Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இராணுவத்தின் அடாவடியால் நாட்டில் ...” plus 17 more

Tamilwin Latest News: “இராணுவத்தின் அடாவடியால் நாட்டில் ...” plus 17 more

Link to Lankasri

இராணுவத்தின் அடாவடியால் நாட்டில் ...

Posted: 28 Oct 2013 05:47 PM PDT

இராணுவத்தினர் தொடர்ந்தும் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருவது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

அன்ரன் பாலசிங்கம், இம்மானுவல் ...

Posted: 28 Oct 2013 05:21 PM PDT

அன்ரன், பாலசிங்கம், மற்றும் இம்மானுவல் அடிகளார் போன்றோருக்கு பிரித்தானியா தஞ்சம் வழங்கியமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பவுள்ளது. இவ்வாறு அரச ஆதரவு பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளினை நினைவுகூர ...

Posted: 28 Oct 2013 04:44 PM PDT

தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளுராட்சி அமைப்பு ஒன்று தீர்மானம் நிறைவேற்றியுயுள்ள நிலையில், எவ்வாறாயினும் பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலி உறுப்பினர்களை  நினைவுகூர அனுமதிக்கப் போவதில்லையென யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க கூறியுள்ளார்.

வட, கிழக்கு இணைந்த வடமாகாணத்தாலும், ...

Posted: 28 Oct 2013 09:19 AM PDT

சுதந்திர தினம் கொண்டாடும் நாடொன்றில் நாம் இதுவரை சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை எனக் கருதும் மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் இலங்கை முன்னணியில் உள்ளது. சுதந்திரம் அடைந்த காலத்தில் நிதி அமைச்சராக இருந்த காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.....

வடக்கு மாகாண முதலமைச்சர் ...

Posted: 28 Oct 2013 09:05 AM PDT

வடமாகாணத்தில் தமிழ் மொழி தெரிந்;த காவல்துறை அதிகாரிகள் அவசியம் என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்த கருத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க வரவேற்று நினைவு கூர்ந்தார்.

தென் ஆசியாவின் மிகப் பெரிய சேவல் ...

Posted: 28 Oct 2013 08:42 AM PDT

தென் ஆசியாவின் மிகப் பெரிய சேவல் சண்டை சூதாட்ட மையம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சேவல்களை சண்டையில் ஈடுபடுத்திய ஐந்து பேரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொமன்வெல்த் மாநாட்டில் குர்ஷித் ...

Posted: 28 Oct 2013 07:23 AM PDT

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, ஆவேசமடைந்த விவசாயியொருவர் தீக்குளித்துள்ளார்.

மனைவியை எரித்து கொன்றவருக்கு ...

Posted: 28 Oct 2013 07:11 AM PDT

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த கணவருக்கு நுவரெலிய மாவட்ட மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இலங்கைச் சிறைகளில் உள்ள பெண்கள் ...

Posted: 28 Oct 2013 06:53 AM PDT

இலங்கையின் சிறைகளில் பெண்களுக்கு போதிய வசதிகள் இல்லை என ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான விசேட அறிக்கையாளர் ரஷிடா மஞ்சு தெரிவித்துள்ளார்.

தென்மாகாண சபை உறுப்பினர் மைத்திரி ...

Posted: 28 Oct 2013 06:52 AM PDT

மாத்தறையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் எதிர்ப்பு பேரணியின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரட்னவின் தந்தையான ஹர்மன் குணரட்ன தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சச்சின் மீது 199 கிலோ ரோஜா இதழ்கள் ...

Posted: 28 Oct 2013 05:35 AM PDT

கொல்கத்தாவில் சச்சின் தனது 199வது டெஸ்ட் போட்டியை விளையாடும் போது வியக்கத்தக்க வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சதத்துடன் தொடங்கிய ஜெஸ்ஸி ரைடர்: ...

Posted: 28 Oct 2013 03:15 AM PDT

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஸ்ஸி ரைடர் தனது முதல் தர கிரிக்கெட் போட்டியின் முதன் இன்னிங்ஸை சதத்துடன் தொடங்கியுள்ளார்.

இவரெல்லாம் அணித்தலைவரா? ...

Posted: 28 Oct 2013 02:57 AM PDT

அவுஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க்குக்கு ஒரு அணித்தலைவருக்கு உரிய திறமை எதுவும் இல்லை என சாடியுள்ளார் முன்னாள் அணித்தலைவர் பொண்டிங்.

தரவரிசைப் பட்டியல்! சாதனை படைத்த ...

Posted: 28 Oct 2013 12:35 AM PDT

டெஸ்ட் போட்டியில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) துபாயில் நேற்று வெளியிட்டது.

டெஸ்ட் அரங்கில் 100வது வெற்றியை ...

Posted: 27 Oct 2013 11:24 PM PDT

டெஸ்ட் அரங்கில் 100வது வெற்றியை பதிவு செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி ஹாரூண் லார்கட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சாம்பியன் பட்டம் வென்றார் செரீனா ...

Posted: 27 Oct 2013 11:10 PM PDT

துருக்கியில் நடைபெற்ற டபிள்யூடிஏ சாம்பியன்ஷிப் பட்டத்தை அமெரிக்காவின் செரீனா வில்லியமஸ் வென்றார்.

T20 உலக கிண்ண நேர அட்டவணை வெளியீடு: ...

Posted: 27 Oct 2013 08:31 PM PDT

20 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் வங்காளதேசத்தில் நடைபெறும் என ஏற்கனவே ஐ.சி.சி. அறிவித்தது.

நான்காவது முறையாக சாம்பியனானார் ...

Posted: 27 Oct 2013 08:23 PM PDT

ஃபார்மிலா-வன் க்றோன் பிறி கார்பந்தயத்தின் சாம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் உலக சாம்பியனான செபஸ்டியன் வெட்டல் வெற்றிகொண்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™