Daily Thanthi |
- தெண்டுல்கர் ஓய்வு இளம் வீரர்களின் உத்வேகத்தை இழக்கும் டிராவிட் கருத்து
- வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்: புஜாரா 306 ரன்கள் விளாசினார்
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் வெளிப்படுத்திய எனது அதிரடி ஆட்டத்தை தெண்டுல்கருக்கு சமர்ப்பிக்கிறேன் யுவராஜ்சிங் பேட்டி
- சீன ஓபன் போட்டிக்கு எனது பெயரை அனுப்பவில்லை பேட்மிண்டன் சம்மேளனம் மீது ஜூவாலா கட்டா குற்றச்சாட்டு
- தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தகவல் தொலைபேசி இணைப்புகள் 90.45 கோடியாக உயர்வு
- நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் 31.5% வளர்ச்சி பங்கின் விலை 4.79 சதவீதம் உயர்ந்தது
- இன்போசிஸ் நிதி நிலை முடிவுகள் எதிரொலி ‘சென்செக்ஸ்’ 256 புள்ளிகள் அதிகரிப்பு
- வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஒப்புதல்
- முதல் எட்டு மாதங்களில் அபார முன்னேற்றம் நிதி நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கி திரட்டப்பட்ட நிதி ரூ.12,354 கோடி
- மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் ஒடிசா மாநிலத்தில் ராணுவம் தயார் நிலை: புயல் இன்று கரையை கடக்கிறது
| தெண்டுல்கர் ஓய்வு இளம் வீரர்களின் உத்வேகத்தை இழக்கும் டிராவிட் கருத்து Posted: 11 Oct 2013 01:18 PM PDT புதுடெல்லி, அக்.12– தெண்டுல்கர் ஓய்வு பெறுவது இளம் வீரர்களுக்கு உத்வேக இழப்பாகும் என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். தெண்டுல்கர் ஓய்வு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர் நவம்பர் 14–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை நடைபெறும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். |
| வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்: புஜாரா 306 ரன்கள் விளாசினார் Posted: 11 Oct 2013 01:16 PM PDT ஹூப்ளி, வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா முச்சதம் அடித்து சாதனை படைத்தார். புஜாரா கலக்கல் இந்தியா 'ஏ'–வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' கிரிக்கெட் அணிகள் இடையே அதிகாரப்பூர்வமற்ற 3–வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 268 ரன்களில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய 'ஏ' அணி 2–வது நாள் முடிவில் 3 விக்கெட் இ£ப்புக்கு 334 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் புஜாரா 139 ரன்களுடன் களத்தில் இருந்தார். |
| Posted: 11 Oct 2013 01:00 PM PDT ராஜ்கோட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெளிப்படுத்திய தனது அதிரடி ஆட்டத்தை தெண்டுல்கருக்கு சமர்ப்பிப்பதாக யுவராஜ்சிங் கூறியுள்ளார். யுவராஜ்சிங் நாயகன் |
| சீன ஓபன் போட்டிக்கு எனது பெயரை அனுப்பவில்லை பேட்மிண்டன் சம்மேளனம் மீது ஜூவாலா கட்டா குற்றச்சாட்டு Posted: 11 Oct 2013 12:55 PM PDT ஐதராபாத், சீன ஓபன் போட்டியில் விளையாடுவதற்கு எனது பெயரை அனுப்பவில்லை என்று பேட்மிண்டன் சம்மேளனம் மீது ஜூவாலா கட்டா குற்றம் சாட்டியுள்ளார். ஜூவாலா கட்டா விவகாரம் |
| தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தகவல் தொலைபேசி இணைப்புகள் 90.45 கோடியாக உயர்வு Posted: 11 Oct 2013 12:29 PM PDT புதுடெல்லி ஜூலை 31 நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் (செல்போன்+லேண்டுலைன்) மொத்த எண்ணிக்கை 90.45 கோடியாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது (90.31 கோடி) இது 0.15 சதவீத வளர்ச்சியாகும். தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இத்தகவலை வெளியிட்டுள்ளது. கிராமங்களின் பங்கு |
| Posted: 11 Oct 2013 12:28 PM PDT பெங்களூர் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை–செப்டம்பர்) இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 31.5 சதவீதம் அதிகரித்து ரூ.9,858 கோடியிலிருந்து ரூ.12,965 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய காலாண்டுடன் (ஏப்ரல் – ஜூன்) ஒப்பிடும்போது 15 சதவீதம் அதிகமாகும். வருவாய் மதிப்பீடு |
| இன்போசிஸ் நிதி நிலை முடிவுகள் எதிரொலி ‘சென்செக்ஸ்’ 256 புள்ளிகள் அதிகரிப்பு Posted: 11 Oct 2013 12:26 PM PDT மும்பை பங்கு வியாபாரம் தொடர்ந்து நான்காவது தினமாக வெள்ளிக்கிழமை அன்றும் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 256 புள்ளிகள் அதிகரித்தது. வர்த்தக பற்றாக்குறை சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையில் உள்ள வித்தியாசமான வர்த்தக பற்றாக்குறை செப்டம்பர் மாதத்தில் 30 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்தது. இதன் காரணமாக சென்ற இரண்டு திங்களில் மட்டும் சென்செக்ஸ் 290 புள்ளிகள் அதிகரித்தது. |
| வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஒப்புதல் Posted: 11 Oct 2013 12:25 PM PDT புதுடெல்லி பட்டுப்புழு வளர்ப்பு துறையில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளையும் இணைக்க மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் சம்மதித்துள்ளது. அமைச்சர்கள் கூட்டம் புதுடெல்லியில் அண்மையில் மாநில ஜவுளித்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. மத்திய ஜவுளி அமைச்சர் கே.எஸ்.ராவ் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இத்தகவலை வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது– |
| Posted: 11 Oct 2013 12:22 PM PDT புதுடெல்லி நடப்பு ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஜனவரி – ஆகஸ்டு) தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்கி திரட்டப்பட்ட நிதி அபார வளர்ச்சி கண்டு ரூ.12,354 கோடியாக உயர்ந்துள்ளது. பங்கு வியாபாரம் |
| Posted: 11 Oct 2013 11:52 AM PDT புவனேசுவரம் ஒடிசா, ஆந்திரா மாநிலங்களுக்கு புயல் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. .'பைலின்' புயல் வங்க கடலில் உருவான 'பைலின்' புயல் நேற்று மாலை 6 மணி அளவில் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில்... தொலைவில் மையம் கொண்டு இருந்தது. இந்த புயல் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |