| விஷாலின் திக்குவாய் அனுபவம் Posted:  படத்துக்குப் படம் கல்லுாரி மாணவராகவே, நடித்து வந்த விஷாலை, அந்த வட்டத்தை விட்டு வெளியே கொண்டு வந்தவர் டைரக்டர் பாலா. 'அவன் இவன்' படத்தில் மாறுகண் வேடத்தில் நடித்தவரை, ஒரு பாடல் காட்சியில், பெண்ணாகவும் நடனமாட வைத்து, முதன் முதலாக விஷாலை புதிய கோணத்தில் காண்பித்தார்.அதைத் தொடர்ந்து, இப்போது 'பாண்டிய நாடு' ... |
| அஜீத்தின் ஆரம்பம் படத்துக்கு பேனர் வைத்த விஜய் ரசிகர்கள்! Posted:  ஒரு காலகட்டத்தில் அஜீத்-விஜய் ரசிகர்களுக்கிடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்து வந்தன. இரண்டு பேரின் படங்களுமே ஒரே நேரத்தில் வெளியாகும்போது போஸ்டர் ஒட்டுவதில் பல ஊர்களில் விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதிக்கொண்டதும் உண்டு. ஆனால், இப்போது நிலைமையே தலைகீழாகி விட்டது. விஜய்-அஜீத் இருவரும் வெளிப்படையாகவே நண்பர்களாக பழகி ... |
| அதிமுக.,வில் இணைந்த பாத்திமா பாபு - நிர்மலா பெரியசாமி!! Posted:  பிரபல செய்திவாசிப்பாளர்களான பாத்திமா பாபு மற்றும் நிர்மலா பெரியசாமி ஆகியோர் இன்று(அக்., 28ம் தேதி) அதிமுக., கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். டி.வி. செய்திவாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பிறகு நடிகையாக பல படங்களில் நடித்து வந்தவர் பாத்திமா பாபு. தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தனியார் டி.வியில் செய்தி ... |
| ஜேம்ஸ்வசந்தனை நேரடியாக விமர்சித்த கே.எஸ்.ரவிக்குமார்! Posted:  தனது படங்களில் எப்படி சொல்ல வந்த விசயத்தை பளிச்சென்று சொல்வாரோ, அதேபோல், மனதில் தோன்றியதை பளிச்சென்று பேசக்கூடியவர் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார். அப்போது அப்படத்தின் இசையமைப்பாளரான ஜேம்ஸ்வசந்தனைப்பற்றி நேரடியாகவே ... |
| ஆர்யா-விஷ்ணுவர்தனை ஆச்சர்யப்பட வைத்த ஆரம்பம் அஜீத்! Posted:  ஆரம்பம் படத்தின் கதையை அஜீத்திடம் சொல்லிவிட்டு வந்த விஷ்ணுவர்தன், அதில் இன்னொரு ஹீரோவும் இருப்பதால் அதற்கு யாரை புக் பண்ணலாம் என்ற தீவிர ஆலோசனையில் இருந்தாராம். அப்போது தனது நண்பரான ஆர்யாவிடம் கேட்கலாமா? என்று நினைத்த அவர், முன்னதாக இதற்கு அஜீத்திடம் ஒப்புதல் வாங்கி விடுவோம் என்று அவரை தொடர்பு கொண்டு, கதையில் வரும் ... |
| உடம்பை குறைச்சிடேன் சான்ஸ் கொடுங்க: நமீதா Posted:  கல்யாணம், காதுகுத்து, ஜவுளிக்கடை, நகைக்கடை திறப்பு. ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பர தூதர், டி.வி.நிகழ்ச்சி நடுவர் என நமீதா பிசியாக இருந்தாலும் கையில் படங்கள் இல்லை. மங்கை அரிராஜன் வருடக் கணக்கில் இயக்கி வரும் இளமை ஊஞ்சல் என்ற படம் மட்டுமே நமீதா கையில் இருக்கிறது. அதிலும் 5 ஹீரோயின்களில் ஒருவர்தான். ஒரு நாளைக்கு 12 மணிநேரம் ... |
| காதலுக்கு மட்டும் அல்ல காதலிப்பவர்களுக்கும் கண்ணில்லை: குக்கூ படம் பற்றிய அறிமுகம் Posted:  எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ராஜுமுருகன் டைரக்ட் செய்து வரும் படம் குக்கூ. பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவும், தி நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் தமிழ் என்ற கேரக்டரில் அட்டக்கத்தி தினேஷ் நடிக்கிறார். சுதந்திரகொடி என்ற கேரக்டரில் மாளவிகா நடிக்கிறார். இவர்களது நண்பனாக ... |
| 3 மொழிகளில் ஷீரடி ஜெய் சாய்பாபா சரிதம்! Posted:  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மகான் ஷீரடி சாய்பாபாவின் சரித்திரம் திரைப்படமாகிக் கொண்டிருக்கிறது. எஸ்.கே.வி. என்ற நிறுவனம் தயாரிக்கிறது. சாய்பாபாவாக தாத்தா ரெட்டி என்பவர் நடிக்கிறார். ராஜ்குமார், சக்திவேல், பாலாஜி, நளினிகாந்த், பாவனா, ரேகா, லட்சுமிபாய் என மூன்று மொழியைச் சேர்ந்த கலைஞர்களும் நடிக்கிறார்கள், சாகித் இசை ... |
| மாஜி கணவர் மீது வழக்கு போடுகிறார் சரிதா! Posted:  கே.பாலச்சந்தரின் ஆஸ்தான ஹீரோயினாக இருந்த சரிதா மலையாள நடிகர் முகேஷை காதலித்து 1988ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முகேஷ் கேரளாவில் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் திவ்யாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த ... |
