Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அவதூறு வழக்கு: நாஞ்சில் சம்பத்  நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 09 Oct 2013 01:28 PM PDT

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தன்மீது போடப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பாக புதுகை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்காக புதன்கிழமை அதிமுக கொள்கைபரப்பு துணைச்செயலர் நாஞ்சில்சம்பத் ஆஜரானார். இதுகுறித்து அவர் தெரிவித்த

நற்சாந்துபட்டி கோயிலில் நாகபஞ்சமி விழா

Posted: 09 Oct 2013 01:27 PM PDT

திருமயம் வட்டம், நற்சாந்துப்பட்டியிலுள்ள நாகதேவி நல்லதங்காள் கோயிலில் நாகபஞ்சமி விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றது.

நாகையில் 2-ம் நாளாக புயல் எச்சரிக்கைக் கூண்டு

Posted: 09 Oct 2013 01:27 PM PDT

நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு 2-ம் நாளாக புதன்கிழமையும் ஏற்றப்பட்டிருந்தது.

குடந்தையில் தீ விபத்து: ரூ. 7 லட்சம் சேதம்

Posted: 09 Oct 2013 01:26 PM PDT

கும்பகோணத்திலும், திருலோகியிலும் புதன்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான மரங்கள், பீரோக்கள், கதவுகள் எரிந்து சேதமாயின.

"டெங்கு நோயைத் தடுக்க கூட்டு முயற்சி தேவை'

Posted: 09 Oct 2013 01:26 PM PDT

டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைத்துத் துறை அலுவலர்களும் இணைந்து கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்.

பொறியியல் கல்லூரியில் மருத்துவ முகாம்

Posted: 09 Oct 2013 01:26 PM PDT

கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் அண்மையில் நடைபெற்றது.

பெரம்பலூரில் சிறு தொழில்களை ஊக்கவிக்க வலியுறுத்தல்

Posted: 09 Oct 2013 01:25 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில், சிறு தொழில்களை ஊக்கவிக்க வேண்டும் என மனித உரிமைகள் அமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பள்ளியில் முதியோர் தின விழா

Posted: 09 Oct 2013 01:25 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள விளந்தை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதியோர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

அக்டோபர் 10 மின் தடை

Posted: 09 Oct 2013 01:25 PM PDT

பொன்னமராவதியில் வியாழக்கிழமை (அக். 10) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

வலையபட்டி மெட்ரிக் பள்ளியில் நவராத்திரி விழா

Posted: 09 Oct 2013 01:24 PM PDT

பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நவராத்திரி விழா மாணவர்களால் அண்மையில் கொண்டாடப்பட்டது.

செஸ்போட்டி:  மன்னகுடி அரசுப்பள்ளி மாணவி சிறப்பிடம்

Posted: 09 Oct 2013 01:24 PM PDT

புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ்போட்டியில் மன்னகுடி அரசுப்பள்ளி மாணவி இரண்டாமிடம் பெற்றார். 11-வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் அறந்தாங்கி ஒன்றியத்தை சேர்ந்த

ஜெகதாப்பட்டினத்தில் மருத்துவ முகாம்

Posted: 09 Oct 2013 01:24 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இந்திய கடற்படையின் சார்பாக பொது மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு செயல் விளக்கம்

Posted: 09 Oct 2013 01:23 PM PDT

குமுளூர் வேளாண்மை பொறியியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மாணவர்களுக்கு, மணமேல்குடி ஒன்றியம் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் விசைத்துளைக்கருவி மூலமாக ஆழ்குழாய் அமைக்கும் பணி குறித்த செயல் விளக்கம் நடைபெற்றது.

அக். 18-ல்எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு முகாம்

Posted: 09 Oct 2013 01:23 PM PDT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் எரிவாயு இணைப்பு நுகர்வோருக்கான குறைகேட்பு முகாம் அக். 18-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் வெளியிட்ட  தகவல்:

மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்

Posted: 09 Oct 2013 01:23 PM PDT

பொன்னமராவதி வலையபட்டியில் குழந்தைகளுக்கான ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம் அண்மையில் நடைபெற்றது.

கடைமடை பகுதிக்குதண்ணீர் விடக் கோரி சாலை மறியல்

Posted: 09 Oct 2013 01:22 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைமடை பகுதிகளான பட்டுக்கோட்டை ஒன்றியம் மற்றும் மதுக்கூர் ஒன்றியப் பகுதிகளில் உள்ள ஆறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

Posted: 09 Oct 2013 01:22 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிராம ஊராட்சி துப்புரவுப் பணிக்கு அக்டோபர் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 09 Oct 2013 01:22 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 751 துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு அக். 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

காடந்தங்குடி ஊராட்சித் தலைவர் தேர்தல் வழக்கு தள்ளுபடி

Posted: 09 Oct 2013 01:22 PM PDT

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மதுக்கூர் ஒன்றியத்துக்குள்பட்ட காடந்தங்குடி ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடர்பாக நடைபெற்ற வழக்கு புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

"முன் மாதிரி ஊராட்சியாக மாற்ற உதவி'

Posted: 09 Oct 2013 01:21 PM PDT

ஊராட்சிகளை முன் மாதிரி ஊராட்சிகளாக மாற்றுவதற்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்றார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க. வரதராஜன்.

காரைக்கால் அருகே விவசாயி தற்கொலை

Posted: 09 Oct 2013 01:21 PM PDT

காரைக்கால் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் அருகேயுள்ள நடுக்கந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவ

பல்வேறு இடங்களில் திருட்டு:கல்லூரி மாணவர்கள் நால்வர் கைது

Posted: 09 Oct 2013 01:20 PM PDT

காரைக்காலில் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்ட பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நால்வரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தினர்.

காரைக்கால் அருகே சுவாமி சிலையில் சேதம்

Posted: 09 Oct 2013 01:20 PM PDT

காரைக்கால் அருகே மாரியம்மன் கோவிலில் சுவாமி சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 09 Oct 2013 01:20 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் துப்புரவுப் பணியாள ராகப் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 09 Oct 2013 01:20 PM PDT

திருவாரூர் அருகே கொடிக்கால்பாளையத்தில் ஆரம்ப சுகாதார  நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டக் கோரி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தீ விபத்து நிவாரண உதவி அளிப்பு

Posted: 09 Oct 2013 01:19 PM PDT

காரைக்கால் தலத்தெரு பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் தீக்கிரையான வீடுகளின் உரிமையாளருக்கு அரசு சார்பில் நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வழங்கினார்.

காவலாளி மர்மச் சாவு

Posted: 09 Oct 2013 01:19 PM PDT

மன்னார்குடியில் காவலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Oct 2013 01:19 PM PDT

அரசு அலுவலங்களில் நடத்தப்படும் மத வழிபாடுகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் மயிலாடுதுறையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அடிப்படை வசதியில்லாத கரூர் ரயில் நிலையம்

Posted: 09 Oct 2013 01:18 PM PDT

அடிப்படை வசதிகளின்றி பெயரளவில் ஏ கிரேடு அந்தஸ்துடன் இயங்கி வருகிறது கரூர் ரயில் நிலையம்.

நிலத் தரகரை தாக்கிய4 பேர் கைது

Posted: 09 Oct 2013 01:18 PM PDT

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே நிலத் தரகரைத் தாக்கியதாக 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Posted: 09 Oct 2013 01:17 PM PDT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் ரூ. 27.14 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ச. ஜெயந்தி அண்மையில் ஆய்வு செய்தார்.

அக். 18-ல் நூலகக் கணினி பயன்பாட்டு கருத்தரங்கு: பங்கேற்க அழைப்பு

Posted: 09 Oct 2013 01:17 PM PDT

கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில், அக். 18-ம் தேதி நடைபெற உள்ள நூலகக் கணினி பயன்பாடு குறித்த கருத்தரங்கில் பங்கேற்க நூலகவியல் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

"பெற்றோரை வணங்குவது கடவுளை வணங்குவது போல

Posted: 09 Oct 2013 01:17 PM PDT

பெற்றோரைப் பாதுகாப்பது இறைவனை வழிபடுவதற்கு சமம் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை

Posted: 09 Oct 2013 01:17 PM PDT

கரூர் அருகே ரயில் முன் பாய்ந்து தொழிலாளி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

அக். 14-ல் திமுகவாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

Posted: 09 Oct 2013 01:16 PM PDT

கரூர், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் அக். 14 முதல் தொகுதிவாரியாக நடைபெற உள்ளது.  இதுகுறித்து கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 09 Oct 2013 01:16 PM PDT

கரூர் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில், குளித்தலை அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

குடும்பத் தகராறு:தூக்கிட்டு பெண் தற்கொலை

Posted: 09 Oct 2013 01:16 PM PDT

: கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே குடும்பத் தகராறில் செவ்வாய்க்கிழமை பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குளித்தலையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 09 Oct 2013 01:15 PM PDT

குளித்தலையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் இளங்கோவன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

108 ஆம்புலன்ஸ்தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்

Posted: 09 Oct 2013 01:15 PM PDT

கரூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் கரூர் நகராட்சி பூங்காவில் புதன்கிழமை நடைபெற்றது.

சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

Posted: 09 Oct 2013 01:15 PM PDT

பணி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அரியலூரில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

ஜயங்கொண்டம் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியவர் கைது

Posted: 09 Oct 2013 01:14 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

"கரும்பு மேம்பாட்டில் நவீன முறைகளைக் கையாள வேண்டும்'

Posted: 09 Oct 2013 01:14 PM PDT

கரும்பு மேம்பாட்டில் விவசாயிகள் நவீன முறைகளைக் கையாள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

சிறுத்தைகள் தாக்கியதில் ஆடு, கன்றுக்குட்டிகள் காயம்

Posted: 09 Oct 2013 01:14 PM PDT

பெரம்பலூர் புறநகர் பகுதியான வடக்குமாதவி சாலையில் புதன்கிழமை அதிகாலை சிறுத்தைகள் தாக்கியதில் 1 ஆடு, 2 கன்றுக்குட்டிகள் காயமடைந்தன. 

தடகளப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

Posted: 09 Oct 2013 01:13 PM PDT

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

வீட்டில் இருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 09 Oct 2013 01:13 PM PDT

பெரம்பலூர் அருகே செவ்வாய்க்கிழமை மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 2 இளைஞர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Oct 2013 01:13 PM PDT

ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுவர் இடிந்து விவசாயி சாவு

Posted: 09 Oct 2013 01:12 PM PDT

பெரம்பலூர் அருகே செவ்வாய்க்கிழமை சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி உயிரிழந்தார்.

ஆதனூரில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா

Posted: 09 Oct 2013 01:12 PM PDT

: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில், ஆதனூர் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

பெங்களூரு குண்டுவெடிப்புக்கு நெல்லையிலிருந்து வெடிமருந்து

Posted: 09 Oct 2013 01:10 PM PDT

பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே கடந்த ஏப்ரல் மாதம் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு திருநெல்வேலியிலிருந்து வெடிமருந்து கொண்டுசெல்லப்பட்டதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சேலத்தில் பலத்த மழை: வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் சாவு

Posted: 09 Oct 2013 01:08 PM PDT

சேலத்தில் பெய்த பலத்த மழையால், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீவிரவாதிகளுக்கு உதவி: காவல்துறை கண்காணிப்பில் 20 நபர்கள்

Posted: 09 Oct 2013 01:05 PM PDT

சென்னை மற்றும் புத்தூரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக 20 பேரை போலீஸார் கண்டுபிடித்து அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கல்வியில் பின்தங்கிய 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மாத சிறப்பு வகுப்புகள்: அரசு முடிவு

Posted: 09 Oct 2013 01:04 PM PDT

அரசுப் பள்ளிகளில் கல்வியில் பின்தங்கியிருக்கும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மூன்று மாதங்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. பின்தங்கிய மாணவர்களையும் சராசரி மாணவர்களோடு இணைக்கும் இந்த வகுப்புகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்படும்.

வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் 2.60 லட்சம் பொறியியல் பட்டதாரிகள்!

Posted: 09 Oct 2013 01:03 PM PDT

தமிழகத்தில் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து 2 லட்சத்து 60 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.

வங்கக் கடலில் உருவானது "பாய்லின்' புயல்

Posted: 09 Oct 2013 01:02 PM PDT

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.

ரூ. 9 லட்சம் நலத் திட்ட உதவிகள்

Posted: 09 Oct 2013 01:01 PM PDT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், கோவிந்தபுத்தூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் ரூ. 9.87 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

பண்டிகை முன்பணம்: உரிய நிதி விடுவிக்கப்படாததால் பரிதவிப்பில் ஆசிரியர்கள்

Posted: 09 Oct 2013 01:00 PM PDT

பண்டிகை முன்பணத்திற்கான போதுமான நிதியை தமிழக அரசு விடுவிக்காததால் தீபாவளி பண்டிகைக்காக முன்பணம் ரூ. 5000 பெறுவதில் அரசு ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் பணி: அக்.11 -ல் ஆய்வுக் கூட்டம்

Posted: 09 Oct 2013 01:00 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறைத் திருத்தப் பணிகள் (2014) குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஜே. சந்திரகுமார் பங்கேற்கும் ஆய்வு, ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.11) நடைபெறுகிறது.

அறந்தாங்கியில் அறிவியல் கண்காட்சி

Posted: 09 Oct 2013 01:00 PM PDT

அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

குறைகேட்பு முகாமில் நலத் திட்ட உதவிகள்

Posted: 09 Oct 2013 01:00 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம், இராஜகிரி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ. 14.19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இடப்பிரச்னை: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

Posted: 09 Oct 2013 12:59 PM PDT

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியில் இடப்பிரச்னையால் பெண்ணை அரிவாளால் வெட்டிய தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளி கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் தண்டனை

Posted: 09 Oct 2013 12:59 PM PDT

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அழகப்பெருமாள் கோயிலில்லட்சார்ச்சனை விழா

Posted: 09 Oct 2013 12:59 PM PDT

பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா புதன்கிழமை நடைபெற்றது.

வர்த்தகர் சங்க நிர்வாகிகள் தேர்வு

Posted: 09 Oct 2013 12:59 PM PDT

மணமேல்குடி வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர்.     நிகழ்ச்சிக்கு லெட்சுமணன் தலைமை வகித்தார். முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் சீமான் ஆறுமுகம்,

அவதூறு வழக்கு: நாஞ்சில் சம்பத் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 09 Oct 2013 12:58 PM PDT

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தன்மீது போடப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பாக புதுகை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்காக புதன்கிழமை அதிமுக கொள்

காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

Posted: 09 Oct 2013 12:58 PM PDT

குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்திய மார்க்சிஸ்ட்கட்சி நிர்வாகியை அ

மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி

Posted: 09 Oct 2013 12:58 PM PDT

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரிசங்கம் மற்றும் ஆத்மா யோகா மையம் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான யோகாசன போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா தொடக்கம்

Posted: 09 Oct 2013 12:57 PM PDT

புதுக்கோட்டையில் புதுதில்லி தி நேஷனல் புக் டிரஸ்டஆப் இந்தியா மற்றும் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் தேசிய புத்தக கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

நற்சாந்துபட்டி கோயிலில் நாகபஞ்சமி விழா

Posted: 09 Oct 2013 12:57 PM PDT

: திருமயம் வட்டம், நற்சாந்துப்பட்டியிலுள்ள நாகதேவி நல்லதங்காள் கோயிலில் நாகபஞ்சமி விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூரில் 3 அரசுப் பேருந்துகள் ஜப்தி

Posted: 09 Oct 2013 12:57 PM PDT

தஞ்சாவூரில் மூவருக்கு நீதிமன்ற ஆணையின்படி இழப்பீடு வழங்கப்படாததால், 3 அரசுப் பேருந்துகள் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.

கும்பகோணத்தில் தீ விபத்து: ரூ. 7 லட்சம் சேதம்

Posted: 09 Oct 2013 12:56 PM PDT

கும்பகோணத்திலும், திருலோகியிலும் புதன்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான மரங்கள், பீரோக்கள், கதவுகள் எரிந்து சேதமாயின.

விரைவு பட்டா மாறுதல் திட்ட முகாம் இன்று தொடக்கம்

Posted: 09 Oct 2013 12:56 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் விரைவு பட்டா மாறுதல் திட்டச் சிறப்பு முகாம் வியாழக்கிழமை (அக். 10) தொடங்கப்படவுள்ளது.

ஆட்சியரிடம் மாவட்ட ஊராட்சித் தலைவர், உறுப்பினர்கள் புகார்

Posted: 09 Oct 2013 12:56 PM PDT

மாவட்ட ஊராட்சி கூட்டத்துக்கு உயர் அலுவலர்கள் வராதது குறித்து ஆட்சியரிடம் மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் புதன்கிழமை புகார் செய்தனர்.

மைசூர் விரைவு ரயில் 5 மணிநேரம் தாமதம்

Posted: 09 Oct 2013 12:55 PM PDT

மைசூர் விரைவு ரயில் தஞ்சாவூருக்கு புதன்கிழமை காலை ஏறத்தாழ 5 மணிநேரம் தாமதமாக வந்தது.

வங்கிக் கடன்களுக்கு தீர்வு காண அக். 21 முதல் சிறப்பு மக்கள் நீதிமன்றம்

Posted: 09 Oct 2013 12:55 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் அக். 21-ம் தேதி முதல் தொடர்ந்து நவ. 23-ம் தேதி வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்தப்படவுள்ளது.

ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 10-ம் ஆண்டு நவராத்திரி இசை விழா

Posted: 09 Oct 2013 12:55 PM PDT

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் வளாகத்தில் 10-ம் ஆண்டு நவராத்திரி இசை விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று இசை நிகழ்ச்சியை நடத்தினர்.

அன்பு செலுத்த உறுதி ஏற்போம்

Posted: 09 Oct 2013 12:55 PM PDT

மனநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குடும்ப பிரச்னைகள், நம்பி ஏமாற்றப்படுதல், தவறான சேர்க்கை, தொடர்ந்த போதைப் பழக்கம் போன்றவையே ஒரு மனிதன் மனநோயாளியாக மாறக் காரணமாகின்றன.

பாசனத்துக்கு நீர் கேட்டு விவசாயிகள் மறியல்

Posted: 09 Oct 2013 12:54 PM PDT

வெண்ணாறு வடிநிலக் கோட்டத்துக்குள்பட்ட சித்தாற்றில் தண்ணீர் திறக்கக் கோரி நாகையை அடுத்த ஒக்கூர் கடைவீதியில் விவசாயிகள் புதன்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தடுத்திடுமா தமிழகம்?

Posted: 09 Oct 2013 12:54 PM PDT

இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை இடைநீக்கம் செய்யவேண்டும் போன்ற ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரம்பற்ற பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் தோழர் தியாகுவின் கோரிக்கைகளை தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரித்துள்ளன. மேலும் பல தமிழ் அமைப்புகள் இதே கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

"சத்துணவைச் சாப்பிட்டுப் பரிசோதிப்பது கட்டாயம்'

Posted: 09 Oct 2013 12:54 PM PDT

தலைமை ஆசிரியர்கள் சத்துணவை சாப்பிட்டு பரிசோதித்த பின்னரே பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு பரிமாற வேண்டும் என்றார் சமூகநலத் துறை இயக்குநர் சேவியர் கிரிஷோ நாயகம்.

பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Oct 2013 12:54 PM PDT

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதாயத்துக்காக ஆதார்!

Posted: 09 Oct 2013 12:53 PM PDT

நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து அவசரச் சட்டத்தில் அவமானப்பட்டது போதாதென்று, இப்போது ஆதார் அட்டை விவாகரத்திலும் நீதிமன்றத்துக்கு எதிராகவே செயல்படுகிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

பூம்புகார் கல்லூரியில் மண்டல வாலிபால் போட்டி

Posted: 09 Oct 2013 12:53 PM PDT

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் பூம்புகார் கல்லூரியில் அக். 7, 8-களில் நடைபெற்றன.

நாகையில் "கொடுப்பதில் மகிழும் வார விழா' நிறைவு

Posted: 09 Oct 2013 12:53 PM PDT

பள்ளிக் கல்வித் துறை மூலம் கொண்டாடப்படும் கொடுப்பதில் மகிழும் வார விழா, பள்ளி மாணவர்களுக்குக் ஈகை பண்பு மேம்படுத்தும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.

"அதிமுக வெற்றிக்குப் பாடுபட வேண்டும்

Posted: 09 Oct 2013 12:53 PM PDT

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்றார் தமிழக உணவு அமைச்சர் ஆர். காமராஜ்.

கல்வி உதவித் தொகையாக ரூ. 48 கோடி ஒதுக்கீடு

Posted: 09 Oct 2013 12:52 PM PDT

புதுச்சேரியில் சென்டாக் மூலம் தேர்வான மருத்துவம், பொறியியல் மாணவர்களுக்கு அரசு செலுத்தவேண்டிய கல்வி உதவித் தொகையாக ரூ.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென புதுவை முதல்வர் என்.

வாக்காளர் பட்டியல் மையங்களில் இன்று ஆய்வு

Posted: 09 Oct 2013 12:52 PM PDT

: திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் பணிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வியாழக்கிழமை (அக்.10) ஆய்வு மேற்கொள்கிறார்.

தஞ்சாவூர்

Posted: 09 Oct 2013 12:51 PM PDT

புதுக்கோட்டை

Posted: 09 Oct 2013 12:51 PM PDT

20 அம்ச திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியர் ஆய்வு

Posted: 09 Oct 2013 12:39 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் 20 அம்ச திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

செங்கத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

Posted: 09 Oct 2013 12:38 PM PDT

செங்கத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். செயலாளர் சுப்புராயன் முன்னிலை வகித்தார். பொருளாளர் அண்ணாமலை வரவேற்றார்.

6-வது மண்டல விளையாட்டுப் போட்டிகள் அருணை பொறியியல் கல்லூரி முதலிடம்

Posted: 09 Oct 2013 12:38 PM PDT

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 6-வது மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், தொடர்ந்து 8-வது முறையாக திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.

மனுநீதி நாள் முகாம்

Posted: 09 Oct 2013 12:38 PM PDT

ஆரணியை அடுத்த மெய்யூரில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கெட்

Posted: 09 Oct 2013 12:38 PM PDT

செய்யாறு ரிவர்சிட்டி அரிமா சங்கம் சார்பில் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கெட்  ஆகியன வழங்கப்பட்டன.

மணமகன் மாயம்

Posted: 09 Oct 2013 12:37 PM PDT

வந்தவாசி அருகே திருமணத்துக்கு முன்தினம் மணமகனைக் காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் பாமக நிர்வாகியை இன்ஸ்பெக்டர் தாக்கியதாக காவல் நிலையத்தினை பாமகவினர் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

Posted: 09 Oct 2013 12:37 PM PDT

ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் பாமக நிர்வாகியை இன்ஸ்பெக்டர் தாக்கியதாக காவல் நிலையத்தினை பாமகவினர் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் போட்டியின்றித் தேர்வு

Posted: 09 Oct 2013 12:37 PM PDT

சேத்துப்பட்டு பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினராக காங்கிரஸ் உறுப்பினர் ரமணிபாய்  போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

பள்ளி வாகனம் கவிழ்ந்து 25 மாணவர்கள் காயம்

Posted: 09 Oct 2013 12:37 PM PDT

போளூரை அடுத்த செங்குணம் அருகே தனியார் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் புதன்கிழமை கவிழ்ந்தது. இதில் 25 மாணவர்கள் லேசான காயம் அடைந்தனர். படு காயமடைந்த 2 மாணவர்கள், கிளீனர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகள் சாவில் மர்மம்: போலீஸில் விவசாயி புகார்

Posted: 09 Oct 2013 12:36 PM PDT

திருவண்ணாமலை அருகே மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீஸில் விவசாயி புகார் கொடுத்துள்ளார்

செங்கம் நகரில் பட்டாசு கடை வைக்க நிபந்தனை

Posted: 09 Oct 2013 12:36 PM PDT

செங்கம் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மனுநீதி நாள் முகாமில் 35 பேருக்கு நலத்திட்ட உதவி

Posted: 09 Oct 2013 12:35 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த லாடவரம் கிராமத்தில் மனு நீதிநாள் முகாமில் 35 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™