Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- 2 இடங்களில் அம்மா திட்ட முகாம் 121 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
- வாக்காளர் சிறப்பு முகாம்: அமைச்சர் பார்வை
- திருவண்ணாமலையில் கனமழை
- பேச்சு, பாடல், கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு
- அதிமுக பொதுக்கூட்டம்
- அக்டோபர் 22 மின் தடை
- 638 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
- "மாணவர்கள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்வதில் உலக அளவில் இந்தியா 116வது இடம் வகிக்கிறது'
- ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஆய்வு
- முருகர் தேர் பணி: விரைந்து முடிக்க கூடுதல் ஆணையர் உத்தரவு
- 9 பேருக்கு ரூ.35 லட்சம் கடனுதவி
- சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
- வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆட்சியர் ஆய்வு
- மேல்வணக்கம்பாடியில் அதிமுக பொதுக்கூட்டம்
- திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டிகள்
- செய்யாறு பேராசிரியருக்கு விருது
- சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவுகோயில் கோசாலையில் மேலும் ஒரு கன்றுக்குட்டி இறந்தது
- தலைமறைவாகவுள்ள மற்ற தீவிரவாதிகளையும் பிடிக்க வேண்டும்
- திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
- சுங்கான்கடை கல்லூரியில் சர்வதேச செஸ் போட்டி
- கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் திமுக கைப்பற்றும்: துரைமுருகன்
- ராமன்புதூரில் அதிமுக பொதுக்கூட்டம்
- கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
- கல்லூரியில் பிசியோதெரபி பயிற்சி முகாம்
- அக்டோபர் 23 மின் தடை
- திருச்செந்தூரில் ரயில் மறியல் முயற்சி: 22 பேர் கைது
- விளாத்திகுளத்தில் விவசாயி தற்கொலை
- விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
- கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம்
- சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு
- காளத்தீஸ்வரர் கோவிலில் பௌர்ணமி வழிபாடு
- பெரியதாழையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
- விதிகளை மீறி ஆழ்துளைக் கிணறுகள்: பொதுமக்கள் புகார்
- திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பயிற்சி முகாம்
- மதிப்பெண் கணிப்பு போட்டியில் வென்றோருக்குப் பரிசு
- ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் சங்கக் கூட்டம்
- ஆத்தூர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்
- வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
- சாத்தான்குளத்தில் அதிமுக பொதுக்கூட்டம்
- ஆழ்வார்திருநகரியில் இறகுப் பந்து போட்டி
- கடல்சார் இயந்திரங்கள் தேய்மான தடுப்புக் கருத்தரங்கம்
- விபத்தில் வேன் ஓட்டுநர் சாவு
- கோவில்பட்டியில் பலத்த மழை
- பெண்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
- ஆர்.எஸ்.எஸ். சார்பில் 1008 ராமநாம ஜெபம்
- கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பட்டாசு விற்பனை
- நீச்சல் போட்டிகள்: பழையகாயல் பள்ளி சிறப்பிடம்
- கந்தபுரம் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை
- கார் - பைக் மோதல்: முதியவர் காயம்
- கன்னியாகுமரி
- 90-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் அச்சுதானந்தன்
- பெண்ணை நிர்பந்தப்படுத்தி அமிலம் குடிக்க வைத்த இளைஞர் கைது
- பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்: பாகிஸ்தான்
- இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவுக்கு அடுத்த கட்ட பேச்சு அவசியம்
- மகாராஷ்டிரத்தில் 5 நக்ஸல்கள் கைது
- ரஷியாவிடம் இருந்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை வாங்குகிறது இந்தியா
- உ.பி.யில் மூன்றாவது நாளாக புதையல் தேடும் பணி
- பாலியல் வழக்கு: ஆசாராம் பாபுவின் மனைவி, மகளிடம் விசாரணை
- இந்திய - நேபாள எல்லையில் 8 பாகிஸ்தானியர்கள் கைது
- சிறையில் லாலு உயிருக்கு ஆபத்து
- பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகள் தொடர்பான சர்ச்சை
- பா.ஜ.க. கூட்டணிக்கு கருணாநிதி முயற்சி: அமைச்சர்
- விருதுநகர் மாவட்ட திமுக கிளைக் கழகத் தேர்தல்: அக். 23ல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்
- ராஜபாளையம் பகுதியில் பயிர்களை சேதப்படுத்திவரும் யானை
- பருவமழை பொய்த்ததால் கருகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
- சாத்தூரில் அக். 24-இல் விரைவு பட்டா மாறுதல் திட்ட முகாம்
- ஸ்ரீவிலி. தோமா தேவாலயத்தில் திடப்படுத்தல் ஆராதனை
- பாம்பு கடித்து பள்ளி மாணவர் சாவு
- பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகள் தொடர்பான சர்ச்சை
- விருதுநகர்
- மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
- தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை
- பரவலாக மழை:வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- தாமரைக்குளம் கண்மாயில் தண்ணீர் தேக்க கோரிக்கை
- இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கருத்தரங்கம்
- தேவர் ஜயந்தி : விதிமுறைகள் அறிவிப்பு
- கணினி பயிற்சி மையம் திறப்பு விழா
- தலித் கிறிஸ்துவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டம்
- மாநில கட்சிகளால் மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்
- மானாமதுரையில் மதிமுக சார்பில் பேச்சுப்போட்டி
- வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
- டி.வைரவன்பட்டியில் முப்பெரும் விழா
- அக்டோபர் 21மின் தடை
- கிரெம்ளின் டென்னிஸ்: கோப்பையை வென்றார் ஹலேப்
- நியாயவிலைக் கடை திறப்பு
- அரசு மானியத்துடன் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம்
- அக்.22இல் மானாமதுரையில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்
- உடல் நலனுக்கான நடைப்பயிற்சி: 10,000 பேர் பங்கேற்பு
- எரிவாயு விநியோக மையம்: கூட்டுறவு நிறுவனத்திடம் வழங்க கோரிக்கை
- காலமானார்எஸ்.பி. குமரப்பசெட்டியார்
- மக்காவ் ஓபன் ஸ்குவாஷ்: தீபிகா பல்லிகல் சாம்பியன்
- ரூ.3 கோடி மதிப்பிலான கடன் உதவி: ஆட்சியர் வழங்கினார்
- பிளஸ் 1 மாணவி கடத்தல்
- காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுமித், விகாஸ்
- ஆங்கிலத் திறன் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
- அதிமுக பொதுக்கூட்டம்
- 2014-ல் குரேஷியுடன் இணைந்து விளையாட போபண்ணா முடிவு
- பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
- பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு நடைபாதை அமைக்கும் பணி தீவிரம்
- தாயைத் தாக்கியதாக பெண் காவலர் மீது வழக்கு
| 2 இடங்களில் அம்மா திட்ட முகாம் 121 பேருக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 20 Oct 2013 01:21 PM PDT ஆரணியை அடுத்த பலாந்தாங்கல், தானிப்பாடியை அடுத்த ரெட்டியார்பாளையம் ஆகிய இடங்களில் 121 பயனாளிகளுக்கு அம்மா திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| வாக்காளர் சிறப்பு முகாம்: அமைச்சர் பார்வை Posted: 20 Oct 2013 01:20 PM PDT வந்தவாசியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளருமான முக்கூர் சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். |
| Posted: 20 Oct 2013 01:20 PM PDT திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். |
| பேச்சு, பாடல், கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு Posted: 20 Oct 2013 01:20 PM PDT : திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பேச்சு, பாடல், கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. |
| Posted: 20 Oct 2013 01:19 PM PDT திருவண்ணாமலை ஒன்றிய அதிமுக சார்பில், அதிமுக தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 20 Oct 2013 01:19 PM PDT வெட்டியாந்தொழுவம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.கே.செந்தாமரைக்கண்ணன் தெரிவித்தார். |
| 638 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் Posted: 20 Oct 2013 01:19 PM PDT சேத்துப்பட்டில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 638 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை எம்எல்ஏ ஜெயசுதா வழங்கினார் |
| "மாணவர்கள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்வதில் உலக அளவில் இந்தியா 116வது இடம் வகிக்கிறது' Posted: 20 Oct 2013 01:18 PM PDT பள்ளிக்கு மாணவர்கள் மகிழ்ச்சியாக செல்வதில் உலக அளவில் இந்தியா 116வது இடத்தில் உள்ளது என ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அறிவியல் இயக்க துளிர் திறனறிதல் நிகழ்ச்சியில் கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பேசினார். |
| ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஆய்வு Posted: 20 Oct 2013 01:18 PM PDT திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் த.ராஜா ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
| முருகர் தேர் பணி: விரைந்து முடிக்க கூடுதல் ஆணையர் உத்தரவு Posted: 20 Oct 2013 01:18 PM PDT கடந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்கோயிலின் முருகர் தேரில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, ரூ.26 லட்சம் மதிப்பில் புதிதாக முருகர் தேர் செய்யும் பணி |
| 9 பேருக்கு ரூ.35 லட்சம் கடனுதவி Posted: 20 Oct 2013 01:17 PM PDT தெள்ளாறு ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள், ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கப் பேரவைக் கூட்டம் தெள்ளாறில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சங்க உறுப்பினர்கள் 9 பேருக்கு ரூ.35 லட்சம் கடனுதவி வழங்கப் |
| சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு Posted: 20 Oct 2013 01:17 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களில் பதிவு எண் எழுதப்படாமல், மத்த |
| வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆட்சியர் ஆய்வு Posted: 20 Oct 2013 01:17 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| மேல்வணக்கம்பாடியில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 20 Oct 2013 01:17 PM PDT செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தில், அதிமுக 42-ம் ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.மதியழகன் தலைமை வகித்தார். ஒன்றியக் |
| திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் Posted: 20 Oct 2013 01:16 PM PDT திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 1500 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். |
| செய்யாறு பேராசிரியருக்கு விருது Posted: 20 Oct 2013 01:16 PM PDT செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதுகலை வரலாற்று ஆராய்ச்சித் துறை பேராசிரியர் ஐ.முருகேசனுக்கு வாழ்நாள் கல்வி சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. |
| Posted: 20 Oct 2013 01:16 PM PDT திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கோசாலையில் இருந்து புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்ட கன்றுக்குட்டி ஞாயிற்றுக்கிழமை இறந்தது. |
| தலைமறைவாகவுள்ள மற்ற தீவிரவாதிகளையும் பிடிக்க வேண்டும் Posted: 20 Oct 2013 01:16 PM PDT : தலைமறைவாகவுள்ள மற்ற தீவிரவாதிகளையும் பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழகத்தில் அமைதி நிலவும் என்று தமிழக அரசுக்கு இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் முருகானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். |
| Posted: 20 Oct 2013 01:15 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார். |
| சுங்கான்கடை கல்லூரியில் சர்வதேச செஸ் போட்டி Posted: 20 Oct 2013 01:05 PM PDT சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில், 4 நாள்கள் நடைபெறும் சர்வதேச செஸ் போட்டியை, ஹாலந்து நாட்டைச் சேர்ந்த சர்வதேச செஸ் வீரர் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். |
| கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் திமுக கைப்பற்றும்: துரைமுருகன் Posted: 20 Oct 2013 01:05 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை மீண்டும் திமுக கைப்பற்றும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கூறினார். |
| ராமன்புதூரில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 20 Oct 2013 01:02 PM PDT நாகர்கோவில் ராமன்புதூரில் அதிமுக 42-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. |
| கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி Posted: 20 Oct 2013 01:02 PM PDT நாகர்கோவிலில், மதிமுக மாணவர் அணி சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கல்லூரியில் பிசியோதெரபி பயிற்சி முகாம் Posted: 20 Oct 2013 01:01 PM PDT ஆற்றூர் ஒயிட் நினைவு பிசியோதெரபி கல்லூரியில், நவீன பிசியோதெரபி பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| Posted: 20 Oct 2013 01:01 PM PDT நாகர்கோவில் துணைமின் நிலையத்தில் அக். 23 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாகர்கோவில், சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அன்று மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. |
| திருச்செந்தூரில் ரயில் மறியல் முயற்சி: 22 பேர் கைது Posted: 20 Oct 2013 01:00 PM PDT திருச்செந்தூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 22 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| விளாத்திகுளத்தில் விவசாயி தற்கொலை Posted: 20 Oct 2013 01:00 PM PDT :விளாத்திகுளம் அருகே சனிக்கிழமை விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விளாத்திகுளம் அருகே ரெட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி (55). விவசாய தொழி |
| விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம் Posted: 20 Oct 2013 01:00 PM PDT சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விரைவு பட்டா மாறுதல் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் தலைமை வகித்து பொதுமக்களிடம் பட்டா மாறுதல் குறித்து |
| கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம் Posted: 20 Oct 2013 12:59 PM PDT கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு Posted: 20 Oct 2013 12:59 PM PDT தூத்துக்குடியில் பக்கிள்ஓடை சீரமைப்பு மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கான வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கும் திட்டப் பணியை எம்.எல்.ஏ. சி.த. செல்லப்பாண்டியன் தொடக்கி வைத்தார். |
| காளத்தீஸ்வரர் கோவிலில் பௌர்ணமி வழிபாடு Posted: 20 Oct 2013 12:59 PM PDT :நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பௌர்ணமி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. |
| பெரியதாழையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 20 Oct 2013 12:59 PM PDT கூடங்குளத்தில் கூடுதலாக 3,4- வது அணுஉலைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்யா செல்லும் பிரதமர் மன்மோகன்சிங்கை கண்டித்து சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழையில் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| விதிகளை மீறி ஆழ்துளைக் கிணறுகள்: பொதுமக்கள் புகார் Posted: 20 Oct 2013 12:58 PM PDT திருச்செந்தூர் வட்டம், குதிரைமொழி ஊராட்சிக்குள்பட்ட தேரி பகுதிகளில் விதிகளை மீறி ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் அழிந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். |
| திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பயிற்சி முகாம் Posted: 20 Oct 2013 12:58 PM PDT திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் சுகாதார |
| மதிப்பெண் கணிப்பு போட்டியில் வென்றோருக்குப் பரிசு Posted: 20 Oct 2013 12:58 PM PDT :டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் சார்பில் மதிப்பெண் கணிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது. |
| ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் சங்கக் கூட்டம் Posted: 20 Oct 2013 12:57 PM PDT :தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை ஓய்வுபெற்ற அதிகாரிகள் நலச் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஆத்தூர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் Posted: 20 Oct 2013 12:57 PM PDT :ஆத்தூர் ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் Posted: 20 Oct 2013 12:57 PM PDT கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை சார் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். |
| சாத்தான்குளத்தில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 20 Oct 2013 12:57 PM PDT :சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக சார்பில் 42-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. |
| ஆழ்வார்திருநகரியில் இறகுப் பந்து போட்டி Posted: 20 Oct 2013 12:56 PM PDT ஆழ்வார்திருநகரியில் இறகுப் பந்து போட்டி நடைபெற்றது. |
| கடல்சார் இயந்திரங்கள் தேய்மான தடுப்புக் கருத்தரங்கம் Posted: 20 Oct 2013 12:56 PM PDT தூத்துக்குடியில் அகில இந்திய கடல் சார்ந்த இயந்திரங்கள் தேய்மானம் மற்றும் அரிப்பு கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய பொறியாளர் குழுமத்தின் தூத்துக்குடி மையம் சார்பில் நடை |
| Posted: 20 Oct 2013 12:55 PM PDT கோவில்பட்டியையடுத்த மலைப்பட்டி விலக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வேன் ஓட்டுநர் இறந்தார். |
| Posted: 20 Oct 2013 12:55 PM PDT கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவில்பட்டியில் சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும், அ |
| பெண்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் Posted: 20 Oct 2013 12:55 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஆர்.எஸ்.எஸ். சார்பில் 1008 ராமநாம ஜெபம் Posted: 20 Oct 2013 12:55 PM PDT ஆர்.எஸ்.எஸ். சார்பில் உடன்குடி காலன்குடியிருப்பு ஸ்ரீமுத்தாரம்மன் கோவிலில் 1008 ஸ்ரீராமநாம ஜெப சங்கல்ப நிகழ்ச்சி நடைபெற்றது. |
| கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பட்டாசு விற்பனை Posted: 20 Oct 2013 12:54 PM PDT கோவில்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| நீச்சல் போட்டிகள்: பழையகாயல் பள்ளி சிறப்பிடம் Posted: 20 Oct 2013 12:54 PM PDT :முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டிகளிலும் மற்றும் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகளிலும் பழையகாயல் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். |
| கந்தபுரம் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை Posted: 20 Oct 2013 12:54 PM PDT கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் ஐப்பசி மாத முதல் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கார் - பைக் மோதல்: முதியவர் காயம் Posted: 20 Oct 2013 12:54 PM PDT எட்டயபுரத்தில் கார்- பைக் மோதிய விபத்தில் முதியவர் காயமடைந்தார். குளத்துள்வாய்பட்டி கிராமத்தைச் சேரந்த முத்துராமலிங்கம் (60) என்பவர் எட்டயபுரம் மேலத்தெ |
| Posted: 20 Oct 2013 12:53 PM PDT |
| 90-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் அச்சுதானந்தன் Posted: 20 Oct 2013 12:49 PM PDT கேரள முன்னாள் முதல்வரும், முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் தனது 90-ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கேக் வெட்டிக் கொண்டாடினார். |
| பெண்ணை நிர்பந்தப்படுத்தி அமிலம் குடிக்க வைத்த இளைஞர் கைது Posted: 20 Oct 2013 12:48 PM PDT மும்பையின் போரிவாலி புறநகர்ப்பகுதியில் முன்னாள் காதலியை அமிலம் குடிக்க வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்: பாகிஸ்தான் Posted: 20 Oct 2013 12:47 PM PDT இந்திய எல்லையில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றத்தை தணிக்க இரு நாட்டு நல்லுறவு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்தியா முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. |
| இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவுக்கு அடுத்த கட்ட பேச்சு அவசியம் Posted: 20 Oct 2013 12:46 PM PDT இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்கு இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸ் தெரிவித்துள்ளார். |
| மகாராஷ்டிரத்தில் 5 நக்ஸல்கள் கைது Posted: 20 Oct 2013 12:45 PM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் நக்ஸல்களுடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். |
| ரஷியாவிடம் இருந்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை வாங்குகிறது இந்தியா Posted: 20 Oct 2013 12:45 PM PDT ரஷியாவிடம் 2ஆவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| உ.பி.யில் மூன்றாவது நாளாக புதையல் தேடும் பணி Posted: 20 Oct 2013 12:42 PM PDT உத்தரப் பிரதேசத்திலுள்ள ராஜா ராவ் ராம் பக்ஷ் சிங் கோட்டையில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆயிரம் டன் தங்கத்தைத் தேடும் பணி மூன்றாவது நாளை எட்டியது. |
| பாலியல் வழக்கு: ஆசாராம் பாபுவின் மனைவி, மகளிடம் விசாரணை Posted: 20 Oct 2013 12:40 PM PDT பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல சாமியார் ஆசாராம் பாபுவின் மனைவி லக்ஷ்மி, அவரது மகள் பாரதி ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர். |
| இந்திய - நேபாள எல்லையில் 8 பாகிஸ்தானியர்கள் கைது Posted: 20 Oct 2013 12:40 PM PDT உத்தரப்பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டம் சோனாலி அருகே இந்திய-நேபாள எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானியர்கள் என சந்தேகப்படும் 8 பேரை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர். |
| சிறையில் லாலு உயிருக்கு ஆபத்து Posted: 20 Oct 2013 12:39 PM PDT கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள பிகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உயிருக்கு, சிறையில் ஆபத்து இருப்பதாக ஜார்க்கண்ட மாநில காவல்துறை எச்சரித்துள்ளது. |
| பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகள் தொடர்பான சர்ச்சை Posted: 20 Oct 2013 12:38 PM PDT ஜம்மு-காஷ்மீரின் கேரன் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை முறியடித்தது தொடர்பாக இந்திய ராணுவம் தெரிவித்த கருத்துகளால் சர்ச்சை எழுந்துள்ளது. |
| பா.ஜ.க. கூட்டணிக்கு கருணாநிதி முயற்சி: அமைச்சர் Posted: 20 Oct 2013 12:36 PM PDT பா.ஜ.க. கூட்டணிக்கு கருணாநிதி முயற்சிக்கிறார் என உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி கூறினார். சிவகாசி நகர அதிமுக சார்பில் கட்சியின் 42வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| விருதுநகர் மாவட்ட திமுக கிளைக் கழகத் தேர்தல்: அக். 23ல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம் Posted: 20 Oct 2013 12:36 PM PDT விருதுநகர் மாவட்ட திமுக ஊராட்சி கழக தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் படிவங்கள் அளிக்கும் முகாம் குறிப்பிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. |
| ராஜபாளையம் பகுதியில் பயிர்களை சேதப்படுத்திவரும் யானை Posted: 20 Oct 2013 12:36 PM PDT ராஜபாளையம் மலை அடிவாரப் பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய வரும் யானையை வனத்துக்குள் விரட்டும் பணியை ராஜபாளையம் வனச்சரக ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர். |
| பருவமழை பொய்த்ததால் கருகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை Posted: 20 Oct 2013 12:35 PM PDT விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, வீரசோழன் பகுதிகளில் பருவமழை பொய்த்து போனதால் பயிர்கள் கருகி விட்டதால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் |
| சாத்தூரில் அக். 24-இல் விரைவு பட்டா மாறுதல் திட்ட முகாம் Posted: 20 Oct 2013 12:35 PM PDT சாத்தூரில் விரைவு பட்டா மாறுதல் திட்ட முகாம் அக் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. |
| ஸ்ரீவிலி. தோமா தேவாலயத்தில் திடப்படுத்தல் ஆராதனை Posted: 20 Oct 2013 12:35 PM PDT தென்னிந்திய திருச்சபை, மதுரை- முகவை திருமண்டலம் ஸ்ரீவில்லிபுத்தூர், தூய தோமா தேவாலயத்தில் திடப்படுத்தல் ஆராதனை ஞாயிற்றுக்கிழமை பேராயர் எம்.ஜோசப் தலைமையில் நடைபெற்றது. |
| பாம்பு கடித்து பள்ளி மாணவர் சாவு Posted: 20 Oct 2013 12:34 PM PDT சிவகாசி அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவர் உயிரிழந்தார். |
| பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகள் தொடர்பான சர்ச்சை Posted: 20 Oct 2013 12:34 PM PDT ஜம்மு-காஷ்மீரின் கேரன் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை முறியடித்தது தொடர்பாக இந்திய ராணுவம் தெரிவித்த கருத்துகளால் சர்ச்சை எழுந்துள்ளது. |
| Posted: 20 Oct 2013 12:34 PM PDT |
| மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted: 20 Oct 2013 12:29 PM PDT தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே வசித்து வரும் மலை வாழ் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை Posted: 20 Oct 2013 12:29 PM PDT தேனி மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்திற்கு நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகள், கல்வி உதவித் தொகை பெற அக்.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி தொழிலாளர் உதவி ஆணையர் எல்.ரமேஷ் தெரிவித்தார். |
| பரவலாக மழை:வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு Posted: 20 Oct 2013 12:28 PM PDT தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பர |
| தாமரைக்குளம் கண்மாயில் தண்ணீர் தேக்க கோரிக்கை Posted: 20 Oct 2013 12:28 PM PDT தேனியில் பொதுப் பணித்துறை நீராதர அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள தாமரைக்குளம் கண்மாய்க்கான நீர்வரத்து வாய்க்கால்களை சீரமைத்து, கண்மாயில் தண்ணீர் தேக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கருத்தரங்கம் Posted: 20 Oct 2013 12:28 PM PDT ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி குறித்த கருத்தரங்கம் இயந்திரவியல் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் நிர்வாகத் தலைவர் எஸ். |
| தேவர் ஜயந்தி : விதிமுறைகள் அறிவிப்பு Posted: 20 Oct 2013 12:28 PM PDT தேவர் ஜயந்தி தொடர்பான ஆலோசனை கூட்டம் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கணினி பயிற்சி மையம் திறப்பு விழா Posted: 20 Oct 2013 12:27 PM PDT பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் வ.உ.சி. அறக்கட்டளை சார்பில் வள்ளலார் கணினி பயிற்சி மையத் திறப்பு விழா நடைபெற்றது. |
| தலித் கிறிஸ்துவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டம் Posted: 20 Oct 2013 12:27 PM PDT தலித் கிறிஸ்துவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி உத்தமபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மாநில கட்சிகளால் மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் Posted: 20 Oct 2013 12:27 PM PDT மாநில கட்சிகளால் மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்றும், தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வருவதற்கு 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றியைப் பெற அயராது உழைக்க வேண்டும் என்றும் மாநில |
| மானாமதுரையில் மதிமுக சார்பில் பேச்சுப்போட்டி Posted: 20 Oct 2013 12:26 PM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மதிமுக மாணவரணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது. மதிமுக மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன் தலைமை தாங்கினார். |
| வாக்காளர் விழிப்புணர்வு முகாம் Posted: 20 Oct 2013 12:26 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது |
| டி.வைரவன்பட்டியில் முப்பெரும் விழா Posted: 20 Oct 2013 12:26 PM PDT திருக்கோஷ்டியூர் டி,வைரவன்பட்டி பாகம்பிரியாள் சமேத திருமெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோயிலில் சாந்தாபிஷேகவிழா, அன்னாபிஷேகவிழா, பூச்சொரிதல் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. |
| Posted: 20 Oct 2013 12:26 PM PDT சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் திங்கள்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கிரெம்ளின் டென்னிஸ்: கோப்பையை வென்றார் ஹலேப் Posted: 20 Oct 2013 12:25 PM PDT கிரெம்ளின் கோப்பையை கைப்பற்றி இந்த சீசனில், தான் கைப்பற்றிய கோப்பைகளின் எண்ணிக்கையை 5ஆக உயர்த்தினார் ருமேனியாவின் சிமோனா ஹலேப். |
| Posted: 20 Oct 2013 12:25 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் சிறுகூடல்பட்டியில் சனிக்கிழமை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| அரசு மானியத்துடன் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம் Posted: 20 Oct 2013 12:25 PM PDT நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஆர்வம் மற்றும் தேவையான அளவு இடம் உள்ளவர்கள் விண்ணப்பித்தால் அரசு மானியம் வழங்கப்படும் என கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் மற்றும் சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.பி. நிர்மலா தெரிவித்தார். |
| அக்.22இல் மானாமதுரையில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் Posted: 20 Oct 2013 12:24 PM PDT வரும் அக். 22 ஆம் தேதி மானாமதுரையில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. |
| உடல் நலனுக்கான நடைப்பயிற்சி: 10,000 பேர் பங்கேற்பு Posted: 20 Oct 2013 12:24 PM PDT தில்லியில் நடைபெற்ற "உடல் நலனுக்காக நடந்து செல்லுங்கள்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். |
| எரிவாயு விநியோக மையம்: கூட்டுறவு நிறுவனத்திடம் வழங்க கோரிக்கை Posted: 20 Oct 2013 12:24 PM PDT சிவகங்கையில் புதிதாக அமைய உள்ள கூடுதல் சமையல் கேஸ் (எரிவாயு) விநியோக மையத்தை தனியாரிடம் வழங்காமல் கூட்டுறவு நிறுவனங்களிடம் வழங்க வேண்டும் என மார்க்சீய கம்யூ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் சிவகங்கை ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை ஒன்றியக்குழு உறுப்பினர் கே.பி.முருகேசன் |
| காலமானார்எஸ்.பி. குமரப்பசெட்டியார் Posted: 20 Oct 2013 12:24 PM PDT புதுக்கோட்டையைச் சேர்ந்த மாநில பெட்ரோலிய வணிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலரும், அச்சங்கத்தின் தென்மாநில முன்னாள் தலைவருமான எஸ்.பி. குமரப்பசெட்டியார் (81) அக். 20ம் தேதி காலமானார். |
| மக்காவ் ஓபன் ஸ்குவாஷ்: தீபிகா பல்லிகல் சாம்பியன் Posted: 20 Oct 2013 12:23 PM PDT சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்ற ஸ்குவாஷ் ஓபன் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் சாம்பியன் பட்டம் பெற்றார். |
| ரூ.3 கோடி மதிப்பிலான கடன் உதவி: ஆட்சியர் வழங்கினார் Posted: 20 Oct 2013 12:23 PM PDT சிண்டிகேட் வங்கியின் 88ஆம் ஆண்டு நிறுவன தின விழாவில் ரூ.3 கோடிக்கான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் சனிக்கிழமை வழங்கினார். |
| Posted: 20 Oct 2013 12:23 PM PDT திண்டுக்கல்லைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவியை கார் ஓட்டுநர் கடத்திச் சென்றுவிட்டதாக, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுமித், விகாஸ் Posted: 20 Oct 2013 12:23 PM PDT உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த சுமித், விகாஸ் உள்பட மூன்று பேர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். |
| ஆங்கிலத் திறன் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு Posted: 20 Oct 2013 12:22 PM PDT மதுரை காமராஜர் பல்கலை. கல்லூரிகளுக்கு இடையேயான ஆங்கிலத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் வாழ்த்து தெரிவித்துள்ளது. |
| Posted: 20 Oct 2013 12:22 PM PDT அழகாபுரியில் அதிமுக ஒன்றியக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| 2014-ல் குரேஷியுடன் இணைந்து விளையாட போபண்ணா முடிவு Posted: 20 Oct 2013 12:22 PM PDT பாகிஸ்தானைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் அசம்-உல்-ஹக் குரேஷியுடன் இணைந்து அடுத்த சீசனில் (2014) விளையாட ரோஹன் போபண்ணா முடிவு செய்துள்ளார். |
| பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை Posted: 20 Oct 2013 12:22 PM PDT திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தமிழ்நாடு தச்சு தொழிலாளர் சங்கம் சார்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவ,மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. |
| பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு நடைபாதை அமைக்கும் பணி தீவிரம் Posted: 20 Oct 2013 12:21 PM PDT பழனி பாதயாத்திரை பக்தர்கள் விபத்தின்றி நடத்து செல்ல நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
| தாயைத் தாக்கியதாக பெண் காவலர் மீது வழக்கு Posted: 20 Oct 2013 12:21 PM PDT தாயைத் தாக்கியதாக பெண் காவலர் மீது பழனியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |