ஈகரை தமிழ் களஞ்சியம் |
- “ஆரோக்கியமே ஆனந்தம் - 2”
- துன்பத்தை உதறித் தள்ளு - கழுதை கதை
- சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை
- மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல்
- எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை
- சிட்டு குருவியும் குட்டி யானையும் - நீதிக்கதைகள்
- மாற்ற வேண்டியது உலகை அல்ல உங்களை - அறிவுக்கதை
- வேலைக்காரனின் சீரிய சிந்தனை | நகைசுவை கதை
- படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை
- சிறுவனின் தன்னம்பிக்கை - குட்டிக்கதை
- காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன்
- தியானமும் தூக்கமும் - சுவாமி விவேகானந்தர்
- பிஞ்சு மூளையில் உதித்த அறிவு - அறிவுக்கதைகள்
- யார் உண்மையான பக்தன் - சிறுகதை
- குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை
- காமராஜரின் பிடிவாதம்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்?
- சமயோஜித புத்தியுள்ள கழுதை - தந்திரக்கதைகள்
- வியாபார தந்திரம் - தமிழர் கதைகள்
- மனம் தளராதே -| எறும்பு கதை
- நிலா காயுது.... பறவைகள் பறக்குது.... ஈகரை மிளிர்கிறது....
- வாழ்க்கைப் பயணம் - உழைப்பு
- வீரத்தேவன் கோட்டை-லக்ஷ்மி நாவல்
- அறிமுகம்
- குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...
- உதவி - தினமலர் பக்திமலர் தேவை
- பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி
- புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
- அசுர வேகத்தில் 11000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அண்ணன் அசுரனுக்கு வாழ்த்துகள்!
- நகைச்சுவைக் கேள்வி
- புருனே நாட்டில் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மரண தண்டனை: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு
- மெல்லிய, எடைகுறைந்த, சக்திவாய்ந்த ஆப்பிளின் ‘ஐபேட் ஏர்’ வரும் நவம்பர் 1 முதல் விற்பனை!
- பஸ்சில் தவறிய ரூ.9 லட்சம் நகை, பணம்: டைம்கீப்பர், கண்டக்டர் தந்த இன்பஅதிர்ச்சி
- ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்
- முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !
- நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
- மலேசியா: “2013 ஆம் ஆண்டில் இதுவரை 74 துப்பாக்கிச்சூட்டு மரணங்கள்” – உள்துறை அமைச்சர் தகவல்
- தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்
- உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக ஏழு நீதிபதிகள் நியமனம்: வரும் 25ம் தேதி பதவி பிரமாணம்
- அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
| Posted: 23 Oct 2013 11:59 AM PDT "ஆரோக்கியமே ஆனந்தம்" நாம் நம்முடைய வாழ்க்கையில் "ஆரோக்கியமே ஆனந்தம்" என்பதன் நோக்கமாக பலரை சந்திக்கின்றோம். அவர்களிடம் சர்க்கரை நோய் உள்ள இருவரிடம் கீழே குறிப்பிட்டுள்ள 3 பானங்களில் எதை விரும்பி சாப்பிடுவீர்கள் என்று கேட்போம். 1. தண்ணீர் 2. சர்க்கரை கலக்காத பப்பாளி பழச்சாறு 3. சர்க்கரை கலந்த எலுமிச்சை பழச்சாறு நண்பர்: தண்ணீர் நாம்: எவ்வளவு நேரம் தண்ணீரை குடித்துக்கொண்டே இருப்பீர்கள். நண்பர்: வேறு சாப்பாடு கிடைக்கும்வரை. நாம்: வேறு சாப்பாடு என்றால் என்ன? நண்பர்: இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி ... |
| துன்பத்தை உதறித் தள்ளு - கழுதை கதை Posted: 23 Oct 2013 11:25 AM PDT ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது.ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார். கழுதை அப்படியே புதைந்து ... |
| சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Posted: 23 Oct 2013 11:24 AM PDT சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை 100 மெகாபிக்சல் கேமராவை கண்டுபிடித்து சீன மின்னனுவியல் நிறுவனம் ஒன்று உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த கேமராவால் வானியல் அளவீடுகளையும், இயற்கை பேரழிவுகளையும் தெளிவாக படம் எடுக்க முடியும். சர்வதேச அளவில் பல வழி போக்குவரத்து முறைகளை பாதுகாப்பானதாக மாற்றவும் இந்த கேமரா உதவும். சீன அரசின் அறிவியல் ஆய்வுகழகத்தின் கீழ் இயங்கும் ஒளிதரன் மின்னணு நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. கேமரா குறைவான எடையுடன் சுமார் 20 செ.மீ. அகலத்துடன் உள்ளது. மைனஸ் ... |
| மனதைப் புரிந்து கொள் - மகிழ்ச்சியாக வாழ். இன்று ஒரு தகவல் Posted: 23 Oct 2013 11:14 AM PDT ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் ஒருவன். " என்ன காரணம்?" என்று கேட்டார் ஒரு பெரியவர். "மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்" என்றான் "உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்" என்றார் பெரிவர் "அப்படியா சொல்கிறீர்கள்?" "ஆமாம்!" "அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?" "மனதைப் புரிந்து கொள்... அது போதும்." "எப்படிப் புரிந்து கொள்வது?" என்றான் அவன். "இந்தக் கதையைக் கேள்" என்று அவர் சொன்னார் ... |
| எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை Posted: 23 Oct 2013 11:10 AM PDT ஒரு ஞானி இருந்தார். அவரிடம் குடும்பஸ்தர் ஒருவர் வந்தார். தான் ஞானம் பெற விரும்புவதாகவும் தாங்களே குருவாக இருந்து ஞானத்தில் சிறந்த ஞானம் எதுவோ அதை தெரிவிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்...! உபதேசம் மூலம் ஞானத்தை இந்த குடும்பஸ்தருக்கு அறிய வைக்க முடியாது என ஞானி அறிந்தார் தினமும் உன் வீட்டின் முன்னால் திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்திருக்கும்படியும் அந்த வழியாக சலவை தொழிலாளி கழுதையின் மீது பொதிகளை ஏற்றி வருவார் என்றும், காலையில் ஏற்றி வரும்போதும் மாலையில் திரும்பும்போதும் ... |
| சிட்டு குருவியும் குட்டி யானையும் - நீதிக்கதைகள் Posted: 23 Oct 2013 11:00 AM PDT "ஒரு காட்டுல யானைக் குட்டி இருந்தது. அதுக்குத் தான் பெரிய ஆள்ன்னு நினைப்பு, தினமும் காட்டுல நடந்துக்கிட்டே தும்பிக்கைக்கு எட்டுகிற மரக் கிளைகளை ஒடிச்சு சாப்பிட்டுக்கிட்டே போகும். அப்படி ஒரு நாள் ஒரு மரத்தை நெருங்கினப்ப, அங்கே இருந்த சிட்டுக்குருவி கையை ஆட்டி, 'வணக்கம் யானை நண்பா' என்று கூறியது" அதை கேட்ட யானைக்குட்டி அலட்சியமாக சொன்னது 'உன்னோட உருவம் எவ்வளவு? என்னோட உருவம் எவ்வளவு? நாம எப்படி நண்பர்களா இருக்க முடியும்?" உடனே குருவி பதில் சொன்னது' 'ஏன் முடியாது. நட்புக்கு ... |
| மாற்ற வேண்டியது உலகை அல்ல உங்களை - அறிவுக்கதை Posted: 23 Oct 2013 10:54 AM PDT இது வெறும் கதையல்ல. நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு தகவல். நிறைய பேர் உலகம் இப்படி இருக்கிறதே, மனிதர்கள் இப்படி இருக்கிறார்களே என்று புலம்புவார்கள். இவர்கள் எப்போதுதான் மாறுவார்களோ, இவர்கள் எப்படித்தான் திருந்துவார்களோ என்று கூறுவார்கள். ஆனால் உலகத்தை மாற்ற முயற்சிப்பதை விட, நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிப்பதுதான் சிறந்தது. இதற்கு உதாரணமாக ஒரு கதை: ஒரு காலத்தில் மங்கலாபுரி என்ற நகரத்தை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். ... |
| வேலைக்காரனின் சீரிய சிந்தனை | நகைசுவை கதை Posted: 23 Oct 2013 10:52 AM PDT ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது. எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து, குதிரையை வெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு, வேலைக்காரனிடம், இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார். இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க, அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார். அவனும் ... |
| படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Posted: 23 Oct 2013 10:40 AM PDT ஓட்டலில் கண்காணிப்பாளர் அழகேசன் பதினைந்து வயது கண்ணனை சக்கையாய் பிழிந்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார். அண்டா தேய்ப்பது, மின்சாரம் இல்லாததால் கையால் பருப்பு அரைப்பது என்று நிறைய கடினமான வேலை கொடுப்பார். அந்நேரம் அங்கு வந்த சர்வர் கோபு கேட்டான்: "ஏண்ணே இந்தச் சின்ன பையனைப் போட்டு இந்த வேலை வாங்குறீங்களே, பாவமா இருக்குண்ணே.' அழகேசன் பதில் கூறினான்: "கோபு நான் ஒண்ணும் இரக்கமில்லாத அரக்கன் இல்லை. இந்த கண்ணன் வீட்டுல படிக்கச் சொல்லுறாங்கன்னு வீட்டை விட்டு ஓடி வந்துட்டான். நம்ம முதலாளியும் ... |
| சிறுவனின் தன்னம்பிக்கை - குட்டிக்கதை Posted: 23 Oct 2013 10:30 AM PDT ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார். உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர். அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார். ... |
| காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Posted: 23 Oct 2013 10:29 AM PDT ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார். பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார். மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான். ""நாம அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்" பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான். அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். ... |
| தியானமும் தூக்கமும் - சுவாமி விவேகானந்தர் Posted: 23 Oct 2013 10:26 AM PDT மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். ''அரை மணி நேரம் தியானம் செய்தால் ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம்'' என்றார். சட்டென்று எழுந்த மாணவன் ஒருவன், ''அப்படியெனில், ஆறு மணி நேரம் தூங்கினால் அரை மணி நேரம் தியானம் செய்வதற்குச் சமமா?'' என்று கேட்டான். சுவாமி விவேகானந்தர் புன்னகையுடன் பதிலளித்தார்... ''முட்டாள் ஒருவன் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால் அறிவாளி ஒருவன் தூங்கத் துவங்கினால் முட்டாளாகி விடுவான்!'' நன்றி தமிழ்அறிவுக்கதைகள் |
| பிஞ்சு மூளையில் உதித்த அறிவு - அறிவுக்கதைகள் Posted: 23 Oct 2013 10:15 AM PDT ஒரு பள்ளி ஆசிரியர் வண்ணப் புத்தகத்தில் யானையின் படத்தை வரைந்து கொண்டு வந்து, அதை சுட்டிக் காட்டி "இது என்ன?" என்று மாணவர்களைக் கேட்டார். சின்னக் குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியான குரலில் "யானை!", "யானை!" என்றார்கள். அவர்களை பாராட்டி விட்டு அடுத்த வகுப்பை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு சின்ன குழந்தையின் அறிவு ஆசிரியரின் அறிவை அறியாமையாக்கியது. ஒரே ஒரு சின்ன குழந்தை எழுந்து, "ஐயா, அது யானை அல்ல… யானையின் படம் என்றது". ஐம்பது வயது மூளை அப்படியே அமைதியாகி போனது! உண்மை தானே. பிஞ்சு மூளையில் ... |
