Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


இந்திய ‘பார்முலா1’ பந்தயத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Posted: 24 Oct 2013 12:15 PM PDT

புதுடெல்லி,

இந்திய பார்முலா1 பந்தயத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

பார்முலா1 கார் பந்தயம்

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயத்தின் 16–வது சுற்றான இந்தியன் கிராண்ட்பிரீ போட்டி டெல்லியை அடுத்த நொய்டாவில் வருகிற 27–ந் தேதி நடக்கிறது.

இந்த போட்டிக்காக வீரர்கள் அனைவரும் இந்தியா வந்து நொய்டாவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போட்டியில் செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) 5–வது இடத்துக்குள் வந்தாலே 5–வது முறையாக சாம்பியன் பட்டத்தை உறுதி செய்து விடுவார்.

‘‘முகமது ஷமியின் பந்து வீச்சை எச்சரிக்கையாக எதிர்கொள்ளுங்கள்’’ சக வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் அறிவுரை

Posted: 24 Oct 2013 12:11 PM PDT

ராஞ்சி,

இந்தியா–ஆஸ்திரேலியா இடையே ராஞ்சியில் நேற்று முன்தினம் நடந்த 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 296 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 4.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்த போது, மழை புகுந்து நாசம் செய்து விட்டது.

நியூசிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்ட்: வங்காளதேச வீரர் மொமினுல் ஹக் சதம் டிராவில் முடிகிறது

Posted: 24 Oct 2013 12:05 PM PDT

டாக்கா,

நியூசிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்ட் போட்டியில் மொமினுல் ஹக் சதத்தால் வங்காளதேச அணி 2–வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்தது. இந்த போட்டி டிராவில் முடிகிறது.

கடைசி டெஸ்ட்

வங்காளதேசம்–நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.

‘‘ரசிகர்களின் கைதட்டல் தான் நடிகர்களின் உண்மையான சம்பளம்’’ சினிமா படவிழாவில் கமல்ஹாசன் பேச்சு

Posted: 24 Oct 2013 11:30 AM PDT

சென்னை,

ரசிகர்களின் கைதட்டல்தான் நடிகர்களின் உண்மையான சம்பளம் என்று கமல்ஹாசன் கூறினார்.

சினிமா படவிழா

தமிழ் குமரன், டாக்டர் வி.ராமதாஸ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து, ஜீவா, திரிஷா, ஆன்ட்ரியா நடித்த என்றென்றும் புன்னகை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில்  இரவு நடந்தது. பாடல்களை நடிகர் கமல்ஹாசன் வெளியிட டைரக்டர் பாலா பெற்றுக் கொண்டார்.

விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:–

அன்புக்காக...

ஆன்மீக சிந்தனை (25-10-2013)

Posted: 24 Oct 2013 11:28 AM PDT

கன்னித்தீவு (25-10-2013)

Posted: 24 Oct 2013 11:23 AM PDT

ஆண்டியார் (25-10-2013)

Posted: 24 Oct 2013 11:22 AM PDT

சாணக்கியன் சொல் (25-10-2013)

Posted: 24 Oct 2013 11:20 AM PDT

நான் சட்டத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல நிலக்கரி சுரங்க வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தயார் பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி

Posted: 24 Oct 2013 10:50 AM PDT

புதுடெல்லி,

நான் சட்டத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல, நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணையை சந்திக்க தயார் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

எதிர்க்கட்சிகள் கோரிக்கை

ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரம், நிலக்கரி துறையை பிரதமர் மன்மோகன்சிங் கவனித்தபோது நடந்தது. எனவே, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக அதிகரிக்கும் சி.ரங்கராஜன் நம்பிக்கை

Posted: 24 Oct 2013 10:33 AM PDT

புதுடெல்லி

நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக அதிகரிக்கும் என பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேசமயம் பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என முன்னறிவிப்பு செய்துள்ளன. இந்த மதிப்பீடுகள் சரியானவை அல்ல என்று சி.ரங்கராஜன் கூறினார்.

உலக வங்கி



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™