ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மந்திரப் பூசணிக்காய்
- முகநூலில் ரசித்தவை!
- E-Tweets
- பைங்கன் பர்த்தா
- பீஸ் ஸ்டஃப்டு சப்பாத்தி
- ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!
- காமன்வெல்த்: இந்தியா சார்பில் ஒரு துரும்பும் பங்கேற்க கூடாது- கருணாநிதி
- பிரபாகரன் வாழ்கை வரலாறு மின்னூல் வடிவில் ..
- 30 வகை ஸ்வீட் - காரம்
- இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல்
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- சந்தானத்தின் காமெடி ரகசியம்
- பாதுகாப்பான தீபாவளியே… ஆனந்தமான தீபாவளி..,!
- இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
- இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள்
- நடுங்க வைக்கும் நள்ளிரவு நிர்வாண பூஜை!
- தூக்கம்
- உன்னால் மீண்டும் பிறந்தேன்
- 1,632 கி.மீ. தூரம் இந்தியா - தாய்லாந்து சர்வதேச நெடுஞ்சாலை
- என் அன்பு மகளின் பிறந்தநாள் இன்று
- ஈகரை உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்
- ஆரம்பம் - திரை விமர்சனம்
- சிசேரியன் மூலம் குழந்தை எப்படி பிறக்கிறது என்று பாருங்கள்..!
- ஆலோசனை அல்ல - கோரிக்கை !
- பிசுபிசுத்துப்போன பிரியாணி! இயக்குனர் வேதனை
- அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான்
- அதிக சம்பளம் வழங்குவதாக நினைத்து முதலாளியிடமே திருப்பிக் கொடுத்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர்
- வயலின் இசை மேதை எனப்படுபவர் யார்? - பொது அறிவு வினாக்கள்
- மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள்
- வாழ்த்து அட்டைகள் போயே போச்சு!
- கவிதையில் யாப்பு
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
- படித்ததில் பிடித்தது :) -காலை உணவை மறக்காதீங்க!
- ரசித்த கவிதை...
- மதுரை மகுடம்-விக்கிரமன் சரித்திர நாவல்
- உதயசந்திரன்-விக்கிரமன் நாவல்
- விசிலடிக்கும் பால் குக்கர்…!
- பாதுகாப்பாக பட்டாசுவெடியுங்கள் by Actor Suriya
- தமிழில் கையெழுத்திடுவோம்!
- காதணி விழா
- சுமை !
- உலகில் அதிகாரம் மிகுந்த பெண்களில் சோனியாவுக்கு 3 வது இடம்
| Posted: 31 Oct 2013 01:41 PM PDT வெகுகாலத்துக்கு முன்பு, ஓர் ஊரில் சகோதரர்கள் இருவர் வசித்துவந்தனர். அண்ணன், குறுக்குப்புத்தி உடையவன். தம்பியோ, மிகவும் நல்லவன். எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்று நினைப்பவன். இருவரும் தகுந்த வயது வந்ததும், கல்யாணம் செய்துகொண்டனர். அண்ணன், ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். தம்பி கல்யாணம் செய்துகொண்டது ஓர் ஏழைப் பெண்ணை. அண்ணன், தன் மனைவியின் பணத்தில் வசதியாக வாழ்ந்தான். தம்பியின் வீட்டில் எப்போதும் கஷ்டம்தான். ஒருமுறை விதைக்கும் பருவம் வந்தது. தம்பியிடம் விதைப்பதற்குக்கூட ... |
| Posted: 31 Oct 2013 01:17 PM PDT முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!! உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!! |
| Posted: 31 Oct 2013 01:15 PM PDT முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!
