Daily Thanthi |
- தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜெயலலிதா அறிவிப்பு
- 18 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜெயலலிதா அறிவிப்பு
- 200–வது டெஸ்டுடன் ஓய்வு பெறுகிறார், தெண்டுல்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- கலியை அழிக்க களம் கண்ட அய்யா வைகுண்டர்
- உங்கள் வேண்டுதல் கேட்கப்படும்
- அரபா நோன்பின் மாண்புகள்
- கோவில் பெயர்கள்...
- இறைவனை வணங்கும் முறை
- நம்பரில் தெண்டுல்கரின் சாதனை
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 202 ரன்களை ‘சேசிங்’ செய்து 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி
| தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜெயலலிதா அறிவிப்பு Posted: 10 Oct 2013 01:05 PM PDT சென்னை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– உரிய சலுகைகள் ''மக்களின் குரலே மகேசனின் குரல்'' என்று பேரறிஞர் அண்ணா வகுத்துக்கொடுத்த வழிமுறையும், எனது தலைமையிலான அரசு கடைபிடித்து வரும் ''மக்களுக்கு செய்யும் பணி, மகேசனுக்கு செய்கின்ற பணி'' என்ற குறிக்கோளும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாக விளங்குகிறது. |
| Posted: 10 Oct 2013 12:59 PM PDT சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். இதன் மூலம் 18 லட்சம்பேர் பயன் அடைவார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– உரிய சலுகைகள் |
| 200–வது டெஸ்டுடன் ஓய்வு பெறுகிறார், தெண்டுல்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Posted: 10 Oct 2013 12:40 PM PDT புதுடெல்லி இந்திய கிரிக்கெட் அணியின் 'சாதனை சிகரம்' சச்சின் தெண்டுல்கர் 200–வது டெஸ்டுடன் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெறுவதாக நேற்று அறிவித்தார். கராச்சியில் தொடங்கிய அவரது கிரிக்கெட் பயணம் மும்பையில் நிறைவு பெறுகிறது. சச்சின் என்றாலே... |
| கலியை அழிக்க களம் கண்ட அய்யா வைகுண்டர் Posted: 10 Oct 2013 12:39 PM PDT 'உபகார நாதனாகிய நான் ஆணையிட்டுச் – அய்யா வைகுண்டர். |
| Posted: 10 Oct 2013 12:39 PM PDT யூதேயா தேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில் அபியா என்னும் இனத்தைச்சேர்ந்தவன் சகரியா. அவன் மனைவி பெயர் எலிசபெத்து. ஆரோனுடைய குமாரத்திகளில் அவளும் ஒருத்தி. எலிசபெத்திற்கு குழந்தை இல்லை. கணவன்– மனைவி இருவரும் வயதானவர்களாக இருந்தார்கள். சகரியா தேவாலயத்தில் ஊழியம் செய்து வந்தான். அப்பொழுது ஒருநாள் தன் அருகில் ஒரு இறைத்தூதன் நிற்பதை கண்ட சகரியா பயமடைந்தான். |
| Posted: 10 Oct 2013 12:39 PM PDT 'அரபா தினம்' என்பது ஹிஜ்ரி ஆண்டின் பனிரெண்டாம் மாதமான துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அது வரலாற்று சிறப்பு மிக்க தினம். அன்றைய தினத்தில் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் எனும் வாழ்வியல் நெறியை முழுமைப்படுத்தினான். 'இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்' (திருக்குர்ஆன் 5:3) |
| Posted: 10 Oct 2013 12:38 PM PDT இறைவனை பிரதிஷ்டை செய்திருக்கும் இடத்தை கோவில் என்றும், ஆலயம் என்றும் கூறக் கேட்டிருக்கிறோம். கோவிலுக்கு நகரம், நியமம், கோட்டம், பள்ளி என்று பல பெயர்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. தளி, தானம் என்ற சிறப்புப் பெயர்களும் இருக்கின்றன. சிவன் கோவிலை 'ஈச்வரம்' என்றும், விஷ்ணு கோவிலை 'விண்ணகரம்' என்றும் கல்வெட்டுகள் குறிக்கின்றன. |
| Posted: 10 Oct 2013 12:38 PM PDT ஏகாங்க நமஸ்காரம்:– தலையை மட்டும் குனிந்து வணங்கும் முறை. அதாவது தலையாகிய ஒரு உடல் உறுப்பினைக் கொண்டு வணங்குதல் எனப் பொருள்படும். திரியங்க நமஸ்காரம்:– மூன்று உடல் உறுப்புகளைக் கொண்டு வணங்கும் முறைக்கு இந்தப் பெயர். இந்த வணக்க முறையில் தலைக்கு மேலாக இரு கரங்களையும் கூப்பி வணங்குவார்கள். |
| Posted: 10 Oct 2013 12:06 PM PDT 50,024 ரன்கள்– அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 50 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர். 18426–ஒரு நாள் போட்டியில் எடுத்த ரன்கள். அவருக்கு அடுத்தபடியாக உள்ள வீரர் 14 ஆயிரம் ரன்களை கூட நெருங்கவில்லை. 15837– டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த வீரர். 2–வது இடத்தில் பாண்டிங் (13378 ரன்) உள்ளார். 8705 ரன்–டெஸ்டில் வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்கள் எடுத்தவர். |
| ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 202 ரன்களை ‘சேசிங்’ செய்து 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி Posted: 10 Oct 2013 12:02 PM PDT ராஜ்கோட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் 202 ரன்கள் இலக்கை இந்திய அணி யுவராஜ்சிங்கின் அதிரடி உதவியுடன் எட்டிப்பிடித்தது. ஆஸ்திரேலியா 201 ரன் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா–ஆஸ்திரேலியா இடையே ஒரே ஒரு 20 ஓவர் சர்வதேச போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பந்து வீச முடிவு செய்தார். |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |