Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில் ‘லாஸ் வேகாஸ்’

Posted:

இயக்கம்    :  ஜான் டர்­டெல்டப்
இசை        :  டேவிட் அர்­னால்டு,   மார்க் மதர்ஸ்பெக்
நடிப்பு       :  மைக்கேல் டக்ளஸ்,   ராபர்ட் டி நீரோ,   கெவின் கிளைன்
சிரித்து, சிரித்து, வயிற்றை புண்­ணாக்கும்  முழு நீள நகைச்­சுவை ...

இரண்­டா­வது இன்­னிங்சில் நயன்­தாரா சந்­தித்த ஏமாற்றம்

Posted:

ஸ்ரீராம ராஜ்­ஜியம்' படத்­தோடு, தெலுங்­கிற்கு, 'குட்பை' கூறி விட்டு, கோடம்­பாக்­கத்தில் குடி­யேறி விட்டார், நயன்­தாரா. ஆனால், அந்த படத்தில், அவர் நடித்த சீதை கேரக்­ட­ருக்கு பாராட்­டுகள் குவிந்­தன. அதோடு, ஆந்­திர அரசின் நந்தி விருதும் நயன்­தா­ரா­வுக்கு கிடைத்­தது.தற்­போது, மீண்டும், தெலுங்கு பக்கம், தன் கவ­னத்தை திருப்­பி­யுள்ளார். ...

மீண்டும் வரு­கி­றது கானக்­குயில்

Posted:

தமிழ், தெலுங்கு, கன்­னடம், மலை­யாள படங்­களில், 35,000 பாடல்­க­ளுக்கு மேல் பாடி, தென் மாநில திரைப்­பட ரசி­கர்கள் மத்­தியில், கானக் குயி­லாக வலம் வந்­தவர், ஜானகி. இளை­ய­ராஜா இசையில், இவர் பாடிய, 'ஆயிரம் தாமரை மொட்­டுக்­களே, சுந்­தரி கண்ணால் ஒரு சேதி' உள்­ளிட்ட பல பாடல்கள், காலத்தால் அழிக்க முடி­யா­தவை. ஏ.ஆர்.ரகுமான் இசை­யிலும், 'மார்­கழி திங்கள் ...

நானெல்லாம் நடி­க­னா­­வேன்னு நெனச்­சதே இல்லை! :விஜய சேது­பதி

Posted:

1) 'இதற்குத் தானே ஆசைப்­பட்டாய் பால­கு­மாரா' ரிசல்ட் எப்­படி?

'பீட்சா, 'நடு­வுல கொஞ்சம் பக்­கத்த காணோம், 'சூது­ கவ்வும்' வரி­சையில் இந்தப் படமும் வெற்­றி­க­ர­மா­கவே ஓடிக் கொண்­டி­ருக்­கி­றது. அதே­ச­மயம், இந்த வெற்­றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள கதை­யிலும், நடிப்­பிலும் கூடுதல் கவனம் செலுத்தி வரு­கிறேன்.


2) ...

‘ஜிலு ஜிலுவென நானேஜெகத்தை மயக்கிடுவேனே’:காத்ரீன் தெரசா

Posted:

அனுஷ்கா நடித்து வரும் 'ராணி ருத்­ரம்­மா­தேவி' படத்தில், வாள் சண்டை, கத்தி சண்டை மட்­டு­மின்றி நடனப் போட்­டியும் உள்­ளதாம். இந்தப் போட்­டியில் அனுஷ்­கா­வுடன் போட்டி நட­­­ன­மா­டக்­கூ­டிய நடி­கையை, சில மாதங்­க­ளாக தேடி வந்­த­வர்கள் இப்­போது காத்ரீன் தெரசா என்ற மலை­யாள டி­கையை புக் செய்­துள்­ளனர். இந்த காத்ரீ்ன்  தெரசா மலை­யாளம், ...

‘இயக்­கு­ன­ராகும் ஆசை இல்லை’ :ஏ.ஆர்.ரகுமான்,

Posted:

ஏ.ஆர்.ரகுமான், கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக, தான் எழுதி வந்த ஒரு கதையை, தற்­போது இந்­தியில் பட­மாக்க திரைக்­கதை தயார் செய்து கொண்­டி­ருக்­கிறார். இதையடுத்து 'அவர் இயக்­குனராக போகிறார்' என, பேச்சு எழுந்­துள்­ளது. அவர் விடுத்­துள்ள செய்­தியில், 'இசை தான் என் முழு நேர தொழில். கதை எழு­து­வது என்­பதே எதிர்­பா­ராமல் நிகழ்ந்­தது தான். மற்­ற­படி ...

‘அப்­பா­டக்கர்’ பாட­லுக்குஆட்டம் போட்ட சந்­தானம்

Posted:

தான் நடிக்கும் படங்­களில் இடம் பெறும் கானா பாடல்­களில், ஹீரோக்­க­ளுடன் சேர்ந்து கை கோர்த்து நட­ன­மாடி தன்னை தயார்­ப­டுத்திக் கொண்டு வந்த சந்­தானம், வித்தியாசமான  நடன அசை­வு­களை முயற்சி செய்­தி­ருந்தார்.அதைப் பார்த்து இப்­போது, 'இங்க என்ன சொல்­லுது' என்ற  படத்தில், 'அப்­பா­டக்கர்' என்று தொடங்கும் பாடலில் சந்­தா­னத்தை அதி­ரடி நடனம் ...

கிறிதுஸ்மஸ் கேக் தயாரித்த ரம்மி டீம்

Posted:

சென்னையில் உள்ள கிரீன்பார்க் நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரம்மி பட டீம் கலந்து கொண்டு கேக் தயாரிப்பில் ஈடுபட்டனர். விஜய்சேதுபதி, இனிகோ பிரபாகர், பிரசன்னா, அசோக், நடிகைகள் காயத்ரி, ஐஸ்வர்யா மற்றும் படத்தின் டெக்னீஷியன்கள் கலந்து கொண்டு கேக்கில் ஓயினை ஊற்றி போட்டோவுக்கு போஸ் ...

தேடி வந்த ஹாலிவுட் படத்தை மறுத்த தனுஷ்...!!

Posted:

தனக்கு வந்த ஹாலிவுட் பட வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் நடிகர் தனுஷ். தமிழில் முன்னணி நடிகரான தனுஷ், '3' படத்தில் இடம்பெற்ற ''ஒய் திஸ் கொலவெறி...'' பாடல் மூலம் உலகப்புகழ் பெற்றார். அந்தப்பாட்டால் பாலிவுட்டிலும் வாய்ப்பு பெற்று, 'ராஞ்சனா' என்ற படத்தில் நடித்தார். தமிழில் இப்படம் 'அம்பிகாபதி' என்ற பெயரில் வந்தது. தமிழில் ...

அண்ணன் ஜெயம்ராஜாவை ஹீரோவாக்கிய தம்பி ஜெயம்ரவி!

Posted:

ஜெயம் ரவியை வைத்து ஜெயம் ராஜா இயக்கிய முதல் படம் ஜெயம். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு வெறும் ராஜா- ரவியாக இருந்த இவர்களின் பெயருக்கு முன்னால் ஜெயம் என்பதும் ஒட்டிக்கொண்டது. அதனால் ஜெயம் ராஜா, ஜெயம்ரவி என்றே ஜெயத்துக்கு சொந்தக்காரர்களாக இந்த சகோதரர்கள் சினிமாவில் வலம்வருகிறார்கள்.

ஜெயம் படத்தையடுத்து, தம்பி ஜெயம் ரவியை ...

என்னமோ ஏதோ ஹீரோயின்களுக்குள் ஈகோ இல்லை: டைரக்டர் சொல்கிறார்

Posted:

தெலுங்கில் ஹிட்டான ஆலாம் மொதலந்தி தமிழில் என்னமோ ஏதோ என்ற டைட்டிலில் ரீமேக் ஆகிறது. இதனை ரவிபிரசாத் புரொடக்ஷன் தயாரிக்கிறது. கவுதம் கார்த்திக் ஹீரோ, நிகிஷா படேல், ராகுல் ப்ரீத்தி ஆகியோர் ஹீரோயின்கள். இந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களிடையே ஈகோ பிரச்னை இருந்தாக கூறப்பட்டது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரவி தியாகராஜன் ...

சூரிக்கு ஆண் குழந்தை!!

Posted:

 காமெடி நடிகர் பரோட்டோ சூரிக்கு 2வது முறையாக குழந்தை பிறந்துள்ளது. இந்தமுறை அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ''வெண்ணிலா கபடிக்குழு'' படத்தில் 50 பரோட்டவை தின்று ரசிகர்களிடம் பிரபலமானார். அப்போதிலிருந்தே 'பரோட்டா' சூரி என்று அழைக்கப்பட்டு வரும் சூரி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருகிறார். ...

கடவுள் மேல் பாரத்தை போடும் அமலாபால்!

Posted:

தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்தபோது, அந்த படத்திற்கு பிறகு கோடம்பாக்கத்தின் உச்ச நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் அமலாபால். அதே நம்பிக்கையில் இருந்த அவரும் அதற்கடுத்தபடியாக புதிதாக வந்த தெலுங்கு படங்களையெல்லாம் ஏறக்கட்டி விட்டு, கோலிவுட்டின் சில மேல்தட்டு படாதிபதிகளிடம் பேச்சுவார்த்தை ...

அழகா, இளமையா இருக்கீங்க: ஆரம்பம் பார்த்துவிட்டு, ஆர்யா, டாப்ஸியை மனம் திறந்து பாராட்டிய அஜீத்

Posted:

 பொதுவாக பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் அடுத்த வரிசையில் உள்ள ஹீரோக்கள் நடித்தால் பெரிய ஹீரோக்கள் அவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள். ரஜினி மட்டுமே எல்லோரையும் மனம் திறந்து பாராட்டுவார். மற்றவர்கள் மேடையில் வேண்டுமானால் பாராட்டுவார்கள். ரஜினிக்கு அடுத்து பாராட்டுகிறவர் அஜீத்.

ஆரம்பம் வருகிற 31ந் தேதி ரிலீசாகிறது. ...

எந்த நடிகையின் காதல் வலையிலும் சிக்க மாட்டேன்! கடல் கெளதம்

Posted:

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கெளதம். அறிமுகமே பெரிய இயக்குனரின் படம் என்பதால் அப்படம் வெற்றி பெறாதபோதும் திரையுலகின் கவனத்துக்கு வந்தார் கெளதம். அதையடுத்து இப்போது வை ராஜா வை, சிப்பாய், என்னமோ ஏதோ உள்பட பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அப்பா கார்த்திக்கின் அறிவுரைப்படி நிறைய ஹோம் ஒர்க் ...

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த படம்!!

Posted:

 லாஸ்ட் பென்ஞ் பாய்ஸ் என்ற நிறுவனம் அகடம் என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் என்ன சிறப்பு என்றால் படத்தை ஒரே ஷாட்டில் எடுத்திருக்கிறார்களாம். ஒரு வீட்டிற்குள் நடக்கும் திகில் கதையை அப்படியே கேமராவை ஆப் பண்ணாமல், கட் இல்லாமல், ரீடேக் இல்லாமல் அடுத்த காட்சி என்ன என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு தயாராக வைத்துக் கொண்டு ...

கவுதம்மேனன் அழைக்கிறாரா? அலறிக்கொண்டு ஓடிய லட்சுமிமேனன்!!

Posted:

கோடம்பாக்கத்தில் சத்தமின்றி கோல் போட்டுக்கொண்டிருக்கும் கேரளத்து நடிகை லட்சுமிமேனன். கும்கியில் இறக்குமதியான இவர், நடித்த படங்களெல்லாமே ஹிட்டடித்து வருவதால், அடுத்தடுத்து சித்தார்த், விஷால் என்று முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடும் வாய்ப்புகளை பெற்றிருக்கிறார். இதையடுத்து அரை டஜன் படங்கள் அவரது பாக்கெட்டிற்குள் ...

டிஜிட்டல் தொழில்நுட்பம், 15 புதிய காட்சிகளுடன் மீண்டும் ரிலீசாகிறது காமராஜ்

Posted:

 சுதந்திர போராட்ட வீரரும், இந்திய அரசியலின் கிங் மேக்கரும், தமிழக முதல்வராக இருந்தவருமான காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க வேண்டும் என்கிற எண்ணம் காங்கிரஸ்காரர்கள் உள்பட யாருக்கும் இருக்கவில்லை. பாலாகிருஷ்ணன் என்பவர் சிறிய பட்ஜெட்டில் தன் சக்திக்கு ஏற்ப காமராஜர் வாழ்க்கையை சினிமாவாக்கி 2004ம் ஆண்டு வெளியிட்டார். ...

பெண்களை இழிவுபடுத்தி வசன காட்சி - சந்தானத்திற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்

Posted:

ஆண்களை சிரிக்க வைக்க, பெண்களை இழிவு படுத்தி படங்களில் வசனக் காட்சிகளை புகுத்துவதை, நடிகர் சந்தானம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என, பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

நடிகர் ஜீவா, திரிஷா, ஆண்ட்ரியா, சந்தானம் நடிக்க, "என்றென்றும் புன்னகை படம் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை அகமது இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் ...

விரைவில்... ராம்லீலா!

Posted:

ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற காதல் காவியமான, 'ரோமியோ ஜூலியட்டை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் என்ற பேச்சு, பாலிவுட்டில் உள்ளது. இதில், பிரியங்கா சோப்ரா ஆடிய குத்துப்பாடல், ஏற்கனவே இணையதளங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ரிச்சா சத்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். சஞ்சய் லீலா பன்சாலி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™