Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சென்னை சொதப்பல்: 8 விக்கெட் ...” plus 15 more

Tamilwin Latest News: “சென்னை சொதப்பல்: 8 விக்கெட் ...” plus 15 more

Link to Lankasri

சென்னை சொதப்பல்: 8 விக்கெட் ...

Posted: 02 Oct 2013 01:07 PM PDT

டிரினிடாட் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

200வது டெஸ்ட்டுடன் சச்சின் ஓய்வு பெற ...

Posted: 02 Oct 2013 08:30 AM PDT

கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

இந்தியாவை வீழ்த்திய தென் ...

Posted: 02 Oct 2013 04:32 AM PDT

தென் ஆப்ரிக்க அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விஜய் ஜோல் சதம் அடித்த போதும் இந்திய அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சிறந்த தடகள வீரருக்கான விருது! ...

Posted: 02 Oct 2013 01:03 AM PDT

சிறந்த தடகள வீரர் விருதுக்கான பட்டியலில் ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் இடம்பெற்றுள்ளார்.

டோனி தான் ரோல் மொடல்: கிறிஸ் மோரீஸ்

Posted: 02 Oct 2013 12:19 AM PDT

உலகின் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு டோனிதான் ரோல் மொடல் என தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரீஸ் தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக கிளார்க் விலகல்

Posted: 01 Oct 2013 11:11 PM PDT

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் அவுஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக மைக்கேல் கிளார்க் விலகியுள்ளார்.

குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்! ...

Posted: 01 Oct 2013 11:01 PM PDT

என்னை பொறுத்தவரை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் வீராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி

Posted: 01 Oct 2013 09:39 PM PDT

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஒடாகோ அணியை வீழ்த்தியது.

இலங்கை பணியாட்களை தாய்வான் ...

Posted: 01 Oct 2013 06:27 PM PDT

தாய்வான் அரசாங்கம் இலங்கையில் இருந்து பணியாளர்களை எதிர்ப்பார்ப்பதாக தெ சைனா போஸ்ட் செய்திதாள் தகவல் வெளியிட்டுள்ளது.

நவராத்திரி விழா காலத்தில் ...

Posted: 01 Oct 2013 06:23 PM PDT

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் இந்துக்களின் நவராத்திரி விழா காலமான 11.10.2013  அன்று க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கு அப்பிரதேச பாடசாலைகளில் முன்னோடி பரீட்சை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் இந்து மாணவர்களும் இந்து மக்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனது அரசியல் வாழ்க்கையை படுகொலை ...

Posted: 01 Oct 2013 06:09 PM PDT

தம்மை தென்மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி எடுத்து வரும் முனைப்புக்கள் குறித்து அதன் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்குவது ...

Posted: 01 Oct 2013 06:01 PM PDT

இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்கும் திட்டம் குறித்து இந்திய மத்திய அரசாங்கத்தின் பதிலை சென்னை மேல் நீதிமன்றம் கோரியுள்ளது.

சவுதிக்கு பணிப்பெண்ணாகச் சென்ற ...

Posted: 01 Oct 2013 05:29 PM PDT

இலங்கையில் சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படும் அக்டோபர் முதலாம் திகதியான நேற்று சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரியச் சென்றிருந்த தனது தாயை மீட்டுத்தருமாறு 7வயது சிறுவனொருவன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் ...

Posted: 01 Oct 2013 05:00 PM PDT

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவியொருவர் தனது தந்தையிடம் விசித்திரமான பரிசொன்றை கோரியுள்ளார்.

அமெரிக்க நிர்வாக மூடுநிலைக்கு ...

Posted: 01 Oct 2013 04:38 PM PDT

அமெரிக்காவின் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அந்த நாட்டில் நிர்வாக மூடு நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இதனை கருத்திற்கொள்ளாது இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பணிகள் வழமையாகவே இடம்;பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆட்சிக்கு ஆதரவை ...

Posted: 01 Oct 2013 04:25 PM PDT

கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சிக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™