Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இலவச கண் சிகிச்சை முகாம்
- 137 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
- அதிமுக 42-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்
- இனிப்புகளை வழங்குகிறார் அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜன்.
- எவர் கீரீன் அரிமா சங்கம் துவக்கம்
- பள்ளி மாணவரைக் கடத்தியதாக பாலிடெக்னிக் மாணவர் கைது
- ஆரணி வட்டாட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- கால்வாய்க்குள் டிராக்டர் கவிழ்ந்து 4 தொழிலாளர்கள் சாவு
- அருணாசலேஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
- ஒட்டு மொத்த துப்புரவுப் பணி
- ஆரணி வட்டாட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- துப்புரவுப் பணியாளர் நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டம்
- நவராத்திரி பூஜைக்குச் சென்ற சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பின
- பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு
- சமூக மேம்பாட்டு கருத்தரங்கு
- குமரி பகவதியம்மன் கோவிலில் ப்பசி பெüர்ணமி
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20 திருநங்கைகள் விண்ணப்பம்
- நாகர்கோவில்-மும்பை ரயில் 8 மணி நேரம் தாமதம்
- ராமச்சந்திர ஆதித்தன் மறைவு: நாகர்கோவிலில் மலர் அஞ்சலி
- அக். 19, 20}ல் குளச்சல், வடசேரியில் திமுக முப்பெரும் விழா
- இன்று கண்புரை நோயாளிகளுக்கு இலவச லென்ஸ் பொருத்தும் முகாம்
- புவி வெப்பமடைவதால் பாதிப்பு
- களியக்காவிளையில் வாகன சோதனை: ரூ. 67 ஆயிரம் அபராதம் வசூல்
- குமரி அறிவியல் பேரவை சார்பில் 56 மாணவர்கள் இளம் விஞ்ஞானிகளாக தேர்வு
- மாத்தூர் தொட்டிப்பாலம் வழியாக சைக்கிள் பயணத்தைத் தடுக்கக் கோரிக்கை
- குமரி மாவட்டத்தில் பரவலாக மழை
- அதிமுக 42-வது ஆண்டு தொடக்க விழா
- அரசு பஸ் மோதி தொழிலாளி சாவு
- தக்கலையில் வெள்ளப்பெருக்கு மீட்புப் பயிற்சி செயல் விளக்கம்
- கட்டடத் தொழிலாளி தற்கொலை
- பூதப்பாண்டி அருகே சாலையைசீரமைக்கக் கோரி போராட்டம்
- கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
- அதிமுக 42-வது ஆண்டு தொடக்க விழா
- இளைஞர் தற்கொலை
- உடன்குடி அருகே பெண் சடலம்
- தந்தை, மகன் மீது தாக்குதல்: விவசாயி கைது
- திருச்செந்தூரில் மீனவர்கள் உண்ணாவிரதம்
- "உரங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை'
- தகனமேடை: பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு
- இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
- கயத்தாறில் கட்டபொம்மன் நினைவு நாள் விழா
- சாத்தான்குளத்தில் தசரா விழா நிறைவு
- பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
- தூத்துக்குடியில் அனைத்து கட்சிக் கூட்டம்
- திருச்செந்தூரில் பலத்த மழை
- சிலிண்டர் திருடிய இளைஞர் கைது
- இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் மீது வழக்கு
- அக்டோபர் 19 மின் தடை
- கன்னியாகுமரி
- "அக்டோபர் 21-இல் வழக்கம் போல் மணல் லாரிகள் இயக்கப்படும்'
- அடுத்த வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்
- நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஜெயலலிதா
- அடுத்த வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்
- மகளிர் குழுவிடம் 70 பசுக்கள் ஒப்படைப்பு
- இயற்கையைக் காப்போம்
- முட்டைகோசும் மகாராஜாக்களும்
- அமெரிக்கா என்றால் விதிவிலக்கா?
- ஹி ஹி ஹி ஹி...
- தடையை மீறி போராட்டம்: மக்கள் நலப் பணியாளர்கள் 44 பேர் கைது
- பெரியகுளம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்
- உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு 25 சதவிகிதம் முதலீட்டு மானியம்
- மழை, வெள்ள பாதிப்பு தகவலுக்கு கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
- காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க எதிர்ப்பு: திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
- பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்ட விரிவாக்கம்
- ஐ.டி.ஐ.யில் ரத்த தான முகாம்
- தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் வலி நீக்கு கருத்தரங்கம்
- 148 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்
- சிவகாசியில் 56 மி.மீ. மழை
- மொபட் திருடிய இளைஞர் கைது
- 42ஆம் ஆண்டு தொடக்க விழா: அ.தி.மு.க. கொண்டாட்டம்
- அக்டோபர் 19 மின் தடை
- விருதுநகர் கல்வி மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள்
- கடலில் தவறி விழுந்து சுற்றுலாப் பயணி சாவு
- விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- இளம்பெண் தீயிட்டு தற்கொலை
- வீட்டில் பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
- தேமுதிக, மதிமுகவுடன் கூட்டணி இல்லை
- அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு
- நாளை பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் பொன் விழா
- ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியில்லை
- சேது திட்டத்தைத் தடுக்கிறார் ஜெயலலிதா
- கும்பலால் தாக்கப்பட்ட கட்டட காண்டிராக்டர் சாவு
- 273 மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி
- சிவகங்கை வட்ட அளவில் விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
- பாய்லின் புயலில் சிக்கிய 18 மீனவர்களுக்கு தலா ரூ.1 லட்சம்
- அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வசதி கோரி சிவப்பு நட்சத்திரம் இயக்கம் 22 இல் உண்ணாவிரதம்
- அழகப்பா பல்கலை. தொலைநிலை கல்விக்கான தொடர் வகுப்புகள்
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம்
- திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
- திருப்புவனம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது
- 70 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு
- விலையில்லா மடிக்கணினி வழங்கல்
- போலி உலோகத்தைக் கொடுத்து பணம் மோசடி: 5 பேர் கைது
- மின்சாரம் பாய்ந்து மாணவர் சாவு
- ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: ஆட்சியர் ஆய்வு
- முடிவுக்காக காத்திருக்கிறோம்: தேசியப் பாதுகாப்புத் துணைஆலோசகர் பதில்
- மின்சாரம் பாய்ந்து இருவர் சாவு
- வத்தலகுண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் அதிமுக 42 ஆம் ஆண்டு தொடக்க விழா
- ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காலிபிளவர் விலை உயர்வு
- அமெரிக்க கப்பல் கேப்டனிடம் விசாரணை: ஆயுதங்கள் பறிமுதல்
| Posted: 17 Oct 2013 01:24 PM PDT ஆரணி லூம் சிட்டி அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| 137 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி Posted: 17 Oct 2013 01:24 PM PDT போளூரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ ஆய்வு முகாமில் 137 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வழங்கினார். |
| அதிமுக 42-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் Posted: 17 Oct 2013 01:23 PM PDT செங்கத்தில் அதிமுக கட்சியின் 42-ஆம் ஆண்டு துவக்கவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| இனிப்புகளை வழங்குகிறார் அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜன். Posted: 17 Oct 2013 01:23 PM PDT அதிமுக 42ம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| எவர் கீரீன் அரிமா சங்கம் துவக்கம் Posted: 17 Oct 2013 01:23 PM PDT ஆரணி சில்க் சிட்டி அரிமா சங்கம் சார்பில் சேத்துப்பட்டு எவர்கிரீன் அரிமா சங்க துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| பள்ளி மாணவரைக் கடத்தியதாக பாலிடெக்னிக் மாணவர் கைது Posted: 17 Oct 2013 01:23 PM PDT பள்ளி மாணவரைக் கடத்தி ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டியதாக, பாலிடெக்னிக் மாணவரை போலீஸார் கைது செய்தனர். |
| ஆரணி வட்டாட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள் Posted: 17 Oct 2013 01:22 PM PDT கோயில் இடத்தை மீட்டுத்தருமாறு ஆரணி வட்டாட்சியரை களத்துமேட்டுத்தெரு பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். |
| கால்வாய்க்குள் டிராக்டர் கவிழ்ந்து 4 தொழிலாளர்கள் சாவு Posted: 17 Oct 2013 01:22 PM PDT விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, ஜல்லி கலவையை ஏற்றிச் சென்ற டிராக்டர், கட்டுப்பாட்டை இழந்து ஏரி கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் , டிரைவர் உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனர் |
| அருணாசலேஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் Posted: 17 Oct 2013 01:22 PM PDT புரட்டாசி மாத சதுர்த்தசி திதியையொட்டி, வியாழக்கிழமை திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. |
| Posted: 17 Oct 2013 01:22 PM PDT சேத்துப்பட்டு பேரூராட்சியில் டெங்கு காய்ச்சலை தடுக்க ஒட்டு மொத்த துப்புரவுப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆரணி வட்டாட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள் Posted: 17 Oct 2013 01:21 PM PDT கோயில் இடத்தை மீட்டுத்தருமாறு ஆரணி வட்டாட்சியரை களத்துமேட்டுத்தெரு பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். |
| துப்புரவுப் பணியாளர் நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டம் Posted: 17 Oct 2013 01:21 PM PDT கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்கள் நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| நவராத்திரி பூஜைக்குச் சென்ற சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பின Posted: 17 Oct 2013 01:02 PM PDT திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜைக்கு சென்ற, குமரி மாவட்ட சுவாமி விக்ரகங்கள் வியாழக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு வந்தன. |
| பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு Posted: 17 Oct 2013 01:02 PM PDT அகஸ்தீசுவரம் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர், மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. |
| Posted: 17 Oct 2013 01:01 PM PDT நாகர்கோவில் அருகே வல்லன்குமாரவிளை ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் நவராத்திரி விழாவையொட்டி, சமூக மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| குமரி பகவதியம்மன் கோவிலில் ப்பசி பெüர்ணமி Posted: 17 Oct 2013 01:01 PM PDT கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ஐப்பசி பெüர்ணமி விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. |
| வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20 திருநங்கைகள் விண்ணப்பம் Posted: 17 Oct 2013 01:01 PM PDT வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, நாகர்கோவிலில் திருநங்கைகள் வியாழக்கிழமை விண்ணப்பம் அளித்தனர். |
| நாகர்கோவில்-மும்பை ரயில் 8 மணி நேரம் தாமதம் Posted: 17 Oct 2013 01:00 PM PDT மும்பை எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவிலிருந்து வியாழக்கிழமை 8 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. |
| ராமச்சந்திர ஆதித்தன் மறைவு: நாகர்கோவிலில் மலர் அஞ்சலி Posted: 17 Oct 2013 01:00 PM PDT மாலை முரசு நிர்வாக ஆசிரியர் பா. ராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு நாகர்கோவிலில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. |
| அக். 19, 20}ல் குளச்சல், வடசேரியில் திமுக முப்பெரும் விழா Posted: 17 Oct 2013 01:00 PM PDT குளச்சல், நாகர்கோவில் வடசேரி ஆகிய இரு இடங்களில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாப் பொதுக் கூட்டத்தில், கட்சியின் துணைப் பொதுச் செயலர் துரைமுருகன் கலந்து கொள்கிறார். |
| இன்று கண்புரை நோயாளிகளுக்கு இலவச லென்ஸ் பொருத்தும் முகாம் Posted: 17 Oct 2013 12:59 PM PDT குமரி மாவட்டத்தில் கண்புரை நோயாளிகளுக்கு இலவச கண் லென்ஸ் பொருத்தும் முகாம் வெள்ளிக்கிழமை (அக். 18) முதல் நடைபெற உள்ளது. |
| Posted: 17 Oct 2013 12:59 PM PDT புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய நாகர்கோவில் கோல்டன் ரோட்டரி கிளப் குழுவினர், தங்களது பயணத்தின் நிறைவாக வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜனை சந்தித்தனர். |
| களியக்காவிளையில் வாகன சோதனை: ரூ. 67 ஆயிரம் அபராதம் வசூல் Posted: 17 Oct 2013 12:59 PM PDT களியக்காவிளையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட வாகன தணிக்கையில் அனுமதிச் சீட்டுக்கு புறம்பாக இயக்கப்பட்ட ஆம்னி பஸ்ஸுக்கு ரூ |
| குமரி அறிவியல் பேரவை சார்பில் 56 மாணவர்கள் இளம் விஞ்ஞானிகளாக தேர்வு Posted: 17 Oct 2013 12:58 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் பயிலும் 56 மாணவர்கள், இந்த ஆண்டுக்கான இளம் விஞ்ஞானிகளாக குமரி அறிவியல் பேரவை சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| மாத்தூர் தொட்டிப்பாலம் வழியாக சைக்கிள் பயணத்தைத் தடுக்கக் கோரிக்கை Posted: 17 Oct 2013 12:58 PM PDT குமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிப்பாலம் வழியாக சைக்கிள்கள் மூலம் பயணம் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 17 Oct 2013 12:57 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாள்களாக மாவட்ட மக்களை வெயில் வாட்டியது. அக். 15-ஆம் தேதிக்கு |
| அதிமுக 42-வது ஆண்டு தொடக்க விழா Posted: 17 Oct 2013 12:57 PM PDT அதிமுக-வின் 42-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு வியாழக்கிழமை அதிமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| Posted: 17 Oct 2013 12:57 PM PDT குமரி மாவட்டம், களியல் அருகே அரசு பஸ் மோதி, ரப்பர் தோட்டத் தொழிலாளி உயிரிழந்தார். |
| தக்கலையில் வெள்ளப்பெருக்கு மீட்புப் பயிற்சி செயல் விளக்கம் Posted: 17 Oct 2013 12:57 PM PDT தக்கலை, வள்ளியாற்றில் தீயணைப்புப் படையினர், வெள்ளப்பெருக்கின் போது பொதுமக்கள் தங்கள் உயிரையும், உடமைகளையும் எவ்வாறு பாதுகாத்து கொள்ளவேண்டும் என்பதை வியாழக்கிழமை செயல்முறை விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர். |
| Posted: 17 Oct 2013 12:56 PM PDT களியக்காவிளை அருகே விஷம் குடித்த கட்டடத் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தார். |
| பூதப்பாண்டி அருகே சாலையைசீரமைக்கக் கோரி போராட்டம் Posted: 17 Oct 2013 12:56 PM PDT பூதப்பாண்டி அருகே சாலையை சீரமைக்கக் கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை பாடைகட்டி ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை Posted: 17 Oct 2013 12:55 PM PDT கோவில்பட்டி- இளையரசனேந்தல் சாலையில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருவதால் மாற்றுப் பாதை அமைக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோவில்பட்டி சார் ஆட்சியர் |
| அதிமுக 42-வது ஆண்டு தொடக்க விழா Posted: 17 Oct 2013 12:55 PM PDT :அதிமுக 42-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு சி.த.செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. |
| Posted: 17 Oct 2013 12:55 PM PDT தட்டார்மடம் அருகே இளைஞர் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் |
| Posted: 17 Oct 2013 12:54 PM PDT உடன்குடி அருகே காட்டுக்குள் அடையாளம் தெரியாத பெண் சடலமாகக் கிடந்தார். |
| தந்தை, மகன் மீது தாக்குதல்: விவசாயி கைது Posted: 17 Oct 2013 12:54 PM PDT சாத்தான்குளம் அருகே தந்தை, மகனை தாக்கியதாக விவசாயியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| திருச்செந்தூரில் மீனவர்கள் உண்ணாவிரதம் Posted: 17 Oct 2013 12:54 PM PDT திருச்செந்தூர் ஜீவாநகர் மீனவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர் |
| "உரங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை' Posted: 17 Oct 2013 12:54 PM PDT :தூத்துக்குடி மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தகனமேடை: பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு Posted: 17 Oct 2013 12:53 PM PDT திருச்செந்தூரில் நவீன எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சமத்துவ சமுதாய அறக்கட்டளையிடம் பேரூராட்சி சார்பில் ஒப்படைக்கப்பட்டது. |
| இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் Posted: 17 Oct 2013 12:53 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்.18) அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கயத்தாறில் கட்டபொம்மன் நினைவு நாள் விழா Posted: 17 Oct 2013 12:53 PM PDT கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 214-ம் நினைவு நாள் விழா அவரது நினைவிடம் அருகே புதன்கிழமை நடைபெற்றது. |
| சாத்தான்குளத்தில் தசரா விழா நிறைவு Posted: 17 Oct 2013 12:52 PM PDT சாத்தான்குளம் பகுதி கோவில்களில் நடைபெற்று வந்த தசரா விழா புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. சாத்தான்குளம் ஸ்ரீ வண்டிமலையான் சமேத ஸ்ரீவண்டி மலைச்சி அம்மன் கோவில், தச்சமொழி ஸ்ரீ |
| பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு Posted: 17 Oct 2013 12:52 PM PDT கோவில்பட்டி அருகே வியாழக்கிழமை நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தூத்துக்குடியில் அனைத்து கட்சிக் கூட்டம் Posted: 17 Oct 2013 12:51 PM PDT தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 17 Oct 2013 12:51 PM PDT திருச்செந்தூர் பகுதியில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. |
| Posted: 17 Oct 2013 12:51 PM PDT கோவில்பட்டி அருகே சமையல் கேஸ் சிலிண்டரை திருடிய இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் மீது வழக்கு Posted: 17 Oct 2013 12:51 PM PDT தட்டார்மடம் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியதாக தந்தை, மகனை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 17 Oct 2013 12:50 PM PDT தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (அக்.19) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 17 Oct 2013 12:49 PM PDT |
| "அக்டோபர் 21-இல் வழக்கம் போல் மணல் லாரிகள் இயக்கப்படும்' Posted: 17 Oct 2013 12:45 PM PDT தமிழகம் முழுவதும் அக்டோபர் 21-ஆம் தேதி மணல் லாரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. |
| அடுத்த வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் Posted: 17 Oct 2013 12:44 PM PDT இன்னும் ஒரு சில நாள்களில் தென்மேற்கு பருவமழை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த வாரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஜெயலலிதா Posted: 17 Oct 2013 12:43 PM PDT அதிமுக தொடங்கி 41 ஆண்டுகள் நிறைவடைந்து 42-ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| அடுத்த வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் Posted: 17 Oct 2013 12:41 PM PDT இன்னும் ஒரு சில நாள்களில் தென்மேற்கு பருவமழை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த வாரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| மகளிர் குழுவிடம் 70 பசுக்கள் ஒப்படைப்பு Posted: 17 Oct 2013 12:39 PM PDT திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கோசாலாவில் இருந்த 70 பசுக்களை பராமரிக்கும் பணியை மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கோயில் நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. |
| Posted: 17 Oct 2013 12:34 PM PDT அண்மையில் அடுத்தடுத்து இரு செய்திகள் நாளேடுகளில் வந்தன. ஒன்று, ஒடிஸாவை அச்சுறுத்திய "பாய்லின்' புயல், கரையைக் கடந்த போது பல ஊர்கள் சீர்குலைந்தாலும், மக்களுக்கு புயல் எச்சரிக்கைகள் சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்பட்டதால், உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்ட செய்தி. |
| Posted: 17 Oct 2013 12:33 PM PDT ஆங்கில எழுத்தாளர் லூயிஸ் காரலின் வியக்கவைக்கும் படைப்பான "பார்க்கும் கண்ணாடி வழியாக.. அங்கே ஆலிஸ் எதைப்பார்த்தாள்' என்ற புத்தகத்தில் ஒரு பாடல் வரும். |
| அமெரிக்கா என்றால் விதிவிலக்கா? Posted: 17 Oct 2013 12:32 PM PDT ஆயுதங்களுடன் சென்றுகொண்டிருந்த அமெரிக்கக் கப்பலான ஸீமேன் கார்டு, கடலோர காவல் படையால் சுற்றி வளைக்கப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது. |
| Posted: 17 Oct 2013 12:26 PM PDT ஹி ஹி ஹி ஹி... |
| தடையை மீறி போராட்டம்: மக்கள் நலப் பணியாளர்கள் 44 பேர் கைது Posted: 17 Oct 2013 12:24 PM PDT தேனியில் வியாழக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி, காவல் துறையின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 44 பேரை, போலீஸார் கைது செய்தனர். |
| பெரியகுளம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம் Posted: 17 Oct 2013 12:24 PM PDT பெரியகுளம் அருகே உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட அழகாபுரி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு 25 சதவிகிதம் முதலீட்டு மானியம் Posted: 17 Oct 2013 12:23 PM PDT தேனி மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முதலீட்டு மானியத்தை அரசு, 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. |
| மழை, வெள்ள பாதிப்பு தகவலுக்கு கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு Posted: 17 Oct 2013 12:23 PM PDT தேனி மாவட்டத்தில், வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படும் பாதிப்பு குறித்து தகவல் தெரிவிப்பதற்காக, கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. |
| காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க எதிர்ப்பு: திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் Posted: 17 Oct 2013 12:22 PM PDT இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனியில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்ட விரிவாக்கம் Posted: 17 Oct 2013 12:22 PM PDT பெண் கல்வி ஊக்குவிப்பு சிறப்புத் திட்டத்தின் கீழ், 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார். |
| Posted: 17 Oct 2013 12:22 PM PDT பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பி.டி.ஆர். ஐ.டி.ஐ. யில், ஜெ.ஜெ. பொது சேவை அறக்கட்டளை மற்றும் எம்.பி.எம். கல்வியியல் அறக்கட்டளை ஆகியன இணைந்து, வியாழக்கிழமை ரத்த தான முகாமை நடத்தின. |
| தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் வலி நீக்கு கருத்தரங்கம் Posted: 17 Oct 2013 12:22 PM PDT தேனி அரசு மருத்துவக் கல்லூரியில், வலி நீக்கு மருத்துவ கருத்தரங்கம் மற்றும் வலி நீக்கு புத்தக வெளியீட்டு விழா, மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| 148 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார் Posted: 17 Oct 2013 12:21 PM PDT விருதுநகர் அருகே வி.சொக்கலிங்காபுரம் ஊராட்சி பெத்துலுப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 148 பேருக்கு ரூ.11.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வியாழக்கிழமை ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வழங்கினார். |
| Posted: 17 Oct 2013 12:21 PM PDT சிவகாசியில் புதன்கிழமை இரவு 56 மி.மீ.மழை பெய்துள்ளது. |
| Posted: 17 Oct 2013 12:20 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் மொபட் திருடிய இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| 42ஆம் ஆண்டு தொடக்க விழா: அ.தி.மு.க. கொண்டாட்டம் Posted: 17 Oct 2013 12:20 PM PDT ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அ.தி.மு.க 42ஆவது ஆண்டு துவக்க விழா வியாழக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது. |
| Posted: 17 Oct 2013 12:20 PM PDT சிவகாசி மற்றும் இருக்கன்குடியில் அக். 19ஆம் தேதி மின்தடை ஏற்படும் என சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் (பகிர்மானம்) ஜி. குருவம்மாள் தெரிவித்துள்ளார். |
| விருதுநகர் கல்வி மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் Posted: 17 Oct 2013 12:19 PM PDT விருதுநகர் கல்வி மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. |
| கடலில் தவறி விழுந்து சுற்றுலாப் பயணி சாவு Posted: 17 Oct 2013 12:19 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் அருகேயுள்ள முஜப்பா நகரைச் சேர்ந்தவர் அஜாத். இவரது மகன் ஜெராபட் (22). இவர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தங்கி துணி வியாபாரம் செய்து வந்தார். |
| Posted: 17 Oct 2013 12:19 PM PDT விருதுநகர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி ராஜபாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 17 Oct 2013 12:19 PM PDT சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள கொங்காலாபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி பேச்சியம்மாள் (24). இத்தம்பதிக்கு திருமணம் ஆகிய 3 ஆண்டுகள் ஆகிறது. |
| வீட்டில் பட்டாசு தயாரித்த 2 பேர் கைது Posted: 17 Oct 2013 12:18 PM PDT விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் பகுதியில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, |
| தேமுதிக, மதிமுகவுடன் கூட்டணி இல்லை Posted: 17 Oct 2013 12:18 PM PDT மக்களவைத் தேர்தலில் தேமுதிக, மதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். |
| Posted: 17 Oct 2013 12:18 PM PDT மனைவியை ஏமாற்றி 2ஆவது திருமணம் செய்த அரசு பஸ் டிரைவரை போலீஸார் தேடி வருகிறார்கள். |
| நாளை பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் பொன் விழா Posted: 17 Oct 2013 12:18 PM PDT ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி 50ஆம் ஆண்டு பொன்விழா சனிக்கிழமை (அக்.19) கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. |
| ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியில்லை Posted: 17 Oct 2013 12:17 PM PDT வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள ஏற்காடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
| சேது திட்டத்தைத் தடுக்கிறார் ஜெயலலிதா Posted: 17 Oct 2013 12:16 PM PDT சேது சமுத்திரத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தடுப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். |
| கும்பலால் தாக்கப்பட்ட கட்டட காண்டிராக்டர் சாவு Posted: 17 Oct 2013 12:16 PM PDT சிவகங்கையில் கட்டட காண்டிராக்டர் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. |
| 273 மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி Posted: 17 Oct 2013 12:16 PM PDT சிவகங்கை, புனித ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| சிவகங்கை வட்ட அளவில் விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம் Posted: 17 Oct 2013 12:16 PM PDT பட்டா மாறுதல் மனுக்கள் குறித்து முடிவு செய்வதற்கு புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமை சிவகங்கையில் விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. |
| பாய்லின் புயலில் சிக்கிய 18 மீனவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் Posted: 17 Oct 2013 12:16 PM PDT ஒடிஸாவில் பாய்லின் புயலில் சிக்கிய 18 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை நேரில் வழங்கினார். முன்னதாக, ஒடிஸாவில் இருந்து மீனவர்கள் அனைவரும் தமிழக அரசின் சார்பில் விமானத்தில் புதன்கிழமை அழைத்து வரப்பட்டனர். |
| அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வசதி கோரி சிவப்பு நட்சத்திரம் இயக்கம் 22 இல் உண்ணாவிரதம் Posted: 17 Oct 2013 12:16 PM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி, சிவப்பு நட்சத்திரம் மக்கள் இயக்கம் சார்பில் வரும் 22 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென கூட்டத்தில் தீர்மானம் |
| அழகப்பா பல்கலை. தொலைநிலை கல்விக்கான தொடர் வகுப்புகள் Posted: 17 Oct 2013 12:15 PM PDT காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் படிப்புகளுக்கு தொடர் வகுப்புகள் நடைபெறவுள்ளது. |
| இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம் Posted: 17 Oct 2013 12:15 PM PDT இந்திய ஜனநாயக வாலிபர் சங்க காரைக்குடி நகர நிர்வாகிகள் அமைப்பின் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. |
| திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 17 Oct 2013 12:15 PM PDT இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி காரைக்குடியில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலை பஸ் நிறுத்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| திருப்புவனம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது Posted: 17 Oct 2013 12:14 PM PDT திருப்புவனத்தில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதற்காக அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றவரை போலீஸார் கைது செய்தனர். |
| 70 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு Posted: 17 Oct 2013 12:14 PM PDT காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 70 மீனவர்கள் வியாழக்கிழமை இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். |
| Posted: 17 Oct 2013 12:14 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள 5 அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. |
| போலி உலோகத்தைக் கொடுத்து பணம் மோசடி: 5 பேர் கைது Posted: 17 Oct 2013 12:13 PM PDT ஆண்டிபட்டி அருகே விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாகக் கூறி, போலியான உலோகத்தை கொடுத்து ரூ. 60 ஆயிரம் மோசடி செய்ததாக 5 பேரை, வியாழக்கிழமை மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். |
| மின்சாரம் பாய்ந்து மாணவர் சாவு Posted: 17 Oct 2013 12:13 PM PDT பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகேஸ்வரியின் மகன் முத்து (8). வடுகபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் முத்து 3ஆவது வகுப்பு படித்து வந்தார். |
| ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: ஆட்சியர் ஆய்வு Posted: 17 Oct 2013 12:13 PM PDT பழனி நகராட்சி சார்பில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| முடிவுக்காக காத்திருக்கிறோம்: தேசியப் பாதுகாப்புத் துணைஆலோசகர் பதில் Posted: 17 Oct 2013 12:12 PM PDT தூத்துக்குடி கடல் பகுதியில் பயணம் செய்த அமெரிக்க கப்பல் இந்திய கடல் பகுதியில் இருந்து 12 கடல் மைல் தாண்டி சிறைப்பிடிக்கப்பட்டிருந்தால் அதன் மீது நமது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்று தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகர் நேச்சல் சாந்து தெரிவித்தார். |
| மின்சாரம் பாய்ந்து இருவர் சாவு Posted: 17 Oct 2013 12:12 PM PDT பழனி சப்பளநாயக்கன்பட்டி அருகே ஸ்ரீஸ்ரீவத்ஸா காகித ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையின் மேலாளரான திருப்பூர் மாவட்டம் கொழுமத்தை அடுத்த மலையாண்டிபட்டியை சேர்ந்த கனகராஜ் மகன் |
| வத்தலகுண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் அதிமுக 42 ஆம் ஆண்டு தொடக்க விழா Posted: 17 Oct 2013 12:12 PM PDT வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டைப் பகுதிகளில் அ.தி.மு.க.வின் 42 ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. |
| ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காலிபிளவர் விலை உயர்வு Posted: 17 Oct 2013 12:12 PM PDT ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில், காலிபிளவர் விலை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மூலச்சத்திரம், போளியம்மனூர், |
| அமெரிக்க கப்பல் கேப்டனிடம் விசாரணை: ஆயுதங்கள் பறிமுதல் Posted: 17 Oct 2013 12:11 PM PDT தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கப்பலில் இருந்த ஆயுதங்களை க்யூ பிரிவு போலீஸார் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். மேலும், நுண்ணறிவுப் பிரிவு (ஐ.பி.) அதிகாரிகளும் கப்பலுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |