Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிபிஸி வெளியிட்டுள்ள செய்தியால் ...” plus 17 more

Tamilwin Latest News: “பிபிஸி வெளியிட்டுள்ள செய்தியால் ...” plus 17 more

Link to Lankasri

பிபிஸி வெளியிட்டுள்ள செய்தியால் ...

Posted: 24 Oct 2013 05:30 PM PDT

இலங்கை  தொடர்பில் பி.பி.ஸி யில் ஒளிபரப்பான செய்தி ஒன்று குறித்து  கடுப்பாகியுள்ள இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவ மேலாதிக்கத்தின் கீழ் ...

Posted: 24 Oct 2013 05:08 PM PDT

முள்ளிவாய்க்கால் பேரவலத்தினிலிருந்து ஒருவாறு மீண்டெழுந்து கொண்டிருக்கும், வட-கிழக்கு பெண் சமூகத்தினை மீண்டும் மீண்டும் சகதிக்குள் இழுத்து வீழத்த கொழும்பு ஆட்சியாளர்களும், அவர்களது நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்து வரும் சில தரப்புக்களும் முற்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. என திருமதி அனந்தி சசிதரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மத்தியஸ்தம் வகிக்க வந்த ராஜீவை ...

Posted: 24 Oct 2013 04:45 PM PDT

இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அக் காலகட்டத்தில் இடம்பெற்று வந்த தேன்நிலவிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரு நிகழ்வாகவே, புலேந்திரன் குமரப்பா உட்பட 12 போராளிகள் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அமைந்திருந்தது.

யாழ்.நாச்சிமார் கோயிலடியில் ...

Posted: 24 Oct 2013 12:23 PM PDT

யாழ்.நாச்சிமார் கோயிலடியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலைக்கு நீதி கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய பந்துவீச்சளர் ஷமியை கண்டு ...

Posted: 24 Oct 2013 11:27 AM PDT

இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் நான்கு போட்டி முடிவில் 1-2 என இந்திய அணி பின்தங்கியுள்ளது.

மங்கள சமரவீரவுக்கு உயிராபத்து! ...

Posted: 24 Oct 2013 09:27 AM PDT

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமமான பாதுகாப்பினை உறுதிப்படுத்த, பொலிஸ் மா அதிபரை கோருவதாக, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் வர்த்தகர் மீது ...

Posted: 24 Oct 2013 08:57 AM PDT

புத்தளத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக சட்டசபைத் தீர்மானம்! ...

Posted: 24 Oct 2013 08:01 AM PDT

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று இன்று வியாழக்கிழமை தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, சட்டமன்றம் முழுமனதாக நிறைவேற்றி இருக்கிறது. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

கிழக்குமாகாண மாணவர்களுக்கு த.தே.ம. ...

Posted: 24 Oct 2013 07:37 AM PDT

கிழக்கு மாகாணத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமை பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.

உண்மையான சமாதானத்தினை அனுபவிக்க ...

Posted: 24 Oct 2013 07:19 AM PDT

இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்திய அரசாங்கம் கலந்து கொள்ளக்கூடாது என தமிழ் நாட்டு முதல்வர் ஜெயலலிதா உட்பட பல கட்சிகள் எடுத்த தீர்மானம் எமது கட்சியைப் பொறுத்தவரையில் பாராட்டுக்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

புதிய கட்டடத்தில் வட மாகாண சபையின் ...

Posted: 24 Oct 2013 07:11 AM PDT

வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு நாளை காலை 9.30 மணிக்கு கைதடியிலுள்ள வடமாகாண சபையின் புதிய கட்டடத்தில் இடம்பெறவுள்ளது.

எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு ...

Posted: 24 Oct 2013 06:26 AM PDT

கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப்போகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

கங்குலியின் சாதனையை சமன் செய்தார் ...

Posted: 24 Oct 2013 06:06 AM PDT

இந்திய அணியின் அணித்தலைவரான மகேந்திரசிங் டோனி, கங்குலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெய்லி ...

Posted: 24 Oct 2013 04:34 AM PDT

அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி புதிய சாதனை படைத்துள்ளார்.

கார் விபத்தில் முன்னாள் ...

Posted: 24 Oct 2013 02:51 AM PDT

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான ரிச்சி பெனாட் கார் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

கனவு அணியில் சச்சின்! கிளம்பியது ...

Posted: 23 Oct 2013 11:43 PM PDT

விஸ்டன் கனவு டெஸ்ட் அணியில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றார்.

டோனி வீட்டின் மீது மர்ம நபர்கள் கல் ...

Posted: 23 Oct 2013 11:24 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

99 ஓட்டங்களுக்கு சுருண்டது ...

Posted: 23 Oct 2013 11:05 PM PDT

துபாயில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீச முதன் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 99 ஓட்டங்களுக்கு சுருண்டது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™