Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மீண்டும் தமிழுக்கு வருகிறார் ஸ்ருதி ஹாசன்

Posted:

'ஏழாம் அறிவு, 3' ஆகிய படங்களுக்கு பின், ஸ்ருதி ஹாசனுக்கு, தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆந்திரா பக்கம் போன அவருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தனர், தெலுங்கு ரசிகர்கள். இதனால், தமிழில் நடிப்பதை தவிர்த்தார். பின், பாலிவுட்டிலும், அவருக்கு கிராக்கி ஏற்பட்டது. இதனால், தமிழில் நடிக்க அழைத்தாலும், கால்ஷீட் காரணத்தை காட்டி, ...

சந்தானத்துக்கு2 கோடி ரூபாய் ‘செட்’

Posted:

'ஹீரோவாக நடிக்கலாமா; வேண்டாமா' என்ற குழப்பத்தில் இருந்த சந்தானம், நீண்ட கால ஆலோசனைக்கு பின், இறுதியாக, 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற  படத்தில், ஹீரோவாக நடிக்கிறார். தான் ஹீரோவாக நடிக்கும் படம், சொதப்பி விடக் கூடாது என்பதற்காக, ரொம்பவே மெனக்கெடுகிறாராம், அவர். படத்தை, பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றனர். இந்த ...

16 வயதில்டீச்சரான லட்சுமி

Posted:

கேரளாவில், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, 'கும்கி' படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் லட்சுமி மேனன். அதையடுத்து, 'சுந்தர பாண்டியன் மற்றும் குட்டிப்புலி' படங்களில் நடித்தபோது, 10ம் வகுப்பு படித்த அவர், இப்போது பிளஸ் 1
படிக்கிறார்.  விஷாலுடன் நடிக்கும், 'பாண்டிய நாடு' படத்தில், அவருக்கு பள்ளி ஆசிரியை வேடமாம். இதுபற்றி லட்சுமி ...

‘வார் சோட் நா யார்’

Posted:

எப்போதுமே, சீரியசான விஷயங்களை காமெடியாக கூறினால், அதற்கு கிடைக்கும் வரவேற்பே தனி தான். அந்த வரிசையில் எடுக்கப்பட்டுள்ளது தான், இந்த படம்.  ராணுவம், போர்க்களம் போன்ற சென்சிட்டிவான விஷயங்களை, ஜாலியாக எடுத்துக் கொண்டு, தங்கள் இஷ்டத்துக்கு கலாய்த்துள்ளனர். போரை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் காமெடி படம் என்ற ...

இயக்குனர்களிடம் நஸ்ரியா நிபந்தனை

Posted:

'நேரம்' படத்தில் புதுமுகமாக நுழைந்த நஸ்ரியா நசீம், தற்போது தனுஷ், ஆர்யா என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டதால், தன் நடிப்புத் திறமை வளர்ந்து விட்டதாக கருதுகிறாராம். அதனால், புதிதாக கமிட்டாகும் படங்களில், டம்மியான நாயகியாக இல்லாமல், வெயிட்டான வேடமாக தேடுகிறார்.  கதை சொல்லும் டைரக்டர்களிடம், 'எனக்கு இன்னும் கூடுதலான ...

விக்ரம் பிரபு காட்டில்அடைமழை

Posted:

'கும்கி' படத்தில் அறிமுகமான, விக்ரம் பிரபுவுக்கு, தொட்டதெல்லாம் துலங்குகிறது. படங்களில் நடிப்பதற்கு, அவசரம் காட்டாத அவர், கதைகளை நன்றாக கேட்டு, தனக்கு  பிடித்திருந்தால் மட்டுமே, நடிக்க ஒப்புக் கொள்கிறார். தற்போது அவர், 'இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மூன்றுமே,  பெரிய பட்ஜெட் படங்கள். ...

தீபிகாவுக்கும், ஷாகித்துக்கும் பத்திக்கிச்சா?

Posted:

நடிகை தீபிகா படுகோனே, பாலிவுட்டில் அறிமுகமாகி, எட்டு ஆண்டுகள் ஆகப் போகின்றன. எந்தவிதமான காதல் விவகாரங்களிலும் சிக்காமல், பாலிவுட்டின் சமர்த்து  பட்டம் பெற்றுள்ளார். ஆனால், சமீபகாலமாக, தீபிகாவையும், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரையும் இணைத்து, பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 'இந்த செய்தி  உண்மை தானா' என, கேட்டால், கொலை ...

சந்தானத்துடன் சுந்தர்.சியும் கைகோர்க்கிறார்!

Posted:

சந்தானம் மாதிரி ஒரு காமெடியன் கிடைத்தால் போதும் தங்களுடன் பெரிய படையே இருப்பது போன்று தைரியமாக களமிறங்கி விடுகிறார்கள் சில ஹீரோக்கள். கதை இருக்கிறதோ இல்லையோ, சந்தானத்தின் காமெடி தங்களை கரை சேர்த்து விடும் என்று நினைக்கிறார்கள். அப்படித்தான் ஆர்யா, ஜீவா, கார்த்தி உள்பட பல நடிகர்களின் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த ...

ஆக்சனுக்கு மாறுகிறாராம் சிவகார்த்திகேயன்!

Posted:

மெரினா, மனம் கொத்திப்பறவை, எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று காமெடி கலந்த கதைகளாக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு இபபோது ஆக்சன் ஹீரோவாகும் ஆசையும் தலைதூக்கியுள்ளதாம். அதற்கு தனது உடம்பு செட்டாகுமா? தன்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. தனுஷ் போன்ற ...

விஜய், அஜீத் படங்களுக்கு மத்தியில் தில்லாக களமிறங்கும் வடிவேலு!

Posted:

இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு வடிவேலு நாயகனாக நடித்து வரும் படம் ஜெகஜாலபுஜபல தெனாலிராமன். அவர் இரண்டு வேடங்களில் நடித்து வரும் இப்படம் ஆரம்பத்தில் சில பிரச்னைகளில் தடுமாறினாலும், அதன்பிறகு நடந்த சில சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப்பிறகு சீராக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

சென்னை ஏவிஎம்மில் பிரமாண்ட தர்பார் செட் ...

சிவாஜியின் பிறந்த தினத்தை புறக்கணித்த நடிகர் சங்கம்!

Posted:

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின், 86வது பிறந்த தினத்தை ஒட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரையுலக கலைஞர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்த வரவில்லை. அதேபோல், தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனிலும் அவரது உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மரியாதை செய்யாமல் புறக்கணித்தது, சிவாஜி ...

விக்ரமுடன் ஜோடி சேருகிறார் ஹன்சிகா...?!

Posted:

ஷங்கரின் 'ஐ' படத்தில் நடித்து வரும் விக்ரம், இந்த படத்துக்காக இரண்டு ஆண்டுகளை செலவு செய்கிறார். ஆனால் இதையடுத்து வருடத்துக்கு 2 படங்களிலாவது நடித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதனால், ஐ படத்தை முடித்த கையோடு தனது நண்பரும், இயக்குனருமான தரணி இயக்கும் ராஸ்கல் படத்தில் உடனடியாக நடிக்கிறார் விக்ரம்.

ஏற்கனவே ...

தமிழ் பாடகி ஆனார் ரம்யா நம்பீசன்!

Posted:

தன்னுடைய ஸ்டூடியோவுக்குள் யார் வந்தாலும் கூப்பிட்டு பாட வைத்து விடுவது இசை அமைப்பாளர் டி.இமானின் கொள்கை, குறிக்கோள். விமல், சிவகார்த்திகேயன் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை. அந்த வரிசையில் இப்போது ரம்யா நம்பீசனையும் பாட வைத்து விட்டார். பாண்டியநாடு படத்தில் ரம்யா நம்பீசன் "பை பை கலாச்சி பை..." என்ற தத்துவ(?) பாடலை ...

ஜே.சி.டேனியல் அக்டோபர் 11ல் ரிலீஸ்!

Posted:

மலையாள சினிமாவின் பிதாமகனாக போற்றப்படும் ஜே.சி.டேனியல் ஒரு தமிழர், நாகர்கோவில் அருகே உள்ள அகத்தீஸ்வரத்தில் பிறந்தவர். அந்தக் காலத்தில் புகழ்பெற்ற டாக்டராக இருந்த டேனியல் சினிமா இந்தியாவில் அறிமுகமானபோது அதனை மலையாளத்தில் அறிமுகப்படுத்தினார். 1930ம் ஆண்டு அவர் இயக்கிய வித்தககுமாரன் என்ற மவுனப்படம்தான்  மலையாள சினிமாவின் முதல் ...

மலையாள படத்தை தமிழில் டப் செய்ய சசிகுமார் எதிர்ப்பு

Posted:

சசிகுமார் நடித்த மலையாளப்படம் மாஸ்டர்ஸ். இதில் அவருடன் பிருத்விராஜ், முகேஷ், பியா, அனன்யா, சந்தியா, நடித்திருந்தார்கள். ஒரே சம்பவம் பற்றி நிருபர்கள், போலீஸ் அதிகாரிகள், துப்பறிவாளர்கள் தனித்தனியாக விசாரிப்பது போன்ற கதை. இதனை ஜோனி ஆண்டனி டைரக்ட் செய்திருந்தார். சரத் சந்திரன் என்பவர் தயாரித்திருந்தார். கேரளாவில் வெற்றி பெற்ற இந்தப் ...

முகேஷ் தியேட்டருக்கு வந்து ஒரு வருடமானது!

Posted:

எந்த ஹீரோ நடிச்ச சினிமா பார்க்க தியேட்டருக்குப் போனாலும் இந்த முகேசை பார்க்காமல் வரமுடியாது. கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று இந்த முகேஷ் தியேட்டருக்கு வந்தார். மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் முகேஷை தியேட்டருக்கு அனுப்பி வைத்தது. வாய் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த 23 வயது முகேஷ் பற்றி இந்த படம் ...

காந்தி ஜெயந்தியில் சுமார் மூஞ்சி குமாரு

Posted:

பொதுவாக காந்தி ஜெயந்திக்கு தனியாக திரைப்படங்கள் வெளியாவதில்லை. டி.வி.யில் காந்தி படம் போடுவதோடு சரி. இந்த ஆண்டு காந்தி ஜெயந்திக்கு விஜய்சேதுபதி, நந்திதா, அஸ்வின், சுவாதி நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமரா ரிலீசாகியுள்ளது. இதில் விஜய்சேதுபதி சென்னை காலனி ஒன்றில் வாழும் சுமார் மூஞ்சி குமாராக நடித்துள்ளார். ரௌத்திரம் படத்தை ...

நடிகை மினு குரியனுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்

Posted:

மலையாள குண்டு கவர்ச்சி நடிகை மினு குரியன். ஷகிலா விட்ட இடத்தை இவர்தான் பிடித்துக் கொண்டிருக்கிறாராம். தமிழில் புல்லுக்கட்டு முத்தம்மா படத்தில் ஹீரோயினாக நடித்தார். மேலும் சில படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். இவர் திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார் அதில் "சென்னையில் தங்கியிருந்து தமிழ், ...

பிலிப்பைன்ஸ் நாட்டில் படப்பிடிப்பு நடத்த சலுகைகள்: தயாரிப்பாளர் சங்கத்தில் அதிகாரிகள் அறிவிப்பு

Posted:

பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசு திரைப்பட கழக அதிகாரிகளான சார்ஜிலோகுயுஸ்தா, கெலன்.ஏ.அகஸ்டின், லூயிஷா, கோமல் கேத் ஆகியோர் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார்கள். அப்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் படப்பிடிப்பு நடத்தினால் முழு ஒத்துழைப்பு தருகிறோம். தங்குவதற்கு ஓட்டல், போக்குவரத்து வசதி, சூட்டிங் லொக்கேஷன் வாடகை ஆகியவற்றை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™