Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


சென்னையில் நேற்று பரவலாக மழை

Posted: 20 Oct 2013 01:21 PM PDT

சென்னையில் நேற்று பரவலாக மழை கொட்டியது. மாலை 6 மணிக்கே இருட்டி விட்டதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் காட்சி. (இடம்: நியூ ஆவடி சாலை)

பாரதீய ஜனதா பிரசார குழு கூட்டம்

Posted: 20 Oct 2013 01:17 PM PDT

டெல்லியில் கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாரதீய ஜனதா பிரசார குழு கூட்டம் நடந்ததையும், கட்சியின் மூத்த தலைவர்கள் அதில் பங்கேற்றதையும் படத்தில் காணலாம்.

பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை மறுநாள் கூடுகிறது

Posted: 20 Oct 2013 11:52 AM PDT

சென்னை

தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில் நாளை மறுநாள் கூடுகிறது.

குளிர்கால கூட்டம்

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Posted: 20 Oct 2013 11:46 AM PDT

சென்னை

இந்தியாவில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலும் பெய்யும்.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை காலம்தான் தமிழ்நாட்டுக்கு பிரதான மழைக்காலம் ஆகும். தென்மேற்கு பருவமழையின் போது தமிழ்நாடு குறைந்த அளவு மழையையே பெறுகிறது.தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரள மாநிலத்தையொட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கணிசமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்யும்.

அலுவலகத்துக்கு நடந்து செல்லும் பொதுத் துறை நிறுவன தலைவர்கள்

Posted: 20 Oct 2013 10:55 AM PDT

புதுடெல்லி,

எரிபொருளை சேமிக்கும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஆர்.எஸ்.புட்டோலா ஒரு வாரத்தில் 15  கிலோ  மீட்டர் நடந்து அலுவலகத்துக்கு செல்கிறார். ஓ.என்.ஜி.சி. தலைவர் சுதிர் வாசுதேவா வாரம் ஒரு முறை மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார். கெயில் நிறுவனத்தின் தலைவர் பீ.சி.திரிபாதி தன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்று வருகிறார்.

சைக்கிள் பயணம்

மேலும் பெட்ரோலிய அமைச்சகத்தின் இரண்டு இணை செயலாளர்கள் 8 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் அலுவலகம் செல்கின்றனர்.

எல்லையில் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் இந்தியாவுக்கு, பாகிஸ்தான் வேண்டுகோள்

Posted: 20 Oct 2013 10:54 AM PDT

இஸ்லாமாபாத்

எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துமீறிய தாக்குதல்கள்

டாப் 10 பட்டியலில் 9 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.59,720 கோடி உயர்ந்தது

Posted: 20 Oct 2013 10:43 AM PDT

மும்பை,

சென்ற வார வர்த்தகத்தில், டாப் 10 பட்டியலில் ஒன்பது நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.59,720 கோடி அதிகரித்துள்ளது.

நிதி நிலை முடிவுகள்

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பல முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நிபுணர்களின் மதிப்பீட்டை விஞ்சி உயர்ந்திருந்தது. மேலும், சீனாவில் உலோக தேவை அதிகரிக்கும் என்ற எண்ணத்தினால் உலோக துறை     நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இதுபோன்ற காரணங்களால் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.

‘காஷ்மீர் பிரச்சினையில் யாரும் தலையிட அனுமதிக்க மாட்டோம்’ பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

Posted: 20 Oct 2013 10:34 AM PDT

புதுடெல்லி

காஷ்மீர் பிரச்சினையில் யாரும் தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று, பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா திட்டவட்டம்

டாப் 50 நிறுவன தலைவிகள் பட்டியலில் 4 இந்திய பெண்கள்

Posted: 20 Oct 2013 10:24 AM PDT

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சந்தா கோச்சார் 4–வது இடம்

டாப் 50 நிறுவன தலைவிகள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலை ஃபார்ச்சூன் பத்திரிகை தயாரித்துள்ளது.

பிரேசில் முதலிடம்

உள்துறை மந்திரி ஷிண்டே காஷ்மீர் செவ்வாய் கிழமை பயணம் எல்லைப்பகுதியை பார்வையிடுகிறார்

Posted: 20 Oct 2013 10:24 AM PDT

புதுடெல்லி

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய நிலைகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதால் உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே செவ்வாய்க்கிழமை காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப்பகுதியை பார்வையிடுகிறார்.

பாகிஸ்தான் அத்துமீறல்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™