Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மீண்டும் ‘குண்­டுகா’ ஆனார் ஹன்­சிகா

Posted:

சேட்டை' படத்தில் நடித்­த­போது, உடல் எடையை குறைத்து, ஸ்லிம்­மாக இருந்தார் ஹன்­சிகா. இதனால், 'பப்­ளிமாஸ் நடிகை எப்­படி, இந்த அள­வுக்கு உடல் இளைத்து விட்­டார்'­என்று ஜிம்­னாஸ்­டிக்கே கதி­யென்று கிடக்கும் நடி­கைகள் ஆச்­ச­ரி­யத்­­­துடன், அவ­­ரைப் பார்த்­தனர்.ஆனால், அப்­படி ஸ்லிம்­­­மா­கி­யி­ருந்த ஹன்­சிகா, ...

கமலின் பிறந்த நாள் பரிசு

Posted:

கமலின், 50 ஆண்டு கால சினிமா பய­ணத்தில், 'விஸ்­வ­ரூபம்' படத்தை மைல்கல் என்றே சொல்ல வேண்டும். ஹாலி­வுட்­டுக்கு இணை­யாக, கமல் இயக்கி நடித்த, அப்­ப­டத்தின் இரண்டாம் பகுதி, அதை விட,பன்­ம­டங்கு பிர­மாண்­ட­மாக தற்­போது தயா­ரா­கி­றது.
'கதை­யிலும் சரி, பிர­மாண்­டத்­திலும் சரி, விஸ்­வ­ரூபம் ஒரு குழந்தை போன்­றது' என்று ...

தெலுங்கு ‘ரீ–மேக்’ படத்தில் விஜய் ஆர்வம்

Posted:

தெலுங்கில், மகேஷ்­பாபு நடித்த படம், 'ஏக்­கடு' இந்த படம் தான், தமிழில், விஜய் நடிக்க, 'கில்லி' என்ற பெயரில் உரு­வா­னது. அதை­ய­டுத்து, அதே மகேஷ்­பாபு நடித்த, மேலும் சில படங்­களின் தமிழ் ரீ–மேக்­கிலும்நடித்தார் விஜய். ஆனால், அதற்கு பின், தெலுங்கு, 'ரீ–மேக்' படங்­களில் நடிப்­பதை, தவிர்த்து வந்த அவர், தற்­போது மீண்டும், தெலுங்கு ...

ஆரம்­பித்து விட்­டதுஅஜீத்தின் அதி­ரடி

Posted:

படங்­களில் அதி­ரடி காட்டும் அஜீத், வெளித் தோற்­றத்தில், தன்னை மென்­மை­யா­ன­வ­ரா­கவே, காட்டிக் கொள்வார். முதலில் எல்லாம், திரைப்­ப­டங்­களில் நடிக்க ஒப்புக் கொள்­வதில்,
அவ­சரம் காட்ட மாட்டார். நீண்ட பரி­சீ­ல­னைக்கு பின்பு தான், படங்­களில் நடிக்க சம்­ம­திப்பார். அவரின் படங்கள், குறிப்­பிட்ட கால இடை­வெ­ளி­களில் ...

ஆர்­யாவை மிரட்­டிய அனுஷ்கா

Posted:

தெலுங்­கிலும், அனுஷ்­காவின் மார்க்கெட் உச்­சத்தில் இருப்­பதால், 'இரண்டாம் உலகம்' படத்தின் ஆடியோ விழாவை, ஐத­ரா­பாத்­திலும் பிர­மாண்­ட­மாக நடத்­திய இயக்­குனர் செல்­வ­ரா­கவன், தெலுங்கு பதிப்­புக்கு, 'வர்ணா' என்று பெயர் வைத்­துள்ளார். இப்­ப­டத்தின் தெலுங்கு ட்ரெய்­லரில், ஆர்­யாவை அனுஷ்கா அடித்து துவைப்­பது ...

சிம்­புவின் காமெடி அவ­தாரம்

Posted:

வாலு, வேட்டை மன்னன்', படங்­களில் நடித்து வரும் சிம்பு, அதைத் தொடர்ந்து, பாண்டி ராஜூடன் இணைந்­துள்ள பட வேலை­களும், தற்­போது விறு­வி­றுப்­பாக நடந்து வரு­கி­ன்றன. ஆக் ஷன், ரொமான்டிக் ஹீரோ­வான சிம்பு, இப்­ப­டத்தில், முதல் முறை­யாக, காமெ­டிக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து நடிக்கப் போகி­றாராம். அதனால், சிம்பு, சந்­தானம் ...

அடுத்த விஜயசாந்தி நான்தான்! -சொல்கிறார் நமீதா

Posted:

போலீஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றாலே பாடிலாங்குவேஜ் ரொம்ப ரொம்ப முக்கியம். இதுவரை நடித்த நடிகைகளைப் பொறுத்தவரை விஜயசாந்திதான் அதற்கு மேட்சாக இருந்தார். சண்டை காட்சிகளில் அவர் செய்த சாகசத்தை செய்ய அதன்பிறகு எந்த நடிகைகளுக்கும் துணிவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு அதிரடி நடிகையாக திகழ்ந்தார் ...

அதிவேகம் காட்டும் அஜீத்!

Posted:

மங்காத்தா ஹிட்டுக்கு பிறகு தனது பயணத்தில் திடீரென்று வேகம் கூட்டி வருகிறார் அஜீத். வருடத்திற்கு இரண்டு படங்களை கொடுத்து விடுவது என்ற கொள்கையை கடைபிடிப்பவர், ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், ஆரம்பம் படத்தில் நடித்தபோதே வீரம் படத்தில் நடிப்பது பற்றி ...

சேனல்கள் தாராளம்: தீபாவளிக்கு புத்தம் புது படங்கள் ஒளிபரப்பு!

Posted:

தீபாவளி பண்டிகையையொட்டி சேனல்கள் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது வழக்கமான நடைமுறைதான். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட முன்னணி சேனல்கள் மட்டும்தான் பெருமையோடு "இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக..." என்று கூவி ஒளிபரப்பும். ஆனால் இப்போது பெரும்பாலான சேனல்கள் புத்தம் புது படங்களை வாங்கி வைத்துக் கொண்டு தீபாவளிக்கு ...

லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது "என்ன சத்தம் இந்த நேரம்"

Posted:

டைரக்டர் ஜெயம் ராஜா, மாஜி ஹீரோயின் மானு நடித்து வரும் படம் என்ன சத்தம் இந்த நேரம். ஏவிஏ புரொடக்ஷன் அனூப் தயாரிக்கிறார். குரு ரமேஷ் டைரக்டர் செய்கிறார். இந்தப் படத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த அதிதி, ஆக்ரித்தி, ஆக்ஷிதி, ஆப்தி என்ற சகோதரிகள் நடிக்கிறார்கள். 8 வயதான இவர்கள் தோற்றத்திலும், குணத்திலும் ஒரே மாதிரியானவர்கள்.

ஒரே ...

ஒரே புத்கத்தில் வாலியின் 2 ஆயிரம் திரைப் பாடல்கள்!!

Posted:

காவியக்கவிஞர் வாலி, திரைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார். அவற்றில் 2 ஆயிரம் பாடல்களை தொகுத்து புத்தகமாக வெளியிட உள்ளனர். அதற்கு வாலி 2000 என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த முயற்சியில் வாலி பதிப்பகம் இறங்கி உள்ளது. அதோடு இனி வாலியின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் கவிஞர் ஒருவருக்கும் பிற துறை படைப்பாளி ஒருவருக்கும் ...

ராஜீவ் கொலையாளி பேரறிவாளன் எழுதிய கதை சினிமாவாகிறது

Posted:

முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இவர் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். அவர் இதுவரை எழுதியுள்ள கதைகள், கட்டுரைகள், சிறை அனுபவங்களை புத்தகமாக வெளியிட முடிவு செய்துள்ளார். அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பேரறிவாளன் சிறையில் ...

அழகுராஜாவின் ஆல்இன்ஆல் பட்டம் மிஸ்சிங்

Posted:

கார்த்திக், காஜல் அகர்வால் சந்தானம் நடித்துள்ள படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. ராஜேஷ் எம். டைரக்ட் செய்துள்ளார். வருகிற நவம்பர் 2ந் தேதி தீபாவளியன்று ரிலீசாகிறது. கவுண்டமணி நடித்து புகழ்பெற்ற காமெடி கேரக்டரான ஆல் இன் ஆல் அழகுராஜா என்று படத்திற்கு பெயர் வைத்தனர். படத்தின் தலைப்பில் ஆங்கிலம் இருந்தால் படத்துக்கு யூ சான்றிதழோ, வரிவிலக்கோ ...

சினிமாவை தாண்டியது தொலைக்காட்சிகளின் வருமானம்!

Posted:

வட இந்தியாவை விட தென் மாநிலங்கள் பொழுதுபோக்கு துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. தென் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, குறைந்த வியாபார ஏரியாவைக் கொண்டிருந்தாலும் அதிக பட்ஜெட்டில் படம் எடுப்பது என்ற வகையில் தென்னிந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

தென்னிந்திய பொழுதுபோக்கு ...

புதிய காமெடி படம் - இல்ல ஆனாலும் இருக்கு!

Posted:

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'நீதானே என் பொன்வசந்தம்' படங்களை தயாரித்தவரும் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தை இயக்கியவருமான எல்ரெட் குமார் தனது ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் காமெடி படத்திற்கு "இல்ல ஆனாலும் இருக்கு" என்று பெயர் வைத்துள்ளார். இதில் கிருஷ்ணா, ரூபா மன்ஞரி, ஓவியா, சூது கவ்வும் புகழ் கர்ணா, சிம்ஹா ...

வளர்ப்பு மகனை நடிகராக்கிய பாலுமகேந்திரா!

Posted:

தமிழில், சினிமாவின் கேமரா கவிஞர் பாலுமகேந்திரா கடைசியாக இயக்கிய படம் 'அது ஒரு கனாக்காலம்'. 2005ல் வெளியான அப்படத்தில் தனுஷ்-ப்ரியாமணி நடித்திருந்தனர். அதையடுத்து கடந்த 7 ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த பாலுமகேந்திரா, தற்போது தலைமுறைகள் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

தாத்தா-பேரனுக்கிடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக ...

சந்தானம், ஞானவேல்ராஜா, செளத்ரி, ஏ.எம்.ரத்னம் வீடுகளில் அதிரடி ரெய்டு!!

Posted:

முறையாக வருமான வரி செலுத்தாததால் நடிகர் சந்தானம், தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, ஏ.எம்.ரத்னம், ஆர்.பி.செளத்ரி ஆகியோரது வீடு மற்றும் அலுவலங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதலே அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா. தற்போது இவர் ...

அஜீத்தின் ‘ஆரம்பம்’ ரிலீஸானது - களை கட்டுகிறது ‘தல’ தீபாவளி!!

Posted:

 அஜீத்தின் ஆரம்பம் படம் இன்று(அக்.,31ம் தேதி) தமிழகம் முழுக்க ரிலீஸானது. தியேட்டர்களில் ரசிகர்களின் படையெடுப்போடு திரைநட்சத்திரங்களின் கூட்டமும் அதிகரித்து காணப்படுவதால் தமிழகம் முழுக்க ஒரே தல தீபாவளியாகத்தான் இருக்கிறது.

'பில்லா' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜீத் இணைந்துள்ள படம் ...

அழகானவர்களை பார்த்து பொறாமைப்பட மாட்டேன் : பிரியங்கா சோப்ரா

Posted:

உலக அழகியான பிரியங்கா சோப்ரா, விஜய்யின் 'தமிழன்' படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியவர் அங்கு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்தாண்டு தீபாவளிக்கு ஹிருத்திக் ரோஷன் உடன் இவர் நடித்த 'கிரிஸ்-3' படம் வெளியாக இருக்கிறது. இதனால் உற்சாகத்தில் இருக்கும் பிரியங்கா ...

நஸ்ரியா கண்டிஷன் போடலையாம்

Posted:

தொப்புள் விவகாரத்தில், கோலிவுட்டை கதற விட்டார், நஸ்ரியா. இதற்கு பதிலடியாக,
நஸ்ரியாவை கதறடிக்கிறது, கோலிவுட். புதிய படங்களில், அவரை ஒப்பந்தம் செய்வதற்கு, இயக்குனர்களும், ஹீரோக்களும் தயங்குகின்றனராம். இதனால், கவலையில் ஆழந்துள்ளாராம், நஸ்ரியா. தற்போது, அவரை வைத்து, ஒரு படத்தை இயக்கி வருபவர், 'எங்கள்
படத்துக்கான போட்டோ ஷூட் சில ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™