Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “18 மாத ஊக்கமருந்து தடை கடுமையானது: ...” plus 18 more

Tamilwin Latest News: “18 மாத ஊக்கமருந்து தடை கடுமையானது: ...” plus 18 more

Link to Lankasri

18 மாத ஊக்கமருந்து தடை கடுமையானது: ...

Posted: 21 Oct 2013 09:03 AM PDT

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம் பெற்று இருந்த பிரதீப் சங்வான் இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் தடை செய்யப்பட்ட ஸ்டோனா சோலோல் எனும் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.

ஒரு தோல்விக்காக வீரர்களை ...

Posted: 21 Oct 2013 07:38 AM PDT

மொஹாலி ஒருநாள் போட்டியில் இஷாந்த் சர்மா மோசமான முறையில் பந்து வீசி இந்தியாவைத் தோற்கடித்து விட்டதால் ரசிகர்கள் பெரும் கோபத்துடனும், ஆதங்கத்துடனும் உள்ளனர்.

நிதி ஒதுக்கீ்ட்டுச் சட்டவரைபு ...

Posted: 21 Oct 2013 05:15 AM PDT

2014ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீ்ட்டுச் சட்டவரைபு நாளை  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐ.பி.எல் ஸ்டைலில் கால்பந்து போட்டி ...

Posted: 21 Oct 2013 05:09 AM PDT

இந்தியாவில் பிரபலமான ஐ.பி.எல் (இந்தியன் பிறீமியர் லீக்), இந்தியன் பேட்மிண்டன் லீக் (IBL) போல இந்தியன் கால்பந்து லீக் தொடர் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.

இலங்கையில் எதிர்வரும் சில ...

Posted: 21 Oct 2013 05:06 AM PDT

இலங்கைத் தீவில் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு தாக்கம் செலுத்தக் கூடியதாக சீரற்ற காலநிலை தொடரும் என்று காலநிலை அவதான திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக ...

Posted: 21 Oct 2013 03:57 AM PDT

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையினை நாளை முதல் மூன்று நாட்களுக்கு பொது மக்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு ...

Posted: 21 Oct 2013 03:57 AM PDT

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு வாகன பேரணி இன்று யாழிலும் திஸ்ஸமஹாராகமயிலும் ஆரம்பமாகவுள்ளது.

இணக்க அரசியல் என்ற பெயரில் ...

Posted: 21 Oct 2013 03:12 AM PDT

எங்கள் இனவுணர்வு சிங்கள சகோதரர்களுக்கு எதிரானது அல்ல. நாங்கள் அவர்களுக்கு உண்மையை எடுத்து கூறி அவர்களுடன் இணக்க அரசியல்தான் செய்கிறோம். அவர்களின் போராட்டங்களிலும் கலந்து கொள்கிறோம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கையில் விபச்சாரம் ...

Posted: 21 Oct 2013 03:03 AM PDT

இலங்கையில் கசினோ சூதாட்ட விடுதிகள் மேம்படுத்தப்படுவதன் மூலம் விபச்சாரம் சட்டபூர்வமானதாக்கப்படுமென ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் ...

Posted: 21 Oct 2013 02:49 AM PDT

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காத்தான்குடியில் குடும்பஸ்தர் ...

Posted: 21 Oct 2013 02:40 AM PDT

மட்டக்களப்பு காத்தான்குடியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சுற்றுப் ...

Posted: 21 Oct 2013 02:34 AM PDT

தென் ஆப்ரிக்கா சுற்றுப் பயணத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியப் படையினரால் படுகொலை ...

Posted: 21 Oct 2013 02:23 AM PDT

யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987ம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும் படையினரால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களும் இந்நாட்டின் பிரஜைகள் ...

Posted: 21 Oct 2013 02:03 AM PDT

அம்பாறையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் மீள்குடியேற்றப்படாமலும், குடியேற்றப்பட்டவர்கள் எந்த அடிப்படை வசதிளின்றி இருக்கும் நிலையில், இம்மாவட்டத்திலே தேசத்திற்கு மகுடம் நடந்தேறி இருப்பதன் மூலம் தமிழர்கள் இந்நாட்டின் பிரஜைகள் இல்லை என்பதனை மீண்டும் ஒருமுறை மகிந்த அரசு நிரூபித்து இருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ.கலையரசன் தெரிவித்தார்.

ஒரு இனக் குழுமத்தின் அடையாளங்களை ...

Posted: 21 Oct 2013 12:55 AM PDT

காலத்தின் வரலாற்றையும் நடைமுறையில் இருக்கும் சமூக இனக் குழுமத்தின் வெளிப்பாடுகளையும் வெளிக்காட்டுகின்ற எழுத்தாக்கங்களே இலக்கியங்களாகும். இவ்வாறு கரவெட்டி பிரதேச செயலரும் கவிஞருமான  த.ஜெயசீலன் தெரிவித்தார்.

கவலைப்படாதே இஷாந்த்: ஆறுதல் கூறிய ...

Posted: 20 Oct 2013 11:43 PM PDT

இறுதிக்கட்டத்தில் பந்துவீசும் அனைவருக்கும் இக்கட்டான நிலை வரும், இதற்காக கவலைப்படக் கூடாது என அவுஸ்திரேலிய அணியின் பால்க்னர் கூறியுள்ளார்.

சச்சின் ரசிகர்களுக்கு ஓர் ...

Posted: 20 Oct 2013 11:22 PM PDT

சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

வங்காளதேசம்- நியூசிலாந்து ...

Posted: 20 Oct 2013 09:09 PM PDT

பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

பிரிமியர் லீக் காற்பந்து: ஆர்சனல் ...

Posted: 20 Oct 2013 09:05 PM PDT

நார்விச் சிட்டி அணிக்கு எதிரான பிரிமியர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ஆர்சனல் அணி வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™