ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தாய் மொழியில் பேசினால் என்ன? - காந்தி
- 2013 வெற்றி பெற்ற வனவாழ்க்கை புகைப்படங்கள்
- இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்.
- என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)
- தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்! - சிறுகதை
- 2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..
- பாலம்!
- ஆங்கிலம் பேசுவது எப்படி?
- கையில் வரையப்பட்ட அற்புதமான ஓவியங்கள்.
- முக இடமாற்றப் புகைப்படங்கள்
- ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி?
- பேப்பர்,திசு மூலம் உருவாக்கப்பட்ட அழகிய உறுப்புக்கள்
- பட்டுப் புடவையில் வலம் வரும் அக்கா - விடுகதைகள்
- பேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி
- வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை!
- தேநீர் ஒரு சுவையான பானம்
- ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்!
- பலமொழிகளில் இருந்து ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
- ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம்
- கற்பனைதான்
- அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- பத்த கோனாசனா
- வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்
- இந்திய இந்திய வெங்காயம்: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45: உள்ளூரில் ஒரு கிலோ ரூ.80, வெளிநாட்டில் ரூ.45
- வளரி
- பலமொழிகளில் இருந்து ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
- உறுப்பினர் அறிமுகம் -சுதாசெந்தில்
- Tamil Dubbed English Movies Collection -Watch Online for Free
- books
- கற்றாழை - Aloe vera
- விலங்குகளிடம் இதுவரை கண்டறியாத 3,20,000 வைரஸ்கள்
- நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
- இரத்த பரிசோதனை மூலம் தற்கொலை ஆபத்தை கண்டுபிடிக்க முடியும்
- ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்
- முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !
- யோகக்கலை உதவி மின்னூல்
- வேட்டி தினம்!
- எல்லோரும் ஒரே கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் : மூடர் கூடம் இயக்குநர் நவீன்
- பிரபாகரன் வாழ்கை வரலாறு மின்னூல் வடிவில் ..
- செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக
- விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம் - சட்டசபையில் ஜெ., உறுதி
| தாய் மொழியில் பேசினால் என்ன? - காந்தி Posted: 26 Oct 2013 10:29 AM PDT தென்னாப்பிரிக்கா சென்ற மகாத்மா காந்தி இந்தியா திரும்பிய நேரம். அவரைப் பேட்டி எடுப்பதற்காக குஜராத்தி பத்திரிகை நிருபர் வந்திருந்தார். காந்தி கப்பலை விட்டு இறங்கியதும், அவரைப் பார்த்து அந்த நிருபர் அடுக்கடுக்காக ஆங்கிலத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்தார். காந்தி சற்று நேரம் பொறுமையாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு அவரைப் பார்த்து, ""நீங்களும் ஓர் இந்தியர். நானும் ஓர் இந்தியன். உங்கள் தாய்மொழி குஜராத்தி. என் தாய்மொழியும் அதுதான். அப்படியிருக்க ஆங்கிலத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்தது ஏன்? ... |
| 2013 வெற்றி பெற்ற வனவாழ்க்கை புகைப்படங்கள் Posted: 26 Oct 2013 09:20 AM PDT |
| இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Posted: 26 Oct 2013 09:18 AM PDT இந்தியாவின் செல்வந்தர்களில் முதலிடத்தை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். இவரது வருவாயில் 2 சதவீதம் இழப்பு ஏற்பட்டபோதும் இந்த முதலிடத்தை இவர் தக்கவைத்துள்ளார். இந்திய செல்வதர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு 2 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, என்றாலும் அவர் 18.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்புள்ள சொத்துக்களுடன் ... |
| என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :) Posted: 26 Oct 2013 09:11 AM PDT வாயிலில் ஏதோ அரவம் கேட்டது. நான் இலேசாய்த் தலையை மட்டும் நீட்டி வெளியே பார்க்க, மாமியார் லக்ஷ்மி ஒரு பெரிய பையுடன் உள்ளே வந்து கொண்டிருப்பது தெரிந்தது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்ச்சி இது. கணவன்சந்திரசேகரின் குரல் பின்னாலிருந்து காட்டமாய் ஒலித்தது. ""அம்மா வர்ராங்க பாரு அமுதா. ஓடிப்போய் பையை வாங்கி வை''. ""என் பெயர் அமுதா இல்லை; அன்னபூரணி.. என்று உரத்துச்சொல்லி என்னை நிரூபிக்க வேண்டும்போல் இருந்தது. ஆனால் இந்த இருபதுக்கும் மேற்பட்ட வருடங்களில் என் சொற்கள் நெஞ்சுக் குழிக்குள்ளேயே ... |
| தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்! - சிறுகதை Posted: 26 Oct 2013 09:08 AM PDT முன்பொரு காலத்தில் பகாரா நகரில் ஒரு திருடனைத் தேடிக் கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு அப்பாவி மனிதனைப் பிடித்து அரசனிடம் அழைத்து வந்தனர். உடனே அரசன் அவனைத் தூக்கிலிட உத்தரவிட்டார். "ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்பதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது" என்றான் அந்த மனிதன். "என்ன செய்ய முடியவில்லை?"என்றனர் அருகிலிருந்தோர். "எனக்கோர் விஷயம் தெரியும். அது இவ்வுலகில் வேறு எவருக்கும் தெரியாது" என்றான் அவன். "அது என்ன?" என்றார்கள். "எனக்கு தங்கம் விளைவிக்கத் தெரியும். அது இந்த உல்கில் வேறு எவருக்கும் ... |
| 2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க .. Posted: 26 Oct 2013 09:07 AM PDT 10November2013-Business Today Magazine PDF Free Download Link http://www1.zippyshare.com/v/48122988/file.html 27October2013-Business Today Magazine PDF Free Download Link.. http://www52.zippyshare.com/v/16018712/file.html October2013-Cinema Spice Entertainment Magazine PDF Mediafire Link.... http://www.mediafire.com/download/tdsb84tqa8xdm86/Cinema+Spice+October2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf August2013-Cinema Spice Entertainment Magazine PDF Mediafire Link.... http://www.mediafire.com/download/cergchvdghra7dc/Cinema+Spice+Entertainment+August2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf October2013--India ... |
| Posted: 26 Oct 2013 08:54 AM PDT "ஒன் டூ, பக்கிள் மை ஷூ' "டிங் டாங் பெல்' "ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...' என்று, வரிசையாக நர்சரி, "ரைம்'களை சொல்லி முடித்த பின், "த்ரீ லிட்டில் பிக்ஸ்' முதல், சில குட்டிக் கதைகளைச் சொல்ல வேண்டும். இவையெல்லாம் ராகவனுக்கு, கிட்டத்தட்ட மனப்பாடமே ஆகிவிட்டது. இதெல்லாம் அத்துப்படி ஆனதற்கு காரணம், அவரது பேரப் பிள்ளைகள் தான். சில ஆண்டுகள் வரை சஞ்சய், அட்சயா; இப்போது சுஜி குட்டி. ராகவனுக்கு, 62 வயது தாண்டி விட்டது. அவரது காலத்தில், ப்ரீ ஸ்கூல், எல்.கே.ஜி., யு.கே.ஜி., எல்லாம் கிடையாது. ஐந்து ... |
| Posted: 26 Oct 2013 08:02 AM PDT http://aangilam.blogspot.com/ஆங்கிலம் பேசுவது எப்படி? - http://aangilam.blogspot.com/ இன்றைய கணனியுலகில் எல்லாமே எளிதாகிவிட்டன. நாம் எங்காவது செல்லவேண்டுமானால், முன்பின் தெரியாத இடமென்றாலும் எவரின் தயவும் இன்றி நாமாகவே கூகிள் ஏர்த், கூகிள் மெப் போன்றவற்றின் உதவியுடன் சென்றுவிடக்கூடிய வசதிகள் வந்துவிட்டன. வளர்ந்த நாடுகளில் வீதிகள், கட்டடங்கள் மட்டுமன்றி, பொது மலசலக்கூடம், ஒற்றையடிப் பாதைகள் போன்றவற்றைக் கூட எளிதாக கண்டறிந்துக்கொள்ள கூடிய வகையில் வரைப்பட நூல்கள் மக்கள் பயன்பாட்டில் ... |
| கையில் வரையப்பட்ட அற்புதமான ஓவியங்கள். Posted: 26 Oct 2013 07:37 AM PDT |
| Posted: 26 Oct 2013 07:32 AM PDT |
| ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? Posted: 26 Oct 2013 07:31 AM PDT Call Record செய்வது என்பது இன்று பல வழிகளில் பயன்படக்கூடிய ஒன்று. பல பிரச்சினைகளுக்காக Customer Care போன்றவற்றில் பேசும் போது இது நமக்கு கட்டாயம் தேவை. Android போன்களை பயன்படுத்துவர்களுக்கு அதில் Call Record செய்ய முடியவில்லையே என்ற குறை இருக்கும். அந்த குறையை போக்க நாம் சில Application களை பயன்படுத்தலாம். 1. RMC: Advance Call Recorder இந்த Application உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதன் Record Quality ... |
| பேப்பர்,திசு மூலம் உருவாக்கப்பட்ட அழகிய உறுப்புக்கள் Posted: 26 Oct 2013 07:30 AM PDT |
| பட்டுப் புடவையில் வலம் வரும் அக்கா - விடுகதைகள் Posted: 26 Oct 2013 07:25 AM PDT - 1) எப்போதும் எங்கள் அக்காள் பட்டுப்புடவையில்தான் வலம் வருவாள் - அவள் யார்? - 2) அரை ஜான் பையனுக்கு கால் ஜான் தொப்பி - அது என்ன? - 3) அடி மலரும் பூ , நுனி மலராத பூ - அது என்ன? - 4) கைக்கு கை மாறுவாள், காலத்துக்கும் உதவுவாள் - அவள் யார்? - 5) நல்லதும் சொல்வாள், கெட்டதும் சொல்வாள் - நாக்கு அல்ல - அது என்ன? - 6) தூது செல்லாதவனுக்கு தூது என்று பேரு, தும்மலுக்கும் சளிக்கும் மருந்தாய் வருவான் பாரு - அவன் யார்? - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் |
| பேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி Posted: 26 Oct 2013 06:55 AM PDT பர்பானி: பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் அரட்டை அடித்ததை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உலகையே ஒரு கூரைக்குள் கொண்டு வந்த பெருமைக்குரியது இண்டர்நெட் என்னும் இணையம். ஆனால், இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையானோர் அவற்றை ஆக்கப்பூர்வமான முறையில் பயன் படுத்துகிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கும், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் காலத்தை வீணடிப்பதற்கும் தங்கள் பிள்ளைகள் இது போன்ற சமூக வலைதளங்களைப் ... |
| வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை மட்டும் போதும்; விண்ணப்பம் தேவையில்லை! Posted: 26 Oct 2013 06:35 AM PDT வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை இருந்தால் போதும் எவ்வித விண்ணப்ப படிவங்களையும் நிரப்ப தேவையில்லை என ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், வங்கிகளில் கணக்கு துவக்க விண்ணப்ப படிவம் எதையும் நிரப்பத் தேவையில்லை. வங்கிக்கு சென்று அங்குள்ள கம்ப்யூட்டரில் ஆதார் அடையாள அட்டையை சொருகினால் போதும். அதில் உள்ள தகவல்கள் அனைத்தும், வங்கிக் கணக்கு துவக்கும் பிரிவுக்கு மாறிவிடும். எனினும், அடையாளத்தை ... |
| Posted: 26 Oct 2013 06:20 AM PDT தேநீர் ஒரு சுவையான பானம் சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்துணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான பானம் தேநீர். சுவையான தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க 1/2 கப் நீரில் 1/2பால் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை பார்ப்போம். மசாலா டீ: ஏலக்காய் 6, கிராம்பு-6, சோம்பு 1 டீஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன் ஜாதிக்காய் சிறு துண்டு சுக்கு சிறு துண்டு, பட்டை சிறிது இவற்றை நைஸாக ... |
| ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Posted: 26 Oct 2013 06:09 AM PDT ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! சென்னையில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களே. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும். எந்த பண்டிக்கைக்கு போகிறார்களோ இல்லையோ, தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போகாதவர்களே இருக்க மாட்டார்கள். இவ்வாறு சொந்த ஊருக்கு செல்பவர்களின் முதல் சாய்ஸ் ரயில்தான். இதற்கு காரணம், கட்டணம் ... |
| பலமொழிகளில் இருந்து ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! Posted: 26 Oct 2013 04:11 AM PDT பலமொழிகளில் இருந்து ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! கயவனுக்குள்ளும் கண்ணியவான் இருப்பான் பொய்த்தது சிங்களனிடம் ! கொலைக்கே அஞ்சாதவன் பழிக்கு அஞ்சுவானா ? சிங்களன் ! அன்புக்குரியவன் தவறுகள் கண்களை மறைக்கும் இலங்கையிடம் இந்தியா ! அயோக்கியனை அச்சுறத்த அவனது மனமே போதும் நடுக்கத்தில் கொடூரன் ! திருடனுக்கு தேள் கொட்டியது கத்த முடியாமல் சிங்களன் ! புலி இல்லாத இடத்தில பூனைக்குக் கொண்டாட்டம் சிங்களன் ! ஆகாசமே துணை அகதிக்கு புலம்பெயர்ந்தோர் ... |
| ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம் Posted: 26 Oct 2013 03:50 AM PDT முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்க பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ முயல்வதாக ராகுல் பேசியுள்ளதற்கு பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தவறான பேச்சுக்கு, ராகுல் காந்தி பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் வெள்ளிகிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 'அந்த இளைஞர்களின் பெயர்களை வெளியிட ... |
| Posted: 26 Oct 2013 03:47 AM PDT கற்பனை கவிதைதான் (உண்மை அனுவம் அல்ல) கடைத்தெருவில் நின்றிருந்தேன் கன்னி யொருத்தி வந்திட்டால் கண்ணடித்துக் கூப்பிட்டால் காலார நடந்து சென்றேன் கூட்டிச்சென்ற அவள் வீடு குடிசையாய் இருந்திடினும் குறைவின்றி கொடுத்திட்டால் குறிப்பறிந்த குமரியவள் அனுபவித்த அந்த சுகம் அரைநாழி யானாலும் அவளிடத்தில் நான்கற்ற அருங்கலைகள் அநேகம் காலங்கடந்து அறிந்திட்டேன் கவலைப்பட்டு என்னபயன் கற்றுவித்த அவள்தானே காரணமும் ஆகிவிட்டாள் பிகு: HIV |
| அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 26 Oct 2013 03:39 AM PDT 8-10-2013-அவள்விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/nm6md6km0om8ybr/Aval+Vikatan+08-10-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 8-10-2013-அவள்விகடன் இணைப்பு இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/8ey8lopxmsg87u2/Aval+Vikatan+Supp+8.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 18-10-2013-பாலஜோதிடம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/17cjzpv4mxi9d2o/BJ+181013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 6-10-2013-நாணயம் ... |
| Posted: 26 Oct 2013 03:20 AM PDT செய்முறை: தரையில் கால்களை நீட்டி உட்கார்ந்து கொள்ளவும். பின்னர் கால்களை மடக்கி பாதங்கள் ஒன்றோடு ஒன்று பார்க்கும் படி வைத்துக் கொள்ளவும். இந்த நிலையில் முதுகெலும்பை நேராக, நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளவும். பாதங்களை ஒன்றாக சேர்ந்து சற்று அழுத்தவும். ஒரு நிமிடம் இந்நிலையில் இருக்கவும். பின்னர் கால்களை நீட்டி உட்காரவும். சில விநாடிகள் ஓய்வு எடுத்த பின்னர் மறுபடியும் செய்யவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம். பயன்கள் : இடுப்பு மற்றும் வயிறு பகுதிகளை நன்கு வலுவடையச் செய்கிறது. ... |
| வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன் Posted: 26 Oct 2013 03:02 AM PDT சித்தூர் மாவட்டம் குர்ரம்கொண்டா பகுதியை சேர்ந்தவர் கான். இவர் அந்த பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கு 1½ வயதில் இப்ராகிம் என்ற மகன் உள்ளான். இப்ராகிமுக்கு நாக்கு வளர்ந்து கொண்டே போகிறது. அது என்ன வியாதி என்றே தெரியவில்லை. அவனால் சாப்பிட கூட முடியவில்லை. திரவ ஆகாரம் மட்டுமே தினமும் வழங்கப்படுகிறது. இது குறித்து சிறுவனின் தந்தை கான் கூறியது,கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மகனை பரிசோதனை செய்த டாக்டர்கள், இது மிக ஆச்சரியமான நோய், இது வரை ... |
| Posted: 26 Oct 2013 02:55 AM PDT மால்டா: இந்தியர்களின் இல்லங்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் ரூ.80 வரையில் விலை உயர்ந்துள்ள வெங்காயம் எல்லைப்பகுதியான வங்க தேசத்தில் ரூ.45-47க்கு கிடைக்கிறது. விண்ணைத்தொடு்ம் விலை: நடப்பு நிதியாண்டில் பற்றாக்குறை காரணமாக தங்கத்தின் விலையுடன் போட்டி போட்டுக்கொண்டு விலையேற்றத்தை கண்டும் வெங்காயத்தின் விலையை கண்டு நடுத்தரமக்கள் கலங்கி போய் உளளனர். கடந்த காலங்களில் இதே போன்ற வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக ஆட்சி மாற்றம் கூட ஏற்பட்டது. இதனால் வெங்காயத்தின் விலையை கண்டு மக்களும் அரசியல் ... |
| Posted: 26 Oct 2013 02:51 AM PDT வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர். அமைப்பு : இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் ... |
| பலமொழிகளில் இருந்து ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! Posted: 26 Oct 2013 02:44 AM PDT பலமொழிகளில் இருந்து ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! இன்பம் துன்பம் சுகம் துக்கம் வாழ்க்கைச்சக்கரம் ! மருந்து உண்டு மூடனைக் குணமாக்க நூலகத்தில் ! முயற்சியால் கிட்டும் கனி வெற்றி ! பிடித்து வைத்தனர் காற்றை பந்து ! நிரந்தரமன்று ஆடம்பர வாழ்க்கை வானவில் ! பருந்து பசித்தாலும் தானியம் தின்னாது கொள்கையாளன் ! மூச்சு முட்ட உண்பது தீங்கு நிற்கும் மூச்சு ! வானத்திற்கும் வாயுண்டு பேசியது இடி ! இரண்டும் கசக்கும் எட்டிக்காய் ... |
| உறுப்பினர் அறிமுகம் -சுதாசெந்தில் Posted: 26 Oct 2013 02:41 AM PDT வணக்கம் ......friends உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. சாண்டில்யனைத் தேடித் தான் ஈகரை வந்தேன். எனக்கு சாண்டில்யன் இந்திரா சவுந்தராஜன் மிகவும் பிடிக்கும். நிற்க......... என்னைப் பற்றி....... ஒரு மகள், என் கணவர், நான் அளவான , அழகான குடும்பம். படிப்பு தமிழ் பி.எட்..... குடும்ப தலைவி. நன்றி friends. |
| Tamil Dubbed English Movies Collection -Watch Online for Free Posted: 26 Oct 2013 02:32 AM PDT Tamil Dubbed English Movies Collection -Watch Online for Free link tell me friends |
| Posted: 26 Oct 2013 02:22 AM PDT . i need "valga vilirundhu kangai varai" and ra.ki.rangarajan "kadhal mel aanai" .....pls friends |
| Posted: 26 Oct 2013 01:46 AM PDT கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகாது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப் பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள். கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை ... |
| விலங்குகளிடம் இதுவரை கண்டறியாத 3,20,000 வைரஸ்கள் Posted: 26 Oct 2013 01:11 AM PDT விலங்குகளிடம் இதுவரை கண்டறியாத 3,20,000 வைரஸ்கள் விலங்கினங்களிடம் நாம் இதுவரை கண்டறியாத லட்சக்கணக்கான கிருமி வகைகள் காணப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. மனிதர்களைப் பாதிக்கும் பெரும்பாலான நோய்க் கிருமிகள் விலங்குகளிடத்தில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நோய்க் கிருமிகள் இருக்கக்கூடிய வௌவால் இனத்தை அமெரிக்க மற்றும் வங்கதேச விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நாம் இதுவரை அறிந்திராத புதிய அறுபது வகையான கிருமிகள் அந்த வௌவால் இனத்தில் இருப்பதை அந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ... |
| நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா Posted: 26 Oct 2013 01:10 AM PDT விழிகளைத் தான் வீசியெறிந்தாய் இதயத்தில் ஏன் நீர்க்குமிழி |
| இரத்த பரிசோதனை மூலம் தற்கொலை ஆபத்தை கண்டுபிடிக்க முடியும் Posted: 26 Oct 2013 12:49 AM PDT இரத்த பரிசோதனை மூலம் தற்கொலை ஆபத்தை கண்டுபிடிக்க முடியும் உலகம் முழுவதும், ஒரு மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இரத்த பரிசோதனை செய்வது மூலம் ஒரு சில மரபணுகளையும் அதிலுள்ள வெளிப்பாடுகளையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும், இந்த பரிசோதனை மூலம் மிகவும் துல்லியமாக தற்கொலை முயற்சி ஆபத்தில் இருக்கும் நபர்களை அடையாளம் காட்டுகிறது. தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கும் நபர் எப்பொழுதும் அவருடைய எண்ணங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார். இதனால் தற்கொலை ஆபத்து ஏற்படும் மாற்றங்கள் ... |
| ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் Posted: 26 Oct 2013 12:06 AM PDT கூகிள் தனது ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2 இயங்குதளத்தை அப்டேட் செய்து புதிய பதிப்பாக 4.3 வெளியிட்டிருக்கிறது. இதனை Chrome & Android க்கான தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை வெளியிட்டார். மேலும் இது மட்டுமின்றி புதிய Nexus 7 டேப்ளட் மற்றும் Chromecast என்ற புதிய கருவி போன்றவற்றையும் அறிவித்தார். சரி ஆண்ட்ராய்ட் 4.3 பதிப்பில் என்னென்ன வசதிகள் என்று பார்ப்போம். 1. Restricted Profiles - ஒரே மொபைல் அல்லது டேப்ளட்டில் (Tablet PC) பல பயனர்களை (Users) உருவாக்கலாம். இதன் மூலம் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட ... |
| முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் ! Posted: 25 Oct 2013 11:54 PM PDT " />நண்பர்கள் நாங்கள் சிலர் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த மொட்டுகளுக்கு தீபாவளி திருநாளையொட்டி எங்களால் இயன்றதை பகிர்ந்து கொண்டிருக்கிறோம் ... தங்களால் முடிந்தால் தயவு செய்து எங்களுடன் பங்கு கொள்ளுங்கள் ... நன்றி ! இதனை பகிர்வதற்கான சரியான திரி எது என்பது தெரியவில்லை ஆதலால் இங்கு பதிந்தமைக்கு ஈகரை என்னை மன்னித்து சரியான இடத்தில் மாற்றி விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், ஆங்கிலத்திலும் உதவி கேட்டு பதிந்துள்ளேன் அதற்கும் சேர்த்து மன்னிப்புக் கோருகிறேன். நன்றி ! Dear All, In the ... |
| Posted: 25 Oct 2013 11:51 PM PDT யோகக்கலை பயில உதவிடும் எளிய புத்தகம் படங்களுடன். இங்கே தரவிறக்கம் செயலாம் |
| Posted: 25 Oct 2013 11:28 PM PDT -தெஹிண்டு |
| எல்லோரும் ஒரே கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் : மூடர் கூடம் இயக்குநர் நவீன் Posted: 25 Oct 2013 11:26 PM PDT பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிவந்து, பார்வையாளர்களிடம் வரவேற்பையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் ஒருசேரப் பெற்ற படம் மூடர் கூடம். இது கமர்ஷியல் படமாக இருந்தாலும்கூட, வேறு பாணியிலான கதைசொல்லல் மூலம் தமிழ் சினிமாவுக்கு இன்னுமொரு நம்பிக்கையான இளம் இயக்குனர் கிடைத்திருக்கிறார். பாடலாசிரியர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் நவீனுடன் மேற்கொண்ட உரையாடலிலிருந்து... உங்களின் ஆரம்ப கால வாழ்க்கை எப்படி? என் அப்பா கரூர் அருகே இருக்கும் டி.என்.பி.எல்.இல் வேலைபார்த்தார். அதனால் அங்கிருக்கும் ... |
| பிரபாகரன் வாழ்கை வரலாறு மின்னூல் வடிவில் .. Posted: 25 Oct 2013 09:40 PM PDT பிரபாகரன் வாழ்கை வரலாறு மின்னூல் வடிவில் .. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்கை வரலாறு மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . http://www.mediafire.com/download/8xwapxvdts5zi2b/pirabhakarar%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக Posted: 25 Oct 2013 08:51 PM PDT 30-9-2013-சினிமா எக்ஸ்பிரஸ் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/uzu0ry06rkzca4j/Cinema+Express+30.9.2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-9-2013-மோட்டார் விகடன் மாத இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/vcta5h2nypyvrg8/Motor+Vikatan1.9.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 29-9-2013-நாணயம் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/sc3and63r4wxssm/Nanayam+Vikatan+29-09-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 30-9-2013-புதிய ... |
| விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம் - சட்டசபையில் ஜெ., உறுதி Posted: 25 Oct 2013 08:38 PM PDT சென்னை:"தொழில் கூடங்கள், விவசாயம் மற்றும் வீட்டு இணைப்புகள் என, அனைவருக்கும், 24 மணி நேரமும் சீரான மின்சாரம் கிடைக்கும் சூழலை, மிக விரைவில் உருவாக்கிக் காட்டுவோம்,'' என, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார். கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் பாலபாரதி, ஆறுமுகம் ஆகியார் தமிழக மின் நிலைமை குறித்து, சட்டசபையில் நேற்று கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதில் அளித்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்து, கடந்த இரு ஆண்டுகளில், மேட்டூர் அனல் மின் திட்டத்தில், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |