ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை
- சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள்
- கில்லாடி பறவை எப்படி மீன் பிடிக்கிறது பாருங்கள்
- விண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்
- சிறுவனின் குணத்தை பாருங்கள் - வீடியோ
- ஆஸ்கார் விருதைவிட ஆனந்தமானது ...!
- பூவனின் போட்டி கவிதை
- புழுதியால் துடைத்தாய் என்னை
- அம்மா தரும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு? மக்கள் பணத்துக்கு உரிமை கொண்டாடும் கவுன்சிலரின் ஆட்கள்
- இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!!
- தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை)
- பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - அரசியல் ஸ்டேட்மென்டு
- சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு)
- காதல் போதை!
- அமைதி காத்தவன்
- குழந்தைகளுக்காகப் பேசுவோம்
- போஸ்டர்ர்ர்...
- நானும் மருத்துவரும் - அ. முத்துலிங்கம்
- யானைகளை நாம் பாதுகாக்க வேண்டும்... ஏன்?
- 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா
- tamil font
- நாட்டு நடப்பு (இணையத்தில் ரஸித்தது)
- ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு
- சேந்தமங்கலம் இசைக் குதிரைகள்!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -60)
- ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை
- வேண்டுதல் !
- அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி?
- வாரவழிபாடு மன்ற பிரார்த்தனை
- உடல் அமைப்பில் சிதம்பரம் நடராசர் கோவில்
- நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்!
- அவள் ஒரு ஆச்சர்யக்குறி -ராஜேஷ்குமார் நாவல்
- மீட்டாத வீணை -பாலகுமாரன் நாவல்
- சிவப்பாய் சில கனவுகள்-ராஜேஷ்குமார் நாவல்
| தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Posted: 10 Oct 2013 02:08 PM PDT நான் பிடித்த முயலுக்குமூன்றே கால் என்று ஒரு பழமொழி சொல்லி வருகிறோமே அது ஏன்? அதன் உண்மையான பொருள் என்ன?" ஒரு குருவும் சீடனும் இருந்தார்களாம். ஒரு நாள் குரு தன் சீடனிடம் ஒரு முயலைக் கொண்டுவந்து தந்து அதை நன்றாக சமைத்து வை என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றாராம். அவர் திரும்புவதற்கு முன்பே மிகவும் சுவையாக சமைத்த சீடனுக்கு உணவின் சுவையும், மணமும் நாக்கில் எச்சிலை ஊறச் செய்ததாம். ஆசையில் முயலின் ஒரு காலை அவன் எடுத்துச் சாப்பிட்டு விட்டானாம். திரும்பி வந்த குரு கேட்டாராம், "என்னப்பா மூன்று ... |
| சாப்பிடும் முன்பு கவனிக்க வேன்டியவைகள் Posted: 10 Oct 2013 02:06 PM PDT சாப்பிட 12 விதிமுறைகள்! ! ! ! 1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கதை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க. 2.எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள். 3.தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம். 4.சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதிங்க. 5.அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம். 6.பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம். 7.பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். 8.ஆரோக்கிய உணவுகளை சிலர் பிடிக்காமல் ... |
| கில்லாடி பறவை எப்படி மீன் பிடிக்கிறது பாருங்கள் Posted: 10 Oct 2013 11:25 AM PDT |
| விண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள் Posted: 10 Oct 2013 11:22 AM PDT விண்டோஸ் 8, அடிப்படையில் தொடு திரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும். இருப்பினும், இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம். இதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை, விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவை: தேடல் Win + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனு வினைப் பெற. Win + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் மெனுவினைப் பெற. Win + W: மெட்ரோ செட்டிங்ஸ் சர்ச் மெனு பெற. Win + . (முற்றுப் புள்ளி):அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, ... |
| சிறுவனின் குணத்தை பாருங்கள் - வீடியோ Posted: 10 Oct 2013 11:18 AM PDT |
| ஆஸ்கார் விருதைவிட ஆனந்தமானது ...! Posted: 10 Oct 2013 11:01 AM PDT அன்று நீயும் நானும் ஆபாசமில்லா அழகிய தமிழில் அலைபேசியில் உரையாடிய நாள் ஆஸ்கார் விருதைவிட ஆனந்தமானது ...! |
| Posted: 10 Oct 2013 10:56 AM PDT நான் நிஜம் நான் நிழல் நான் உயிர் நான் சுவாசம் நான் மலர் நான் நறுமணம் நான் நல்லது நான் அல்லது இப்படி எழுத எழுத இன்பமாய் எழுதும் வரிகளும் இன்னலில் இடிபட்டு இரு கண்களும் உடைபட்டு இடைவிடாமல் ஓடிய கண்ணீர் .... உண்மை ஆனால் என்ன சூடி வந்த சொற்கள் சுட்டு விட்ட போதில் சுருண்டு விழுந்தவன் ஆனேன் ... சுருட்டி வீசப்பட்ட சுருண்ட பையில் திரண்ட புழுதியில் புன்னகைக்கும் உன் பெயர் மட்டும் . புண்ணான உள்ளத்துக்கு பூவாக .... (இது எப்படி நாங்களும் எழுதுவோம் ... |
| Posted: 10 Oct 2013 10:49 AM PDT நீ நிஜம் நீ நிழல் நீ உயிர் நீ சுவாசம் நீ மலர் நீ நறுமணம் நீ நல்லது நீ அல்லது இப்படி எழுத எழுத இன்னும் நீளும் ஏதேனும் ஓரிடத்தில் எழுத்துகளுக்கிடையே பொய்யும் சுருண்டுருளும் உண்மை ஆனால் சுடுசொல் வீசி உன்னைக் கருக்கி நின்ற என்னை நீ எவ்வளவு நேசிக்கிறாய் என்பது புழுதிபடிந்த லேப்டாப் திரையில் எழுதியிருந்த என் பெயர் சொன்னது புழுதிக்கிடையே கிடப்பது என் பெயர் மட்டுமன்று என் சுடுசொல்வீசும் மனதும்தான் புழுதியால் துடைத்தாய் என்னை ஆனாலும் புழுதிபடிய ... |
| Posted: 10 Oct 2013 10:23 AM PDT சமூக நலத் துறை மூலம், பல்வேறு திட்டங்களில் அளிக்கப்படும் நேரடி உதவித் தொகை பணத்திற்கு, திருவொற்றியூர் மண்டலத்தில், ஒரு சில அரசியல்வாதிகள் உரிமை கொண்டாடி வருகின்றனர். அம்மா கொடுக்கும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு?' என்ற பாணியில் பயனாளிகளை மிரட்டி வசூல் செய்து வருவதாக புகார்கள் எழுந்து உள்ளன. திருவொற்றியூர் மண்டலத்தில், வார்டு 1 மற்றும் 2ல் நடத்தப்பட்ட அம்மா திட்ட' சிறப்பு முகாம் மூலம், முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என, ... |
| இந்த 7 விஷியங்களை ஆன்லைனில் இலவசமாக பெறலாம்!!! Posted: 10 Oct 2013 10:21 AM PDT தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது. இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விஷியங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஆன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது. ஆன்லைன் மூலம் பல தரப்பட்ட விஷியங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விஷியங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும். ஒரு சில விஷியங்களை நீங்கள் ஆன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை அதை பற்றி கிழே பார்ப்போம். 1) ... |
| தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை! Posted: 10 Oct 2013 10:20 AM PDT தூத்துக்குடி : வல்லநாட்டு அரிவான்னா ரொம்ப பேமஸ், இந்த அருவாள் வைத்திருப்பவர் கொடூர கொலை காரன் என்று இதனை ஒட்டிய கிராமங்களில் ஒரு பேரு உண்டு. இந்த கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 16 கி.மீட்டர் தொலைவில் வல்லநாடு கிராமம் உள்ளது. இங்கு அடிக்கடி கொலை நடப்பது சாதாரண விஷயம். குறிப்பாக இங்கு கொலை செய்வதற்கெனவே சில வடிவில் அரிவாள் தயார் செய்யப்படும். வல்லநாட்டில் இருந்து அரிவாள் ... |
| Posted: 10 Oct 2013 10:19 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை) Posted: 10 Oct 2013 10:08 AM PDT 1) குற்றம் செய்யாமலே குடுமி பிடிக்கிறான்? - அது என்ன? - 2) குட்டை பனையில் எட்டுமுட்டி – அது என்ன? - 3) குட்டைப் பிள்ளைக்கு குறுணி நகை – அது என்ன? - 4) குட்டைத் தண்ணீரில் எட்டுக் கப்பல் – அது என்ன? - 5) குட்டை மரத்தில் கொட்டாப்புள்ளி – அது என்ன - 6) குலை தள்ளிப்பழம் தருவேன், குழந்தைகளுக்காக உயிர் விடுவேன் – நான் யார்? - 7) குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான் – அது என்ன? - 8) ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் சுவைக்கும் – அது ... |
| பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - அரசியல் ஸ்டேட்மென்டு Posted: 10 Oct 2013 10:06 AM PDT நண்பர்களே இந்த திரியில் அரசியல் தலைவர்கள் சொல்லும் பஞ்ச் டயலாக்கை செய்திகளில் இருந்து எடுத்தோ அல்லது தொலைகாட்சி செய்தியில் பார்த்தோ இங்கு பதிவிட்டு படித்து மகிழலாம் அவங்களுக்கு என்ன பல்லுமேல நாக்கை போட்டு எதை வேன்டூமானாலும் சொல்லுவாங்க! பாவம்நாம என்ன செய்ய முடியும்.ஹிஹி முதல் பக்கோடா இதோ: அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் காரணமே தவிர ராகுல் காந்தி அல்ல பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி |
| சிரிக்கலாம் வாங்க...! (தொடர் பதிவு) Posted: 10 Oct 2013 10:02 AM PDT - எப்பவும் 'பளிச்'சென காணப்படுகிறதே உன் டிரஸ் அதோட ரகசியம் என்ன? - அதுவா, சலவைக்கு நான் எப்பவும் நம்புவது 'விஜய்'யைத்தான்! - அது என்ன சோப்பா? - இல்லை...என் கணவர்! - ------------------------------------------------------------------------------- - என்னோட ஜாதகம் நான் நேரடியா தமிழ் பேசினால் தகராறு வந்துடுது..! - ஏன் என்னாச்சு? - கோயில்ல ஒரு பெண்ணைப் பார்த்து 'தாயே'ன்னு கூப்பிட்டேன்! அவ உடனே 'பாளார்'னு ல அறைஞ்சுட்டா..! - ஏன்? - அவங்க காதுல 'நாயே'னு விழுந்துச்சாம்..! - ----------------------------------------------------------------------- |
| Posted: 10 Oct 2013 10:00 AM PDT நீ பேசாமல் இருக்கும் பொழுதுகள் விடிகிறது வெளிச்சமில்லை முடிகிறது உறக்கமில்லை நடைப் பிணம் போல் நடமாடுகிறேன் .... நீயில் நானாக நினைவில் தீயாக அதை ... கண்ணின் நீர் கொண்டு காயத்தை துடைக்கிறேன் வடுக்கள் மறைந்தாலும் உன் வாசம் மாறாத வெண்மேக மோகத்தில் பெண் சோகமாய் வாழ்கிறேன் காதல் போதையில் |
| Posted: 10 Oct 2013 09:57 AM PDT ஒரு கஞ்சன் தனது மனைவியுடன் ஒரு நகருக்கு வந்தான் .ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது. - நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர். கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். - அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும் விடாமல்,''நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் ... |
| Posted: 10 Oct 2013 09:54 AM PDT இந்த உலகம் நமது குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதா? நமது குழந்தைகள் நமது குடும்பங்களில், பள்ளிகளில், சமூகத்தின் பல மட்டங்களில் பாதுகாப்புடன் இருப்பதாகவே நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கை நியாயமானது. நமது குழந்தைகள் அவர்களுக்குத் தீங்கிழைக்கும் சக்திகளிடமிருந்து பாதுகாப்பாகவே உள்ளனர் என்பது பலரின் நம்பிக்கை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயம்பத்தூரில் உள்ள குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர்களின் சங்கம், குழந்தைகளுக்குத் தீங்கிழைத்தலைத் தடுக்கும் ஒரு விழிப்புணர்வை அரசுப் பள்ளி மற்றும் அரசு ... |
| Posted: 10 Oct 2013 09:37 AM PDT nandri Bobshan |
| நானும் மருத்துவரும் - அ. முத்துலிங்கம் Posted: 10 Oct 2013 08:46 AM PDT கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு ஒரு மருத்துவர் தேவைப்பட்டார். என் பக்கத்து வீட்டுக்காரர் பரிந்துரை செய்ததில் அவரிடம் போயிருந்தேன். குஜராத்திப் பெண்மணி. பெயர் பிந்துரேகா. சிறு வயதிலேயே கனடா வந்து, இங்கேயே படித்து டொக்ரர் பட்டம் பெற்றவர். நான் போனபோது வரவேற்பறையில் 20 பேர் காணப்பட்டார்கள். எனக்கு முன்னர் 1,000 பேர் உட்கார்ந்து பள்ளம் விழுந்திருந்த நாற்காலியில் பாதி புதைந்துபோய் அமர்ந்தேன். நீண்ட கனவுகளைக் காண்பதற்கு மருத்துவரின் அறையைவிட உகந்த இடம் கிடையாது. 'அடுபாரா முட்டுங்கலிம்'என்று யாரோ ... |
| யானைகளை நாம் பாதுகாக்க வேண்டும்... ஏன்? Posted: 10 Oct 2013 07:57 AM PDT பார்ப்பதற்கு முரடு போல் இருந்தாலும், "மதம்' பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது. சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. அதன் தோற்றம், குணாதிசயங்கள் சுவராஸ்யமானவை. உலகில் மனிதனுக்கு அடுத்து உருவ பரிமாற்றம் அடைந்த ஒரே விலங்கு இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உண்டு. தென்மாநிலங்கள் மற்றும் இலங்கையில் காணப்படும் யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள், சிவப்பான காது ... |
| 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Posted: 10 Oct 2013 06:38 AM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு - அதில் பல வில்லங்கமான விவகாரங்கள் வெளிவரக் காரணமாக இருந்த (பெண் தொழிலதிபர் ?)-அரசியல் புரோக்கர் நீரா ராடியாவை நினைவிருக்கிறதா ? 2008-ல் மத்திய நிதியமைச்சகத்துக்கு -வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக சில புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, வருமான வரி இலாகாவிற்கு அதை தீவிரமாக விசாரணை செய்யும்படி நிதியமைச்சகம் உத்திரவு இட்டது. அதைத் தொடர்ந்து, வருமான வரி இலாகா,மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்றுக் கொண்டு, முதலில் ஆகஸ்ட் 20, 2008 முதல் 120 நாட்களுக்கும்,பின்னர் மே 2009-ல் ... |
| Posted: 10 Oct 2013 05:51 AM PDT pudhiya padhivida , maru padhivu ida, aangilathil type panninaal tamil font varamaaten engiradhu. en kaniniyil kuraipaada alladhu Eegarai net problemaa? ramaniyan |
| நாட்டு நடப்பு (இணையத்தில் ரஸித்தது) Posted: 10 Oct 2013 04:30 AM PDT ![]() |
| Posted: 10 Oct 2013 03:55 AM PDT மாமன்னன் முதல் இராசராச சோழன் காலத்து சோழமண்டல வள நாடுகள் 1. அருண்மொழித் தேவ வளநாடு 2. உய்யக்கொண்டான் வளநாடு 3. இராசராச வளநாடு 4. நித்திவிநோத வளநாடு 5. இராசேந்திர சிங்க வளநாடு 6. இராசாசிரய வளநாடு 7. கேரளாந்தக வளநாடு 8. சத்திரிய சிகாமணி வளநாடு 9. பாண்டிகுலாசனி வளநாடு உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு: இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் ... |
| Posted: 10 Oct 2013 03:45 AM PDT விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொடிலம் நதிக்கு மேற்கே 1 கி.மீ. தூரத்தில் "சேந்தமங்கலம்" என்னும் கிராமம் உள்ளது. இன்றைக்கு சிறு கிராமமாக இருக்கும் இந்த இடம் கி.பி. 12-13 நூற்றாண்டில் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னனின் தலை நகராக விளங்கியது. சோழ மன்னனையே கைது செய்து 6 ஆண்டு காலம் சிறையில் வைத்திருந்த இந்த குறு நில மன்னன், தன்னுடைய தலை நகரில் கோட்டை போன்ற அமைப்பில் பெரிய மதில் சுவர் சூழ "வானிலை கண்டீஸ்வரர்" என்ற பிரம்மாண்டமான கோயிலை அமைத்தான், கோட்டை சுவரின் நான்கு புறங்களிலும் ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -60) Posted: 10 Oct 2013 03:31 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை Posted: 10 Oct 2013 03:25 AM PDT - 1) வானில் வலம் வருவான், அறிவின் மறு பெயர் கொண்டவன் - அவன் யார்? - 2) ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - அவள் யார்? - 3) கொளுத்தியதும் கோடி கும்பிடு - அது என்ன? - 4) ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல் - அது என்ன? - 5) தாயின் வாயில் பிறப்பது தரணியெங்கும் சிறப்பது - அது என்ன? - 6) இசைத்தால் வணங்கும், இம்சித்தால் வஞ்சிக்கும் -அது என்ன? - =========================== விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் |
| Posted: 10 Oct 2013 02:51 AM PDT (இளவரசன் இறந்த இடத்தில் இருந்த அம்மா ) or தாழ்த்தப்பட்டோர் இதயங்கள் இறைவனிடம் இப்படி பிரார்த்தனை செய்கீறார்கள் "ஆண்டவனே இந்தத் தலைமுறை மாதிரி எந்தத் தலைமுறையும் இருந்துவிடக்கூடாது "! |
| அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 10 Oct 2013 02:47 AM PDT 4-10-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/l8eadvc3e0876nx/Nakeeran+4.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 2.10.2013-இந்தியா டுடே தமிழ் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/bet6txne1dtztl9/India+Today2.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-10-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/6uij8aytelag99q/cinikoothu1.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 10-10-2013-புதிய தலைமுறை ... |
| நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி? Posted: 10 Oct 2013 02:43 AM PDT 1.திங்களூர் (சந்திரன்) நவகிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. இதன் மூலம் பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.30 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு ... |
| Posted: 10 Oct 2013 01:22 AM PDT எல்லாம் வல்ல இறையோனே! •இங்கிருக்கும் அனைவரையும் அடிக்காமல், அணைத்திடவும், •எப்போதும் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் தந்திடவும்! •புண்ணிய ஆத்மாக்கள் பலரின் நட்பைப் பெற்றிடவும், •நல்லோர்களின் ஆசிகள் கிட்டிடவும் , •நண்பர்களின் நியாயமான அடிப்படைத் தேவைகள் நிறைவேறிடவும், •நல்ல ஆரோக்கியத்துடன் அனைவரும் உன்னைப் பணிந்திடவும், •சத்சங்கம் மென்மேலும் வாய்க்கவும்.. •உன்னை நினைந்து உருகுவோரின் உள்ளக்கிடக்கை நிறைவேறவும் •நின்னை நினைந்து தியானிக்கிறோம் இந்நன்நாளில்! -- அருவமாய் ... |
| உடல் அமைப்பில் சிதம்பரம் நடராசர் கோவில் Posted: 10 Oct 2013 12:45 AM PDT - --- சிதம்பரம் ---------- பிரமாண்டமான பழமையான நடராசர் கோவில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.பரத நாட்டிய கலையின் 108 வகை தோற்றங்கள் இந்த கோவிலில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இக் கோயிலின் கூரையை தங்க தகடுகளால் சோழன் குலோத்துங்கன் அமைத்துள்ளான். - உடல் அமைப்பில் சிதம்பரம் சன்னதி. - பொன்னம்பலத்தில் நமச்சிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்படுள்ள தங்க ஓடுகள் 21 ஆயிரத்து 600. மனிதன் ஒரு நாளைக்கு சுவாசிக்கும் சுவாசத்தின் எண்ணிக்கையுமிதுவே! - இங்கு அடிக்கப்பட்டிருக்கும் ... |
| நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Posted: 09 Oct 2013 11:52 PM PDT பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, வரும், 18ம் தேதி சென்னை வரவுள்ளார். அப்போது, தமிழகத்தில் எந்த கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து, அவர், மாநில நிர்வாகிகளோடு விவாதிக்கக் கூடும் என, கூறப்படுகிறது. இதனால், அவருடைய வருகை அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த செப்டம்பர் 26ம் தேதி, திருச்சியில் நடந்த இளந்தாமரை மாநாட்டில் மோடி பங்கேற்றதால், லட்சக்கணக்கான இளைஞர்கள், அவர் பேச்சைக் கேட்க திரண்டனர். இது தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, பா.ஜ.,வையே ... |
| அவள் ஒரு ஆச்சர்யக்குறி -ராஜேஷ்குமார் நாவல் Posted: 09 Oct 2013 09:37 PM PDT அவள் ஒரு ஆச்சர்யக்குறி -ராஜேஷ்குமார் நாவல் http://www.mediafire.com/download/c8h16co7b8n11pt/Avall-Oru-Aachcharyakkuri-rajeshkumar%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| மீட்டாத வீணை -பாலகுமாரன் நாவல் Posted: 09 Oct 2013 09:36 PM PDT மீட்டாத வீணை -பாலகுமாரன் நாவல் http://www.mediafire.com/download/i7igzz4cms782ny/MEETATHAVEENAI%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| சிவப்பாய் சில கனவுகள்-ராஜேஷ்குமார் நாவல் Posted: 09 Oct 2013 09:35 PM PDT சிவப்பாய் சில கனவுகள்-ராஜேஷ்குமார் நாவல் http://www.mediafire.com/download/2c3o7tyaatq67u0/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
