Tamilwin Latest News: “ஓய்வு பெற்றது ஏன்? அகார்கர் விளக்கம்” plus 16 more | |
- ஓய்வு பெற்றது ஏன்? அகார்கர் விளக்கம்
- சச்சின் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்
- ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 45ம் ...
- வடமாகாண முதலமைச்சரின் ...
- யாழ்.நாச்சிமார் கோயில் பகுதியில் ...
- தற்போதைய கல்வி முறையில் ...
- கோஹ்லியை பாராட்டிய அணித்தலைவர் ...
- மட்டு.மண்டூரில் எருமை மாட்டுடன் ...
- கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் ...
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...
- அவுஸ்திரேலிய பயிற்சியாளராக ...
- தரகுப் பணம் சம்பாதிக்கவே ...
- வடக்கு மாகாண எதிர்க்கட்சி ...
- சச்சின் ஏன் அப்படி செய்தார்? ...
- சட்டவிரோதமாக இலங்கை வர முயற்சி: ...
- டுபாய் டெஸ்ட்: 7 விக்கெட் ...
- லாராவின் சாதனையை சச்சின் ...
| ஓய்வு பெற்றது ஏன்? அகார்கர் விளக்கம் Posted: 18 Oct 2013 05:36 AM PDT இந்திய அணி வீரர் அகார்கர் ஓய்வு பெற முடிவு செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். |
| சச்சின் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் Posted: 18 Oct 2013 02:58 AM PDT தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ள சச்சின், பயிற்சி பெறும் விதமாக ரஞ்சி கிண்ண போட்டியில் விளையாட உள்ளார். |
| ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 45ம் ... Posted: 18 Oct 2013 02:52 AM PDT கடந்த மாதம் 05.09.2013 அன்று ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு உடலில் தீ மூட்டி தன் உயிரை ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 45ஆம் நாள் நினைவஞ்சலிக் கூட்டம் எதிர்வரும் 19.10.2013 அன்று நடாத்துவதற்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது. |
| Posted: 18 Oct 2013 02:16 AM PDT தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த வழிமுறையே வெற்றியளிக்கக் கூடியதென உணர்ந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் தெரிவித்தார். |
| யாழ்.நாச்சிமார் கோயில் பகுதியில் ... Posted: 18 Oct 2013 02:03 AM PDT யாழ். நாச்சிமார் கோவில் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். |
| Posted: 18 Oct 2013 01:37 AM PDT தற்போதைய கல்வி முறையில் மாணவர்களுக்கு ஓய்வு என்பது கிடையாது. அன்று படிப்பதற்கு, விளையாடுவதற்கு, வாசிப்பதற்கு என்றெல்லாம் நேரம் இருந்தது. ஆனால் இன்று மாணவர்கள் பாடசாலை விட்டு வந்தால் பகுதிநேர வகுப்புக்களுக்கு திரிகின்றார்கள் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். |
| கோஹ்லியை பாராட்டிய அணித்தலைவர் ... Posted: 18 Oct 2013 01:03 AM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் வீராட் கோஹ்லியின் ஆட்டம் பிரமிக்க வைத்தது. |
| மட்டு.மண்டூரில் எருமை மாட்டுடன் ... Posted: 18 Oct 2013 12:58 AM PDT மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது வீதிக்கு குறுக்காகப் பாய்ந்த எருமை மாட்டுடன் மோதுண்டு ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ளார். |
| கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் ... Posted: 18 Oct 2013 12:14 AM PDT கிளிநொச்சி, கரைச்சி பிரதேசத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ... Posted: 18 Oct 2013 12:01 AM PDT வடக்கையும் கிழக்கையும் இணைத்து தனி நாட்டினை உருவாக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் அது ஒரு போதும் நிறைவேறப் போவதில்லை. என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி.) தெரிவித்தார். |
| அவுஸ்திரேலிய பயிற்சியாளராக ... Posted: 17 Oct 2013 11:42 PM PDT டெஸ்ட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திரம் கிரெய்க் மெக்டெர்மாட் நியமிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 17 Oct 2013 11:37 PM PDT தரகுப் பணம் சம்பாதிக்கும் நோக்கிலேயே பொதுநலவாய நாடுகள் மாநாடு நடத்தப்படுவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். |
| Posted: 17 Oct 2013 11:32 PM PDT வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் நேற்று மதியம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். |
| சச்சின் ஏன் அப்படி செய்தார்? ... Posted: 17 Oct 2013 11:31 PM PDT ஹர்பஜன் சிங் விவகாரத்தில் சச்சின் ஏன் உண்மையை மறைத்தார் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என பொண்டிங் கேள்வி எழுப்பியுள்ளார். |
| சட்டவிரோதமாக இலங்கை வர முயற்சி: ... Posted: 17 Oct 2013 10:13 PM PDT தமிழகத்தில் விசா காலம் முடிந்து ஒருவருடம் சட்டவிரோதமாக தங்கியிருந்து தனுஷ்கோடியில் இருந்து படகில் இலங்கை செல்ல முயன்ற இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். |
| Posted: 17 Oct 2013 09:24 PM PDT சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| Posted: 17 Oct 2013 09:20 PM PDT டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரையன் லாரா ஆட்டமிழக்காமல் எடுத்த 400 ஓட்ட சாதனையை, தனது ஓய்வுக்கு முன்னர், சச்சின் முறியடிக்க வேண்டும் என்று அவரது துடுப்பை வடிவமைக்கும் ராம் பண்டாரி தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |