Tamilwin Latest News: “அர்ஜுனை விருப்பப்படி விளையாட ...” plus 16 more | |
- அர்ஜுனை விருப்பப்படி விளையாட ...
- பந்து தலையில் பட்டு கிரிக்கெட் ...
- 27 ஆண்டுகளுக்கு பின் உண்மையை ...
- தொல்லை கொடுக்கும் ஜான்சன்! ...
- தொடர்ந்து முதலிடத்தில் இந்திய அணி
- சச்சினை டக் அவுட் ஆக்குவோம்: டேரன் ...
- மக்களின் மனநிலை மாற வேண்டும்: ...
- ரஞ்சனியின் விசாரணை எதிர்வரும் ...
- ஐ.தே.கவின் கருத்தை வெளிவிவகார ...
- இலங்கைச் சிங்கள இளைஞர் ஒருவர் ...
- இலங்கை கடற்படையினரின் மோசமான ...
- வடக்கு மாகாண மக்களின் ...
- கசினோ குறித்த அமைச்சர்களின் ...
- பொதுநலவாய மாநாடு பற்றிய செய்தி ...
- பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் ...
- பெண்களின் பாதுகாப்புக்காக ...
- 13வயது முஸ்லிம் சிறுமியை ...
| அர்ஜுனை விருப்பப்படி விளையாட ... Posted: 29 Oct 2013 04:02 AM PDT சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் அவரது விருப்பப்படி விளையாடட்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கரின் மகன் ரோஹன் தெரிவித்துள்ளார். |
| பந்து தலையில் பட்டு கிரிக்கெட் ... Posted: 29 Oct 2013 03:08 AM PDT கிரிக்கெட் பந்து தலையில் பட்டதால் தென் ஆப்ரிக்கா வீரர் டேரின் ரேண்டல்(வயது 32) பரிதாபமாக உயிரிழந்தார். |
| 27 ஆண்டுகளுக்கு பின் உண்மையை ... Posted: 29 Oct 2013 02:47 AM PDT பாகிஸ்தானை வீழ்த்தினால் இந்திய வீரர்களுக்கு கார் ஒன்றை பரிசாத தருவதாக தாவூத் இப்ராகிம் கூறினார் என முன்னாள் அணித்தலைவர் வெங்சர்க்கார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| தொல்லை கொடுக்கும் ஜான்சன்! ... Posted: 28 Oct 2013 11:56 PM PDT இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் யுவராஜ், ரெய்னாவுக்கு அவுஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். |
| தொடர்ந்து முதலிடத்தில் இந்திய அணி Posted: 28 Oct 2013 11:40 PM PDT ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகிறது. |
| சச்சினை டக் அவுட் ஆக்குவோம்: டேரன் ... Posted: 28 Oct 2013 10:22 PM PDT இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார். |
| மக்களின் மனநிலை மாற வேண்டும்: ... Posted: 28 Oct 2013 10:09 PM PDT விளையாட்டு வீராங்கணைகள் தொடர்பான மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா குறிப்பிட்டுள்ளார். |
| ரஞ்சனியின் விசாரணை எதிர்வரும் ... Posted: 28 Oct 2013 07:54 PM PDT அவுஸ்திரேலியா விலாவூட் தடுப்பு முகாமில் கடந்த 14 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சனி என்ற இலங்கை தமிழ் பெண் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் வாரத்தில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| ஐ.தே.கவின் கருத்தை வெளிவிவகார ... Posted: 28 Oct 2013 07:47 PM PDT பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் அரச தலைவர்கள் சம்பந்தமாக ஐக்கிய தேசியக்கட்சி வெளியிட்டு வரும் கருத்துக்களை நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. |
| இலங்கைச் சிங்கள இளைஞர் ஒருவர் ... Posted: 28 Oct 2013 07:31 PM PDT இலங்கையில் இருந்து லண்டன் சென்று பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த சிங்கள இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். |
| இலங்கை கடற்படையினரின் மோசமான ... Posted: 28 Oct 2013 07:25 PM PDT தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் மீண்டும் எழுதியுள்ளார். |
| Posted: 28 Oct 2013 07:19 PM PDT இலங்கையின் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் இந்தியா, இலங்கையின் வடக்கு மாகாண மக்களின் எதிர்ப்பார்ப்பின் அடிப்படையில் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கசினோ குறித்த அமைச்சர்களின் ... Posted: 28 Oct 2013 07:16 PM PDT கசினோ சூதாட்ட ஹோட்டல்கள் தெடர்பில் அமைச்சர்களின் கருத்துக்களை முன்வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார். |
| பொதுநலவாய மாநாடு பற்றிய செய்தி ... Posted: 28 Oct 2013 07:10 PM PDT பொதுநலவாய மாநாடு தொடர்பான செய்திகளை சேகரிக்க பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. |
| பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் ... Posted: 28 Oct 2013 07:02 PM PDT இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார். |
| Posted: 28 Oct 2013 06:56 PM PDT சுற்றுலா தொழில் துறையுடன் இலங்கை பெண்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கருக்கலைப்பு மற்றும் விபச்சாரம் ஆகியவற்றை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என சுதந்திரத்தின் மேடை அமைப்பின் இணை ஏற்பட்டாளரும் பெண்கள் அரசியல் பீடத்தின் பணிப்பாளருமான நிமால்கா பெர்ணான்டோ தெரிவித்தார். |
| Posted: 28 Oct 2013 06:41 PM PDT 13 வயதான முஸ்லிம் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் சாரதி ஒருவரை அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் நேற்று கைதுசெய்துள்ளனர். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |