Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


லஷ்கர் நிதித் தொடர்புகளை தகர்க்க இந்தியா அமெரிக்கா இணைந்து செயல்பட முடிவு

Posted: 13 Oct 2013 12:10 PM PDT

உலகின் பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா, ஜமாத்-த்-தவா ஆகிய அமைப்புகளின் நிதித் தொடர்புகள், நிதிப்பரிமாற்றங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து,

சிவகங்கை அரசுப் பள்ளியில் 21 மடிக்கணினிகள் திருட்டு

Posted: 13 Oct 2013 11:54 AM PDT

சிவகங்கையில் அரசுப் பள்ளியில் உள்ள கணினி அறையின் பூட்டை உடைத்து சுமார் ரூ.3.6 லட்சம் மதிப்புள்ள 21 மடிக்கணினிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்: இருவர் கைது

Posted: 13 Oct 2013 11:43 AM PDT

வாசுதேவநல்லூர் அருகே மாட்டுவண்டிகளில் மணல் கடத்தியதாக,  இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பாலத்தில் பைக் மோதி விபத்து: இளைஞர் படுகாயம்

Posted: 13 Oct 2013 11:41 AM PDT

ரயில்வே பாலத்தில் பைக் மோதியதில், தடுப்பு சுவருக்கு அப்பால் விழுந்த தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.

ஜயங்கொண்டம் பேருந்தில் பிக்பாக்கெட்: பெண் கைது

Posted: 13 Oct 2013 11:40 AM PDT

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பெண்ணிடம் ரூ.500 பிக்கபாக்கெட் அடித்த பெண்ணை ஞாயிற்றுகிழமை கைது செய்யப்பட்டார்.

எட்டயபுரத்திற்கு அரசு கேபிள் டிவி இணைப்பு வருமா?: மக்கள் எதிர்பார்ப்பு!

Posted: 13 Oct 2013 11:36 AM PDT

தமிழக அரசு ஓவ்வொரு மண்டலமாக அரசு கேபிள் இனைப்பு வசதியினை தற்போது விரிவு படுத்தி வருகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கி வருகின்றது. இந்த இணைப்புக்கு 90 சேனல்கள் தெரிகிறது. அரசு ரூ 70 மட்டுமே கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளது.

ஏலச் சீட்டு நடத்தி ஏமாற்றிய கணவன் மனைவி கைது

Posted: 13 Oct 2013 11:34 AM PDT

சென்னை கோவூர் பாலகிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. இவரது மனைவி உமா மகேஸ்வரி. கணவன்–மனைவி இருவரும் பதிவு செய்யப்படாத மாதாந்திர ஏலச் சீட்டு நடத்தினார்கள்.

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 70 சவரன் நகை, பணம் திருட்டு

Posted: 13 Oct 2013 11:31 AM PDT

விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 70 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி பூஜை

Posted: 13 Oct 2013 11:25 AM PDT

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி பூஜையாக ஓலை சுவடிவைத்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ஏமாற்றம்: தோனி வருத்தம்

Posted: 13 Oct 2013 11:19 AM PDT

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் தோனி, சுழல் பந்து வீச்சால் சிறிது ரன் வேகம் கட்டுப்படுத்தப் பட்டாலும், இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் தான் பெருத்த ஏமாற்றம் அடைந்ததாகக் கூறினார்.

ஆஸ்திரேலியாவுடனான போட்டி: இந்தியா தோல்வி

Posted: 13 Oct 2013 08:34 AM PDT

புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க அசோஷியேசன் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி,

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தசரா கொண்டாட்டம்

Posted: 13 Oct 2013 08:18 AM PDT

அசுர சக்தியை தெய்வம் அழித்த திருநாளாகக் கொண்டாடப்படும் தசரா கொண்டாட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. காஷ்மீர் பண்டிட்கள் உள்ளிட்ட ஹிந்துக்கள் ராவண, கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவ பொம்மைகளை நிறுவி, அவற்றை எரிக்கும் விழாவை நடத்தினர். மழையை

ம.பி. கோயில் நெரிசல் விபத்து: சோனியா அதிர்ச்சி

Posted: 13 Oct 2013 07:59 AM PDT

மத்தியப் பிரதேசத்தில் கோயில் விழாவில் ஏற்பட்ட நெரிசலில் 89 பக்தர்கள் பலியான கோர விபத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும்  வெளிப்படுத்தியுள்ளார். தாதியா மாவட்டம் ரத்தன்கரில் ஏற்பட்ட இந்த விபத்தில் பலியானவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

நான் ஒன்றும் மேற்கின் ஊதுகுழல் இல்லை: மலாலா

Posted: 13 Oct 2013 07:54 AM PDT

நான் ஒன்றும் மேற்கத்திய நாடுகளின் ஊதுகுழல் இல்லை; நான் பாகிஸ்தானி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மலாலா யூசுப்.

மத்தியப் பிரதேச கோயில் நெரிசல்: பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு

Posted: 13 Oct 2013 06:49 AM PDT

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி

Posted: 13 Oct 2013 04:07 AM PDT

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்தன்கர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குறைந்தது 60 பேர் நெரிசலில் உயிரிழந்திருப்பர் என்று அஞ்சப்படுகிறது. பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பிஎஸ்பி எம்.எல்.ஏ., ஹாஜி அலிம் சவுத்ரி மனைவி கொலை மர்மம் விலகியது: போலீஸார்

Posted: 13 Oct 2013 03:55 AM PDT

பிஎஸ்பி எம்.எல்.ஏ., ஹாஜி அலீம் சவுத்ரியின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மர்மம் விலகியதாக போலீஸார் கூறியுள்ளனர்.

மத்திய அரசின் பலவீனமான கொள்கைகளால் சீனா, பாகிஸ்தான் அத்துமீறுகின்றன: ஆர்.எஸ்.எஸ்

Posted: 13 Oct 2013 03:41 AM PDT

மத்திய அரசின் பலவீனமான கொள்கைகளாலேயே சீனாவும் பாகிஸ்தானும் மீண்டும் மீண்டும் நம் நாட்டில் அத்துமீறுகின்றன என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் ஜி பாகவத் கூறியுள்ளார்.

புயலில் இருந்து மக்களைக் காப்பதில் முன்னுரிமை: நவீன் பட் நாயக்

Posted: 13 Oct 2013 03:25 AM PDT

கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ள புயலில் இருந்து மக்களைக் காப்பதில்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் தெரிவித்துள்ளார்.

முஷாரப் பாகிஸ்தானை விட்டுச் செல்ல முடியாது: உள்துறை அமைச்சர்

Posted: 13 Oct 2013 03:08 AM PDT

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானை விட்டு வெளியில் எங்கும் தப்பிச் செல்ல முடியாது என்று கூறியுள்ளார் அந்நாட்டு உள்துறை அமைச்சர் சௌத்ரி நிஸார் அலி கான்.

தில்லி தேர்தலில் போலி வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தேர்தல் ஆணையம்

Posted: 13 Oct 2013 03:00 AM PDT

வரும் தில்லி தேர்தலில் போலியாக வேட்பாளர்களை நிறுத்தி, பணத்தை போலியான வேட்பாளரின் செலவுக் கணக்கில் வைத்து தில்லு முல்லுகளில் ஈடுபடுவதைத் தடுப்போம் என்றும், இவ்வாறு தேர்தல் தில்லுமுல்லுவில் ஈடுபடும் போலி வேட்பாளர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.

பாய்லின் புயல்: பயிர்கள் கடும் சேதம்

Posted: 13 Oct 2013 02:54 AM PDT

ஆந்திர மாநிலம், ஒடிசாவை நேற்று தாக்கிய பாய்லின் புயலால் சுமார் 90 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.2,400 கோடி மதிப்பிலான பயிர்களுக்குக் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 2.34 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். காஞ்சம்

அரசு தேர்வுகளுக்கான அரங்கம்: தாவர புற அமைப்பியல்

Posted: 13 Oct 2013 02:47 AM PDT

மலர்கள், கனிகள் மற்றும் விதைகள் தாவர இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இவ்வுறுப்புக்களை விளக்கும் பிரிவு இனப்பெருக்க புற அமைப்பியல் என்று

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதிமுகவினர் சுமார் 50 பேர் திமுகவில் இணைப்பு

Posted: 13 Oct 2013 01:56 AM PDT

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதிமுகவினர் சுமார் 50 பேர் திமுகவில் இணைந்தனர். இது குறித்து அக்கட்சி வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில்,

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவின் இணைந்த தே.மு.தி.க.வினர்

Posted: 13 Oct 2013 01:51 AM PDT

மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திருவள்ளூர் மாவட்ட தேமுதிகவினர் இன்று திமுகவினர் இணைந்தனர் என்று திமுக சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் துரித நடவடிக்கை: புயலில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 18 பேர் பத்திரமாக மீட்பு

Posted: 13 Oct 2013 01:38 AM PDT

ஒடிசா பய்லின் புயலில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 18 பேர் தமிழக முதல்வரின் உடனடி நடவடிக்கையால்  பத்திரமாக மீட்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளனர் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் பாய்லின் புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் மீட்பு

Posted: 13 Oct 2013 01:09 AM PDT

பாய்லின் புயல் காரணமாக ஒடிஸாவில் கரை ஒதுங்கிய கன்னியாக்குமாரியை சேர்ந்த 18 மீனவர்கள் ஒரிரு நாள்களில் தமிழகம் அழைத்து வர தமிழக அரசு

CBSE பள்ளி ஆசிரியர் பணி: 2014க்கான தகுதி தேர்வு அறிவிப்பு

Posted: 13 Oct 2013 12:44 AM PDT

CBSE பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித்

ரெப்கோ வங்கியில் கிராஜூவேட் டிரெய்னி பணி

Posted: 13 Oct 2013 12:37 AM PDT

ரெப்கோ வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பெங்களூர் Yelanhanka கிளையில் கிராஜூவேட் டிரெய்னி பணிக்கு

celindia நிறுவனத்தில் பொறியாளர் பணி

Posted: 12 Oct 2013 11:55 PM PDT

மத்திய மின்னணுவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து

SPMCIL நிறுவனத்தில் மேலாளர் மற்றும் அதிகாரி பணி

Posted: 12 Oct 2013 11:48 PM PDT

செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மின்டிங் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா(SPMCIL) காலியாக உள்ள மேலாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும்

HAL நிறுவனத்தில் மேலாளர் பணி

Posted: 12 Oct 2013 11:45 PM PDT

நாசிக் செயல்பட்டு வரும் மத்திய அரசின் நிறுவனமான Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனத்தின் Air Craft Division-ல் காலியாக உள்ள

AIIMSல் உதவியாளர் பணி

Posted: 12 Oct 2013 11:41 PM PDT

பீகார் மாநிலம் பாட்னாவில் செயல்பட்டு வரும் ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ்(AIIMS) காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப

பாமக நிர்வாகிகள் சமூக வளைதளத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்

Posted: 12 Oct 2013 10:14 PM PDT

பாமக இளைஞர் அணி நிர்வாகிகள் தங்களை முகநூர், டிவிட்டர் போன்ற இணைய வலைத்தளங்களில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தமிழகத்திலிருந்து ஆந்திரத்துக்கு பஸ்கள் இயக்கம்

Posted: 12 Oct 2013 10:10 PM PDT

ஆந்திரத்துக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது நில ஆக்கிரமிப்பு புகார்

Posted: 12 Oct 2013 10:06 PM PDT

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான இடத்தை, பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆக்கிரமித்துக் கொண்டதாக இந்திய தொழில்நுட்பக்

வேலூர் மருத்துவமனைக்கு பன்னா இஸ்மாயில் மாற்றம்?

