Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தீண்டாமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
- மகளிர் கல்லூரியில் கலைப் போட்டிகள்
- சமவாய்ப்பு மையம் துவக்க விழா
- அக்டோபர் 5 மின் தடை
- திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முழு நேரம் பயில்வோருக்கு இலவச பஸ் பாஸ்
- இளையோர் கலை விழா போட்டிகள்
- கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
- குடும்பத் தகராறு: கணவர் தற்கொலை
- இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக அக்டோபர் 7-இல் விக்னேஸ்வரன் பதவியேற்பு
- மாதா கல்லூரியில் ரத்ததான முகாம்
- அதிக விளைச்சல் பெற திருந்திய நெல் சாகுபடி: அதிகாரி யோசனை
- தேவகோட்டையில் மேலும் 24 இடங்களில் கண்காணிப்பு கேமரா
- மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
- புத்தகம் வாசிக்கும் பழக்கம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்
- வேன்-பைக் மோதல்: 2 பேர் சாவு
- 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவத்துக்கு 1.8 கோடி புத்தகங்கள் விநியோகம்
- தேனிக்கு தேர்தல் பார்வையாளர் நாளை வருகை
- அரசு மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வாங்க ரூ. 16 கோடி
- ஊராட்சி மன்றத் தலைவருக்கு "சேவை செம்மல்' விருது
- குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
- மகளிர் பொறியியல் கல்லூரியில் பயிற்சிமுகாம்
- ஸ்ரீ கோதண்ட ராமசுவாமி கோயிலில் நவராத்திரி விழா
- மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நவராத்திரி விழா இன்று துவக்கம்
- டெங்கு விழிப்புணர்வு கூட்டம்
- மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள்மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள்
- பழனி-திருச்செந்தூர் ரயிலை ராஜபாளையம் வழியாக இயக்க கோரிக்கை
- சாலை சீரமைப்புப் பணி தாமதத்தால் அவதி
- பைக் கார் மோதல்:இளைஞர் சாவு
- மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் துவக்கம்
- பொறியியல் கல்லூரியில் தொழில் நுட்ப கருத்தரங்கம்
- ராமநாதபுரத்தில் உலக முதியோர் தின விழா
- கண் தான விழிப்புணர்வு முகாம்
- சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை அக்.10 வரை விண்ணப்பிக்கலாம்
- அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
- திண்டுக்கல்: ரூ. 6 லட்சம் பணத்துக்காக கொலை: சக ஊழியர் உள்பட 3 பேர் கைது
- தண்ணீர் குடிக்க வந்த மான் முள்வேலியில் சிக்கி சாவு
- சரப்ஜித் சிங்கின் மனைவி, மகளுக்கு கேஸ் ஏஜென்சி
- மது விலக்கு சட்டத்தை அமல்படுத்தாததால் பாலியல் குற்றங்கள் மலிந்துவிட்டன
- வரதட்சிணைக் கொடுமை:கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
- பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
- ராமநாதபுரம் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் நவராத்திரி திருவிழா துவக்கம்
- அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் போனஸ் வழங்க வேண்டும்
- இலங்கைக்கு பைக், கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் இருவர் கைது
- அதிமுக பூத் ஏஜன்டுகள் ஆலோசனைக் கூட்டம்
- மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்
- இலங்கை மீனவர்கள் இருவருக்கு காவல் நீட்டிப்பு
- நகையுடன் இளம்பெண்கள் மாயம்
- மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்
- பி.டி.ராஜன், தந்தை பெரியார் கால்வாயிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர்
- குருதிக் கொடையாளர் விவரத் திரட்டு வெளியீடு
- பயனற்ற நிலையில் புதிய கழிப்பறை
- அரிமா சங்கங்கள் சார்பில்ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
- அக்டோபர் 5 மின் தடை
- பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணி: ராஜகோபுரம் கட்டுமானப் பணி தொடக்கம்
- புதிய வகுப்பறை கட்டட தொடக்க விழா
- கூடுதல் துப்புரவு பணியாளர்கள் நியமனம்:ஆட்சியர் தகவல்
- செயற்கைக் கோள் கைபேசி பயன்படுத்தியவர் கைது
- ஒப்பந்ததாரர் கொலை வழக்கு: 5 பேர் கைது
- 12 மாணவர்களுக்கு மர்மக் காய்ச்சல்
- பள்ளியில் காந்தி ஜயந்தி விழா
- சிவகாசியில் இன்று மின்குறை தீர் முகாம்
- பள்ளி மாணவர் மாயம்
- பா.ஜ.க. செயற்குழுக்கூட்டம்
- வேலைக்குச் சென்ற 3 இளம்பெண்கள் மாயம்
- சிவகாசி
- திண்டுக்கல்
- ராமநாதபுரம்
- பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு: 3 பேருக்கு இரட்டை ஆயுள்
- நீரா ராடியா டேப் விவகாரம் தேச பாதுகாப்பு பிரச்னை: நீதிமன்றம்
- அவசர சட்டம் வாபஸ்: குடியரசு தலைவர்தான் காரணம்; ராகுல் அல்ல
- "மத்திய திட்ட நிதியில் 25 சதவீதத்தை ஜம்மு-காஷ்மீர் அரசு செலவிடவில்லை'
- வீரப்ப மொய்லியை குற்றம்சாட்டி பிரதமருக்கு குருதாஸ் தாஸ்குப்தா கடிதம்
- சீன ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் சானியா ஜோடி: லீ நா வெளியேற்றம்
- பாண்டே, அபராஜித் இரட்டைச் சதம்
- உலகக்கோப்பை கிரிக்கெட்: முதன்முறையாக ஆப்கன் தகுதி
- ஜப்பான் ஓபன்: உள்ளூர் நாயகன் நிஷிகோரி தோல்வி
- மும்பை - டிரினிடாட் இன்று பலப்பரீட்சை
- இந்தியத் தொடர்: மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு
- மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணி முன்னிலை
- ஏற்காடு: டிசம்பர் 4-இல் இடைத் தேர்தல்
- நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்: ஷீலா தீட்சித்
- சூப்பர் கிங்ஸூக்கு 160 ரன்கள் இலக்கு
- "70 தொகுதிகளில் வீடு, வீடாக தேர்தல் பிரசாரம்'
- மாநில பேரிடர் ஆணையத்தை வலுப்படுத்த வேண்டும்: மன்மோகன் சிங்
- நகர்ப்புற போக்குவரத்துப் பிரச்னைக்கு மெட்ரோ ரயில்தான் தீர்வு
- பாலியல் வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டு சிறை:மூன்று திருமணம் செய்தவர்
- தலைமைச் செயலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
- அம்பேத்கர் பல்கலைக்கு நிரந்தர வளாகம் அமைக்க 93 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
- நெடுஞ்சாலை வழிப்பறித் திருடர்கள் இருவர் கைது
- தில்லியில் 3 நாள்களில் 400 பேருக்கு டெங்கு!
- இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது
- தில்லி விழாக்கள் குறித்த இணையதளம் தொடக்கம்
- இடைக்கால ஜாமீனில் சென்ற கோபால் காண்டா நீதிமன்றத்தில் சரண்
- தில்லியில் கோ-ஆப்டெக்ஸ் பட்டுச் சேலை கண்காட்சி
- தாண்டிய ஆட்டம்
- கடலில் குதித்து கல்பாக்கம் அணு விஞ்ஞானி தற்கொலை?
- சுற்றுச்சுவர் சரிந்து விழுந்து பெண் சாவு
- மகாளய அமாவாசை: காஞ்சிபுரம் பகுதிகளில் சிறப்பு வழிபாடு
- வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது
- தசரா திருவிழா:அடிப்படை வசதிகள் கோரி மனு
| தீண்டாமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் Posted: 04 Oct 2013 01:04 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை வன்கொடுமை நடைபெறுவதாகக் கூறி கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மகளிர் கல்லூரியில் கலைப் போட்டிகள் Posted: 04 Oct 2013 01:04 PM PDT சிவகங்கை மாவட்டம், பூவந்தி மதுரை-சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லூரியில் இரோஸ் 2013 என்ற தலைப்பில் கலை, இலக்கியப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 04 Oct 2013 01:03 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் சமவாய்ப்பு மையம் துவக்க விழா நடைபெற்றது. |
| Posted: 04 Oct 2013 01:03 PM PDT சிவகங்கை துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் சிவகங்கை, முத்துப்பட்டி, வாணியங்குடி, கீழக்கண்டனி, கூத்தாண்டம், சோழபுரம், ஒக்கூர், புதுப்பட்டி, |
| திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முழு நேரம் பயில்வோருக்கு இலவச பஸ் பாஸ் Posted: 04 Oct 2013 01:03 PM PDT தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரிகளில் முழு நேர வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். |
| Posted: 04 Oct 2013 01:02 PM PDT சிவகங்கை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட இளையோர் கலை விழாப் போட்டிகள் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது. |
| கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி Posted: 04 Oct 2013 01:02 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தேசிய கோமாரி நோய் (கால்காணை மற்றும் வாய்காணை நோய்) தடுப்புத் திட்டத்தின் கீழ் சிவகங்கை |
| குடும்பத் தகராறு: கணவர் தற்கொலை Posted: 04 Oct 2013 01:02 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தற்கொலை செய்து கொண்டார். |
| இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக அக்டோபர் 7-இல் விக்னேஸ்வரன் பதவியேற்பு Posted: 04 Oct 2013 01:02 PM PDT இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விக்னேஸ்வரன் வருகிற 7 ஆம் தேதி (திங்கள்கிழமை) பதவியேற்கிறார். |
| மாதா கல்லூரியில் ரத்ததான முகாம் Posted: 04 Oct 2013 01:02 PM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. |
| அதிக விளைச்சல் பெற திருந்திய நெல் சாகுபடி: அதிகாரி யோசனை Posted: 04 Oct 2013 01:01 PM PDT : சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை வட்டாரத்தில் விவசாயிகள் அதிக விளைச்சல்பெற திருந்திய நெல் சாகுபடியை மேற்கொள்ளலாம் என்று வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் இரா. மணிவண்ணன் |
| தேவகோட்டையில் மேலும் 24 இடங்களில் கண்காணிப்பு கேமரா Posted: 04 Oct 2013 01:01 PM PDT சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மேலும் 24 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. |
| மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல் Posted: 04 Oct 2013 01:00 PM PDT திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| புத்தகம் வாசிக்கும் பழக்கம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் Posted: 04 Oct 2013 01:00 PM PDT புத்தகம் வாசிக்கும் பழக்கம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என். பாஷா தெரிவித்தார். |
| Posted: 04 Oct 2013 01:00 PM PDT செம்பட்டி அருகே உள்ள சேடபட்டியில், மகேந்திரன் என்பவர் ஃபர்னிச்சர் கடை வைத்துள்ளார். இதில், சேடபட்டி கணபதிபட்டித் தெருவைச் சேர்ந்த குமார் (48) என்பவர் மேற்பார்வையாளராகப் பணியாற்றி |
| 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவத்துக்கு 1.8 கோடி புத்தகங்கள் விநியோகம் Posted: 04 Oct 2013 01:00 PM PDT அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்துக்காக மொத்தம் 1.8 கோடி இலவசப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். |
| தேனிக்கு தேர்தல் பார்வையாளர் நாளை வருகை Posted: 04 Oct 2013 12:59 PM PDT தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரான ஆசிஸ் சட்டர்ஜி தேனிக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறார். |
| அரசு மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வாங்க ரூ. 16 கோடி Posted: 04 Oct 2013 12:59 PM PDT அரசு மருத்துவமனைகளுக்கு நவீன உபகரணங்களை வாங்குவதற்கு ரூ.16.82 கோடி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| ஊராட்சி மன்றத் தலைவருக்கு "சேவை செம்மல்' விருது Posted: 04 Oct 2013 12:59 PM PDT பெரியகுளம் அருகே உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முத்துப்பாண்டிக்கு, சேவை செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது. |
| குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு Posted: 04 Oct 2013 12:59 PM PDT தேனியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. |
| மகளிர் பொறியியல் கல்லூரியில் பயிற்சிமுகாம் Posted: 04 Oct 2013 12:58 PM PDT சிவகாசி பி.எஸ்.ஆர்.ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியல் துறை சார்பில் இமேஜ் பிராசசிங் என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் கே.ராமசாமி தலைமை வகித்தார்.தாளாளர் ஆர்.சோலைச்சாமி குத்துவிளக்கேற்றி |
| ஸ்ரீ கோதண்ட ராமசுவாமி கோயிலில் நவராத்திரி விழா Posted: 04 Oct 2013 12:58 PM PDT ராஜபாளையம் புதுப்பாளையம் சிங்கராஜாக்கோட்டை ராஜுக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கோதண்ட ராமசுவாமி கோயிலில் 33ஆவது ஆண்டு நவராத்திரி விழா சனிக்கிழமை துவங்குகிறது. |
| மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நவராத்திரி விழா இன்று துவக்கம் Posted: 04 Oct 2013 12:58 PM PDT ராஜபாளையம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக் கோயிலில் நவராத்திரி உற்சவம் சனிக்கிழமை (அக்.5) துவங்கி அக்டோபர் 14 வரை நடைபெறுகிறது. |
| Posted: 04 Oct 2013 12:58 PM PDT காரியாபட்டி பேரூராட்சி மற்றும் எஸ்.பி.எம். டிரஸ்ட் சார்பில், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்புடன், டெங்கு காய்ச்சலை ஒழிக்க, விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது |
| மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள்மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் Posted: 04 Oct 2013 12:57 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் 124 பள்ளிகளில் முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 11309 மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான அரசின் விலையில்லா புத்தகங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. |
| பழனி-திருச்செந்தூர் ரயிலை ராஜபாளையம் வழியாக இயக்க கோரிக்கை Posted: 04 Oct 2013 12:57 PM PDT பழனி-திருச்செந்தூர்-பழனி இடையே இயக்கப்பட உள்ள பயணிகள் ரயிலை தென்காசி, சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், வழியாக ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையிலும் பொதுமக்கள் வர்த்தகர்கள் பயன்பெறும் வகையிலும் இயக்க பல்வேறுதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். |
| சாலை சீரமைப்புப் பணி தாமதத்தால் அவதி Posted: 04 Oct 2013 12:57 PM PDT அருப்புக்கோட்டை அருகே உள்ளது மோடுரெட்டிபட்டி கிராமம். இக்கிராமத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் சாலையைச் சீரமைக்க அரசின் தாய்த் திட்டம் மூலம் திட்டமிடப்பட்டது |
| Posted: 04 Oct 2013 12:56 PM PDT ராமநாதபுரம் அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மதுரை அரசு |
| மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் துவக்கம் Posted: 04 Oct 2013 12:56 PM PDT சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அருள்தந்தை மச்சோடா நூற்றாண்டு நினைவு கால்பந்து போட்டிகள் வெள்ளிக்கிழமை துவங்கின. |
| பொறியியல் கல்லூரியில் தொழில் நுட்ப கருத்தரங்கம் Posted: 04 Oct 2013 12:56 PM PDT : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியில் கல்லூரியின் கணிப்பொறித்துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| ராமநாதபுரத்தில் உலக முதியோர் தின விழா Posted: 04 Oct 2013 12:55 PM PDT ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு மற்றும் ஹெல்ப்ஏஜ் இந்தியா ஆகியன இணைந்து உலக முதியோர் தின விழாவினை கொண்டாடினர். |
| Posted: 04 Oct 2013 12:55 PM PDT சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கமும், ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் ஆசிரியர் கல்வியில் கல்லூரியும் இணைந்து ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவ,மாணவியர்களுக்கு கண்தான விழிப்புணர்வு முகாமை நடத்தின. |
| சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை அக்.10 வரை விண்ணப்பிக்கலாம் Posted: 04 Oct 2013 12:54 PM PDT சிறுபான்மையின மாணவ, மாணவியர் பள்ளி மேற்படிப்பு, தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, பொறியியல், மருத்துவம் படிக்க கல்வி உதவித் தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் அக்.10ஆம் தேதி வரை |
| அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் Posted: 04 Oct 2013 12:54 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா வியாழக்கிழமையன்று நடைபெற்றது. |
| திண்டுக்கல்: ரூ. 6 லட்சம் பணத்துக்காக கொலை: சக ஊழியர் உள்பட 3 பேர் கைது Posted: 04 Oct 2013 12:53 PM PDT ரூ. 6 லட்சம் வசூல் பணம் வைத்திருந்த நிதி நிறுவன ஊழியரை, பணத்துக்காக உடன் பணிபுரிந்தவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து கடத்திக் கொலை செய்தது தொடர்பாக, வெள்ளிக்கிழமை 3 பேரை போலீஸார் |
| தண்ணீர் குடிக்க வந்த மான் முள்வேலியில் சிக்கி சாவு Posted: 04 Oct 2013 12:53 PM PDT திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தண்ணீர் குடிக்க வனப் பகுதியிலிருந்து வந்த இரு மான்களில், பெண் மான் வேலியில் சிக்கி உயிரிழந்தது. |
| சரப்ஜித் சிங்கின் மனைவி, மகளுக்கு கேஸ் ஏஜென்சி Posted: 04 Oct 2013 12:53 PM PDT பாகிஸ்தானின் லாகூர் சிறையில் சில மாதங்களுக்கு முன்பு சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங்கின் மனைவி சுக்பிரீத் கெüர், மற்றும் அவரது மகள் பூனம் கெüர் ஆகியோருக்கு கருணை அடிப்படையில் இந்தியன் ஆயில் நிறுவன கேஸ் ஏஜென்சி வழங்கப்பட்டுள்ளது. |
| மது விலக்கு சட்டத்தை அமல்படுத்தாததால் பாலியல் குற்றங்கள் மலிந்துவிட்டன Posted: 04 Oct 2013 12:50 PM PDT மது விலக்கு சட்டத்தை அமல்படுத்தாததால், பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக, காந்தியவாதி சசிபெருமாள் தெரிவித்தார். |
| வரதட்சிணைக் கொடுமை:கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு Posted: 04 Oct 2013 12:46 PM PDT திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே உள்ள அச்சாம்பட்டியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கும், பாண்டி முனீஸ்வரிக்கும், 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. |
| பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் சாவு Posted: 04 Oct 2013 12:46 PM PDT பழனி அருகே பாலசமுத்திரம் 2ஆவது வார்டு நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் முத்துக்குமார் (29). இவர் கடந்த மாதம் 29ம் தேதி மோட்டார் சைக்கிளில் மந்தைக்கு சென்றுள்ளார். பிற |
| ராமநாதபுரம் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் நவராத்திரி திருவிழா துவக்கம் Posted: 04 Oct 2013 12:45 PM PDT ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரித் திருவிழா வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ தீபாராதனைகளுடன் தொடங்கியது. |
| அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் போனஸ் வழங்க வேண்டும் Posted: 04 Oct 2013 12:45 PM PDT அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு சம்பள பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வையும், தீபாவளி பண்டிகைக்கான போனûஸயும் உடனே வழங்க வேண்டும் என காரைக்குடி மண்டல ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் சி.செல்வராஜ் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார். |
| இலங்கைக்கு பைக், கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் இருவர் கைது Posted: 04 Oct 2013 12:44 PM PDT ராமேசுவரம் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடல் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இலங்கைக்கு கடத்த இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கேனிலிருந்த கஞ்சா ஆகியவற்றை கைப்பற்றினர். தனுஷ்கோடி போலீஸார் உதவியுடன் வியாழக்கிழமை இருவரை கைது |
| அதிமுக பூத் ஏஜன்டுகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 04 Oct 2013 12:44 PM PDT திருவாடானை சட்டமன்ற தொகுதி அதிமுக பூத் ஏஜன்டுகள் ஆலோசனைக் கூட்டம் மாநில கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்றது. |
| மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல் Posted: 04 Oct 2013 12:44 PM PDT ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்க்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை நகர்மன்றத் தலைவர் கவிதா சசிக்குமார் வெள்ளிக்கிழமை வழங்கினார். |
| இலங்கை மீனவர்கள் இருவருக்கு காவல் நீட்டிப்பு Posted: 04 Oct 2013 12:44 PM PDT திசைமாறி இந்திய கடல் பகுதிக்குள் வந்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவருக்கு இம் மாதம் 11 ஆம் தேதி வரை சிறைக் காவலை நீட்டிப்பு செய்து நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். |
| Posted: 04 Oct 2013 12:43 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இரவல் வாங்கிய 6 பவுன் நகையுடன் 2 இளம்பெண்கள் தப்பி ஓடிவிட்டனர். |
| மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல் Posted: 04 Oct 2013 12:43 PM PDT முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 164 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சட்டப்பேரவை உறுப்பினர் முருகன் வழங்கினார். |
| பி.டி.ராஜன், தந்தை பெரியார் கால்வாயிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் Posted: 04 Oct 2013 12:42 PM PDT கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி ராமசாமிநாயக்கன்பட்டியில் பி.டி. ராஜன் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் இருந்து இந்தாண்டு பாசனத்துக்கான தண்ணீரை, நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்தார். |
| குருதிக் கொடையாளர் விவரத் திரட்டு வெளியீடு Posted: 04 Oct 2013 12:42 PM PDT தேனி மாவட்டத்தில் உள்ள தன்னார்வ குருதி கொடையாளர்கள் மற்றும் முகாம் ஏற்பாட்டாளர்கள் குறித்த விவரத் திரட்டை செவ்வாய்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டார். |
| பயனற்ற நிலையில் புதிய கழிப்பறை Posted: 04 Oct 2013 12:42 PM PDT ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கழிப்பறை மற்றும் காத்திருப்போர் அறை பயனற்ற நிலையில் உள்ளதால், அவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவ |
| அரிமா சங்கங்கள் சார்பில்ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா Posted: 04 Oct 2013 12:42 PM PDT போடியில் அரிமா சங்கங்கள் சார்பில், ஓய்வுபெற்ற மற்றும் நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. |
| Posted: 04 Oct 2013 12:41 PM PDT உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. |
| பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணி: ராஜகோபுரம் கட்டுமானப் பணி தொடக்கம் Posted: 04 Oct 2013 12:41 PM PDT : பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் ரூ. 4 கோடி மதிப்பில் நடைபெற்று வருவதை அடுத்து, ராஜகோபுரம் கட்டும் பணி சிறப்புப் பூஜைகளு |
| புதிய வகுப்பறை கட்டட தொடக்க விழா Posted: 04 Oct 2013 12:40 PM PDT விருதுநகர் கல் பள்ளிவாசலுக்கு பாத்தியப்பட்ட ஹவ்வாபீவி நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டட தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது |
| கூடுதல் துப்புரவு பணியாளர்கள் நியமனம்:ஆட்சியர் தகவல் Posted: 04 Oct 2013 12:40 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. |
| செயற்கைக் கோள் கைபேசி பயன்படுத்தியவர் கைது Posted: 04 Oct 2013 12:40 PM PDT விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தெற்கு ஆனைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் சந்திரசேகர் (42). இவர் வெளி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட, செயற்கைக்கோள் கைபேசியை பயன்படுத்தியதாக, வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. |
| ஒப்பந்ததாரர் கொலை வழக்கு: 5 பேர் கைது Posted: 04 Oct 2013 12:39 PM PDT விருதுநகரில் சைக்கிள் நிறுத்துமிட ஒப்பந்ததாரர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக வெள்ளிக்கிழமை 5 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| 12 மாணவர்களுக்கு மர்மக் காய்ச்சல் Posted: 04 Oct 2013 12:38 PM PDT சிவகாசி அருகே 12 மாணவர்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். |
| Posted: 04 Oct 2013 12:38 PM PDT மகாத்மா காந்தி சமூக நலம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு தனித்திறன் போட்டிகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன. |
| சிவகாசியில் இன்று மின்குறை தீர் முகாம் Posted: 04 Oct 2013 12:38 PM PDT சிவகாசியில் அக். 5ஆம் தேதி மின்குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜி. குருவம்மாள் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது செய்திக் குறிப்பு: |
| Posted: 04 Oct 2013 12:38 PM PDT சிவகாசி காத்தநாடார் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (42). இவரது மகன் மாதவன் (15). அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். |
| Posted: 04 Oct 2013 12:37 PM PDT சிவகாசி நகர பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டம், அக்கட்சியின் நகரத்தலைவர் பி.பழனிச்சாமி |
| வேலைக்குச் சென்ற 3 இளம்பெண்கள் மாயம் Posted: 04 Oct 2013 12:37 PM PDT ராஜபாளையம் அருகே வேலைக்குச்சென்ற 3 இளம்பெண்கள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| Posted: 04 Oct 2013 12:36 PM PDT |
| Posted: 04 Oct 2013 12:35 PM PDT |
| Posted: 04 Oct 2013 12:35 PM PDT |
| பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு: 3 பேருக்கு இரட்டை ஆயுள் Posted: 04 Oct 2013 12:32 PM PDT ஜம்மு-காஷ்மீரில் இயங்கும் பயங்கரவாத அமைப்புக்கு கேரள இளைஞர்களை சேர்க்க முயன்ற வழக்கில், 3 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. |
| நீரா ராடியா டேப் விவகாரம் தேச பாதுகாப்பு பிரச்னை: நீதிமன்றம் Posted: 04 Oct 2013 12:31 PM PDT 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியான நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் "டேப்' விவகாரம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பிரச்னை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. |
| அவசர சட்டம் வாபஸ்: குடியரசு தலைவர்தான் காரணம்; ராகுல் அல்ல Posted: 04 Oct 2013 12:31 PM PDT தண்டனை பெற்ற அரசியல்வாதிகளைக் காப்பாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அவசரச்சட்டம் வாபஸ் பெற பட்டதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையே சாரும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார். |
| "மத்திய திட்ட நிதியில் 25 சதவீதத்தை ஜம்மு-காஷ்மீர் அரசு செலவிடவில்லை' Posted: 04 Oct 2013 12:30 PM PDT கடந்த நிதியாண்டில் (2012-13) பல்வேறு திட்டங்களுக்காக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியில் 25 சதவீதத்தை பயன்படுத்த இயலவில்லை என அம்மாநில திட்டத் துறை அமைச்சர் அஜய் சத்கோத்ரா தெரிவித்தார். |
| வீரப்ப மொய்லியை குற்றம்சாட்டி பிரதமருக்கு குருதாஸ் தாஸ்குப்தா கடிதம் Posted: 04 Oct 2013 12:28 PM PDT பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி அரசுக்கு ரூ.60,000 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். |
| சீன ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் சானியா ஜோடி: லீ நா வெளியேற்றம் Posted: 04 Oct 2013 12:24 PM PDT சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி முன்னேறியுள்ளது. |
| பாண்டே, அபராஜித் இரட்டைச் சதம் Posted: 04 Oct 2013 12:23 PM PDT துலீப் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் மேற்கு மண்டலத்துக்கு எதிராக தெற்கு மண்டலம் 7 விக்கெட் இழப்புக்கு 553 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. |
| உலகக்கோப்பை கிரிக்கெட்: முதன்முறையாக ஆப்கன் தகுதி Posted: 04 Oct 2013 12:22 PM PDT உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. இதனால், அந்நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். |
| ஜப்பான் ஓபன்: உள்ளூர் நாயகன் நிஷிகோரி தோல்வி Posted: 04 Oct 2013 12:21 PM PDT ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான உள்ளூர் நாயகன் கீ நிஷிகோரி போராடி தோற்றார். |
| மும்பை - டிரினிடாட் இன்று பலப்பரீட்சை Posted: 04 Oct 2013 12:20 PM PDT முக்கியமான ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்த மும்பை இண்டியன்ஸýம், டிரினிடாட் அண்ட் டொபாகோவும் இறுதிச்சுற்றுக்குள் அடி எடுத்து வைக்க சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்த உள்ளன. |
| இந்தியத் தொடர்: மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு Posted: 04 Oct 2013 12:19 PM PDT இந்தியத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணிக்கு ஆல்-ரவுண்டரான டேரன் சமி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். |
| மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணி முன்னிலை Posted: 04 Oct 2013 12:18 PM PDT இந்தியா ஏ அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது. |
| ஏற்காடு: டிசம்பர் 4-இல் இடைத் தேர்தல் Posted: 04 Oct 2013 12:18 PM PDT தமிழகத்தின் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் டிசம்பர் 4-இல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்: ஷீலா தீட்சித் Posted: 04 Oct 2013 12:17 PM PDT எழுபது உறுப்பினர்கள் கொண்ட தில்லி பிரதேச சட்டப் பேரவைக்கு டிசம்பர் 4-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மத்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை மாலை அறிவித்தது. |
| சூப்பர் கிங்ஸூக்கு 160 ரன்கள் இலக்கு Posted: 04 Oct 2013 12:17 PM PDT சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். |
| "70 தொகுதிகளில் வீடு, வீடாக தேர்தல் பிரசாரம்' Posted: 04 Oct 2013 12:17 PM PDT தில்லியில் உள்ள 70 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பாஜகவினர் வீடு, வீடாகச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று தில்லி பிரதேச பாஜக தலைவர் விஜய் கோயல் தெரிவித்தார். |
| மாநில பேரிடர் ஆணையத்தை வலுப்படுத்த வேண்டும்: மன்மோகன் சிங் Posted: 04 Oct 2013 12:16 PM PDT உத்தரண்ட் பேரிடர் சம்பவத்தை படிப்பினையாகக் கொண்டு மாநில, மாவட்ட அளவிலான பேரிடர் ஆணையத்தை மாநில அரசுகள் வலுப்படுத்த வேண்டும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். |
| நகர்ப்புற போக்குவரத்துப் பிரச்னைக்கு மெட்ரோ ரயில்தான் தீர்வு Posted: 04 Oct 2013 12:16 PM PDT நகர்ப்புறங்களில் அதிகரித்துவரும் மாசு, பெட்ரோலிய பொருள்களின் பயன்பாடு அதிகரிப்பு, விபத்துகள் ஆகியவற்றுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்தால் மட்டுமே தீர்வளிக்க முடியும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் டாக்டர் சுதீர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். |
| பாலியல் வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டு சிறை:மூன்று திருமணம் செய்தவர் Posted: 04 Oct 2013 12:16 PM PDT மூன்று மனைவியைத் திருமணம் செய்தவர் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தில்லி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| தலைமைச் செயலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி Posted: 04 Oct 2013 12:16 PM PDT கல்லூரி முதல்வர் மீதான புகாருக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி இளம் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். தில்லித் தலைமைச் செயலகம் முன்பாக இச்சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| அம்பேத்கர் பல்கலைக்கு நிரந்தர வளாகம் அமைக்க 93 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு Posted: 04 Oct 2013 12:15 PM PDT ""தில்லி மாநில பல்கலை என்று அழைக்கப்படும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகத்திற்கு புறவட்டச் சாலையில் உள்ள திமர்பூர் அருகே நிரந்த வளாகம் அமைக்கப்பட உள்ளது'' என்று முதல்வர் ஷீலா தீட்சித் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| நெடுஞ்சாலை வழிப்பறித் திருடர்கள் இருவர் கைது Posted: 04 Oct 2013 12:15 PM PDT தில்லி பேகம்பூர் - பார்வாலா செüக் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரைத் தில்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். |
| தில்லியில் 3 நாள்களில் 400 பேருக்கு டெங்கு! Posted: 04 Oct 2013 12:15 PM PDT தில்லியில் கடந்த மூன்று தினங்களில் மட்டும் 400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதன் மூலம் இந்த ஆண்டு இதுவரை 2,500 பேர் இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். |
| இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது Posted: 04 Oct 2013 12:15 PM PDT மக்கள் விரோத கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாகக் கூறி தில்லியில் மத்திய அரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.பி. பரதன், சுதாகர் ரெட்டி, டி. ராஜா உள்பட 200 பேர் காவல் நிலையத்திற்கு தாங்களாகவே முன்வந்து கைதாகிக் கொண்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். |
| தில்லி விழாக்கள் குறித்த இணையதளம் தொடக்கம் Posted: 04 Oct 2013 12:14 PM PDT தில்லி பிரதேச கலை, பண்பாட்டுத் துறை நடத்தும் விழாக்கள் மற்றும் பொதுவான அரசு விழாக்கள் குறித்த தகவல்களைத் தரும் இணையதளத்தை முதல்வர் ஷீலா தீட்சித் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார். |
| இடைக்கால ஜாமீனில் சென்ற கோபால் காண்டா நீதிமன்றத்தில் சரண் Posted: 04 Oct 2013 12:14 PM PDT தில்லி அசோக் விஹார் பகுதியில் வசித்துவந்த விமானப் பணிப் பெண் கீர்த்தி சர்மாவை தற்கொலைக்குத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி ஒரு மாதம் இடைக்கால ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த ஹரியாணா மாநில முன்னாள் அமைச்சர் கோபால் காண்டா தில்லி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரண் அடைந்தார். |
| தில்லியில் கோ-ஆப்டெக்ஸ் பட்டுச் சேலை கண்காட்சி Posted: 04 Oct 2013 12:13 PM PDT தலைநகர் தில்லியில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் பண்டிகைக் கால பட்டுச் சேலை விற்பனைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| Posted: 04 Oct 2013 12:10 PM PDT தாண்டித் தாண்டி ஆடுவதாலா? |
| கடலில் குதித்து கல்பாக்கம் அணு விஞ்ஞானி தற்கொலை? Posted: 04 Oct 2013 11:56 AM PDT கல்பாக்கம் அணுமின் விஞ்ஞானி வெள்ளிக்கிழமை கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| சுற்றுச்சுவர் சரிந்து விழுந்து பெண் சாவு Posted: 04 Oct 2013 11:56 AM PDT காஞ்சிபுரம் அருகே வீட்டு சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்தார். காஞ்சிபுரம் அருகே முசரவாக்கத்தைச் சேர்ந்தவர் துரைவேல். கூலித் தொழிலாளர். இவரது மனைவி புஷ்பா |
| மகாளய அமாவாசை: காஞ்சிபுரம் பகுதிகளில் சிறப்பு வழிபாடு Posted: 04 Oct 2013 11:55 AM PDT மகாளய அமாவாசையை முன்னிட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். |
| வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது Posted: 04 Oct 2013 11:55 AM PDT அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| தசரா திருவிழா:அடிப்படை வசதிகள் கோரி மனு Posted: 04 Oct 2013 11:55 AM PDT செங்கல்பட்டில் சனிக்கிழமை முதல் 10 நாள் கொண்டாடப்படும் தசரா திருவிழாவுக்கு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுத்து வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |