Daily Thanthi |
| Posted: 28 Oct 2013 01:08 PM PDT பாட்னா, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பங்கேற்ற பிரமாண்ட கர்ஜனை முழக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. குண்டுவெடிப்பில் 6 பேர் பலி இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பாட்னா ரெயில் நிலையத்திலும், பொதுக்கூட்டம் நடைபெற்ற காந்தி மைதானத்திலும் அடுத்தடுத்து 6 குண்டுகள் வெடித்தன. நரேந்திரமோடியின் பொதுக்கூட்டத்தை சீர்குலைப்பதற்காக நடந்துள்ள இந்த தொடர் குண்டு வெடிப்பில் 5 பேர் பலியானார்கள். |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |