Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடனான ஹிருத்திக்கின் ஆசை நிறைவேறுமா...?

Posted:

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ஹிருத்திக் ரோஷன். தற்போது இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர். விரைவில் இவர் நடித்துள்ள மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கும் கிரிஷ்-3 படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவயதில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பகவான் தாதா என்ற படத்தில் நடித்துள்ள ஹிருத்திக், தற்போது ...

தோல்வி வந்தாலும் தாங்கும் பக்குவம் வேண்டும் - பாண்டியநாடு இசைவெளியீட்டில் விஷால் பேச்சு

Posted:

நடிகர் விஷால் சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதில் முதல்படமாக ''பாண்டியநாடு'' எனும் படத்தை தயாரித்து, அதில் தானே ஹீரோவாகவும் நடித்துள்ளார். விஷால் ‌ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். சுசீந்திரன் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ...

புரமோஷன் நிகழ்ச்சிக்கு டிமிக்கி கொடுக்கும் நடிகைகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் போடுகிறது கிடுக்கிப்பிடி!

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சுதந்திரமாக செயல்பட கோர்ட் அனுமதித்திருக்கிறது. முதல் நடவடிக்கையாக படத்தின் புரமோஷன்களில் கலந்து கொள்ளாத நடிகைகளுக்கு கிடுக்கிப்பிடி போட இருக்கிறது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி இரண்டு ஓய்வுபெற்ற ...

ராஜ் டி.வியில் புதிய தொடர் உறவுகள் சங்கமம்

Posted:

 ராஜ் டி.வியில் வருகிற திங்கள் (அக்டோபர் 14ந்) தேதி முதல் இரவு 9.30 மணிக்கு உறவுகள் சங்கமம் என்ற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிபரப்பாகும் இந்த தொடரை ஸ்ரீபாரதி அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.  30க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள், பேனோசோனிக் பி2 எச்.பி 372 என்ற நவீன கேமராவில் ஒளிப்பதிவு ...

மான்கராத்தேவுக்காக கெட்டப்பை மாற்றிய சிவகார்த்திகேயன்!

Posted:

'மெரினா' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், அதன்பிறகு நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'எதிர்நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படங்கள் வரை சும்மா ஊரை சுற்றிக்கொண்டு திரியும் பையனாகத்தான் நடித்திருந்தார். அதனால் அவருக்கான கெட்டப்பில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை.

ஆனால், ...

சல்மான்கானுக்கு ஜோடியாக பத்து ஹீரோயினிகளாம்!

Posted:

ஒரே படத்தில் இரண்டு ஹீரோயினிகள் என்றாலே தாங்காது. ஆனால் இந்தியில் சல்மான்கான் நடிக்கும் நோ என்ட்ரி மெயின் என்ட்ரி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக பத்து ஹீரோயினிகள் நடிக்கிறார்களாம். நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூர் அப்படத்தை தயாரிக்கிறாராம்.

ஏற்கனவே 2005-ல் நோ என்ட்ரி என்ற பெயரில் ஒரு படத்தில் நடித்திருந்தார் ...

அமெரிக்க விழிப்புணர்ச்சி படத்தில் ஸ்ரீதேவி!

Posted:

 ஸ்ரீதேவி நடித்த படங்களில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான மூன்றாம் பிறை முக்கியமான படமாகும். இதே படம் பின்னர் இந்தியிலும் ரீமேக் செயயப்பட்டு அப்படத்திலும் நடித்த ஸ்ரீதேவி அதன்பிறகு புகழ் உச்சிக்கு சென்றார். அதனால் பாலுமகேந்திரா மீது ஸ்ரீதேவிக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு.

அப்படிப்பட்ட பாலுமகேந்திராவின் மகன் ஷாங்கி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™