மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- என்னை மிருகத்தனமாக தாக்கிய கற்பழிப்பு குற்றவாளியை அடித்து உதைக்க அனுமதி தாருங்கள்: நீதிபதி முன் பெண் கதறல்
- மழை ஓய்ந்ததால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
- 45 பயணிகள் கருகி சாவு: டிரைவர் தூங்கியதால் பஸ் விபத்துக்குள்ளானது
- கொழும்பில் காமன் வெல்த் மாநாடு: மன்மோகன் சிங் பங்கேற்க அனுமதி- காங். உயர்மட்ட குழுவில் முடிவு
- உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து 4 வயது சிறுமி கொன்று புதைப்பு: தாய்–கள்ளக்காதலர்கள் கைது
- குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூற நரேந்திரமோடி 2-ந்தேதி பீகார் செல்கிறார்
- மாட்டுத்தீவன வழக்கில் கைதான லாலு பிரசாத்துக்கு ஜாமீன் கிடைக்குமா?: இன்று தெரியும்
- டெல்லியில் அடுத்த ஆட்சியை அமைப்பது யார்? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஆம் ஆத்மி கட்சி: கருத்து கணிப்பு
- இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 14-ம் தேதி இந்தியா வருகை
- ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீது பிடிவாரண்ட்: சூரத் கோர்ட் பிறப்பித்தது
- ஒடிசா: மாவோயிஸ்ட் என நினைத்து விவசாயி சுட்டுக் கொலை - போலீஸ் நிலையம் சூறை
- ஹவாலா பணம் ரூ. 50 லட்சம் வழிப்பறி: 3 போலீசார் கைது
- ஒடிசா: ஆசிரியை உயிரோடு தீ வைத்து எரித்த பள்ளி துணை ஆய்வாளர் கைது
- உ.பி.: முசாபர் நகரில் மீண்டும் கலவரம் வெடித்தது - 3 பேர் பலி
- பாட்னா குண்டு வெடிப்பில் தேடப்பட்ட மேலும் 2 தீவிரவாதிகள் கைது
- மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் வரலாறு காணாத அளவிற்கு 21 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது
- மதவாதத்திற்கு எதிரான கூட்டத்தில் முலாயம், நிதிஷ், காரத், பிரபுல் பட்டேல் ஒன்றாக பங்கேற்பு
- நாடு முழுவதும் பெண்கள் சத்தமின்றி வன்முறைக்கு ஆளாகிறார்கள்: உச்ச நீதிமன்றம் கண்டனம்
- ஜெகன் மோகனின் ஜாமின் நிபந்தனை தளர்வு: இனி ஆந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம்
- அரியானாவில் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று திரும்பிய இளம்பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது
| Posted: 30 Oct 2013 11:31 PM PDT மும்பை சக்தி மில்ஸ் காம்பவுண்டில் சில மாதங்களுக்கு முன்பு பெண் போட்டோ கிராபர் தனது நண்பருடன் படம் பிடிக்க சென்றார். அப்போது அங்கு இருந்த 5 பேர் கும்பல் நண்பரை கட்டிப் போட்டு பெண் போட்டோகிராபரை கொடூரமாக கற்பழித்தது. டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டது போல் மும்பையில் பெண் போட்டோகிராபர் கற்பழிப்பு சம்பவமும் பெரும் |
| மழை ஓய்ந்ததால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு Posted: 30 Oct 2013 11:20 PM PDT ஆந்திராவில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது |
| 45 பயணிகள் கருகி சாவு: டிரைவர் தூங்கியதால் பஸ் விபத்துக்குள்ளானது Posted: 30 Oct 2013 10:59 PM PDT பெங்களூரில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் ஆந்திராவில் மெகபூப் நகர் மாவட்டம் பாளையம் பகுதியில் விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 45 பயணிகள் கருகி பலியானார்கள். விபத்துக்குள்ளான சொகுசு வால்வோ பஸ் பெங்களூரைச் சேர்ந்த ஜப்பார் டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்கு |
| கொழும்பில் காமன் வெல்த் மாநாடு: மன்மோகன் சிங் பங்கேற்க அனுமதி- காங். உயர்மட்ட குழுவில் முடிவு Posted: 30 Oct 2013 10:40 PM PDT காமன்வெல்த் அமைப்பில் மொத்தம் 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இங்கிலாந்து ராணியை தலைவராக கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு உறுப்பு நாட்டில் கூடி நடைபெறும். 1971–ம் ஆண்டு முதல் காமன்வெல்த் அமைப்பில் உள்ள நாடுகள் இப்படி ஒன்று கூடி தங்களுக்குள் பல்வேறு ஒத்துழைப்பு மற்றும் |
| உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து 4 வயது சிறுமி கொன்று புதைப்பு: தாய்–கள்ளக்காதலர்கள் கைது Posted: 30 Oct 2013 10:07 PM PDT கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள திருவாளியூரைச் சேர்ந்தவர் ராணி (வயது 24). கூலி வேலை செய்து வந்தார். இவரது மகள் ஆப்ஸ் (4). கணவரை பிரிந்த ராணி மகளுடன் தனியே வசித்து வந்தார். ஆப்ஸ் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வந்தாள். இந்த நிலையில் ராணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (29) என்ற வாலிபருக்கும் இடையே களளத்தொடர்பு ஏற்பட்டது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். ரஞ்சித் ஜே.சி.பி. |
| குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூற நரேந்திரமோடி 2-ந்தேதி பீகார் செல்கிறார் Posted: 30 Oct 2013 08:00 PM PDT பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 27-ந்தேதி பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 82 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நரேந்திரமோடி வருகிற 2-ந்தேதி பீகார் செல்கிறார். சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் பாட்னா செல்லும் அவர், அங்கு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இந்த தகவலை பீகார் மாநில பா.ஜனதா தலைவர் |
| மாட்டுத்தீவன வழக்கில் கைதான லாலு பிரசாத்துக்கு ஜாமீன் கிடைக்குமா?: இன்று தெரியும் Posted: 30 Oct 2013 07:56 PM PDT ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் பீகார் மாநில முதல்-மந்திரியுமான லாலுபிரசாத்திற்கு, கால்நடை தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனையடுத்து லாலுபிரசாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர் ஜார்கண்ட் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி ஆர்.ஆர்.பிரசாத் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர், லாலுபிரசாத்திற்கு ஜாமீன் வழங்க |
| Posted: 30 Oct 2013 04:34 PM PDT டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. டெல்லியில் வருகிற டிசம்பர் 4–ந்தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது. |
| இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 14-ம் தேதி இந்தியா வருகை Posted: 30 Oct 2013 03:46 PM PDT இந்தியா - இங்கிலாந்து நாடுகளுக்கிடையிலான நல்லுறவை பலப்படுத்தும் விதமாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஒருநாள் பயணமாக நவம்பர் 14-ம் தேதி இந்தியா வருகிறார். |
| ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீது பிடிவாரண்ட்: சூரத் கோர்ட் பிறப்பித்தது Posted: 30 Oct 2013 03:01 PM PDT வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவுக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் படித்து வரும் ஒரு பள்ளி மாணவி, சமீபத்தில் ஆசாராம் பாபு மீது பாலியல் புகார் கூறினார். அதன்பேரில், ஆசாராம் பாபுவை ஜோத்பூர் |
| ஒடிசா: மாவோயிஸ்ட் என நினைத்து விவசாயி சுட்டுக் கொலை - போலீஸ் நிலையம் சூறை Posted: 30 Oct 2013 02:50 PM PDT ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்டம், பிடிபுட் கிராமத்தை சேர்ந்த விவசாயி கங்காதர் கர்சானி. இவர் நேற்று முன்தினம் இரவு நண்பருடன் தனக்கு சொந்தமான வயலில் பேசிக் கொண்டிருந்தார். |
| ஹவாலா பணம் ரூ. 50 லட்சம் வழிப்பறி: 3 போலீசார் கைது Posted: 30 Oct 2013 02:11 PM PDT ஹவாலா பேர்வழிகளை மிரட்டி 50 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த 3 போலீசார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள பேகம்பூர் போலீஸ் நிலையத்தில் காவலர்களாக பணியாற்றும் மகேந்தர், சச்சின், |
| ஒடிசா: ஆசிரியை உயிரோடு தீ வைத்து எரித்த பள்ளி துணை ஆய்வாளர் கைது Posted: 30 Oct 2013 12:48 PM PDT ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் இடிஸ்ரீ பிரதான் என்ற ஆசிரியை உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார். |
| உ.பி.: முசாபர் நகரில் மீண்டும் கலவரம் வெடித்தது - 3 பேர் பலி Posted: 30 Oct 2013 12:21 PM PDT உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. |
| பாட்னா குண்டு வெடிப்பில் தேடப்பட்ட மேலும் 2 தீவிரவாதிகள் கைது Posted: 30 Oct 2013 11:10 AM PDT பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும் முன் மைதானத்தில் 5 இடங்களிலும், ரெயில் நிலையத்திலும் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. |
| மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் வரலாறு காணாத அளவிற்கு 21 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது Posted: 30 Oct 2013 09:28 AM PDT இந்திய பங்கு சந்தையின் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடனே முடிவடைந்தன. மும்பை பங்கு வர்த்தக மையத்தில் இன்று வரலாறு காணாத அளவிற்கு பங்கு வர்த்தகம் மிக சிறப்பாக நடைபெற்றது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்று அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். |
| மதவாதத்திற்கு எதிரான கூட்டத்தில் முலாயம், நிதிஷ், காரத், பிரபுல் பட்டேல் ஒன்றாக பங்கேற்பு Posted: 30 Oct 2013 09:17 AM PDT இடது சாரிகள் மூன்றாவது அணி அமைப்பது குறித்து தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. புதுடெல்லியில் இன்று அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, தேசிய வாத காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட 14 கட்சிகளின் தலைவர்கள் |
| நாடு முழுவதும் பெண்கள் சத்தமின்றி வன்முறைக்கு ஆளாகிறார்கள்: உச்ச நீதிமன்றம் கண்டனம் Posted: 30 Oct 2013 07:17 AM PDT இந்தியத் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் நிறைய நடப்பதாக எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி போலீசார் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை |
| ஜெகன் மோகனின் ஜாமின் நிபந்தனை தளர்வு: இனி ஆந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம் Posted: 30 Oct 2013 06:01 AM PDT ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஓராண்டு சிறைவாசத்துக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். அப்போது கோர்ட் அனுமதியில்லாமல் தலைநகர் ஐதராபாத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஜாமினில் வெளியே வந்த ஜெகன் மோகன் சமீபத்தில் நடத்திய தெலுங்கானா |
| அரியானாவில் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று திரும்பிய இளம்பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது Posted: 30 Oct 2013 04:31 AM PDT டெல்லியில் ஐ.டி. கம்பெனிகளில் வேலை பார்க்கும் நிறைய பேர் அருகிலுள்ள அரியானா மாநிலம் குர்கானில் தங்கியுள்ளனர். நேற்று இரவு அங்கு நடந்த பிறந்த நாள் இரவு நிகழ்ச்சியில் பல கால் சென்டர் ஊழியர்கள் கலந்துகொண்டனர். இரவு நிகழ்ச்சி முடிந்ததும் விடியற்காலை 19 வயதான இளம் பெண் ஒருவர் கால்நடையாக வீடு நோக்கி சென்றார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |