Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கரூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
- முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டி: புலியூர் நெல்சன் அணி மண்டல போட்டிக்கு தகுதி
- கரூர் அருகே வேன் மோதி மூதாட்டி சாவு
- கரூரில் தமிழர் களம் தொடர் முழக்கப்போராட்டம்
- கரூரில் அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
- சாலை விபத்து: 6 பேர் சாவு
- இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்:ாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு சங்கம்
- பாலிவுட் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சர்ச்சை: சோனியாவிடம் ஷிண்டே விளக்கம்?
- பேரூராட்சி தலைவர் அலுவலகம் சூறை: முன்னாள் தலைவர் கைது
- 2ஜி: மக்களவைத் தலைவரிடம் ஜேபிசி இறுதி அறிக்கை தாக்கல்
- எல்லையில் அமைதிக்கு நடவடிக்கை: இந்திய - பாகிஸ்தான் அதிகாரிகள் முடிவு
- ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் கட்டணம்: வங்கிகளுக்கு ஆலோசனை
- இணையதளத்தில் தவறான தகவல்: உச்ச நீதிமன்றத்தில் சஹாரா குழுமம் முறையீடு
- திருச்சியில் தேவர் குருபூஜைக்கு போலீஸார் கட்டுப்பாடு விதிப்பு
- தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் தற்கொலை
- ஜன.21 முதல் தமிழகத்தில் கள் இறக்கி விற்பனை: தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு
- நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் சிக்கிய நவீன் ஜிண்டாலுக்கு "இசட்' பிரிவு பாதுகாப்பு
- திருச்சி, திருவெறும்பூரில் லாட்டரி சீட்டுக்கள் விற்ற 5 பேர் கைது
- உளுந்தூர்பேட்டை மாநாட்டில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும்: செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
- பாண்டிச்சேரி மதுபானம் பறிமுதல்: ஒருவர் கைது
- மத்தியமைச்சர் ப.சிதம்ரம் மீது பாஜக புகார்
- ஸ்ரீரங்கம் கோவிலில் அகழ்வாராய்ச்சி நடத்த அனுமதி
- பாட்னா: காந்தி மைதானத்தில் 3 வெடிகுண்டுகள் பறிமுதல்
- ஒரே மேடையில் மன்மோகன் - மோடி
- திருச்சி
- சச்சின் 55*; மும்பைக்கு வெற்றி வாய்ப்பு
- விவசாயிகளுக்கு தேவையான விதை இருப்பில் உள்ளது: ஆட்சியர்
- ஊக்கமருந்து தடைக்குப் பின் சிலிச்சுக்கு முதல் வெற்றி
- வேப்பந்தட்டை அருகே கல்லூரி மாணவி தற்கொலை
- விஸ்வநாதன் ஆனந்துக்கு வாழ்த்து தெரிவிக்க தனி இணையதளம்
- நிகழாண்டில் ரூ. 14 கோடி கல்விக் கடன் வழங்கல்: அரியலூர் ஆட்சியர் தகவல்
- ஜயங்கொண்டத்தில் ரூ. 1 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: நகராட்சியில் தீர்மானம்
- சச்சினின் டெஸ்ட் போட்டிகள்; ஒருநாள் சதங்கள்
- தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாட தீயணைப்புத் துறை துண்டறிக்கை விநியோகம்
- தங்க கால்பந்து விருது: தேர்வு பட்டியலில் பேல், ரிபெரி
- குன்னம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு
- எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் வியப்பில்லை: வி.சி. சந்திரக்குமார்
- நாகபுரியில் இன்று 6-வது ஒருநாள் ஆட்டம் தொடரை தக்க வைக்கும் முனைப்பில் இந்தியா
- அங்கன்வாடிகளை தனியார்மயமாக்கும் முடிவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- கூட்டுறவுத் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
- ஜெர்மனி நிறுவனத்துடன் பெரியார் மணியம்மை பல்கலை. ஒப்பந்தம்
- பாஜக ஆர்ப்பாட்டம்
- தஞ்சையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- காலி குடங்களுடன் பெண்கள் மறியல் முயற்சி
- வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
- காலி குடங்களுடன் பெண்கள் மறியல் முயற்சி
- விபத்தில்லா தீபாவளிபள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
- அரசுப் பேருந்து மீது லாரி மோதல்: 36 பேர் காயம்
- நாகையில் பாஜக ஆர்ப்பாட்டம்
- கூட்டுறவுத் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- சீர்காழியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
- காரைக்கால்-மும்பை விரைவு ரயில் சேவை தொடக்கம்
- தீபாவளி இனிப்புகளின் தரத்தை உறுதிசெய்து வாங்க வேண்டும்: நாகை ஆட்சியர் அறிவுறுத்தல்
- தொடர் முழக்க போராட்டம்
- "ஜவஹர் பஜாரில் தாற்காலிக கடைகள் அமைத்தால் நடவடிக்கை'
- ஸ்ரீரங்கம் கோயிலில் ராமானுஜருக்கு பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ
- அம்மாமண்டபப் படித்துறையின் அவலம்
- "வாலியின் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள்'
- திருட்டு டிவிடி விற்ற இருவர் கைது
- "தனிக்குடித்தனத்தால் முதியோருக்குப் பாதிப்பு'
- அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல்
- ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்படுமா?
- சீர்காழியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
- திரைப்படத் தொழில் பயிற்சி மையங்கள் தேவை: கமல்ஹாசன்
- பசும்பொன் தேவர் குரு பூஜை: முதல்வர் சார்பில் அமைச்சர்கள் இன்று அஞ்சலி
- நங்கவள்ளி, மேச்சேரிக்கு விரைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர்: நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தகவல்
- சேலம்
- கைலாசநாதர் கோயில் கோபுரங்களுக்கு நவதானியங்கள் இடும் வைபவம்
- தம்மம்பட்டியில் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
- போலந்து முன்னாள் பிரதமர் மரணம்
- கருமனூர் கோயில் திருவிழா
- வங்கதேசத்தில் 3-வது நாளாக பந்த்: வன்முறை வெடித்ததில் ஒருவர் சாவு
- பாமகவுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசு: ஜி.கே.மணி
- நுரையீரல் புற்றுநோயை கண்டுபிடிக்க எளிய வழி
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: இந்தியா நிரந்தர உறுப்பினராக பெரு ஆதரவு
- கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் கொலை
- சிறுநீரக விற்பனை விவகாரம்: வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு
- வீட்டில் பதுக்கிய மதுபாட்டில்கள், எரிசாராயம் பறிமுதல்: 6 பேர் கைது
- கொங்கவேம்பு பெருமாள் கோயிலில் நகை திருட்டு
- அமீரக இந்திய தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம் தொடக்கம்
- தன்னார்வலர் பணிக்கு ஆள்கள் தேர்வு
- இளம் வயது திருமணம் குறித்து 1098-க்கு தகவல் தெரிவிக்கலாம்
- தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்
- முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- கெலமங்கலம் அருகே இளைஞர் எரித்துக் கொலை
- தமிழக அரசின் சாதனை விளக்கப் பிரசாரம்
- தியானென்மென் விபத்து: தீவிரவாதிகளுக்கு தொடர்பா?
- விலையில்லா ஆடுகள் அளிப்பு
- வன மகா உத்ஸவம் ஜூலை 1-இல் தொடக்கம்
- கலால், சேவை வரி வருவாய் ரூ.8,000 கோடியாக உயரும்
- பாலிடெக்னிக் தேர்வில் லஷ்மிநாராயணா கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்
- சாலை மறியலில் ஈடுபட்ட 19 பேர் மீது வழக்கு
- பர்கூர் மகளிர் கல்லூரியில் ஜூலை 3-இல் கலந்தாய்வு
- சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளருக்கு குறைந்த கால இடைவெளியில் வட்டி
- பெட்ரோல் விலை உயர்வால் பொருளாதாரப் பின்னடைவு: செ.கு.தமிழரசன்
- இன்று விரிவுரையாளர்களுக்கான யுஜிசி நெட் தேர்வு
- செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கு: நீதிமன்றத்தில் ஜூலை 29-ல் நளினி ஆஜராக சம்மன்
- கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி
- தமிழ் இலக்கிய விமர்சன விருது வழங்கும் விழா
| கரூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் Posted: 29 Oct 2013 01:29 PM PDT பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை பாட்னாவி்ல் குண்டு வைத்து கொலை செய்ய முயன்றதை கண்டித்தும், ஈரோட்டில் பைப் வெடிகுண்டு |
| முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டி: புலியூர் நெல்சன் அணி மண்டல போட்டிக்கு தகுதி Posted: 29 Oct 2013 01:29 PM PDT கரூரில் நடந்த முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் புலியூர் நெல்சன் அணிகள் வெற்றிப்பெற்று மண்டல போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. |
| கரூர் அருகே வேன் மோதி மூதாட்டி சாவு Posted: 29 Oct 2013 01:28 PM PDT கரூர் அருகே வேன் மோதி மூதாட்டி உயிரிழந்தார். |
| கரூரில் தமிழர் களம் தொடர் முழக்கப்போராட்டம் Posted: 29 Oct 2013 01:28 PM PDT தாது மணல் கொள்ளையர்களை கைது செய்யக்கோரி தமிழர் களம் சார்பில் கரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் தொடர் முழக்கப் |
| கரூரில் அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் Posted: 29 Oct 2013 01:27 PM PDT அங்கன்வாடி மையங்களை தனியார் மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து கரூரில் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் |
| Posted: 29 Oct 2013 01:27 PM PDT ஹைதராபாத் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நின்றிருந்த லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். |
| இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்:ாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு சங்கம் Posted: 29 Oct 2013 01:27 PM PDT இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| பாலிவுட் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சர்ச்சை: சோனியாவிடம் ஷிண்டே விளக்கம்? Posted: 29 Oct 2013 01:26 PM PDT உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். |
| பேரூராட்சி தலைவர் அலுவலகம் சூறை: முன்னாள் தலைவர் கைது Posted: 29 Oct 2013 01:26 PM PDT கரூர் அருகே பேரூராட்சி தலைவர் அலுவலகத்தை சூறையாடிய முன்னாள் தலைவரை போலீஸார் கைது செய்தனர். |
| 2ஜி: மக்களவைத் தலைவரிடம் ஜேபிசி இறுதி அறிக்கை தாக்கல் Posted: 29 Oct 2013 01:26 PM PDT 2ஜி அலைக்கற்றை கொள்கை, விலை நிர்ணயம் ஆகியவை தொடர்பாக விசாரணை நடத்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இறுதி அறிக்கையை அதன் தலைவர் பி.சி. சாக்கோ மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் செவ்வாய்க்கிழமை அளித்தார். |
| எல்லையில் அமைதிக்கு நடவடிக்கை: இந்திய - பாகிஸ்தான் அதிகாரிகள் முடிவு Posted: 29 Oct 2013 01:24 PM PDT எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்திய - பாகிஸ்தான் ராணுவத்தினர் ஒருமித்த முடிவு எடுத்துள்ளனர். |
| ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் கட்டணம்: வங்கிகளுக்கு ஆலோசனை Posted: 29 Oct 2013 01:23 PM PDT வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அனுப்பும் குறுந்தகவல் அறிவிப்புகளுக்கு (எஸ்.எம்.எஸ். அலர்ட்) நிலையான ஒரு கட்டணத்தை வசூலிப்பதற்கு பதிலாக, அனுப்பப்படும் குறுந்தகவல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. |
| இணையதளத்தில் தவறான தகவல்: உச்ச நீதிமன்றத்தில் சஹாரா குழுமம் முறையீடு Posted: 29 Oct 2013 01:22 PM PDT "எங்கள் குழுமத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அதன் இணையதளத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதைத் திருத்த உத்தரவிட வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தில் சஹாரா குழுமம் முறையீடு செய்தது. |
| திருச்சியில் தேவர் குருபூஜைக்கு போலீஸார் கட்டுப்பாடு விதிப்பு Posted: 29 Oct 2013 01:21 PM PDT திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் சிலைக்கு இன்று(30-ம் தேதி)மாலை அணிவிக்க வரும் கட்சியினர் மற்றும் பல்வேறு |
| தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் தற்கொலை Posted: 29 Oct 2013 01:20 PM PDT திருச்சி திருவானைக்கா அருகே உத்தமர்சீலியில் கந்து வட்டி கொடுமையின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்து |
| ஜன.21 முதல் தமிழகத்தில் கள் இறக்கி விற்பனை: தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு Posted: 29 Oct 2013 01:20 PM PDT தமிழகத்தில் தடையை மீறி 2014, ஜனவரி 21-ம் தேதி கள் இறக்கி விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது. |
| நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் சிக்கிய நவீன் ஜிண்டாலுக்கு "இசட்' பிரிவு பாதுகாப்பு Posted: 29 Oct 2013 01:19 PM PDT தொழிலதிபரும், குருúக்ஷத்ரா மக்களவைத் தொகுதி உறுப்பினருமான நவீன் ஜிண்டாலுக்கு "இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| திருச்சி, திருவெறும்பூரில் லாட்டரி சீட்டுக்கள் விற்ற 5 பேர் கைது Posted: 29 Oct 2013 01:19 PM PDT திருச்சி திருவெறும்பூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்ற 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| உளுந்தூர்பேட்டை மாநாட்டில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும்: செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் Posted: 29 Oct 2013 01:18 PM PDT உளுந்தூர்பேட்டையில் நடைபெற இருக்கும் மாநாட்டில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| பாண்டிச்சேரி மதுபானம் பறிமுதல்: ஒருவர் கைது Posted: 29 Oct 2013 01:17 PM PDT பாண்டிச்சேரில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட மதுபான பாட்டில்களை மாநகர மதுவிலக்கு போலிஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். |
| மத்தியமைச்சர் ப.சிதம்ரம் மீது பாஜக புகார் Posted: 29 Oct 2013 01:17 PM PDT திருச்சி பாஜக சார்பில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது முன்னாள் பிரதமர் வாஜ்பாயை இழிவுப்படுத்தி பேசிதற்காக நடவடிக்கை |
| ஸ்ரீரங்கம் கோவிலில் அகழ்வாராய்ச்சி நடத்த அனுமதி Posted: 29 Oct 2013 01:17 PM PDT ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் விரைவில் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி நடத்துவதற்கு மத்திய கலாசாரத்துறை |
| பாட்னா: காந்தி மைதானத்தில் 3 வெடிகுண்டுகள் பறிமுதல் Posted: 29 Oct 2013 01:15 PM PDT பிகார் மாநிலம், பாட்னாவில் புதன்கிழமையன்று காந்தி மைதானத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் பேரணி நடைபெறவுள்ள நிலையில், அங்கிருந்து செவ்வாய்க்கிழமையன்று 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. |
| Posted: 29 Oct 2013 01:13 PM PDT பிரதமர் மன்மோகன் சிங்கும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான மறைந்த சர்தார் வல்லபபாய் பட்டேல் அருங்காட்சியத் திறப்பு விழாவில் பங்கேற்றனர். |
| Posted: 29 Oct 2013 01:13 PM PDT |
| சச்சின் 55*; மும்பைக்கு வெற்றி வாய்ப்பு Posted: 29 Oct 2013 01:09 PM PDT ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஹரியாணாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. |
| விவசாயிகளுக்கு தேவையான விதை இருப்பில் உள்ளது: ஆட்சியர் Posted: 29 Oct 2013 01:08 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேளாண் அலுவலகங்களில் விதை நெல், கடலை உள்ளிட்டவை போதுமான அளவு இருப்பில் உள்ளது என்றார் |
| ஊக்கமருந்து தடைக்குப் பின் சிலிச்சுக்கு முதல் வெற்றி Posted: 29 Oct 2013 01:08 PM PDT ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றத்துக்காக 4 மாதங்கள் தடை செய்யப்பட்டிருந்த குரோஷியாவின் மரின் சிலிச், பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். |
| வேப்பந்தட்டை அருகே கல்லூரி மாணவி தற்கொலை Posted: 29 Oct 2013 01:08 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்து கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| விஸ்வநாதன் ஆனந்துக்கு வாழ்த்து தெரிவிக்க தனி இணையதளம் Posted: 29 Oct 2013 01:07 PM PDT சென்னையில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்க என்ஐஐடி தனியாக இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது. |
| நிகழாண்டில் ரூ. 14 கோடி கல்விக் கடன் வழங்கல்: அரியலூர் ஆட்சியர் தகவல் Posted: 29 Oct 2013 01:07 PM PDT அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 2204 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 14 கோடியே 79 லட்சம் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்றார் |
| ஜயங்கொண்டத்தில் ரூ. 1 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: நகராட்சியில் தீர்மானம் Posted: 29 Oct 2013 01:06 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சியில் ரூ. ஒரு கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது |
| சச்சினின் டெஸ்ட் போட்டிகள்; ஒருநாள் சதங்கள் Posted: 29 Oct 2013 01:06 PM PDT ஒரு வீரர், ஓரிரு சாதனைகள் புரிந்திருந்தால், அதனை மனதில் வைத்துக் கொள்வது எளிது. ஆனால், சச்சினின் சாதனையை நினைவில் கொள்வது கடினம். ஆனால், அது தனக்கு கடினமல்ல என்று நிரூபித்துள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி அஜீத் சிங் தன்வார். |
| தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாட தீயணைப்புத் துறை துண்டறிக்கை விநியோகம் Posted: 29 Oct 2013 01:06 PM PDT தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாட அரியலூர் தீயணைப்புத் துறை சார்பில் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது. |
| தங்க கால்பந்து விருது: தேர்வு பட்டியலில் பேல், ரிபெரி Posted: 29 Oct 2013 01:06 PM PDT சர்வதேச அளவில் கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் வீரருக்கு ஆண்டு தோறும் அளிக்கப்படும் தங்க கால்பந்து விருதுக்கு இம்முறை 23 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| குன்னம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு Posted: 29 Oct 2013 01:06 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே திங்கள்கிழமை விவசாயியை அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பியோடிய கார் ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் வியப்பில்லை: வி.சி. சந்திரக்குமார் Posted: 29 Oct 2013 01:05 PM PDT தமிழக முதல்வரின் நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் திமுக தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் வியப்பில்லை என்றார் தேமுதிக |
| நாகபுரியில் இன்று 6-வது ஒருநாள் ஆட்டம் தொடரை தக்க வைக்கும் முனைப்பில் இந்தியா Posted: 29 Oct 2013 01:05 PM PDT ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 6-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் இந்திய அணி புதன்கிழமை களமிறங்குகிறது. |
| அங்கன்வாடிகளை தனியார்மயமாக்கும் முடிவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 29 Oct 2013 01:03 PM PDT ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்பட்டுவரும் அங்கன்வாடி மையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவை |
| கூட்டுறவுத் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 29 Oct 2013 01:02 PM PDT கன்னியாகுமரியில் கூட்டுறவு சார்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தியோரைக் கைது செய்ய வலியுறுத்தி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் |
| இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 29 Oct 2013 01:02 PM PDT இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, தஞ்சை, |
| ஜெர்மனி நிறுவனத்துடன் பெரியார் மணியம்மை பல்கலை. ஒப்பந்தம் Posted: 29 Oct 2013 01:01 PM PDT மாணவர்களிடையே வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏற்ற திறனை மேம்படுத்துவதற்காக ஜெர்மனியை சார்ந்த சாப் நிறுவனத்துடன் தஞ்சாவூர் |
| Posted: 29 Oct 2013 01:01 PM PDT பிகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் கூட்டத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைக் |
| தஞ்சையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 29 Oct 2013 01:00 PM PDT அங்கன்வாடி மையங்களைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் அங்கன்வாடி |
| காலி குடங்களுடன் பெண்கள் மறியல் முயற்சி Posted: 29 Oct 2013 01:00 PM PDT தஞ்சாவூர் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் குடிநீர் வராததால் அதிருப்தியடைந்த பெண்கள் காலி குடங்களுடன் |
| வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு Posted: 29 Oct 2013 01:00 PM PDT கும்பகோணம் அருகே வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைகளை பறித்து சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| காலி குடங்களுடன் பெண்கள் மறியல் முயற்சி Posted: 29 Oct 2013 12:59 PM PDT தஞ்சாவூர் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் குடிநீர் வராததால் அதிருப்தியடைந்த பெண்கள் காலி குடங்களுடன் |
| விபத்தில்லா தீபாவளிபள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் Posted: 29 Oct 2013 12:59 PM PDT கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் பாதுகாப்பாக கொண்டாடுவது |
| அரசுப் பேருந்து மீது லாரி மோதல்: 36 பேர் காயம் Posted: 29 Oct 2013 12:58 PM PDT மன்னார்குடி அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில், பேருந்தில் பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட |
| Posted: 29 Oct 2013 12:57 PM PDT பாட்னாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து, நாகை மாவட்ட பாஜக சார்பில் நாகை புதிய பேருந்து நிலையம் முன் |
| கூட்டுறவுத் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 29 Oct 2013 12:57 PM PDT கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம் சார்பில், நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| சீர்காழியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது Posted: 29 Oct 2013 12:56 PM PDT சீர்காழியில் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்திய 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். |