|
| Posted: 31 Oct 2013 12:44 PM PDT தேவையானவை பெரிய கத்திரிக்காய் - 2 தக்காளி - 2 வெங்காயம் (பெரியது) - 1 இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 4 பற்கள் சீரகம் - அரை டீஸ்பூன் கரம் மசாலா - 2 டீஸ்பூன் மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன் மிளகாய் பொடி - 2 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை கத்திரிக்காயில் நிறைய எண்ணெய் தடவி அடுப்பில் சுட்டு தோலுரித்துக் கொள்ளவும். பின்னர் தோலுரித்த கத்திரிக்காயை மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடி அகன்ற - கனமான வாணலியில் ... |
| Posted: 31 Oct 2013 12:43 PM PDT தேவையானவை கோதுமை மாவு - 2 கப் பட்டாணி - 1 கப் கொத்தமல்லி - அரைக்கட்டு பச்சைமிளகாய் - 4 இஞ்சி - 1 துண்டு நெய் அல்லது எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை கோதுமை மாவை சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பட்டாணியை நன்கு வேகவைத்து நீரை வடித்துவிட்டு அத்துடன் கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து கெட்டியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு சப்பாத்தி மாவை சிறிதளவு ... |
| Posted: 31 Oct 2013 12:30 PM PDT Cracy Russian motorcyclist....! மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது) |
| காமன்வெல்த்: இந்தியா சார்பில் ஒரு துரும்பும் பங்கேற்க கூடாது- கருணாநிதி Posted: 31 Oct 2013 12:25 PM PDT Post by Eegarai Net. |
| பிரபாகரன் வாழ்கை வரலாறு மின்னூல் வடிவில் .. Posted: 31 Oct 2013 12:05 PM PDT பிரபாகரன் வாழ்கை வரலாறு மின்னூல் வடிவில் .. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்கை வரலாறு மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . http://www.mediafire.com/download/8xwapxvdts5zi2b/pirabhakarar%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 31 Oct 2013 12:04 PM PDT சாக்லேட் பாதுஷா தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - அரை சிட்டிகை, சர்க்கரை - 250 கிராம், பால் - ஒரு டீஸ்பூன், சாக்லேட் துருவல் (கடைகளில் விற்கும் காபி சாக்லேட் போதுமானது) - 3 டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ, நெய் - 2 டீஸ்பூன், கலர் கொப்பரைத் துருவல் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு டீஸ்பூன். செய்முறை: சர்க்கரையில் ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு ஒரு டீஸ்பூன் பால்விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கவும். நன்கு கொதிக்கும்போது ... |
| இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Posted: 31 Oct 2013 12:01 PM PDT இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடை பெற்றுக் கொண்டிருக்கும் நேரம் இது ..பல மக்கள் கொத்து கொத்தாக இறந்து போக பலர் தங்களுக்கு கிடைத்ததை சுருட்டிக் கொண்டு போக நல்ல ஒரு தருணம் குறிப்பாக சொல்லப் போனால் தீயவர்கள் காட்டில் அமோக மழை தான் . இஸ்ரேல் வான் படைகள் பல முறை சிரியாவின் அத்தனை பாதுகாப்புகளையும் மீறி பல முறை விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் உயிரி ஆயுதங்கள் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கையில் சிக்காமல் அதை அழித்து விட்டது . புதன் கிழமை 30-10-2013 அன்று ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 31 Oct 2013 11:59 AM PDT NO more time for love throwing myself into my careers right now plz regret the rumours guys.......... - --------------------------------- >Nayanthara Kurian |
| Posted: 31 Oct 2013 11:18 AM PDT ''ஸ்பார்ட்டன்ஸ்... உங்கள் தொழில் என்ன?'' - '300' பட ஹீரோ எஃபெக்ட்டில் சந்தானம் கேட்க, ஆளாளுக்கு பேனாவைத் தூக்கிக் காட்டி ''காமெடி பன்ச் எழுதுவது!'' என்று உச்ச டெசிபல் உற்சாகத்துடன் உறுமுகிறார்கள்! வார்த்தைக்கு வார்த்தை ரசிகர்களை சிரிக்கவைக்கும் சந்தானம் காமெடியை கருவாக்கி உருவாக்குவது இந்த ஏழு பேர் கொண்ட குழுதான். சினிமா வட்டாரத்தில் 'சந்தானம் அண்ட் கோ' ரொம்பப் பிரபலம். 'அப்பாடக்கர்', 'பாவ் பக்ரி' என்று வெரைட்டி பெயர்கள் பிடிப்பதில் இருந்து, 'பேங்க்ல கேஷியரா இருந்த நான், அப்டிக்கா லாக்கரைப் ... |
| பாதுகாப்பான தீபாவளியே… ஆனந்தமான தீபாவளி..,! Posted: 31 Oct 2013 11:12 AM PDT பாதுகாப்பு + முதல் உதவிக் குறிப்புகள் + தவிர்க்க வேண்டிய தவறுகள் தீபாவளி! குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஆனந்தமாக எதிர்பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள்! தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், புது மகிழ்ச்சி, பலவகைப் பலகாரங்கள், ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான்!. ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும், அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். ... |
| இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க Posted: 31 Oct 2013 10:54 AM PDT முத்தமிழ் வித்தகர் கவிஞர் திரு கிரிகாசன் அவர்களுக்கு ஈகரையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! ... இனிய பிறந்த தின வாழ்த்துகள் கிரிகாசன் அவர்களே.... |
| இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Posted: 31 Oct 2013 10:50 AM PDT ஐதராபாத் : அடிக்கடி மத மோதல்கள் நடைபெறும் ஐதராபாத் நகரில், மத நல்லிணக்கத்திற்கு சான்றாக, இந்து ஒருவரின் உடலை, இந்து முறைப்படி இறுதிச்சடங்குகள் மேற்கொள்ள தேவையான நிதியுதவியை வழங்கிய முஸ்லிம்கள், முன்னின்று அந்தச் சடங்குகளையும் செய்துள்ளனர். ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அவ்வப்போது மோதல் நடைபெறுவது வழக்கம். அங்குள்ள, இந்திராம்மா நகர் என்ற இடத்தை சுற்றிலும் முஸ்லிம்கள் வசிக்க, நடுவே, பாலராஜு, 60, என்ற, இந்து எலக்ட்ரீஷியன் வசித்து வந்தார்.இரண்டு நாட்களுக்கு ... |
| நடுங்க வைக்கும் நள்ளிரவு நிர்வாண பூஜை! Posted: 31 Oct 2013 10:49 AM PDT 'உண்மை அல்லாதவற்றை உண்மை என்று நம்பச்செய்து, மக்களை ஏமாற்றி போலி ஆசாமிகள் பலன் அடைவதற்கு காரணமாக உள்ள பில்லி சூன்யம், ஏவல் வேலைகள், குறி சொல்வது போன்றவை தடை செய்யப்படுகிறது' - இப்படி ஒரு சட்டத்தை மகாராஷ்டிர மாநில அரசு நிறைவேற்றி இருக்கிறது. இந்த ஏமாற்று வேலைகளைத் தடைசெய்ய வேண்டும் என்று தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டுப் போராடிய சமூக சேவகர் நரேந்திர தபோல்கர், இதன் காரணமாகவே படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகுதான் மகாராஷ்டிர அரசின் அறிவுக் கண் திறந்தது. நரேந்திர தபோல்கரின் ரத்தத்தில் ... |
| Posted: 31 Oct 2013 10:38 AM PDT நீங்க எப்பவாவது தூங்குறவங்களை கவனிச்சு பாத்திருக்கீங்களா? அவங்களைப் பார்க்கும்போதெல்லாம் உங்களுக்குப் பொறாமையாயிருக்கா? ராத்திரியெல்லாம் தூக்கம் வராமல் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டு, கொஞ்சம் போரடித்தால் fTV பார்த்துக் கொண்டே தூங்கிப் போய் கனவுகளில் நீள நீளமான காரிடார்களில் நடந்து... கனவில் மட்டுமல்லாமல் தூக்கத்திலேயே நடந்து பக்கத்து ரூம் கதவைத் தட்டியிருக்கிறீர்களா? இது ஒரு வகையில் உறக்கத்தினால் ஏற்படும் பிரச்னைதான். இதே போல் கனவுகளால் திடுக்கிட்டு எழுந்திருப்பது. ... |
| Posted: 31 Oct 2013 10:30 AM PDT உன்னால் மீண்டும் பிறந்தேன் அன்னையின் மறைவிற்கு பின்னால் எப்பொழுதும் குடிதான் என்றிருந்தேன் மதியை மயக்கி என்னை அடிமையாக்கியது மது காதலில் தோற்றபோது கலங்கினேன் அவளின் பிரிவுதான் என் வாழ்வில் நான் சந்தித்த முதல் பிரிவு இது தற்காலிகம் என்றாலும் அவளை மறக்க மதுதான் மருந்து பெண்ணவள் போனால் என்ன அம்மா இருக்கிறேன் உனக்கு நல்ல பெண்ணை மணமுடித்து வைக்கிறேன் தலைகோதி தைரியமூட்டினாள் தாய் கோதிய கைகள் விறகுகளின் இடுக்கில் வெந்து சாம்பலாகியது பேசிய வார்த்தைகள் மட்டும் காற்றில் ... |
| 1,632 கி.மீ. தூரம் இந்தியா - தாய்லாந்து சர்வதேச நெடுஞ்சாலை Posted: 31 Oct 2013 10:17 AM PDT 1,632 கி.மீ. தூரம் இந்தியா - தாய்லாந்து சர்வதேச நெடுஞ்சாலை பாங்காக்:தாய்லாந்துக்கான இந்திய தூதர் அனில் வாத்வா கூறியதாவது:இந்தியா & மியான்மர் & தாய்லாந்து ஆகிய நாடுகளை இணைக்கும், 1,632 கிமீ தொலைவிலான சர்வதேச நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன்மூலம் இந்திய & வங்கதேச நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மேம்படும். இந்தியா & மியான்மர் & தாய்லாந்து ஆகிய நாடுகளை இணைக்கும் ஆசிய பிராந்தியத்தின் முக்கியத்துவம் வாய்ந்த 1,632 கி.மீ சாலை பணிகள் வரும் 2015ம் ஆண்டுக்குள் முடிந்து போக்குவரத்து தொடங்கும். ... |
| என் அன்பு மகளின் பிறந்தநாள் இன்று Posted: 31 Oct 2013 10:17 AM PDT ![]() |
| ஈகரை உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் Posted: 31 Oct 2013 10:09 AM PDT அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்... பாதுகாப்பாக, சிறந்த முறையில் தீப ஒளி திருநாளை கொண்டாடி மகிழ்வோம்... அனைவரின் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துக்கள்.. |
| Posted: 31 Oct 2013 10:06 AM PDT எதிரிகளிடமிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியது இராணுவம் மற்றும் காவல்துறையின் கடமை. ஆனால் அந்தத் துறையிலேயே ஊழல் நடந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை சொல்லும் படம் 'ஆரம்பம்'. அஜித்துக்குள் இருந்த ஸ்டைலிஷான கதாப்பாத்திரத்தை 'பில்லா' படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்த விஷ்ணுவர்த்தன், மீண்டும் அஜித்துடன் 'ஆரம்பம்' படத்தின் மூலம் கைகோர்த்து இந்த தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தியிருக்கிறார். இந்த கூட்டணியுடன் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோரும் சேர்ந்து கொண்டால் ... |
| சிசேரியன் மூலம் குழந்தை எப்படி பிறக்கிறது என்று பாருங்கள்..! Posted: 31 Oct 2013 10:06 AM PDT Post by Eegarai Net. |
| Posted: 31 Oct 2013 10:02 AM PDT ஆலோசனை அல்ல - கோரிக்கை! ஒருவர் தன் அரிசி ஆலை உதவியுடன் நனவாழ்க்கையை நடத்தி வந்தார். அவர் தன் ஆலையில் மிகவும் ஈடுபாட்டுடன் வேலை செய்தார். ஒரு நாள் அவர் வேலை செய்கையில் கவனக்குறைவுடன் அரிசி அரைக்கும் இயந்திரத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக அரிசியை அரைப்பதற்கு அதனுள் கொட்டி இயந்திரத்தை இயக்கி விட்டார். தனது இயந்திர சுமையில் அது தொடங்கியது. திடீரென்று, பெரும் சத்தத்துடன் இயந்திரம் தானாகவே நின்று விட்டது . ஆரம்பத்தில் இயந்திரம் நின்றதின் காரணம் தெரியாமல் திகைத்து நின்ற அவர் ... |
| பிசுபிசுத்துப்போன பிரியாணி! இயக்குனர் வேதனை Posted: 31 Oct 2013 09:59 AM PDT மங்காத்தா விளையாட்டுக்குப்பிறகு மேல்தட்டு ஹீரோக்கள் சிலரிடம் கால்சீட் கேட்ட அப்பட டைரக்டரை நம்பி யாரும் கதைகூட கேட்கவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் சகுனி நடிகரிடம் கதை சொல்லி ஓ.கே பண்ணினார். ஆனால், படப்பிடிப்பு தொடங்கியபோது அவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்னை. கதையை சொன்னபடி படமாக்கவில்லை என்று கொடி பிடித்த ஹீரோ, பின்னர் ஒரு நாளைக்கு ஒரு சீன் கூட எடுக்கமாட்டேன் என்கிறார். பட்ஜெட்டை பன்மடங்காகி விட்டார் என்று தொடர்ந்து டைரக்டருடன் மோதலில் ஈடுபட்டார். இதனால் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் சில மாதங்கள் ... |
| அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Posted: 31 Oct 2013 09:56 AM PDT - மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தீபாவளியன்று ஆரம்பம், பாண்டியநாடு, ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்கள் வெளியாகின்றன. அஜீத்தின் படங்களிலேயே 'மங்காத்தா' தான் பெரிய ஓபனிங் பெற்ற படம். இதன் சாதனையை 'ஆரம்பம்' எளிதில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் அஜீத் மாஸ் ஸ்டாராக இருந்தாலும் ஆரம்பம் படம் ஓடக்கூடிய நேரம் இரண்டரை மணி நேரம் தான். படம் ஓடும் நேரம் குறைவு என்றாலும் அஜீத்தின் அதிரடி அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் ஆல் இன் ஆல் அழகுராஜா படமோ மூன்று மணி நேரம் ஓடுமாம். ... |
| அதிக சம்பளம் வழங்குவதாக நினைத்து முதலாளியிடமே திருப்பிக் கொடுத்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர் Posted: 31 Oct 2013 09:54 AM PDT பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் கடந்த எட்டு வருடங்களாக வேலை செய்துவந்த 32 வயது வாலிபர் ஒருவர் 40,000 ரூ சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். தனக்கு நிறுவனம் அதிக சம்பளம் வழங்குவதாக இவரது மனதில் ஒரு எண்ணம் தோன்றவே தான் வாங்கிய மாத சம்பளத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு வேலையிலிருந்தும் விலகியுள்ளார். சமீபத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் ஐ.டி ஊழியர்களின் வேலைப்பளு அவர்களுக்கு எந்த அளவு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. பொதுவாக இதுபோல் எட்டு ... |
| வயலின் இசை மேதை எனப்படுபவர் யார்? - பொது அறிவு வினாக்கள் Posted: 31 Oct 2013 09:45 AM PDT - 1) வயலின் இசை மேதை எனப்படுபவர் யார்? - 2) உலகில் அதிக வயதில் பதவியேற்ற பிரதமர் யார்? - 3) அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் கண்டு பிடித்தது என்ன? - 4) இந்திய விமானப்படையின் முதல் தலைமை அதிகாரி யார்? - 5) முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற பெண்மணி யார்? - 6) அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார்? - 7) சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் யார்? - 8) பரிணாமக் கொள்கையின் தந்தை எனப்படுபவர் யார்? - 9) கவிக்குயில் எனப்படுபவர் யார்? - 10) வீணை எஸ்.பாலசந்தர் பெற்ற விருது எது? - -------------------------------------- விடை ... |
| மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் Posted: 31 Oct 2013 09:38 AM PDT திபாவளி வருகையின் உற்ச்சாகத்தால் ஊரே உல்லாசத்தில் திளைத்திருந்தபோது, எனைத்தேடி இருவர் எனது இல்லத்துக்கு, அழையாமலேயேநேரேஉள்ளே புகுந்து விட்டனர். அத்தோடா விட்டனர் ? அவர்கள் எனது நண்பர்கள் அனைவர் முகவரியும் , தட்டாமல் தருகவென கட்டாயமாகக் கேட்டனர், நானும் நண்பர்களின் அனுமதிபெற்று தருவதாக நயமாகச் சொல்லிப்பார்த்தேன் , வந்த அந்த இருவரோ ,இந்த திபாவளிக்கு முன் உங்கள் நண்பர்கள் அனைவரையும் சந்தித்தேத் தீரவேண்டும் என்று அடம் பிடித்தனர் , தவிர்க்க இயலாமல் நானும் உங்கள் அனைவரின் முகவரியும் ... |
| வாழ்த்து அட்டைகள் போயே போச்சு! Posted: 31 Oct 2013 07:25 AM PDT வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தின் காரணமாக நாம் மறந்த பொருட்கள் ஏராளம் ஏராளம். அதில் ஸ்டாம்ப், தபால் அட்டை, தந்தி முறை, கடிதம் என யாவும் அடக்கம். இந்த பட்டியலில் தற்போது இடம்பிடித்திருப்பது வாழ்த்து அட்டைகள். பொதுவாக சில ஆண்டுகளுக்கு முன்பு, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு நாட்களுக்கு முன்பு வாழ்த்து அட்டை விற்பனைக் கடைகளில் கூட்டம் அலை மோதும். தபால் அலுவலகங்களிலும் சுறுசுறுப்பாக வேலை நடக்கும். ஒருவரே 10, 15 வாழ்த்து ... |
| Posted: 31 Oct 2013 07:21 AM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 31 Oct 2013 07:03 AM PDT என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி) Posted: 31 Oct 2013 06:07 AM PDT கிரிஸ்டல் ரிபோர்ட் உபயோகித்து நாம் சில மென்பொருள்களை தயார் செய்கின்றோம் எனினும் அந்த மென்பொருள் நமது வாடிக்கையாளர்(client) கணினியில் வேலை செய்ய என்ன என்ன வழிமுறைகனை கையாள வேண்டும் . உதவுங்கள் உறவுகளே மிகவும் முக்கியமான தேவை . கூகிள் தேடலினினும் தெளிவான பதில் இங்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் . குறிப்பு : வாடிக்கையாளர்கள் கணினியில் அவர்கள் நிறுவ வேண்டிய முன்-மென்பொருள்களின் சிரமத்தை குறைத்தாக வேண்டிய கட்டாயம் . மேலும் எனது வாடிக்கையாளர்கள் அனைவரும் ரிமோட் லொகேஷன் (தொலைவில் உள்ளனர் ... |
| படித்ததில் பிடித்தது :) -காலை உணவை மறக்காதீங்க! Posted: 31 Oct 2013 06:01 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 31 Oct 2013 05:19 AM PDT http://photos-c.ak.fbcdn.net/hphotos-ak-prn1/58408_327961513982630_1183754984_n.jpg நாம் தொலை தூரத்தில் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் உன்னை நினைக்கிறேன் என் சகோதரா... கூடப்பிறக்காமலே என் கூட துணையாக நிற்கும் நல்ல நண்பனாய் என் சகோதரன் தொட்டசினுங்கியா ய் எதற்கெடுத்தாலும் சுருங்கி விடும் எனக்கு ஆறுதல் வார்த்தைகளை அள்ளி தரும் என் சகோதரன்... என்ன தான் நான் வசை பாடினாலும் அடுத்த நிமிடமே அக்கா என்று ஓடி வரும் அவனின் அன்பு அக்கா என்று அவன் கூப்பிடும் போது தான் அதில் எந்தனை ஆனந்தம் எனக்கு இவன் ... |