Posted: 12 Oct 2013 09:52 PM PDT

புத்தூரில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பன்னா இஸ்மாயில் வயிற்றில் பாய்ந்த குண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை அறுவை சிகிச்சை செய்து

பாய்லின் புயல்: ரயில்கள், விமானங்கள் சேவை ரத்து

Posted: 12 Oct 2013 09:00 PM PDT

ஆந்திரம் மற்றும் ஒடிஸா மாநிலங்களைக் கடந்தி சில தினங்களாக அச்சுறுத்தி வந்த பாய்லின் புயல் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் கரையைக் கடந்தது. புயல் பாதிப்புக்கு 7 பேர்

தூத்துக்குடி கடற்கரையில் சுற்றி வந்த கப்பலில் விசாரணை

Posted: 12 Oct 2013 08:31 PM PDT

தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றி வந்த இங்கிலாந்தை சேர்ந்த கப்பலில் இருந்தவர்களிடம் கடலோரக் பாதுகாப்புப்

வியாபாரத்தில் ஒரு விளையாட்டு

Posted: 12 Oct 2013 08:24 PM PDT

வியாபாரத்தில் ஒரு விளையாட்டு

பாக்தாத் அருகே காய்கறி மார்கெட்டில் கார் குண்டு வெடிப்பு : 17 பேர் பலி

Posted: 12 Oct 2013 07:54 PM PDT

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அருகே உள்ள சமர்ரா நகரில் உள்ள காய்கறி மார்கெட் நேற்று இரவு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 17 பேர் பலியானார்கள். 35க்கும் மேற்பட்டோர்

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்

Posted: 12 Oct 2013 07:40 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளன.

ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர்: ஆஸ்கர் பெர்னான்டஸ்

Posted: 12 Oct 2013 07:28 PM PDT

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்னான்டஸ் கூறினார்.

பாலத்தில் பைக் மோதி விபத்து: இளைஞர் படுகாயம்

Posted: 12 Oct 2013 07:03 PM PDT

ரயில்வே பாலத்தில் பைக் மோதியதில், தடுப்பு சுவருக்கு அப்பால் விழுந்த தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.

கொலு: மிச்சம் மீதிதான் இவை!

Posted: 12 Oct 2013 04:14 PM PDT

கொலு: மிச்சம் மீதிதான் இவை!

காஞ்சிபுரம் ஆட்சியர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

Posted: 12 Oct 2013 04:09 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க தவறியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பாய்லின் புயல் கரையைக் கடந்தது

Posted: 12 Oct 2013 04:02 PM PDT

ஆந்திரம் மற்றும் ஒடிஸா மாநிலங்களைக் கடந்தி சில தினங்களாக அச்சுறுத்தி வந்த பாய்லின் புயல் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் கரையைக் கடந்தது. புயல் பாதிப்புக்கு 7 பேர் உயிரிழந்து விட்டனர்.

பூரணமாய் அம்பிகையின் அருள் வேண்டி...

Posted: 12 Oct 2013 03:55 PM PDT

ஹிந்துக்களின் முக்கியப் பண்டிகையான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை ஆண்டுதோறும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 12 Oct 2013 03:53 PM PDT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை அறிமுகம்

Posted: 12 Oct 2013 03:50 PM PDT

குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய்க் கட்டிகளைக் கண்டறிந்து நீக்கும் எஸ்.எல்.என்.பி. நவீன சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை கோலாகலம்: பூஜை பொருள்கள் குவிப்பு

Posted: 12 Oct 2013 03:49 PM PDT

ஆயுதபூஜையை முன்னிட்டு, காஞ்சிபுரம் கடை வீதிகளில் பூஜை பொருள்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

புதிய தினக்கூ−யும் இல்லை,பாதுகாப்பும் இல்லை!

Posted: 12 Oct 2013 03:49 PM PDT

நிர்வாகத்தினர் புதிய தினக்கூலி வழங்காததாலும், காட்டு யானைகளால் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டதாலும், டேன்டீ தொழிலாளர்கள் விரக்தி அடைந்து எஸ்டேட் பகுதியை விட்டு வெறியேறும் நிலையில் உள்ளனர். 

பண இரட்டிப்பு மோசடி: கோவையில் ஒருவர் கைது

Posted: 12 Oct 2013 03:49 PM PDT

கோவை அருகே கொடுக்கும் பணத்துக்கு இரட்டிப்புத் தொகை தருவதாகக் கூறி, ரியல் எஸ்டேட் இடைத்தரகரிடம் ரூ. 10 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

வால்பாறை மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

Posted: 12 Oct 2013 03:48 PM PDT

வால்பாறை தூய இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

கோவிலில் 15 பவுன் நகை திருட்டு:நிர்வாக குழுத் தலைவர் கைது

Posted: 12 Oct 2013 03:48 PM PDT

கோவையில் கோவில் நகைகள் 15 பவுன் உள்ளிட்ட பொருள்களைத் திருடியதாக, கோவில் நிர்வாக குழு தலைவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் ஜவுளிக்கடை உரிமையாளர் மீது ரூ. 29 லட்சம் மோசடி வழக்கு

Posted: 12 Oct 2013 03:48 PM PDT

கோவையைச் சேர்ந்த பட்டுச்சேலை வியாபாரி ஒருவரிடம் ரூ. 29 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் மற்றும் அவரது மனைவி மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ரேஷன் அரிசி கடத்திய கார் பறிமுதல்

Posted: 12 Oct 2013 03:47 PM PDT

தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு கடத்திய 1.25 டன் ரேஷன் அரிசியை தமிழக - கேரள எல்லையில் ராமபட்டினம் ஊராட்சித் தலைவரின் கணவர் மடக்கி பிடித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது அரசியல்வாதிகளை சமாளிப்பது கடினமாக இருந்தது

Posted: 12 Oct 2013 03:47 PM PDT

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணையின்போது அரசியல்வாதிகளைச் சமாளிப்பது தான் கடினமாக இருந்தது என்று, மத்திய புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ.) முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன் பேசினார்.

சுசி ஈமு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பறிமுதல் செய்ய உத்தரவு

Posted: 12 Oct 2013 03:47 PM PDT

ரூ. 200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய சுசி ஈமு நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குனரின் வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ. 22 லட்சம் பணத்தை பறிமுதல் செய்ய கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12-வது ஐந்தாண்டு திட்டத்திற்கு ரூ. 2.11 லட்சம் கோடி ஒதுக்கீடு

Posted: 12 Oct 2013 03:47 PM PDT

தமிழக அரசின் மாநில திட்டக்குழு மூலம் 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு ரூ. 2.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் சாந்தஷீலா நாயர் தெரிவித்தார்.

அந்தியூரில் வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி

Posted: 12 Oct 2013 03:46 PM PDT

அந்தியூர் சட்டப் பேரவைத் தொகுதியில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் திருத்தம், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்

Posted: 12 Oct 2013 03:46 PM PDT

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று இந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 12 Oct 2013 03:45 PM PDT

கோபிச்செட்டிபாளையம்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் மின்னியல், மின்னணுவியல் துறை, அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சில் ஆகியன இணைந்து ஒரு நாள் கருத்தரங்கை வெள்ளிக்கிழமை நடத்தின.

சாலை விபத்தில் முதியவர் பலி

Posted: 12 Oct 2013 03:45 PM PDT

கோபி அருகே, நடந்து சென்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

தமிழை தேசிய மொழியாக அறிவிக்க கோரிக்கை

Posted: 12 Oct 2013 03:45 PM PDT

தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம், இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சி கோரிக்கை மனு அளித்துள்ளது.

செங்குந்தர் கல்லூரிக்கு ரூ.15.84 லட்சம் ஆராய்ச்சி உதவித்தொகை

Posted: 12 Oct 2013 03:45 PM PDT

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் ஈரோடு, செங்குந்தர் பொறியியல் கல்லூரிக்கு ரூ.15.84 லட்சம் ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர் தற்கொலை: சடலத்தைப் பெற உறவினர்கள் மறுப்பு

Posted: 12 Oct 2013 03:44 PM PDT

பவானியில் வேலை செய்த கடைக்குள்ளேயே பட்டதாரி இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் சடலத்தைப் பெற மறுத்ததால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 71.90 அடி

Posted: 12 Oct 2013 03:44 PM PDT

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 71.90 அடியாக இருந்தது.

ஆயுத பூஜைப் பொருள்கள் 3 மடங்கு விலை உயர்வு

Posted: 12 Oct 2013 03:44 PM PDT

ஆயுத பூஜையையொட்டி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பூஜைப் பொருள்களின் விலை கடந்த ஆண்டைவிட 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

சர்வதேச பெண் குழந்தைகள் தினப் பேரணி

Posted: 12 Oct 2013 03:44 PM PDT

சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி ஈரோடு அருகே, நாதகவுண்டன்பாளையம், அரசு நடுநிலைப்பள்ளி சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது .

நாளை மஞ்சள் சந்தைக்கு விடுமுறை

Posted: 12 Oct 2013 03:43 PM PDT

ஈரோடு மஞ்சள் சந்தைக்கு திங்கள்கிழமை (அக்டோபர் 14) விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை-விஜயதசமி முதல்வர் வாழ்த்துச் செய்தி

Posted: 12 Oct 2013 03:38 PM PDT

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மாநில பாஜக வாழ்த்து

Posted: 12 Oct 2013 03:37 PM PDT

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருள்கள் அமோக விற்பனை

Posted: 12 Oct 2013 03:36 PM PDT

ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சனிக்கிழமை பூஜை பொருள்களின் விற்பனை அமோகமாக இருந்தது.

சாலை விபத்தில் கல்லூரி விரிவுரையாளர் சாவு

Posted: 12 Oct 2013 03:35 PM PDT

சென்னை பூந்தமல்லி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கல்லூரி விரிவுரையாளர் இறந்தார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர உதவி எண்கள்

Posted: 12 Oct 2013 03:34 PM PDT

ஒடிசா மாநிலத்தில் பாய்லின் புயல் காரணமாக தமிழகத்துக்கு வந்து செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

"தனியார் பல்கலைக்கழகங்களின் சேவை பாராட்டத்தக்கது'

Posted: 12 Oct 2013 03:34 PM PDT

உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், தனியார் பல்கலைக்கழகங்களின் சேவையும் பங்களிப்பும் பாராட்டத்தக்க அளவில் உள்ளது என்று மத்திய சுகாதார ஆய்வுத்துறை செயலர் டாக்டர் விஸ்வமோகன் கட்டோச் கூறினார்.

குன்னூரில் கடும் குடிநீர் பிரச்னை: தீர்வு காண பொதுமக்கள் ஆலோசனை

Posted: 12 Oct 2013 03:19 PM PDT

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் நிதி ஒதுக்கினால் மட்டுமே தீர்வு காண மடியும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி கிணறு தோண்டும் பணி

Posted: 12 Oct 2013 03:19 PM PDT

குன்னூர் அருகில் உள்ள உலிக்கல் பகுதியில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் பாறைகளை உடைத்துக் கிணறு வெட்டி வருவதால் அரசுக் குடியிருப்பு பகுதியில் நீராதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தள்ளனர்.   

தேயிலை விலை சரிவு: விவசாயிகள் பாதிப்பு

Posted: 12 Oct 2013 03:18 PM PDT

குன்னூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேயிலை ஏலத்தில் 70 சதவீதம் மட்டுமே தேயிலை தூள்கள் விற்பனையானதால் பச்சைத் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுத பூஜையையொட்டி, திருப்பூரில் பூஜைப் பொருள்கள் விற்பனை மும்முரம்

Posted: 12 Oct 2013 03:18 PM PDT

திருப்பூரில் ஆயுத பூஜையையொட்டி, வாழை, கரும்பு, பூசணி ஆகிவற்றின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

அக்டோபர் 14 மின் தடை

Posted: 12 Oct 2013 03:18 PM PDT

பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் உடுமலை மற்றும் பாலப்பம்பட்டி பகுதிகளில் (அக்.14) திங்கள்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை எழுத்தறிவித்தல் விழா

Posted: 12 Oct 2013 03:17 PM PDT

விஜயதசமியன்று அறம் அறக்கட்டளை நடத்தும் எழுத்தறிவித்தல் விழா, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் திங்கள்கிழமை (நாளை) நடைபெறுகிறது.

நவராத்திரி விழா கொண்டாட்டம்

Posted: 12 Oct 2013 03:17 PM PDT

உடுமலையை அடுத்த கோமங்கலம் புதூர் வித்யநேத்ரா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நவராத்திரி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுபானக் கடையை மூடக் கோரி பெண்கள் முற்றுகை

Posted: 12 Oct 2013 03:17 PM PDT

உடுமலை அருகே எரிசனம்பட்டி கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு மதுபானக் கடையை மூடக் கோரி நூற்றுக்கணக்கான பெண்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

சிந்து பள்ளியில் கலை இலக்கிய விழா

Posted: 12 Oct 2013 03:16 PM PDT

தாராபுரம் சிந்து மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் கலை இலக்கிய விழா போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கல்

Posted: 12 Oct 2013 03:16 PM PDT

திருப்பூர் மாநகராட்சி பிஷப் உபகாரசாமி மேல் நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் இலவச மிதி வண்டிகள் வழங்கும் விழாவில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் 437

சாதனை விளக்கக் கூட்டம்

Posted: 12 Oct 2013 03:16 PM PDT

அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் காங்கயத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

மின்சாரம் தாக்கி பனியன் தொழிலாளி பலி

Posted: 12 Oct 2013 03:15 PM PDT

பல்லடம் அருகே சோகாம்பாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

வெள்ளக்கோவிலில் ஆயுத பூஜை

Posted: 12 Oct 2013 03:15 PM PDT

வெள்ளக்கோவில் வட்டாரத்திலுள்ள பல்வேறு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் சனிக்கிழமை ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

சாலை விபத்தில் முதியவர் பலி

Posted: 12 Oct 2013 03:14 PM PDT

கோபி அருகே, நடந்து சென்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

பெண்ணிடம் நகை பறித்த இளைஞர் கைது

Posted: 12 Oct 2013 03:14 PM PDT

கோபி அருகே, பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.

தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம்: பெற்றோர்கள் சாலை மறியல் 

Posted: 12 Oct 2013 03:13 PM PDT

பெண்ணாடத்தில் உள்ள தனியார் பள்ளி அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி பெற்றோர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கூடுதல் மாணவர்களை ஏற்றிய 36 ஆட்டோக்களுக்கு அபராதம்

Posted: 12 Oct 2013 03:13 PM PDT

கடலூரில், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற 36 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விஷம் குடித்த பெண் சாவு

Posted: 12 Oct 2013 03:13 PM PDT

வயிற்று வலி காரணமாக விஷம் குடித்த ஜெகதீஸ்வரி (25) வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

அம்மா' திட்ட முகாம் மூலம் 51 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு

Posted: 12 Oct 2013 03:12 PM PDT

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 604 இடங்களில் "அம்மா' திட்ட முகாம் நடத்தப்பட்டு, 51 ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது என்றார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.

"நாதனும் நாதமும்' வீடியோ குறுந்தகடு வெளியீடு

Posted: 12 Oct 2013 03:12 PM PDT

சிவாலய வழிபாட்டில் நாகஸ்வர இசை மரபு குறித்த தொகுப்பு காட்சியான நாதனும் நாதமும் என்ற வீடியோ குறுந்தகடு வெளியீட்டுவிழா சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தையல் இயந்திரத்தை இலவசமாக பெற வாய்ப்பு

Posted: 12 Oct 2013 03:12 PM PDT

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எம்பராய்டரி தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்

Posted: 12 Oct 2013 03:11 PM PDT

பிரதமரின் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், உதவித் தொகை பெற முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்: ஒன்றியம்தோறும் ஊக்குவிப்பு முகாம்

Posted: 12 Oct 2013 03:11 PM PDT

கடலூர் மாவட்டத்தில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த ஊக்குவிப்பு முகாம், ஊராட்சி ஒன்றியங்கள்தோறும் நடைபெற உள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™