| காரைக்கால்-மும்பை விரைவு ரயில் சேவை தொடக்கம் Posted: 29 Oct 2013 12:55 PM PDT காரைக்கால் -புதுதில்லிக்கு விரைவில் ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி. நாராயணசாமி. |
| தீபாவளி இனிப்புகளின் தரத்தை உறுதிசெய்து வாங்க வேண்டும்: நாகை ஆட்சியர் அறிவுறுத்தல் Posted: 29 Oct 2013 12:54 PM PDT தீபாவளி பண்டிகைக்கான இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்கும் நுகர்வோர், முன்னதாக அவற்றின் தரம், பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் |
| Posted: 29 Oct 2013 12:53 PM PDT தாது மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யக் கோரி, தமிழர் களம் சார்பில் கரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக |
| "ஜவஹர் பஜாரில் தாற்காலிக கடைகள் அமைத்தால் நடவடிக்கை' Posted: 29 Oct 2013 12:53 PM PDT தீபாவளி பண்டிகையையொட்டி, கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் தாற்காலிக கடைகள் அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று |
| ஸ்ரீரங்கம் கோயிலில் ராமானுஜருக்கு பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ Posted: 29 Oct 2013 12:52 PM PDT ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோயிலில் ராமானுஜருக்கு குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சாத்தப்பட்டுள்ளது. |
| அம்மாமண்டபப் படித்துறையின் அவலம் Posted: 29 Oct 2013 12:52 PM PDT அழுக்குத் துணிகள், மலக்கழிவுகள் என நீரில் கால் வைக்க முடியாத அளவிற்கு மாசுபடிந்து அசுத்தத்தின் உச்சத்தில் இருக்கிறது |
| "வாலியின் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள்' Posted: 29 Oct 2013 12:52 PM PDT கவிஞர் வாலியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் வாலியின் பெயரில் விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படும் என்று வாலி பதிப்பகம் தெரிவித்துள்ளது. |
| திருட்டு டிவிடி விற்ற இருவர் கைது Posted: 29 Oct 2013 12:51 PM PDT புதுக்கோட்டையில் திருட்டு டிவிடி விற்ற இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| "தனிக்குடித்தனத்தால் முதியோருக்குப் பாதிப்பு' Posted: 29 Oct 2013 12:51 PM PDT கூட்டுக் குடும்ப முறையைச் சிதைத்த தனிக்குடித்தனமே முதியோர் இல்லங்கள் உருவாகக் காரணமாகிவிட்டன என்றார் ஆட்சியர் செ. மனோகரன். |
| அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல் Posted: 29 Oct 2013 12:50 PM PDT மணமேல்குடியில் ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றிய 2 டிராக்டர்களை போலீஸôர் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். |
| ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்படுமா? Posted: 29 Oct 2013 12:49 PM PDT தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் தற்போது வசூலிக்கப்படும் |
| சீர்காழியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 29 Oct 2013 12:48 PM PDT சீர்காழியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்களை போலீஸôர் தேடி வருகின்றனர். |
| திரைப்படத் தொழில் பயிற்சி மையங்கள் தேவை: கமல்ஹாசன் Posted: 29 Oct 2013 12:45 PM PDT திரைப்படத் துறையில் நுழையும் இளைஞர்களுக்காக தொழில் பயிற்சி அளிக்கும் வகையில் தொழில் பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார். |
| பசும்பொன் தேவர் குரு பூஜை: முதல்வர் சார்பில் அமைச்சர்கள் இன்று அஞ்சலி Posted: 29 Oct 2013 12:43 PM PDT பசும்பொன் தேவர் குருபூஜை 2-ஆம் நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறுகிறது. இதில், அரசு சார்பில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, வைத்திலிங்கம், காமராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். |
| நங்கவள்ளி, மேச்சேரிக்கு விரைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர்: நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தகவல் Posted: 29 Oct 2013 12:38 PM PDT மேச்சேரி, நங்கவள்ளி பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், |
| Posted: 29 Oct 2013 12:37 PM PDT |
| கைலாசநாதர் கோயில் கோபுரங்களுக்கு நவதானியங்கள் இடும் வைபவம் Posted: 29 Oct 2013 12:37 PM PDT பூலாம்பட்டி கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, கோபுரங்களில் நவதானியங்கள் போடும் வைபவம் வெள்ளிக்கிழமை |
| தம்மம்பட்டியில் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் Posted: 29 Oct 2013 12:36 PM PDT தம்மம்பட்டியில் பிரதான தெருக்களில் சரக்கு வாகனங்களை மணிக்கணக்கில் நிறுத்தி பொருள்களை இறக்குவதால் தம்மம்பட்டி - ஆத்தூர் |
| போலந்து முன்னாள் பிரதமர் மரணம் Posted: 29 Oct 2013 12:35 PM PDT நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த போலந்து நாட்டின் முன்னாள் பிரதமர் டேடூஸ் மசோவிக்கி மரணமடைந்தார். அவருக்கு வயது 86. |
| Posted: 29 Oct 2013 12:35 PM PDT திருச்செங்கோடு அருகேயுள்ள கருமனூர் ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கரிய விநாயகர், ஸ்ரீ கூத்தாண்டேஸ்வரர், ஸ்ரீ கரிய பெருமாள், |
| வங்கதேசத்தில் 3-வது நாளாக பந்த்: வன்முறை வெடித்ததில் ஒருவர் சாவு Posted: 29 Oct 2013 12:35 PM PDT வங்கதேசத்தில் அடுத்த பொதுத்தேர்தலையொட்டி, நடுநிலையான இடைக்கால அரசை நிறுவக்கோரி, எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த் செவ்வாய்க்கிழமை வன்முறையில் முடிந்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். சுமார் 50 பேர் காயமடைந்தனர். |
| பாமகவுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசு: ஜி.கே.மணி Posted: 29 Oct 2013 12:35 PM PDT பாமகவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் |
| நுரையீரல் புற்றுநோயை கண்டுபிடிக்க எளிய வழி Posted: 29 Oct 2013 12:34 PM PDT சிறு சுவாசப் பரிசோதனை மூலம் நுரையீரல் புற்றுநோயை கண்டுபிடித்து விடலாம் என்று அமெரிக்க விஞ்ஞானி பீட்டர் ஜே.மஸ்úஸான் தெரிவித்துள்ளார். |
| ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: இந்தியா நிரந்தர உறுப்பினராக பெரு ஆதரவு Posted: 29 Oct 2013 12:34 PM PDT ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு பெரு நாடு ஆதரவு தெரிவித்துள்ளது. |
| கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் கொலை Posted: 29 Oct 2013 12:34 PM PDT நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள், வீட்டில் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். |
| சிறுநீரக விற்பனை விவகாரம்: வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு Posted: 29 Oct 2013 12:33 PM PDT சிறுநீரக விற்பனை மோசடி வழக்கு குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார் அடுத்த கட்டமாக சிறுநீரக தானத்துக்கு ஒப்புதல் அளித்த |
| வீட்டில் பதுக்கிய மதுபாட்டில்கள், எரிசாராயம் பறிமுதல்: 6 பேர் கைது Posted: 29 Oct 2013 12:32 PM PDT தருமபுரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 315 மதுபான பாட்டில்கள், 175 லிட்டர் எரிசாராயம் ஆகியவற்றை மதுவிலக்கு அமலாக்கப் |
| கொங்கவேம்பு பெருமாள் கோயிலில் நகை திருட்டு Posted: 29 Oct 2013 12:32 PM PDT அரூரை அடுத்துள்ள கொங்கவேம்பு பெருமாள் கோயிலில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற இரு பெண்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அமீரக இந்திய தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம் தொடக்கம் Posted: 29 Oct 2013 12:31 PM PDT ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கு காப்பீடு, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் வயலார் ரவி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். |
| தன்னார்வலர் பணிக்கு ஆள்கள் தேர்வு Posted: 29 Oct 2013 12:31 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுத் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைய உதவுவதற்கான தன்னார்வலர் பணிக்கு ஆள்கள் தேர்வு |
| இளம் வயது திருமணம் குறித்து 1098-க்கு தகவல் தெரிவிக்கலாம் Posted: 29 Oct 2013 12:30 PM PDT குழந்தைகள் நலன் தொடர்பான அரசுத் திட்டங்களை அறியவும், இளம் வயது திருமணம் குறித்து தகவல் தெரிவிக்கவும் "1098' என்ற தொலைபேசி எண்ணில் |
| தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் Posted: 29 Oct 2013 12:30 PM PDT தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்பான தீர்மானங்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. |
| முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 29 Oct 2013 12:30 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரியில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கெலமங்கலம் அருகே இளைஞர் எரித்துக் கொலை Posted: 29 Oct 2013 12:29 PM PDT கெலமங்கலம் அருகே தமண்டரப்பள்ளியில் இளைஞரை கொலை செய்து சடலம் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. |
| தமிழக அரசின் சாதனை விளக்கப் பிரசாரம் Posted: 29 Oct 2013 12:29 PM PDT கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா பேரவை சார்பில், தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கும் வகையில் சனிக்கிழமை துண்டுப் |
| தியானென்மென் விபத்து: தீவிரவாதிகளுக்கு தொடர்பா? Posted: 29 Oct 2013 12:28 PM PDT சீனாவில் மர்மக்கார் ஏற்படுத்திய விபத்து தீவிரவாதிகளின் சதிச்செயல் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். |
| Posted: 29 Oct 2013 12:28 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுக் குற்றம் புரிந்து மனம் திருந்தியவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன. |
| வன மகா உத்ஸவம் ஜூலை 1-இல் தொடக்கம் Posted: 29 Oct 2013 12:28 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 64-ஆவது வன மகா உத்ஸவம் திங்கள்கிழமை (ஜூலை 1) தொடங்கி ஒரு வாரம் கொண்டாட உள்ளதாக வனத் துறையினர் |
| கலால், சேவை வரி வருவாய் ரூ.8,000 கோடியாக உயரும் Posted: 29 Oct 2013 12:28 PM PDT இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கலால், சேவை வரி வருவாய் ரூ.8,000 கோடியாக உயரும் என்று, மத்திய கலால் மற்றும் சேவை வரி சேலம் சரக ஆணையர் எஸ்.பஃஹீம் அஹ்மது கூறினார். |
| பாலிடெக்னிக் தேர்வில் லஷ்மிநாராயணா கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் Posted: 29 Oct 2013 12:27 PM PDT அண்மையில் வெளியான பாலிடெக்னிக் தேர்வு முடிவுகளில் தருமபுரி நல்லம்பள்ளி அருகே உள்ள லஷ்மிநாராயணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். |
| சாலை மறியலில் ஈடுபட்ட 19 பேர் மீது வழக்கு Posted: 29 Oct 2013 12:27 PM PDT கடத்தூர் அருகே குடிநீர் பிரச்னை தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்டதாக, 19 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| பர்கூர் மகளிர் கல்லூரியில் ஜூலை 3-இல் கலந்தாய்வு Posted: 29 Oct 2013 12:26 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 3-ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான 2-ஆம் |
| சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளருக்கு குறைந்த கால இடைவெளியில் வட்டி Posted: 29 Oct 2013 12:26 PM PDT வர்த்தக வங்கிகள், தமது சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் டெபாசிட்தாரர்களுக்கு குறைந்த கால இடைவெளியில் வட்டியை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது. |
| பெட்ரோல் விலை உயர்வால் பொருளாதாரப் பின்னடைவு: செ.கு.தமிழரசன் Posted: 29 Oct 2013 12:25 PM PDT பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வு, விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்துகிறது. |
| இன்று விரிவுரையாளர்களுக்கான யுஜிசி நெட் தேர்வு Posted: 29 Oct 2013 12:25 PM PDT பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் விரிவுரையாளர்களுக்கான தகுதித் தேர்வு (நெட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கு: நீதிமன்றத்தில் ஜூலை 29-ல் நளினி ஆஜராக சம்மன் Posted: 29 Oct 2013 12:24 PM PDT வேலூர் மத்திய பெண்கள் சிறையில் உள்ள நளினியிடம் செல்போன், சிம்கார்டு மற்றும் சிறுகத்தி கைப்பற்றப்பட்ட வழக்கில், ஜூலை 29-ஆம் தேதி |
| கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி Posted: 29 Oct 2013 12:22 PM PDT இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான (ரெபோ ரேட்) வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. |
| தமிழ் இலக்கிய விமர்சன விருது வழங்கும் விழா Posted: 29 Oct 2013 12:22 PM PDT திருநெல்வேலியில் "மேலும்' இலக்கிய அமைப்பு சார்பில் தமிழ் இலக்கிய விமர்சன விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |