Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த காமெடியன்

Posted:

கொஞ்சம் நடிங்க பாஸ் என்று ரோட்டில் போகிற வருகிறவர்களையெல்லாம் அழைத்து கலாய்த்துக் கொண்டிருந்த ஆதவன் நிஜமாகவே சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். சந்தானம், சிவகார்த்திகேயன், இமான் அண்ணாச்சி வரிசையில் ஆதவனும் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு தாவுகிறார். ஹீரோவாக அல்ல காமெடியனாக,

நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சி மூலம் ...

கேரளாவில் நடந்த ரகசிய சந்திப்பு; தனிக்கட்சி ஆர்வத்தில் நடிகர் விஜய்!

Posted:

நடிகர் விஜய், கொஞ்ச காலமாகவே அரசியலில் தீவிர ஆர்வம், காட்டி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, தனி மேடை
போட்டு, அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

பின், அவருக்கும், ஆளும்கட்சி தலைமைக்கும், சில முரண்பாடுகள் ஏற்பட, அவருடைய தந்தையான இயக்குனர் சந்திரசேகரன் மூலம், மறைமுக அரசியலில் ...

சூர்யா சம்பளம் பெறாமல் நடித்த படம்

Posted:

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தீயணைப்புத் துறை, பட்டாசு விபத்துக்களை தடுக்க கடந்த ஒரு வாரமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றியும், விபத்துக்களை தவிர்ப்பது பற்றியும் 2 நிமிடம் ஓடக்கூடிய ...

ஹீரோவானார் முத்தழகி முறைமாமன்

Posted:

சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் நடித்த மச்சி படத்தை இயக்கிய கே.எஸ்.வசந்தகுமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு டைரக்ட் செய்து வரும் படம் ஒரு ஊர்ல. பருத்திவீரன் படத்தில் முத்தழகி பிரியாமணியின் முறை மாமனாக நடித்த வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கிறார். பருத்தி வீரனுக்கு பிறகு பல படங்களில் சிறிய கேரக்டரில் நடித்தவருக்கு ஹீரோ ...

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதீங்க: சுஹாசினி வேண்டுகோள்

Posted:

பெண் பயணிகள் பாதுகாப்பாக ரெயிலில் எப்படி பயணம் செய்வது என்பது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தென்னக ரெயில்வே தொடங்கி உள்ளது. இது தொடர்பாக பிட் நோட்டீஸ் அச்சடித்து பயணிகளுக்கு கொடுத்து வருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி ஸ்பெஷல் கெஸ்ட்டாக கலந்து கொண்டு பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ...

சூர்யாவை படம்பிடிக்கப்போகும் ரெட் டிராகன்

Posted:

சூர்யா அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கப்போவது உறுதியாகிவிட்டது. லிங்குசாமிதான் தயாரிக்கவும் செய்கிறார். சமந்தா ஹீரோயின், யுவன் இசை. வழக்கு எண் 18|9 படத்தை ஸ்டில் கேமராவில் எடுத்து சாதனை படைத்த லிங்குசாமி சூர்யாவின் படத்தை தற்போது வந்துள்ள அதிநவீன டிஜிட்டல் கேமராவான ரெட் டிராகனில் படமாக்க உள்ளார்.

கடந்த ஆண்டு வெளிவந்த ...

தொழில்நுட்பம் வந்தாச்சு: 3டி படங்களை கண்ணாடி அணியாமல் பார்க்கலாம்

Posted:

25 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச் சாத்தான் மக்களை ஆட்டிவைத்தது. அதன் தயாரிப்பாளர் அந்த படத்தின் லாபத்தை வைத்து சென்னையில் தீம்பார்க்கே கட்டினார். அதற்கு பிறகு 3டி படங்கள் பெரிதாக வரவும் இல்லை, வெற்றி பெறவும் இல்லை. சமீபகாலமாக ஹாலிவுட்டில் முக்கியமான படங்கள் அனைத்தும் 3டி பார்மெட்டிலும் வர ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™