீ.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமையானது நீண்டகாலத்திற்கு பிறகு தமிழ்த் தேசியமும் சிங்களத் தேசியமும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள சந்தர்ப்பமாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். |
| சிங்களவர்கள் முட்டாள்கள் என்பதை ... Posted: 08 Oct 2013 10:41 PM PDT சிங்களவர்கள் முட்டாள்கள் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறியும் என்பதால் சிங்கள அரசியல்வாதிகளை ஏமாற்றி, தமது இலக்கு நோக்கிய திட்டங்களில் அந்த கட்சி கைவைக்க ஆரம்பித்து விட்டது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார். |
| மட்டு.வாகரை கடற்கரையில் இளைஞனின் ... Posted: 08 Oct 2013 10:02 PM PDT மட்டக்களப்பு வாகரைப் பிரதேச பண்டி தீவுக் கடற்கரையில் இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று மாலை கரையொதுங்கியுள்ளதாக வாகரைப் பொலிசார் தெரிவித்தனர். |
| கச்சதீவு தொடர்பில் இந்திய மத்திய ... Posted: 08 Oct 2013 08:28 PM PDT கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டும் என்றுகோரி தி.மு.க தலைவர் கருணாநிதி தாக்கல் செய்த மனுவுக்கு எதிர்மனுவை தாக்கல் செய்ய 6 வாரகால அவகாசத்தை இந்திய உயர்நீதிமன்றம் இந்திய அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது. |
| முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ... Posted: 08 Oct 2013 08:17 PM PDT கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனைக்கு சிங்களவர் ஒருவர் கணக்காளராக முதலமைச்சருக்கு தெரியாமல் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ... Posted: 08 Oct 2013 08:04 PM PDT யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் முறைகேடுகள் இடம்பெறுகின்றதைக் கண்டித்து பல்லைக்கழக ஒப்பந்த அடிப்படை ஊழியர்கள் 17 பேர் நேற்று அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். |
| பொதுநலவாய மாநாடு: கனடா ஆளும்கட்சி, ... Posted: 08 Oct 2013 07:54 PM PDT பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் எடுக்கவிருக்கும் நிலைப்பாடு தொடர்பாகவும், அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்ததுமான கருத்துப் பகிர்வினை கனடிய மனிதவுரிமை மையம் நடத்தியிருந்தது. |
| இலங்கை தலைவர்களுக்கு கடுமையான ... Posted: 08 Oct 2013 07:40 PM PDT எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை வரும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் கடுமையான செய்தி ஒன்றை இலங்கை அரசாங்க தலைமைக்கு எடுத்து செல்லவுள்ளார். |
| பிரதியமைச்சர் தெரிவு தொடர்பில் ... Posted: 08 Oct 2013 07:22 PM PDT பிரதியமைச்சர் தெரிவு தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். |
| யாழ்ப்பாணத்தில் பொலிஸ் வாகனம் ... Posted: 08 Oct 2013 07:08 PM PDT யாழ்ப்பாணத்தில் பொலிஸ் வாகனமொன்றின் மீது கற்கள் மற்றும் வேறு பொருட்களினால் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். |
| தோல்வியுடன் ஓய்வு பெற்ற டிராவிட்: ... Posted: 08 Oct 2013 12:17 PM PDT ராஜஸ்தான் அணியின் தோல்வியுடன் டிராவிட் ஓய்வு பெற்றதை பார்க்க வருத்தமாக இருந்தது என்று கும்ளே தெரிவித்தார். |
| போல்ட்டை மிஞ்சும் நாய்க்குட்டி: ... Posted: 08 Oct 2013 11:46 AM PDT உலக மின்னல் மனிதன் ஜமைக்காவின் உசைன் போல்ட்டை விட எனது ஆறுமாத நாய்க்குட்டி வேகமாக ஓடுகிறது என்று பிரட் லீ தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |