Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"பிரதமர் வேட்பாளராக மோடி: காங்கிரஸ் கவலைப்படவில்லை'

Posted: 08 Oct 2013 01:06 PM PDT

"பாஜக சார்பில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் கவலைப்படவில்லை' என்று சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் தெரிவித்தார்.

மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கை முடித்துக் கொள்ள சி.பி.ஐ. முடிவு

Posted: 08 Oct 2013 01:06 PM PDT

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை முடித்துக் கொள்ள சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.

அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

Posted: 08 Oct 2013 01:04 PM PDT

மத்திய-மாநில அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமாந்திரா மக்களுக்கு காங்கிரஸ் வேண்டுகோள்

Posted: 08 Oct 2013 01:02 PM PDT

தெலங்கானாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதை சீமாந்திரா பகுதிவாசிகள் கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்தது.

ஆந்திர பவனில் இருந்து வெளியேற சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ்

Posted: 08 Oct 2013 01:02 PM PDT

தனித் தெலங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தில்லியில் ஆந்திர பிரதேச பவன் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அந்தப் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஆந்திர மாநில அரசு நோட்டீஸ் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் பகுதியில் இருந்தவர்களுக்கு அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்த குடிநீர், மின்சார வசதிகள் துண்டிக்கப்பட்டன.

சிறப்புக் கடன் திட்டம்: இந்தியன் வங்கி  அறிமுகம்

Posted: 08 Oct 2013 01:01 PM PDT

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் சிறப்புக் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

மைனர் பெண் பாலியல் வன்முறை: அறவழி சித்தருக்கு நிபந்தனை ஜாமீன்

Posted: 08 Oct 2013 01:01 PM PDT

மைனர் பெண்ணை பாலியல் வன்முறை செய்த அறவழி சித்தருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

அதிகார எல்லைக்குள்தான் ஒவ்வொரு அமைப்பும் செயல்பட வேண்டும்

Posted: 08 Oct 2013 01:00 PM PDT

ஜனநாயகத்தில் உள்ள அமைப்புகள் அரசியல் சாசனம் வரையறுத்துள்ள தங்களது அதிகார எல்லைக்குள்தான் செயல்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

மேலும் ஒரு வழக்கில் லாலு ஆஜர்

Posted: 08 Oct 2013 12:55 PM PDT

கால்நடை தீவன ஊழல் தொடர்பான மற்றொரு வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தள எம்.பி. ஜக்தீஷ் சர்மா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.கே.ராணா ஆகியோர் செவ்வாய்க்கிழமை விடியோ கான்பரன்ஸிங் மூலம் சீதாராம் பிரசாத் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஊசுடு ஏரி குடிநீர் திட்டத்துக்கு நபார்டு வங்கி மூலம் ரூ.40.3 கோடி நிதியுதவி

Posted: 08 Oct 2013 12:53 PM PDT

புதுவை ஊசுடு ஏரி குடிநீர் திட்ட மேம்பாட்டுக்காக நபார்டு வங்கி மூலம் ரூ.40.3 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது.

வாக்கு ஒப்புகைச் சீட்டு: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 08 Oct 2013 12:52 PM PDT

வாக்காளர்கள், தாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும்பொருட்டு அவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் வசதியை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுவையிலும் ரயில் கட்டண உயர்வு அமுலுக்கு வந்தது

Posted: 08 Oct 2013 12:52 PM PDT

புதுவையிலும் புதிய ரயில் கட்டணம் அமுலுக்கு வந்து கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

புதுவைக்கு புயல் எச்சரிக்கை

Posted: 08 Oct 2013 12:52 PM PDT

புயல் எச்சரிக்கை அபாயம் விடப்பட்டதை அடுத்து புதுவை துறைமுகத்தில் ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டது.

வாக்காளர் பதிவு குறித்த விழிப்புணர்வு பிரசுரம்: ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ. விநியோகம்

Posted: 08 Oct 2013 12:51 PM PDT

புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பிள்ளைத் தோட்டத்தில் வாக்காளர் பதிவு குறித்த விழிப்புணர்வு பிரசுரத்தை பொதுமக்களுக்கு

அன்னை தெரசா ஆராய்ச்சி நிலையத்தில் பட்டய படிப்புக்கான விண்ணப்பிக்க 11-ம் தேதி வரை அவகாசம்

Posted: 08 Oct 2013 12:51 PM PDT

புதுச்சேரி அன்னை தெரசா சுகாதார அறிவியல் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படும் இரண்டு ஆண்டு பட்டயப் படிப்புகளுக்கான

ஹெட்லி உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்

Posted: 08 Oct 2013 12:51 PM PDT

மும்பை தாக்குதல் உள்ளிட்ட இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய, அமெரிக்காவைச் சேர்ந்த பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லி, அவரது கூட்டாளி தஹவூர் ராணா, லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத், சகி-உர்-ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களுக்கு விருது

Posted: 08 Oct 2013 12:50 PM PDT

புதுவை அரசின் நாட்டு நலப்பணித்திட்டப் பொதுப்பிரிவைச் சேர்ந்த இரண்டு தன்னார்வலர்களுக்கு இந்தாண்டுக்கான சேவை விருதுகள் வழங்கப்பட்டன.

புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து பென்ஷனர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Oct 2013 12:49 PM PDT

புதுவையில் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து பென்ஷனர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தலித் தலைவர்களை உருவாக்க காங்கிரஸூக்கு இது சரியான நேரம்

Posted: 08 Oct 2013 12:49 PM PDT

""சமூகத்தின் அனைத்து துறைகளிலும் தலித் தலைவர்களை உருவாக்க காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது'' என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

பொதுநூலகர்கள் சங்கம் தர்ணா போராட்டம்

Posted: 08 Oct 2013 12:49 PM PDT

11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில பொது நூலகர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தாகூர் அரசு கலைக்கல்லூரி கபடி வீரர்களுக்கு சீருடை வழங்கும் விழா

Posted: 08 Oct 2013 12:48 PM PDT

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த கபடி அணி வீரர்களுக்கு திமுக இளைஞரணி சார்பில்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க உத்தரவு

Posted: 08 Oct 2013 12:47 PM PDT

புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மண்ணெண்ணெய் நியாய விலைக் கடைக்காரர்களும், அக்டோபர் மாதம் மட்டும் மண்ணெண்ணெய் பெறும் தகுதி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு

Posted: 08 Oct 2013 12:47 PM PDT

கார்கில் ஊடுருவலுக்குப் பிறகு தற்போது காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் மிகப்பெரிய ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

தனியார் துறையிலும் தாழ்த்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு: அமைச்சர் பெ.ராஜவேலு பேச்சு

Posted: 08 Oct 2013 12:46 PM PDT

தனியார் துறையிலும் தாழ்த்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என புதுவை சுற்றுலா அமைச்சர்

டிசம்பர் மாதத்துக்குள் ஏஎப்டி ஆலையை இயக்க வேண்டும்: ஆலைத் தலைவர் பதவி விலக கூட்டுக் குழு வலியுறுத்தல்

Posted: 08 Oct 2013 12:45 PM PDT

வரும் டிசம்பர் மாதத்துக்குள் புதுவை ஏஎப்டி ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆலையின் தலைவர் வி.பாலன் பதவியை விட்டு

புதுவையில் இன்றைய மின்தடை

Posted: 08 Oct 2013 12:44 PM PDT

புதுவை மரப்பாலம் துணை மின்நிலையத்தில் செல்லும் உயர் அழுத்த மின்பாதையில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஏலச்சீட்டு மோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

Posted: 08 Oct 2013 12:44 PM PDT

புதுவை அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துப்புரவு ஊழியர்களுக்கு தொழிற்சங்க உரிமைகளை வழங்க வலியுறுத்தல்

Posted: 08 Oct 2013 12:43 PM PDT

புதுவை துப்புரவு தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு

புதுவை நகராட்சி அலுவலகத்தை சீரமைத்து செயல்படுத்த கோரிக்கை

Posted: 08 Oct 2013 12:43 PM PDT

புதுவையில் பழமையான நகராட்சி அலுவலகத்தை சீரமைத்து ஒரே இடத்தில் அலுவலகத்தை செயல்படுத்திட கோரிக்கை எழுந்துள்ளது.

குறைந்த செலவில் முற்றிலும் வடிவமைக்கப்பட்டுள்ள சூரியஒளி மின்சார வீடுகள்

Posted: 08 Oct 2013 12:42 PM PDT

புதுச்சேரியைச் சேர்ந்த கெமின் கருவியியல் சூரிய சக்தி நிறுவனம் சார்பில் குறைந்த செலவில் முற்றிலும் சூரிய சக்தியினாலேயே இயங்கும் வீடுகள்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச நூல்கள் விநியோகம்

Posted: 08 Oct 2013 12:42 PM PDT

சர்வதேச மகிழ்ச்சி நிறுவன பிரெஞ்சு உறுப்பினர்கள் சார்பில் புதுவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக நூல்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்

Posted: 08 Oct 2013 12:41 PM PDT

புதுவை சின்னாத்தா அரசுப் பெண்கள் பள்ளி மற்றும் தந்தைப் பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

"அமெரிக்கர்களின் போட்டித்திறனை குடியுரிமை மசோதா குறைத்துவிடும்'

Posted: 08 Oct 2013 12:41 PM PDT

அமெரிக்க குடியுரிமை சீர்திருத்த மசோதாவிலுள்ள இந்திய நிறுவனங்களுக்கு எதிரான அம்சங்கள் அமெரிக்கர்களின் போட்டியிடும் திறனைக் குறைத்துவிடும் என்று அமெரிக்க - இந்திய தொழில் மன்றத்தின் தலைவர் அஜய் பங்கா தெரிவித்துள்ளார்.

14-வது நிதிக்குழுவில் இடம் பெறாததால் ரூ.900 கோடி நிதியுதவி புதுவைக்கு கிடைக்கவில்லை: அதிமுக

Posted: 08 Oct 2013 12:41 PM PDT

14-வது நிதிக்குழுவில் இடம் பெறாததால் மத்திய அரசின் நிதியுதவி ரூ.900 கோடி புதுவைக்கு கிடைக்கவில்லை என அதிமுக மாநில செயலாளர்

பயணச் செலவு ஊழல்: ஆஸ்திரேலிய பிரதமர் மீது குற்றச்சாட்டு

Posted: 08 Oct 2013 12:40 PM PDT

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் மீது பயணச் செலவு ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாலையோர ஓவிய கண்காட்சி

Posted: 08 Oct 2013 12:40 PM PDT

புதுச்சேரி எல்லோரா ஓவியக்கலை பண்பாட்டு அமைப்பு சார்பில் மைசூரில் சாலையோர கண்காட்சி செ்வ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிரியா ரசாயன ஆயுத அழிப்பு நடவடிக்கை பேராபத்து நிறைந்தது

Posted: 08 Oct 2013 12:39 PM PDT

சிரியாவில் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஓராண்டு காலம் ஈடுபடவுள்ள நிபுணர்கள் எதிர்பாராத பல பேராபத்துக்களைச் சந்திக்க நேரிடும் என ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வழங்கக் கோரி திமுக பிரமுகர் புகார்

Posted: 08 Oct 2013 12:39 PM PDT

புதுவையில் பாதுகாப்பு கோரி திமுக பிரமுகர் செவ்வாய்க்கிழமை போலீசில் புகார் கொடுத்தார்.

காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

Posted: 08 Oct 2013 12:38 PM PDT

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வலியுறுத்தி புதுவையில் தமிழர்களம் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை

10 நாள்களுக்குப் பிறகு 2 சுரங்க தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு

Posted: 08 Oct 2013 12:38 PM PDT

சீனாவில் சுரங்க விபத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள் 10 நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 10 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புதுவையில் முதன்முறையாக பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை

Posted: 08 Oct 2013 12:38 PM PDT

புதுச்சேரியில் முதன்முறையாக முதன்முதலில் வாக்காளிப்பவர்களுக்கு பிளாஸ்டிக்கால் ஆன புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன என

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் மறுப்பு

Posted: 08 Oct 2013 12:37 PM PDT

நவம்பரில் இலங்கை நாட்டில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இரண்டாவது வாரமாக அரசுத் துறைகள் முடக்கம்

Posted: 08 Oct 2013 12:24 PM PDT

அமெரிக்காவில் ஆளும் ஜனநாயகக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சிக்கும் பட்ஜெட் விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், அந்நாட்டில் இரண்டாவது வாரமாக அரசுத் துறைகள் முடக்கப்பட்டுள்ளன.

ரோபோவின் திறனை அதிகரிக்க புதிய கண்டுபிடிப்பு

Posted: 08 Oct 2013 12:21 PM PDT

பொருட்களைக் கண்டுணரக்கூடிய ரோபோவின் திறனை அதிகரிக்க உதவும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.

கொலை செய்யப்போவதாக கணவர் மிரட்டுவதாக மனைவி புகார்

Posted: 08 Oct 2013 12:20 PM PDT

கொலை செய்துவிடுவேன் என கணவர் மிரட்டுவதாக மனைவி ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். 

மாலத்தீவில் மீண்டும் அதிபர் தேர்தல்

Posted: 08 Oct 2013 12:20 PM PDT

மாலத்தீவு அதிபர் தேர்தலை அக்டோபர் 20-க்குள் மீண்டும் நடத்த வேண்டும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் கொள்ளையர்கள் 4 பேர் கைது 

Posted: 08 Oct 2013 12:20 PM PDT

கடலூர் மாவட்டத்தில் கோயில்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். 

குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

Posted: 08 Oct 2013 12:19 PM PDT

கடலூரில், ராமநாதன் நகர் குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம், சங்கத் தலைவர் கோமதி நாயகம் தலைமையில் அண்மையில் நடந்தது. 

போர் மூண்டால் அமெரிக்காவே பொறுப்பு: வட கொரியா

Posted: 08 Oct 2013 12:19 PM PDT

தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா நடத்தவிருக்கும் கடற்போர் ஒத்திகை காரணமாக போர் மூண்டால், அதற்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும் என்று என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

15 ஆண்டுகளாக வீட்டு வேலை சகோதரிகள் மீட்பு

Posted: 08 Oct 2013 12:19 PM PDT

ஒரே வீட்டில் 15 ஆண்டுகளாக வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை சார் ஆட்சியர் லலிதா செவ்வாய்க்கிழமை மீட்டார்.

கடலூர் சில்வர் பீச்சில் காவல் பணிகளில் தொய்வு: சுற்றுலா பயணிகள் அச்சம்

Posted: 08 Oct 2013 12:18 PM PDT

கடலூர் சில்வர் பீச்சில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானில் தூதரகம் கட்டுகிறது பாலஸ்தீனம்

Posted: 08 Oct 2013 12:18 PM PDT

பாகிஸ்தானில் பாலஸ்தீனம் தூதரக கட்டடத்தை சொந்தமாக கட்ட உள்ளது. இதற்காக அந்நாட்டுக்கு, பாகிஸ்தான் ரூ.61.80 லட்சம் (1 மில்லியன் டாலர்) நிதியுதவி வழங்கியுள்ளது.

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: இளைஞர் கைது

Posted: 08 Oct 2013 12:18 PM PDT

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் இளைஞர் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

கடைமடையை கைவிட்டது காவிரி: கைகொடுக்குமா வடகிழக்குப் பருவ மழை

Posted: 08 Oct 2013 12:17 PM PDT

கடலூர் மாவட்டத்தில் உள்ள காவரி கடைமடை விவசாயிகள்,  சம்பா நெல் பயிரை காப்பாற்ற வடகிழக்கு பருவமழையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் 26 புதிய தொழில் குழுமங்களுக்கு ரூ. 90 கோடி நிதியுதவி

Posted: 08 Oct 2013 12:17 PM PDT

தமிழகத்தில் புதிதாக 26 புதிய தொழில் குழுமங்கள் செயல்படுவதற்கு மத்திய அரசு ரூ. 90 கோடி நிதியுதவி வழங்க உள்ளதாக மத்திய கிளஸ்டர் மேம்பாட்டு ஆணைய அதிகாரி எஸ்.ஆர். சாமுவேல் தெரிவித்தார்.

கிணற்றில் விழுந்து சிறுவன் சாவு: நிவாரணம் கோரி மறியல் போராட்டம்

Posted: 08 Oct 2013 12:17 PM PDT

கிணற்றில் விழுந்து இறந்த சிறுவன் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் விசாரணையில் மாற்றுத்திறனாளி சாவு: குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை

Posted: 08 Oct 2013 12:16 PM PDT

போலீஸ் விசாரணையில் இறந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

15 ஆண்டுகளாக வீட்டுவேலை செய்த சகோதரிகள் மீட்பு

Posted: 08 Oct 2013 12:15 PM PDT

ஒரே வீட்டில் 15 ஆண்டுகளாக வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை சார் ஆட்சியர் லலிதா செவ்வாய்க்கிழமை மீட்டார்.

டி.வி.எஸ். ஜூபிடர் ஸ்கூட்டர் அறிமுகம்

Posted: 08 Oct 2013 12:14 PM PDT

கோவையில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டரான ஜூபிடர் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

பாலம் கட்ட கோரி மார்க்சிஸ்ட் கட்சி 24 மணி நேர உண்ணாவிரதம்

Posted: 08 Oct 2013 12:14 PM PDT

தரைப்பாலம் கட்டக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

Posted: 08 Oct 2013 12:13 PM PDT

கடலூர் துறைமுக அலுவலகத்தில் தூர முன்னறிவிப்பாக 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

கார், பைக் விற்பனை அதிகரிப்பு

Posted: 08 Oct 2013 12:09 PM PDT

செப்டம்பர் மாதத்தில் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வாகனங்களின் விற்பனை அதிகரித்திருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் (படம்) தெரிவித்திருக்கிறார்.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் அறிமுகம்

Posted: 08 Oct 2013 12:06 PM PDT

கோவையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட ஜூபிடர் ஸ்கூட்டர் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

வீட்டு மாடிகளில் காய்கறி வளர்க்கும் திட்டம்: கோவையில் 3000 பேருக்கு 50 சதவீத மானிய உதவி

Posted: 08 Oct 2013 12:05 PM PDT

சென்னை மற்றும் கோவை மாநகரங்களில் நச்சுத்தன்மையற்ற சத்தான காய்கறிகளை அவரவர் வீட்டு மாடியிலே உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான அரசாணை

228 பேருக்கு ரூ.13 லட்சம் மானியம்

Posted: 08 Oct 2013 12:04 PM PDT

பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் 228 பயனாளிகளுக்கு ரூ.12.95 லட்சம் மானியத்தை மாநகராட்சி மேயர் செ.ம. வேலுசாமி

தமிழகத்தில் முதன் முறையாக பாரதியார் பல்கலை. விளையாட்டுப் போட்டியில் ஊக்கமருந்து சோதனை

Posted: 08 Oct 2013 12:04 PM PDT

தமிழகத்தில் முதன் முதலாக பாரதியார் பல்கலைக் கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் ஊக்கமருந்து சோதனை

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் குறித்த முன்னேற்பாடு கூட்டம்

Posted: 08 Oct 2013 12:03 PM PDT

கோவையில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் குறித்த முன்னேற்பாடு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

கோவை

Posted: 08 Oct 2013 12:02 PM PDT

ரயில் தண்டவாளம் அருகில் மது அருந்திய 2 செல்போன் ஊழியர்கள் மர்மச் சாவு

Posted: 08 Oct 2013 12:01 PM PDT

ரயில் தண்டவாளம் அருகில் மது அருந்திய தனியார் செல்போன் நிறுவன ஊழியர்கள் மர்மமான முறையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.

மதுக்கரை வாளையார் தேசிய நெடுஞ்சாலை: புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்

Posted: 08 Oct 2013 12:01 PM PDT

மதுக்கரை, வாளையார் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றி திட்டத்தை விரைந்து

இந்தியா-இத்தாலி இடையே வர்த்தக உறவை ஊக்குவிக்க நடவடிக்கை: தூதர் டேனியல் மேன்சினி

Posted: 08 Oct 2013 12:00 PM PDT

இந்தியா-இத்தாலி இடையே வர்த்தக உறவை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இந்தியாவிற்கான இத்தாலி நாட்டு தூதர் டேனியல் மேன்சினி

11 சாலைகளை உலகத் தரத்துக்கு மேம்படுத்த மாநகராட்சி முடிவு

Posted: 08 Oct 2013 11:59 AM PDT

கோவை மாநகராட்சியில் 11 சாலைகளை உலகத் தரத்துக்கு மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

பாரதியார் பல்கலை. தடகளம்: அரை மாரத்தானில் கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவி புதிய சாதனை

Posted: 08 Oct 2013 11:58 AM PDT

பாரதியார் பல்கலைக் கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியின் அரை மாரத்தான் போட்டியில் கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவி

மாரடைப்பால் சிறைக் கைதி சாவு

Posted: 08 Oct 2013 11:52 AM PDT

கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

கோவில்களில் உண்டியல் உடைத்து நகை, பணம் திருட்டு

Posted: 08 Oct 2013 11:52 AM PDT

கோவையில் இருவேறு கோவில்களில் உண்டியல் உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மாநகராட்சியில் 5, 6, 7, 8, 9 வார்டுகளில் ஸ்மார்ட் கார்டு பதிவு பணி

Posted: 08 Oct 2013 11:51 AM PDT

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 5, 6, 7, 8 ஆகிய வார்டுகளில் ஸ்மார்ட் கார்டு பதிவு பணி நடந்து வருகிறது.

கோவை மேலாண் தொழில் நுட்பக்கல்லூரியில் 11-இல் தேசியக் கருத்தரங்கு

Posted: 08 Oct 2013 11:51 AM PDT

கோவை மேலாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் அட்வான்ஸ் ரிசர்ச் மெத்தேட்ஸ் இன் மேனேஜ்மென்ட் என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கு

இந்தியா ஏ - மேற்கிந்தியத் தீவுகள் ஏ: இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்

Posted: 08 Oct 2013 11:50 AM PDT

மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் ஆட்டம் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் புதன்கிழமை தொடங்குகிறது.

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை தவிர்த்த பங்கஜ் அத்வானி!

Posted: 08 Oct 2013 11:48 AM PDT

சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதால், உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதை பங்கஜ் அத்வானி தவிர்த்தார்.

கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்ற முயற்சிப்பேன்

Posted: 08 Oct 2013 11:47 AM PDT

எதிர்வரும் ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல முயற்சிப்பேன் என்று இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

"இந்தியாவுக்கு எதிராக நல்ல தொடக்கம் அவசியம்'

Posted: 08 Oct 2013 11:46 AM PDT

இந்தியாவுக்கு எதிராக நல்ல தொடக்கம் அமைவது மிக அவசியம் என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆடம் வோஜஸ் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ தலைவர் பதவியை ஏற்க சீனிவாசனுக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம்

Posted: 08 Oct 2013 11:45 AM PDT

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியை ஏற்க சீனிவாசனுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.

அண்ணாமலைப் பல்கலையில் "பறக்கும்படை" அமைப்பு

Posted: 08 Oct 2013 11:41 AM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகளை கண்காணிக்க "பறக்கும்படை" அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள உடற்கல்வி ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

Posted: 08 Oct 2013 11:40 AM PDT

தமிழகத்தில் காலியாக உள்ள மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என

விடுதலைச் சிறுத்தைகள் கொடிக்கம்பம் சேதம்: சாலைமறியல்

Posted: 08 Oct 2013 11:39 AM PDT

சிதம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்

கடலூர் மாவட்ட ஆணழகன் போட்டி: சிதம்பரத்தை சேர்ந்த வி.வேலாயுதம் சாம்பியன்ஷிப்பை வென்றார்

Posted: 08 Oct 2013 11:38 AM PDT

கடலூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் ராயல் ஜிம் நிறுவனம் ஆகியவை இணைந்து சிதம்பரம் பைசல் மஹாலில் கடலூர்

சம்பா சாகுபடியை காப்பாற்ற கீழணைக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை

Posted: 08 Oct 2013 11:38 AM PDT

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் சம்பா நெல்பயிர்களை காப்பாற்ற கல்லணையிலிருந்து கீழணைக்கு விநாடிக்கு 3 ஆயிரம்

அரிசிஆலை இயந்திரத்தில் சிக்கி ஒருவர் சாவு

Posted: 08 Oct 2013 11:37 AM PDT

காட்டுமன்னார்கோயில் அருகே அரிசி ஆலை இயந்திரத்தில் சிக்கி படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒருவர் இறந்தார்.

சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவகமாக மாற்ற முதல்வருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ கோரிக்கை

Posted: 08 Oct 2013 11:36 AM PDT

சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவகமாக அமைத்திட வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சட்டப்பேரவை கொறடாவும்,

பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள்: மாணவர்கள் கவனத்திற்கு....

Posted: 08 Oct 2013 11:35 AM PDT

சிதம்பரம் நகருக்கு விவேகானந்தர் ரத ஊர்வலம் வருகையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கு இடையேயான எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு

சிதம்பரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Oct 2013 11:34 AM PDT

தமிழநாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிதம்பரம் வட்டக்கிளை சார்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளில் தொடர்ந்து நீடித்து வரும் ஊதிய

நாளைய மின்தடை

Posted: 08 Oct 2013 11:33 AM PDT

வியாழக்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை, சப்ளை நிறுத்தப்படும் பகுதிகள்: காட்டுமன்னார்கோயில், லால்பேட்டை,

ஹாக்கி வீராங்கனை பூனியாவுக்கு அரசு வேலை: ஹரியாணா அரசு உறுதி

Posted: 08 Oct 2013 11:32 AM PDT

இந்திய ஹாக்கி வீராங்கனை சவிதா பூனியாவுக்கு, அரசு வேலை வழங்கப்படும் என்று ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்கள் 46 பேர் கைது

Posted: 08 Oct 2013 11:31 AM PDT

இலங்கை தமிழர்கள் 46 பேர் கைது

ஏடிபி டென்னிஸ்: காலிறுதியில் சரண்-ராஜா ஜோடி

Posted: 08 Oct 2013 11:27 AM PDT

உல்பெகிஸ்தானின் தலைநகர் தாஷ்கெண்ட்டில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் திவிஜ் சரண்-புரவ் ராஜா ஜோடி முன்னேறியுள்ளது.

அரக்கோணம்-மூதூர் சாலை ரூ.1 கோடியில் விரைவில் சீர்படுத்தப்படும்: எம்.எல்.ஏ சு.ரவி

Posted: 08 Oct 2013 11:27 AM PDT

அரக்கோணத்தை அடுத்த மூதூர் கிராமத்திற்கு அரக்கோணத்தில் செல்லும் சாலை ரூ. 1 கோடி நிதியில் விரைவில் சீர்படுத்தப்பட

அரக்கோணம்- காவனூர்

Posted: 08 Oct 2013 11:25 AM PDT

மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க தேர்தல்: கோபிநாத் முண்டே வேட்புமனு தாக்கல்

Posted: 08 Oct 2013 11:07 AM PDT

மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட பாஜகவின் மூத்த தலைவர் கோபிநாத் முண்டே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

Posted: 08 Oct 2013 11:05 AM PDT

சென்னை விமான நிலைய பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை திடீரென

பாடி-திருநின்றவூர் சாலை விரிவாக்கம் செய்யக்கோரி அனைத்துகட்சி கூட்டம்

Posted: 08 Oct 2013 11:03 AM PDT

பாடியிலிருந்து, திருநின்றவூர் வரை 6 வழி பாதையாக விரிவாக்கம் செய்வதற்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™