Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணி தடுமாற்றம்

Posted: 02 Oct 2013 01:20 PM PDT

இந்தியா ஏ அணியின் பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணி தடுமாறி வருகிறது.

டிரினிடாட் அன்ட் டொபாகோ அபார வெற்றி

Posted: 02 Oct 2013 01:19 PM PDT

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸýக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் டிரினிடாட் அன்ட் டொபாகோ அபாரமான வெற்றியைப் பெற்றது.

இனி இதுபோல் நடக்கக்கூடாது

Posted: 02 Oct 2013 01:12 PM PDT

முன்பெல்லாம் வடமாநிலங்களில் மட்டும்தான் குழந்தைகள் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து உயிரிழப்பது அல்லது உயிருடன் மீட்கப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வந்துள்ளன.

"பெண்கள் பங்குபெறாத சட்டசபையை பகிஷ்கரிப்பேன்'

Posted: 02 Oct 2013 01:11 PM PDT

"பெண்களுக்குப் போதிய பங்கு இல்லாத சட்டசபைகளை நான் பகிஷ்கரிப்பேன்' என்று 1931-இல் நடைபெற்ற இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் காந்திஜி பகிரங்கமாக அறிவித்தார்.

ராஜபட்சவின் பகல் கனவு!

Posted: 02 Oct 2013 01:10 PM PDT

இலங்கையில் தமிழர்கள் அமைதியாகவும், சிங்களர்களுடன் ஒற்றுமையாகவும் வாழ்ந்துவிடக் கூடாது என்பதிலும், அமைதி தொடரக் கூடாது என்பதிலும் அதிபர் ராஜபட்ச தீர்மானமாக இருக்கிறார் என்று தோன்றுகிறது.

விடுதலையான மீனவர்கள் ராமேசுவரம் வருகை

Posted: 02 Oct 2013 01:06 PM PDT

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையான பாம்பன் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 66 பேர் ராமேசுவரம் துறைமுகக் கடற்கரைப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.

பாங்காக் முதல் தனுஷ்கோடி வரை ஆசிய-பசிபிக் 4-வழிச் சாலைத் திட்டம்

Posted: 02 Oct 2013 01:04 PM PDT

பாங்காக் முதல் தனுஷ்கோடி வரையிலான ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளைச் சேர்ந்த நாடுகளை தரைவழியாக ஒன்றிணைக்கும் வகையில் 4-வழிச் சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

மருத்துவமனையில் குமரி அனந்தன் அனுமதி

Posted: 02 Oct 2013 01:02 PM PDT

பாரத மாதா கோயில் அமைக்க வலியுறுத்தி, பாப்பாரப்பட்டியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தருமபுரிக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் புதன்கிழமை அதிகாலை தங்கியிருந்த விடுதியில் தவறி விழுந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மதிய உணவுத் திட்டத்தை கண்காணிக்க குழு: மத்திய அரசு அறிவிப்பு

Posted: 02 Oct 2013 01:01 PM PDT

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு பாதுகாப்பானதாகவும் தரமானதாகவும் இருப்பதை கண்காணிக்க மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

6 நாள் வெளிநாட்டுப் பயணம்: பிரணாப் முகர்ஜி புறப்பட்டார்

Posted: 02 Oct 2013 01:00 PM PDT

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி துருக்கி, பெல்ஜியம் நாடுகளுக்கு 6 நாள் பயணமாக புதன்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

அனைத்துப் பிரச்னைக்கும் தீர்வு ஏற்பட மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி

Posted: 02 Oct 2013 12:58 PM PDT

மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும் என பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணை நீரை வழங்குவதில் முரண்பாடு இல்லை

Posted: 02 Oct 2013 12:56 PM PDT

முல்லைப் பெரியாறு அணை நீரை தமிழகத்துக்கு வழங்குவதில் கேரள அரசுக்கு எந்த முரண்பாடும் இல்லை என அம் மாநில முதல்வர் உம்மன்சாண்டி கூறினார்.

"செட்' தேர்வு எப்போது? முதுநிலைப் பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

Posted: 02 Oct 2013 12:53 PM PDT

கல்லூரி ஆசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) குறித்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு முதுநிலை பட்டதாரிகளிடையே எழுந்துள்ளது.

திஹார் உள்பட முக்கியச் சிறைகளைத் தாக்க சதி

Posted: 02 Oct 2013 12:43 PM PDT

தில்லி திஹார் சிறை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள முக்கியச் சிறைகள் மீதோ அல்லது அதில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளை சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் போதோ "இந்தியன் முஜாஹிதீன்' பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

முசாஃபர்நகர் கலவர வழக்கு: காணொலி காட்சி மூலம் விசாரிக்க மனு

Posted: 02 Oct 2013 12:42 PM PDT

முசாஃபர்நகர் கலவர வழக்கு விசாரணையை காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மனு தாக்கல் செய்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியரை பிரிட்டனிடம் ஒப்படைக்க உத்தரவு

Posted: 02 Oct 2013 12:40 PM PDT

இந்திய பெண்ணைக் கடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியரை பிரிட்டன் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எதிர்பார்த்ததைவிட குறைவாக இருக்கும்

Posted: 02 Oct 2013 12:39 PM PDT

இந்த நிதியாண்டின் இறுதியில் எதிர்பார்த்ததைவிட குறைவாகவே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இருக்கும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காந்தி, லால் பகதூர் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை

Posted: 02 Oct 2013 12:35 PM PDT

காந்தி ஜெயந்தியை முன்னிட்டும், பாரத முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 109-ஆவது பிறந்த நாளை முன்னிட்டும் தில்லியில் உள்ள இரு தலைவர்களின் நினைவிடங்களில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் புதன்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

போலி மருத்துவரின் சொத்துகள் முடக்கம்

Posted: 02 Oct 2013 12:33 PM PDT

மும்பையைச் சேர்ந்த போலி மருத்துவர் முனீர் முகமது அஹமத் கானின் சொத்துகளை முடக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிரட்டிப் பணம் பறிப்பு: 6 போலீஸார் சஸ்பெண்ட்

Posted: 02 Oct 2013 12:32 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் மிரட்டிப் பணம் பறித்ததாக 6 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

காந்தி ஜெயந்தி: 285 கைதிகள் விடுதலை

Posted: 02 Oct 2013 12:31 PM PDT

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு சிறைகளில் இருந்த 285 கைதிகளை குஜராத் மாநில அரசு புதன்கிழமை விடுதலை செய்தது.

ராஜஸ்தானில் உணவுப் பாதுகாப்பு திட்டம்

Posted: 02 Oct 2013 12:31 PM PDT

ராஜஸ்தானில் உணவுப் பாதுகாப்பு திட்டத்தை முதலமைச்சர் அசோக் கெலாட் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

கால்நடைத் தீவன ஊழல்: லாலுவுக்கு இன்று தண்டனை அறிவிப்பு

Posted: 02 Oct 2013 12:30 PM PDT

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பிகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மீதான குற்றச்சாட்டுகள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அக்குற்றங்களுக்கான தண்டனை இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்படுகிறது.

குஜராத்தை புறக்கணிக்க முடியாது: இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர்

Posted: 02 Oct 2013 12:23 PM PDT

குஜராத்தைப் புறக்கணிக்க முடியாது என இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் ஜேம்ஸ் பெவன் கூறினார்.

10 வகை ராணுவத் தொழில்நுட்பம்: இந்தியாவிடம் பட்டியல் வழங்கியது அமெரிக்கா

Posted: 02 Oct 2013 12:13 PM PDT

அமெரிக்கா 10 வகையான ராணுவ தொழில்நுட்பங்கள் தொடர்பான பட்டியலை இந்தியாவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்மூலம், அமெரிக்காவுடனான நெருங்கிய நட்பு நாடுகளுள் ஒன்றாக இந்தியா மாறி, பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களையும் கட்டுப்பாடின்றி பெற முடியும்.

பிரகாஷ் காரத் - முலாயம் சந்திப்பு

Posted: 02 Oct 2013 12:11 PM PDT

சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

ஏ. கே. அந்தோணியை மருத்துவமனையில் சந்தித்தார் சோனியா காந்தி

Posted: 02 Oct 2013 12:09 PM PDT

அறுவை சிகிச்சை செய்துகொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புதன்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

ஊழல்கள் குறித்து ராகுல் கருத்து தெரிவிக்காதது ஏன்?

Posted: 02 Oct 2013 12:09 PM PDT

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பல ஆயிரம் கோடி ஊழல்கள் குறித்து, ராகுல் காந்தி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் ரூ.10 கோடி பறிமுதல்

Posted: 02 Oct 2013 12:08 PM PDT

மத்திய அரசு அலுவலகங்களில் மத்திய கண்காணிப்புத் துறை ஆணையம் நடத்திய சோதனையில் ரூ. 10.30 கோடி கைப்பற்றப்பட்டது. மேலும் முறைகேடு, லஞ்சம் ஆகிய புகார்களில் சிக்கிய அதிகாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் படையினர் ஊடுருவல்?

Posted: 02 Oct 2013 12:07 PM PDT

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள கேரன் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி ஒன்பதாவது நாளாக நீடித்து வருகிறது.

பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம்?

Posted: 02 Oct 2013 12:06 PM PDT

பல்வேறு விவகாரங்களில் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து அரசியல் களம் கண்டு வந்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறக்கூடும் என்று தெரிகிறது.

காங்கிரஸில் இணைந்தார் லாலு கட்சி எம்.எல்.ஏ.

Posted: 02 Oct 2013 12:03 PM PDT

கால்நடைத் தீவன ஊழலில் லாலுபிரசாத் யாதவ் தண்டிக்கப் பட்ட நிலையில், பிகாரில் அவர் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ. ஞானேந்திரகுமார் யாதவ் ஜியானு புதன்கிழமை அந்தக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

பாகிஸ்தானிலிருந்து 4 இந்திய கைதிகள் விடுதலை

Posted: 02 Oct 2013 11:58 AM PDT

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியதாக சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் 4 பேரின் தண்டனைக் காலம் முடிவடைந்ததை அடுத்து அவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர்கள் விரைவில் தாயகம் திரும்ப உள்ளனர்.

இராக்கில் 2 நாளில் 23 பேருக்கு தூக்கு

Posted: 02 Oct 2013 11:57 AM PDT

இராக்கில் கடந்த மாதத்தில் 2 நாளில் 23 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

2050-ல் மக்கள்தொகையில் இந்தியா முதலிடம் வகிக்கும்

Posted: 02 Oct 2013 11:57 AM PDT

சீனாவைக் காட்டிலும் அதிக மக்கள்தொகையுடன் இந்தியா 2050-ல் முதலிடம் வகிக்கும் என்று பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

2014-ம் ஆண்டு நோபல் பரிசு: ரஷிய அதிபர் புதின் பெயர் பரிந்துரை

Posted: 02 Oct 2013 11:53 AM PDT

2014-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க நெருக்கடிக்கு குடியரசுக் கட்சிதான் காரணம்: அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு

Posted: 02 Oct 2013 11:50 AM PDT

அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடங்கியுள்ளதற்கு குடியரசுக் கட்சியினர்தான் காரணம் என அதிபர் ஒபாமா குறை கூறியுள்ளார்.

உரமிடும் யுக்திகள்: வேளாண்துறை அறிவிப்பு

Posted: 02 Oct 2013 11:48 AM PDT

நெல் பயிரில் அதிக மகசூல் பெறுவதற்கு பல்வேறு உரமிடும் யுக்திகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்தார்.

நெற்பயிரில் மஞ்சள் இலையை தடுக்கும் வழிகள்!

Posted: 02 Oct 2013 11:47 AM PDT

நெற்பயிரில் இலையின் மஞ்சள் நிற மாற்றத்தைக் கண்டு விவசாயிகள் மிகுந்த வேதனையடைவதுண்டு, இதற்கான காரணங்களை ஆராய்ந்து தகுந்த நிர்வாக முறைகளைக் கையாண்டால் நெற்பயிரில் மஞ்சள் இலையைத் தவிர்க்கலாம்.

மானாவாரி சாகுபடிக்கு புதிய தொழில்நுட்பங்கள்

Posted: 02 Oct 2013 11:46 AM PDT

தமிழகம் சீரற்ற மழை, அதிக வெப்பநிலை, வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு அடிக்கடி இலக்காகி வருகிறது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ஆர்செனல், பார்சிலோனா வெற்றி

Posted: 02 Oct 2013 11:16 AM PDT

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆர்செனல், ஸ்பெயினின் பார்சிலோனா அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

சீன ஓபன் டென்னிஸ்: லீ நாவிடம் லிசிக்கி தோல்வி

Posted: 02 Oct 2013 11:14 AM PDT

சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-ம் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் சபின் லிசிக்கி 5-7, 4-6 என்ற நேர் செட்களில் சீனாவின் லீ நாவிடம் தோல்வியடைந்தார்.

அடுத்த உலகக் கோப்பையையும் இந்தியா கைப்பற்றும்

Posted: 02 Oct 2013 11:11 AM PDT

ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற உள்ள 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையையும் இந்தியா கைப்பற்றும் என மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

118 ரன்களுக்குள் சுருண்டது சென்னை

Posted: 02 Oct 2013 11:10 AM PDT

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் டிரினிடாட் அன்ட் டொபாகோ அணிக்கு எதிராக, 118 ரன்களுக்கு சென்னை அணி ஆல் அவுட்டானது.

ஸ்மித், ரோஹித் அதிரடி; அரையிறுதியில் மும்பை

Posted: 02 Oct 2013 11:09 AM PDT

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய மும்பை அணி, 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 152 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

ஒடாகோவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி

Posted: 02 Oct 2013 11:03 AM PDT

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஒடாகோ அணியை வீழ்த்தியது.

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணிநேரம்

Posted: 02 Oct 2013 10:49 AM PDT

திருப்பதிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் புதன்கிழமை 18 மணிநேரம் காத்திருந்தனர்.

ரூ.1-க்கு ஒரு கோப்பை தேநீர்: காந்தி ஜெயந்தியில் சலுகை

Posted: 02 Oct 2013 10:48 AM PDT

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டீக்கடைக்காரர் ஒருவர் ரூ.1-க்கு டீ விற்றார்.

குமரி காந்தி நினைவு மண்டபத்தில் அபூர்வ சூரிய ஒளி

Posted: 02 Oct 2013 10:47 AM PDT

கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்திக் கட்டடத்தில் காந்தி ஜெயந்தி தினமான புதன்கிழமை பிற்பகல் 12.05 மணிக்கு அபூர்வ சூரிய ஒளி விழுந்தது.

நெல்லை: விதிகளை பின்பற்றாத 74 வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம்

Posted: 02 Oct 2013 09:05 AM PDT

காந்தி ஜெயந்தி தினமான புதன்கிழமை கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களில் பணி செய்யும் சிப்பந்திகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். மாறாக அன்ற

இலங்கையிலிருந்து சிறை மீண்ட நாகை, காரைக்கால் மீனவர்கள் 31 பேர் நாகை திரும்பினர்

Posted: 02 Oct 2013 09:03 AM PDT

இலங்கை சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 31 பேர், புதன்கிழமை இரவு நாகை மற்றும் காரைக்கால் வந்தடைந்தனர்.

நடிகர் எஸ்.வி.சேகருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்

Posted: 02 Oct 2013 08:42 AM PDT

இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் அவரது வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ்

போலீஸ் பணியில் நம்பிக்கை இல்லாமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை உத்தரவு: அ.இ.பா.பிளாக் கண்டனம்

Posted: 02 Oct 2013 08:10 AM PDT

தமிழ் நாடு மாநில அகில இந்திய பார்வர்டு பிளாக் பொது செயலராக இருந்த கதிரவன் எம்.எல்.ஏ, தற்போது அகில இந்திய துணைத் தலைவராக ,சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில்

மனித நேயம் காக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு

Posted: 02 Oct 2013 08:03 AM PDT

திருநெல்வேலி நகரம் காந்தி சிலை முன்பு மூத்த எழுத்தாளரும், திறனாய்வாளருமான தி.க.சி. தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உறுதிமொழி ஏற்றனர். அப்போது மதவெறியை தவிர்ப்போம்

15 பைக்குகள் திருடியதாக சேலத்தை சேர்ந்தவர் கைது

Posted: 02 Oct 2013 08:01 AM PDT

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் ஈரோடு நகர போலீஸார் புதன்கிழமை இரவு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த ஒருவரை பிடித்து போலீஸார்

ரூ.90 லட்சம் மோசடி: தனியார் நிறுவன பெண் இயக்குநர் கைது

Posted: 02 Oct 2013 07:20 AM PDT

ஈரோடு அண்ணாமலை லேஅவுட்டில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக கணேசன் (52) செயல்பட்டு வந்தார். இதில் இயக்குநர்களாக வெங்டாச்சலம் (53), அவரது

2014-ம் ஆண்டு நோபல் பரிசு: ரஷிய அதிபர் புதின் பெயர் பரிந்துரை

Posted: 02 Oct 2013 06:43 AM PDT

சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட புகாரில், அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாரானது. இந்நிலையில் சிரியா மீதான தாக்குதலை ரஷியா தடுத்து நிறுத்தி,

அவசரச் சட்டம் வாபஸ்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

Posted: 02 Oct 2013 06:10 AM PDT

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காக்கும் அவசரச் சட்டம் தொடர்பாக விவாதிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடந்தது. இதில் இந்த அவசர சட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்ள

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நாளை மறுநாள் நவராத்திரி மஹோற்சவம் தொடக்கம்

Posted: 02 Oct 2013 05:54 AM PDT

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் அம்பாள் குழந்தை வடிவில் அருள்பாலிக்கிறார். மேலும் இங்கு அருள்பாலிக்கும் முப்பெரும் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோரின் ஒரே வடிவமாக

கஜகவிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கினால் பாஜகவுடன் கூட்டணி: எடியூரப்பா

Posted: 02 Oct 2013 05:45 AM PDT

அமைச்சர் சந்தோஷ்லாட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதை நிரூபிக்கும் வகையில் சமூக மாற்றத்திற்கான அமைப்பின் தலைவர் எஸ்.ஆர்.ஹிரேமத் உரிய ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவை ஆலோசனை

Posted: 02 Oct 2013 05:38 AM PDT

தண்டனை பெற்ற எம்.பி,எம்.எல்.ஏக்களை காக்கும் அவசரச் சட்டம் தொடர்பாக விவாதிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

பெட்ரோல் பங்குகளில் எரிவாயு சிலிண்டர் திட்டத்துக்கு அனுமதி

Posted: 02 Oct 2013 05:33 AM PDT

பெட்ரோல் பங்க்குகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டத்திற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்தது. இத்திட்டத்தை வரும் 5ம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்

அக்.30-ல் ஜெயந்தி மற்றும் குருபூஜை: பசும்பொன் தேவர் நினைவிடம் புதுப்பிக்கும் பணி துவக்கம்

Posted: 02 Oct 2013 05:26 AM PDT

அகில இநதிய பார்வர்டு பிளாக் தலைவர் மறைந்த பசும்பொன் தேவர் என்று அழைக்கப்படும் உ.முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் ஆண்டு தோறும் ராமநாதபுரம் மாவட்டம்,

காட்டுமன்னார்கோயிலில் லாரி திருட்டு!

Posted: 02 Oct 2013 05:22 AM PDT

காட்டுமன்னார்கோயில் ஆசிரியர் காலனியில் வசிப்பவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜேந்திரன் (65). இவரது தம்பி ஊமைத்துரை பெயரில் TAF 0888 லாரி வாங்கி வாடைகைக்கு விட்டுள்ளார். இந்த லாரி தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

Posted: 02 Oct 2013 05:20 AM PDT

கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர் சோதனையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த செய்யது முகமது என்ற பயணியிடம் ரூ.1 கோடி

நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 என விலை நிர்ணயம் செய்ய உழவர் முன்னணி கோரிக்கை

Posted: 02 Oct 2013 05:11 AM PDT

கூட்டத்தில் விலைவாசி உயர்வு, கூலி உயர்வு, இடுபொருள்களின் விலை உயர்வு, நீர், மின் பற்றாக்குறையால் உற்பத்தி செலவு அதிகரித்திருக்கும் போது நெல் கொள்முதல் விலையை 50 காசுகள்

காந்தி கையில் பூ!

Posted: 02 Oct 2013 04:38 AM PDT

அஹிம்சை காந்தி கையில் ரோசாப்பூ!

பாக்-ஆப்கன் எல்லையில் குண்டுவெடிப்பு: 6 பேர் சாவு

Posted: 02 Oct 2013 04:36 AM PDT

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் சமன் என்ற நகரத்தில் தற்கொலைப்படைத் தீவிரவாதி புதன்கிழமை நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.எல்லைப்பகுதி அருகே உள்ள

இந்த நாளில் அன்று: 2 அக்.1972 * இந்திய பகுதியில் பாக். ஊடுருவல் முறியடிப்பு: காஷ்மீரில் 2 தினங்களாக நடந்த சண்டைமுடிவு: தளபதிகள் உடன்பாடு

Posted: 02 Oct 2013 04:32 AM PDT

இந்த நாளில் அன்று: 2 அக்.1972 * இந்திய பகுதியில் பாக். ஊடுருவல் முறியடிப்பு: காஷ்மீரில் 2 தினங்களாக நடந்த சண்டைமுடிவு: தளபதிகள் உடன்பாடு

காந்தி ஜெயந்தி: மருத்துவக் கல்லூரியில் 100 மரக்கன்றுகள்

Posted: 02 Oct 2013 04:31 AM PDT

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எஸ். செளந்திரராஜன், பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் மருத்துவர்

முலாயம் என்னை எந்த நேரத்திலும் என்னை  கொலை செய்யலாம்: பெனிபிரசாத் வர்மா

Posted: 02 Oct 2013 04:28 AM PDT

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-, உத்தரபிரதேச கலவரம் விஷயத்தில் சமாஜ்வாடி கட்சியும், பாரதிய ஜனதாவும் கைகோர்த்து செயல்படுகின்றன. காங்கிரஸார் இதனை வெளியில்

அரசு தேர்வுகளுக்கான அறிவரங்கம்: ஜில்லா பரிஷத் -  Zilla Parishad

Posted: 02 Oct 2013 04:23 AM PDT

தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் ஜில்லா பரிஷத் ஒருமுகப்படுத்தும் அமைப்பாகவும், பஞ்சாயத்து சமிதிகளின் செயல்களை மேற்பார்வையிடுவதாகவும், சில முக்கிய விரிவாக்கப் பணிகளைப் புகுத்துவதில்

தந்தத்துக்காக 91 யானைகளுக்கு விஷம் வைப்பு

Posted: 02 Oct 2013 04:17 AM PDT

விமானம் மூலம் வனப்பகுதியில் நடத்திய ஆய்வின்போது, சயனைடு விஷமருந்து வைத்து 91 யானைகள் வேட்டையாடப்பட்டது தெரியவந்தது. கொல்லப்பட்ட யானைகளின் தந்தங்கள் சட்டத்துக்குப் புறம்பாக

மர்மநோய் தாக்கி 41 விலையில்லா ஆடுகள் இறப்பு: பீதியில் நரசமங்கலம் கிராம மக்கள்

Posted: 02 Oct 2013 04:07 AM PDT

செய்யாறு அருகே மர்மநோய் தாக்கி வருவதில் அரசு வழங்கிய 41 விலையில்லா ஆடுகள் இறந்துள்ளன. மேலும் பல ஆடுகள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் நரசமங்கலம் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

பிரதமரின் நிலையில் நான் இருந்தால் ராஜினாமா செய்திருப்பேன்: பிரகாஷ் சிங் பாதல்

Posted: 02 Oct 2013 03:54 AM PDT

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அவசரச் சட்ட விவகாரத்தில், பிரதமரின் நிலையில் நான் இருந்திருந்தால், நான் அப்போதே பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போயிருப்பேன் என்று கூறியுள்ளார் பிரகாஷ் சிங் பாதல்,.

கிராமசபை கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகள் சிறைபிடிப்பு

Posted: 02 Oct 2013 03:46 AM PDT

சிதம்பரம் அருகே கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் கணவர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர். போலீஸார் சென்று சுமார் ஒன்றரை மணி

அரசுத் துறை மூடல் எதிரொலி: மலேசிய பிலிப்பைன்ஸ் பயணத்தை ஒத்திவைத்தார் ஒபாமா

Posted: 02 Oct 2013 03:41 AM PDT

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது மலேசிய மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு மேற்கொள்ள திட்டமிருந்த சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்துள்ளார். முதலில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசுத்துறைகளுகான நிதி

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி தொடர் முழக்கப் போராட்டம்

Posted: 02 Oct 2013 03:40 AM PDT

உயிரினத்துக்கு பாதுகாப்பு இல்லாத கூடங்குளம் அணு உலையை மத்திய அரசு உடனடியாக மூட வேண்டும், நாட்டில் வேறு எங்கும் இதுபோன்ற அணு உலையை அமைக்க மத்திய அரசு முன்வரக்கூடாது

இந்திய கிராமத்தில் பாக். ராணுவமா? மறுக்கிறது ராணுவம்

Posted: 02 Oct 2013 03:35 AM PDT

கடந்த வாரத்தில் ஊருவல் முயற்சி ஒன்று பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. அந்த இடத்தில் மேலும் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ராணுவ தலைமையத்தில் இருந்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

2050-ல் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் வகிக்கும்

Posted: 02 Oct 2013 03:34 AM PDT

பிரெஞ்சு மக்கள்தொகை ஆய்வுகள் நிறுவனத்தின் தகவல்படி 2050ஆம் ஆண்டு 1.6 பில்லியன் மக்கள்தொகையுடன் இந்தியா முதலிடம் வகிக்கும். மக்கள்தொகையில் தற்போது முதலிடம் வகிக்கும் சீனா

ராணுவ அமைச்சகத்தின் இணை செயலர் அருண்குமார் பால் மரணம்

Posted: 02 Oct 2013 03:26 AM PDT

ராணுவ அமைச்சகத்தின் இணை செயலர் அருண்குமார் பால் (52), இன்று காலை நடைபயிற்சியில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால்

திருச்சியில் பெண் சிறைக் கைதி மரணம்; விசாரணைக்கு உத்தரவு

Posted: 02 Oct 2013 03:19 AM PDT

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் மோர்பள்ளம் என்ற இடத்தில் ரெங்காதெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மனைவி பாண்டியம்மாள் (42). இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 3ம் தேதி திருச்சி

சென்னையில் முக்கிய இடங்களில் 2700 கேமிராக்கள் பொருத்த திட்டம்

Posted: 02 Oct 2013 03:18 AM PDT

சென்னையில் விரைவில் 2700 புதிய கேமராக்கள் பொருத்தும் திட்டத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த திட்டத்தில் சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும்

நிருபரைத் தாக்கிய வழக்கில் 3 பேர் கைது

Posted: 02 Oct 2013 03:09 AM PDT

திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் அண்மையில் கமலநாதன் என்ற ரோடு கான்ட்ராக்டர் முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரது உடலை அரசு மருத்துவமனைக்கு

பைக் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

Posted: 02 Oct 2013 02:53 AM PDT

தேனி பேருந்து நிலையம் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் பைக்கில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானிலிருந்து விரைவில் 4 இந்திய கைதிகள் விடுதலை

Posted: 02 Oct 2013 02:47 AM PDT

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியதாக சிறைபிடிக்கப்பட்ட தில்பா சிங், சுனில் உள்பட நான்கு இந்தியர்களின் தண்டனை காலம் முடிவடைந்ததை அடுத்து அவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு

தாலிபான்களுக்கு அலுவலகம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும்: இம்ரான்கான்

Posted: 02 Oct 2013 02:31 AM PDT

பாகிஸ்தானில் தலிபான்களுக்கு அலுவலகம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் தெரிவிததுள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றில்

டெமாஸ்கஸில் மீண்டும் சண்டை: 12 சிரியப் படையினர் கொலை

Posted: 02 Oct 2013 02:31 AM PDT

அல்-காய்தா ஆதரவு பெற்ற அரசு எதிர்ப்பாளர்களுக்கும் சிரியப் படைகளுக்கும் இடையே டெமாஸ்கஸில் நிகழ்ந்த மற்றுமொரு துப்பாக்கிச் சண்டையில், சிரியப் படையினர் மற்றும் அரசுக்கு ஆதரவானவர்கள் என 12 பேர் கொல்லப்பட்டனர்.

பிரதமருடன் பரூக் அப்துல்லா சந்திப்பு

Posted: 02 Oct 2013 02:25 AM PDT

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி. எம்.எல்.ஏக்களை காக்கும் அவசரச் சட்டம் குறித்தும், அதனை

தமிழக மீனவர்கள் 66 பேர் ராமேஸ்வரம் வருகை

Posted: 02 Oct 2013 02:20 AM PDT

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 66 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினரிடம் நேற்று இலங்கை ஒப்படைத்தது. அவர்கள் இன்று ராமேஸ்வரம் வந்தனர்.

விஜய், அஜீத்துடன் மோதும் வைகைப்புயல்!

Posted: 02 Oct 2013 02:13 AM PDT

ஏற்கெனவே பொங்கல் ஜல்லிக்கட்டில் அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா, கார்த்தியின் பிரியாணி ஆகிய படங்கள் உள்ளன.

பிரதமரிடம் வருத்தம் தெரிவித்த ராகுல்: அவசரச் சட்டம் வாபஸ்?

Posted: 02 Oct 2013 02:07 AM PDT

பிரதமர் தலைமையிலான அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் முட்டாள்தனமானது என்று கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். பிரமரின் இன்றைய முக்கிய சந்திப்புகளுக்குப் பின்னர் அவசரச் சட்டம் வாபஸாகும் என்று தெரிகிறது.

கதர் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.1.04 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம்: ஆட்சியர்

Posted: 02 Oct 2013 02:07 AM PDT

விருதுநகர் மாவட்டத்தில் கதர் விற்பனை நிலையங்கள் மூலம் கதர், பாலியெஸ்டர் மற்றும் பட்டு ரகங்களை விற்பனை செய்வதற்கு ரூ.1.04 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்

தெலுங்கில் அஜீத்தின் 'ஆட்டம் ஆரம்பம்'

Posted: 02 Oct 2013 01:59 AM PDT

அஜீத் நடித்த பில்லா, மங்காத்தா இரண்டுமே அங்கே சூப்பர்டூப்பர் ஹிட். அதனால் இப்போது அவர் நடித்துவரும் ஆரம்பம் படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. 

இந்திய சட்ட கல்லூரியில் பேராசிரியர், பதிவாளர் மற்றும் நூலகர் பணி

Posted: 02 Oct 2013 01:58 AM PDT

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய சட்ட கல்லூரியில் காலியாக உள்ள பதிவாளர், பேராசிரியர், நூலகர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியும்

அவசரச் சட்ட விவகாரம்: குடியரசுத் தலைவருடன் பிரதமர் சந்திப்பு

Posted: 02 Oct 2013 01:40 AM PDT

அவசரச் சட்ட விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து, இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார் பிரதமர் மன்மோகன் சிங். பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

Posted: 02 Oct 2013 01:35 AM PDT

அண்மையில் தான், அமெரிக்கா சென்ற பிரதமர் மன்மோகன் சிங், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து பயங்கரவாதம் குறித்து பேசினார். இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பூரண மதுவிலக்கு கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம்

Posted: 02 Oct 2013 01:06 AM PDT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆக.2 இன்று சென்னையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்றம் அருகில் நடைபெற்றது இந்தப் போராட்டம்.

இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் வந்த நபர்: போலீஸார் விசாரணை

Posted: 02 Oct 2013 12:48 AM PDT

இலங்கை வல்வெட்டித் துறையில் இருந்து கள்ளத்தோணியில் வந்திறங்கிய நபரால் ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ராகுல்காந்தி கருத்தை வரவேற்கிறோம்: ஞானதேசிகன்

Posted: 02 Oct 2013 12:46 AM PDT

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது குறித்து தமிழர்களின் நலனை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™