| தனுசுடன் காதல் பாட்டு பாடிய எஸ்.ஜானகி! Posted:  இந்திய அளவில் முக்கியமான சில பின்னணி பாடகிகளுள் எஸ்.ஜானகி குறிப்பிடத்தக்கவர். தற்போது 75 வயதாகும் இவர் 17 இந்திய மொழிகளில் பின்னணி பாடியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக எந்த படங்களிலும் பாடாமல் இருந்து வந்த ஜானகியை, தான் தயாரித்து நடிக்கும், வேலையில்லா பட்டதாரி படத்தில் மீண்டும் பாட வைத்திருக்கிறார் நடிகர் தனுஷ். கேமராமேன் ... |
| சவாலுக்கே சவால் விடும் ஆரம்பம் அஜீத்...!! Posted:  விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோரது நடிப்பில் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் படம் 'ஆரம்பம்'. இந்தப்படத்தில் வியக்கத்தக்க பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அஜீத்தின் அதிவேக பைக் ரைடிங், போட் சேஸிங், காருக்கு கார் டூப் இல்லாமல் தாவும் காட்சி என பல ஆச்சர்யப்பட வைக்கும் சாகசங்களை அஜீத் ... |
| அனிருத்தை சந்திக்க மாட்டேன்! அடம்பிடிக்கும் ஆண்ட்ரியா!! Posted:  சினிமா பார்ட்டி ஒன்றில் இசையமைப்பாளர் அனிருத்- நடிகை ஆண்ட்ரியாவுக்கிடையே நடந்த முத்தச்சண்டை போட்டோக்கள் இணைய தளங்களில் வெளியானதால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார் ஆண்ட்ரியா. திட்டம் போட்டு என்னை கவிழ்த்து விட்டார் அனிருத் என்று அவரை கண்டபடி வசைபாடியவர், அதையடுத்து அவருடனான உறவையே முற்றிலுமாக முறித்துக்கொண்டார். அதனால், ... |
| எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை - ரம்யா நம்பீசன்! Posted:  'குள்ளநரிக் கூட்டம், பீட்சா' போன்ற படங்களில் நடித்த ரம்யா நம்பீசனுக்கும், அவருடன் ஒரு மலையாள படத்தில் இணைந்து நடித்த உன்னி கிருஷ்ணனுக்கும், ரகசிய திருமணம் நடந்து விட்டதாக சமீபத்தில் பரபரப்பு தகவல் வெளியானது. இதனால், அப்செட் ஆகியிருக்கிறார், ரம்யா. 'இதுபோன்ற புரளிகளால், என் திரையுலக வாழ்க்கையே, பாதிக்கப்படுகிறது. யார் தான், ... |
| தமிழுக்கு வருகிறார் மம்மூட்டி மகன் Posted:  மலையாள சினிமாவில், வளரும் நடிகர் துல்கர் சல்மான். பிரபல நடிகர், மட்மூட்டியின் மகனான இவரை, சித்தார்த் நடித்த, 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தை இயக்கிய பாலாஜி மோகன், அடுத்து, தமிழ், மலையாளத்தில் தான் இயக்கும் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இதில், அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். ஏற்கனவே, மலையாளத்தில், துல்கர் சல்மான், ... |
| ‘பவன் கல்யாண் காரு என்னை பாராட்டினாரு!’ - சமந்தா Posted:  டோலிவுட்டின் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாணுடன், சமந்தா நடித்த, 'அத்தரிண்டிக்கு டரெதி' படம், பல தடைகளை கடந்து ஹிட் அடித்ததில், சந்தோஷத்தில் நெக்குருகி நிற்கிறது இந்த படக்குழு. இந்த படத்தின், 25வது நாளையொட்டி, ஐதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பவன் கல்யாண் கூறுகையில், 'சமந்தாவை போன்ற, அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்க கூடிய, ... |
| பணம் சம்பாதிப்பதைவிட நல்ல படைப்பை ரசிகர்களுக்கு கொடுக்கணும் - சந்தோஷ் சிவன் பேட்டி Posted:  இயக்குநர்களின் எண்ணங்களையும், கற்பனைக்கு எட்டாத விஷயங்களையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதில் ஒளிப்பதிவாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் இந்திய அளவில் பேசப்படும் ஒளிப்பதிவாளர்களில் சந்தோஷ் சிவன் மிகவும் முக்கியமானவர். ஒளிப்பதிவாளர் மட்டுமல்லாது, இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். 11முறை ... |
| விரைவில் ‘1 பை டு’ Posted:  மலையாளத்தின் பிரபல இயக்குனர் பாசிலின் மகன், மலையாள படங்களில், முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். முதல் முறையாக, இந்த படத்தில் அவர், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மோகன் லால், மம்மூட்டி போன்ற நடிகர்கள், துப்பறியும் கதைகளில் நடித்து பிரபலமானதால், தானும் அதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன், இதில் நடித்துள்ளாராம், பகத். ... |
| ‘நூறு பேரோடு சேர்ந்து டான்ஸ் ஆடுறது என் கனவு’ - திஷா பாண்டே! Posted:  'தமிழ் படம்' மூலம், தமிழுக்கு அறிமுகமான, திஷா பாண்டேக்கு அதற்கு பின், கோலிவுட்டில் யாரும் நடிக்க கூப்பிடவில்லை. இதையடுத்து தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்க முயற்சித்தார். அங்கும், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வேறு வழியின்றி கடைசி முயற்சியாக, கன்னடப் பக்கம் ஒதுங்கினார். இங்கு, அவரின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. மலையாளத்தில் ... |