| மதுரை மகுடம்-விக்கிரமன் சரித்திர நாவல் Posted: 31 Oct 2013 04:43 AM PDT மதுரை மகுடம்-விக்கிரமன் சரித்திர நாவல் http://www.mediafire.com/download/j49xapajvjbc4zo/Madhurai-Magudam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 31 Oct 2013 04:40 AM PDT உதயசந்திரன்-விக்கிரமன் நாவல் http://www.mediafire.com/download/75b1b33q5t3kofd/UDAYACHANDRAN%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 31 Oct 2013 04:38 AM PDT அப்போ தமிழக வீடுகளில் பால் குக்கர்கள் விசில் அடித்தன.. - இப்போ தமிழக வீடுகளில் சார்ஜ் பத்தாமல் UPS கள் விசிலடிக்கின்றன - ———————————————————— - அப்போ, தமிழன் |நீ மேலத்தெரு பரமன் மகன்தானே? நீ கீழத்தெரு கிருஷ்ணன்தானே! என அடையாளம் காணப்பட்டான். - இப்போ நீங்க ப்ளாட்தானே! நீங்க ப்ளாட்தானே?ன்னு அடையாளம் காணப்படுகிறான்..! - —————————————————————- - அப்போ அன்பை கொட்டும் மனிதர்கள் நிறைய இருந்தாங்க, - இப்போ மனிதர்களா இருக்கறவங்க மட்டுமே அன்பைக் காட்டுறாங்க..! - ———————————————————- ... |
| பாதுகாப்பாக பட்டாசுவெடியுங்கள் by Actor Suriya Posted: 31 Oct 2013 03:48 AM PDT |
| Posted: 31 Oct 2013 03:42 AM PDT தமிழ் சிதைவிற்கு பல காரணங்களில் முதல் காரணம் நாம் தமிழில் கையெழுத்திடாததே. தமிழை அழிக்க முயலும் சிலரின் சூது, சூழ்ச்சி இங்கிருந்தே தொடங்குகிறது. மம்மி...டாடி என சொல்லச்சொல்லும் முட்டாள் பெற்றோர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதையே பெருமையாகக் கொள்கின்றனர். அதை குழந்தைகளிடம் திணிக்கவும் செய்கின்றனர். நம்முடைய முன்னோர்கள், அறிவாளிகள் சிலரின் கையெழுத்தையும் இங்கு வெளியிடுகிறேன். உறவுகள் தங்களுடைய கையெழுத்தையும் இங்கு வெளியிடுங்கள். தமிழ் பரவட்டும்! தரணி செழிக்கட்டும்!! 1. வள்ளலார் அவர்களின் ... |
| Posted: 31 Oct 2013 03:16 AM PDT அன்பு மகள் என் மடியில் அவள் அன்னையவள் என் அருகில் எம் இருவர் எண்ணமெல்லாம் எம் குழந்தை இன்னல் எண்ணி ஆசாரி அருகில் வந்து அன்பாய் அவள் காதை தீண்டி செல்லாமாய் சிரிக்க வைக்க சில சில செய்கைகள் செய்கின்றார் என் மகளோ அவரை கண்டு அடங்காத அச்சம் கொண்டு அழுதிடத்தான் ஆரம்பித்தாள் என்னுள் தனை நுழைத்து ஒளிந்து கொண்டாள் கதறினாள் என் பெண்ணவள் அருகே பதறினாள் என்னவள் எனக்குள்ளும் உதறல்தான் இருப்பினும் எண்ணம் சிதறாமல் நிறுத்தி நின்றேன் முடிவிலே தோல்வியுற்றாள் என் பெண் காதிலே ... |
| Posted: 31 Oct 2013 03:01 AM PDT ஓர் ரயில் பயணி தன்னுடைய மூட்டை முடிச்சுகளுடன் ரயிலில் எறி அமர்ந்தார்.. ... ரயில் அவரை இழுத்துக்கொண்டு பயணித்தது ஆனால் அவரோ தமது மூட்டைகளை தாமே தலையில் சுமந்து கொண்டு பயணம் செய்தார்... பகவான் ரமணன் கூறுகிறார்... உண்மையில் மூட்டையையும் அந்த நபரையும் சேர்த்துதான் ரயில் பயணிக்கிறது.. சுமந்து கொண்டு சென்றாலும் சரிசுமக்காமல் இருந்தாலும்சரி இரண்டையும் இழுப்பது ரயில் அல்லவா...? மூட்டை இறக்கிவைத்துவிட்டால் ரயில் இழுக்க மறுப்பதில்லை. . அவர் சுமந்து கொண்டு சென்றாலும் இற்க்கி வைத்தாலும் ... |
| உலகில் அதிகாரம் மிகுந்த பெண்களில் சோனியாவுக்கு 3 வது இடம் Posted: 31 Oct 2013 02:39 AM PDT பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகிலேயே அதிகாரம் மிகுந்த தலைவர்களின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உலக அளவில் 21 வது இடம் பிடித்துள்ளார். - மொத்தமுள்ள 72 அரசியல் தலைவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெண்களின் வரிசையில் சோனியா மூன்றாம் இடம் வகிக்கிறார். - அதிகாரம் மிகுந்த தலைவர்களின் பட்டியலில் சோனியாவுடன் ஒப்பிடும் போது, பிரதமர் மன்மோகன் சிங் ஏழு இடங்கள் பின் தங்கி 28 வது இடத்தில் உள்ளார். - ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உலகில் அதிகாரம் படைத்தவர்களில் முதலிடத்தில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