| யார் உண்மையான பக்தன் - சிறுகதை Posted: 23 Oct 2013 10:14 AM PDT ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அது' நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன. அப்போது இறைவன், "தேவதைகளே! இந்த ஊரில் போய் யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்" என்றார். உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன. ஒருவன், "நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்," என்றான். அடுத்தவன், "நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்," என்றான். மற்றவன், ... |
| குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Posted: 23 Oct 2013 10:13 AM PDT கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. தன் குஞ்சுகளை பேணி பராமரித்து வளர்த்தது தாய் ஆந்தை. குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன. ஒரு நாள், ""அம்மா எல்லாரும் பகலில்தான் சுறுசுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். நாம் சென்று இரை தேடும் வேளையில் ஊரே உறங்கி கொண்டிருக்கிறது. இது ஏன்?'' என்றது. ""நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில்தான் கண் ... |
| Posted: 23 Oct 2013 10:07 AM PDT தஞ்சை ஜில்லா கலெக்டராக இருந்த ராமதாஸ் அவர்கள் அப்போது வருவாய்த் துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். காமராஜருக்கு ஒரு பிரமுகர் வீட்டில் விருந்து ஏற்பாடாகி இருந்தது. மற்றவர்களெல்லாம் உணவருந்த உட்கார்ந்து விட்ட பின்பும் ராமதாஸ் நின்றுகொண்டே இருந்தார். தலைவர் காமராஜர், ராமதாûஸச் சுட்டிக்காட்டி, ""அவரும் உட்கார்ந்து சாப்பிட்டால்தான் நானும் சாப்பிடுவேன்'' என்று கூறிவிட்டார். தலைவரது விருப்பப்படியே நிகழ்ந்தது. தலைவர் அவ்வாறு பிடிவாதமாகச் சொன்னதன் காரணம் என்னவென்பதை அவருடைய நெருங்கிய நண்பர்கள் மட்டுமே ... |
| Posted: 23 Oct 2013 09:48 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்? Posted: 23 Oct 2013 09:41 AM PDT சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. திபெத்தின் புத்த துறவி தலாய்லாமா அந்நாட்டு விடுதலைக்காக போராடினார். கடந்த 1959ம் ஆண்டு போராட்டத்தின் போது அவரை சீன ராணுவம், கைது செய்ய முயன்ற போது அவர் தப்பியோடி வந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அது முதல் அவர் இந்தியாவிலேயே வசித்து வருகிறார். இந்நிலையில், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தனது ரஷ்ய பயணத்தை முடித்து கொண்டு நேற்று சீனாவுக்கு 3 நாள் பயணமாக பீஜிங் வந்து சேர்ந்தார். அவரது வருகையையொட்டி, சீனா ஒரு வெள்ளை அறிக்கையை பீஜிங்கில் நேற்று வெளியிட்டது. ... |
| சமயோஜித புத்தியுள்ள கழுதை - தந்திரக்கதைகள் Posted: 23 Oct 2013 09:39 AM PDT ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை. ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது. ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ""ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம்... நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க. முடியாது ... |
| வியாபார தந்திரம் - தமிழர் கதைகள் Posted: 23 Oct 2013 09:35 AM PDT பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை! மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். ... |
| Posted: 23 Oct 2013 09:33 AM PDT மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார். அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. ... |
| நிலா காயுது.... பறவைகள் பறக்குது.... ஈகரை மிளிர்கிறது.... Posted: 23 Oct 2013 09:29 AM PDT நிலா காயுது.... பறவைகள் பறக்குது.... ஈகரை மிளிர்கிறது.... புதிய மாற்றம் சிறப்பா இருக்கு சிவா. கலை நயம் சிறக்கட்டும் தங்கள் கைவண்ணத்திலே |
| Posted: 23 Oct 2013 09:20 AM PDT அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!'' என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார். உடனே ராக்ஃபெல்லர், ''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... ... |
| வீரத்தேவன் கோட்டை-லக்ஷ்மி நாவல் Posted: 23 Oct 2013 09:19 AM PDT வீரத்தேவன் கோட்டை-லக்ஷ்மி நாவல் http://www.mediafire.com/download/4g78ay641aci6kl/veerath+thevan+kottai%28OrathanaduKarthik.blogspot.com%29+.pdf |
| Posted: 23 Oct 2013 09:14 AM PDT இயற்பெயர் : நா.செல்வமணி புனைப் பெயர் : நா.செ.மணி பிறந்த தேதி : 06.04.1950 பணி : லேன்ங்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இடம் : ஸ்ரீகாளஹஸ்தி விருப்ப பொழுதுபோக்கு : பணியில் மாறுபட்டு சிந்தித்தல் (Think differently) : இயற்கை உணவு பற்றி அறிதல், அதனை முடிந்த அளவு செயல்படுத்தி கடைபிடித்தல் : தற்பொழுது ஈகரை வலைதளத்தில் பங்கேற்றல் |
| குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ... Posted: 23 Oct 2013 09:03 AM PDT [img][/img][img][/img][img]URL=http://img59.imageshack.us/i/488a7dsc06913.jpg/][/URL][/img][img]URL=http://img59.imageshack.us/i/541g.jpg/][/URL][/img][img][/img][img][/img][img][/img][img][/img][img][/img][img][/img][img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img [img]URL=http://img440.imageshack.us/i/rubberestateinkkdist.jpg/][/URL][/img] [img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img]ஜெயின் குகை கோவில் - சிதறால் வட்ட கோட்டை முட்டம் ... |
| Posted: 23 Oct 2013 09:02 AM PDT தினமலர் ஈ புத்தகம் - பக்தி மலர் தேவை. தினமலர் தளத்தில் தேடினேன். ஆன்மிகமலர் கம்பியூட்டர் மலர் வார மலர் என்று எல்லாம் கிடைக்கிறது. ஆனால் பக்தி மலர் கிடைக்கவில்லை. சென்ற ஏப்ரல் முதல் தேவைப்படுகிறது. |
| பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி Posted: 23 Oct 2013 08:58 AM PDT ஜெய்ப்பூர்: தமது பாட்டி இந்திரா மற்றும் அப்பா ராஜிவைப் போல நானும் கொலை செய்யப்படலாம்.. அதற்காக அச்சப்படவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உருக்கமாக பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி 2வது கட்டமாக இன்று பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது: நான் என் உள்ளத்தில் இருப்பதையே பேசி வருகிறேன். இதுவரை நான் சொல்லாத விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இதைப்பற்றியெல்லாம் பேசத்தேவையில்லை.. இருப்பினும் சொல்கிறேன்.. எங்களுக்காக என் அப்பா ... |
| புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Posted: 23 Oct 2013 08:56 AM PDT மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்து விடுகின்றனர். அப்படி செய்யப்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் உண்டா என்று கேட்பதுண்டு. மக்களுக்கு சந்தான பிராப்தி அவசியம். இந்த பிராப்தி, சிலருக்கு இல்லாமல் போவதுண்டு. பொதுவாக, இது போன்று புத்திர பாக்கியம் இல்லாமல் போவதற்கு சிலவகை காரணங்களை, பாவங்களில் சொல்லியிருக்கின்றனர். குரு, தாய், தந்தையை துவேஷித்து, துன்பப்படுத்தி இருந்தால், சந்தான பாக்கியம் இருக்காதாம். இதற்கு பரிகாரம், சொர்ணத்தால் கிருஷ்ண விக்ரகம் செய்து, தானம் செய்தால், சந்தானம் உண்டாகும். அதே ... |
| அசுர வேகத்தில் 11000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அண்ணன் அசுரனுக்கு வாழ்த்துகள்! Posted: 23 Oct 2013 08:24 AM PDT அசுர வேகத்தில் 11000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அண்ணன் அசுரனுக்கு வாழ்த்துகள்! தங்களின் சிறந்த பதிவுகளால் ஈகரை மேலும் சிறப்படையட்டும்! வாழ்த்துகளும் பாராட்டுக்களும் அசுரன்! |
| Posted: 23 Oct 2013 08:16 AM PDT நாய் கிணற்றுக்குள் விழுந்தால்......??? முதலில் என்ன செய்யும்....? |
| புருனே நாட்டில் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மரண தண்டனை: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு Posted: 23 Oct 2013 07:04 AM PDT பந்தர்செரி பெகாவான், அக் 23– தென் கிழக்கு ஆசிய நாடான புருனே இங்லாந்திடம் இருந்து கடந்த 1984–ம் ஆண்டில் விடுதலை பெற்றது. இங்கு மன்னர் சுல்தான் ஹஸ்சானஸ் போல்கியா (67) ஆட்சி நடத்தி வருகிறார். முஸ்லிம் நாடான இது எண்ணை வளம் நிறைந்தது. தற்போது இங்கு முஸ்லிம்களின் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து புதிய விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கற்பழிப்பு, கள்ளக்காதல், கொலை, கொள்ளை ... |
| மெல்லிய, எடைகுறைந்த, சக்திவாய்ந்த ஆப்பிளின் ‘ஐபேட் ஏர்’ வரும் நவம்பர் 1 முதல் விற்பனை! Posted: 23 Oct 2013 05:39 AM PDT ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள ஐபேட் – ன் பெயர் ஐபேட் ஏர் (The iPad Air). இந்த புதிய வகை ஐபேட் ஒரு பவுண்ட் எடையையும், 7.5 மில்லிமீட்டர் தடிமனையும் கொண்டு 20 சதவிகிதம் மெல்லிய வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக மெல்லிய முழு அளவு கையடக்கக் கணினியாக இது அமையும் என்ற நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய வகை ஐபேட்டின் ஒட்டுமொத்த அளவு ஏற்கனவே வந்த ஆப்பிள் ஐபேட்களைக் காட்டிலும் 24 சதவிகிதம் குறைந்த அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ... |
| பஸ்சில் தவறிய ரூ.9 லட்சம் நகை, பணம்: டைம்கீப்பர், கண்டக்டர் தந்த இன்பஅதிர்ச்சி Posted: 23 Oct 2013 05:13 AM PDT மதுரை : மதுரையில் பஸ்சில் தவற விட்ட ரூ.9 லட்சம் நகை, பணம் அரசு போக்குவரத்துக் கழக டைம் கீப்பர் கனகராஜ், பி.எம்.டி., என்ற தனியார் பஸ் கண்டக்டர் இளங்கோவன் முயற்சியால், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திண்டுக்கல் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அலுவலர் ஜெயராமன், 62. இவரது மனைவி ஜீவா, 52. சர்க்கரை நோயாளியான ஜெயராமன், மனைவியுடன் அக்.,19ல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு வந்தார். சிகிச்சை முடிந்து, திண்டுக்கல் செல்ல ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர்.பி.எம்.டி., பஸ்சில் ஏறினர். இருக்கைகளில் ... |
| ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் Posted: 23 Oct 2013 04:50 AM PDT கூகிள் தனது ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2 இயங்குதளத்தை அப்டேட் செய்து புதிய பதிப்பாக 4.3 வெளியிட்டிருக்கிறது. இதனை Chrome & Android க்கான தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை வெளியிட்டார். மேலும் இது மட்டுமின்றி புதிய Nexus 7 டேப்ளட் மற்றும் Chromecast என்ற புதிய கருவி போன்றவற்றையும் அறிவித்தார். சரி ஆண்ட்ராய்ட் 4.3 பதிப்பில் என்னென்ன வசதிகள் என்று பார்ப்போம். 1. Restricted Profiles - ஒரே மொபைல் அல்லது டேப்ளட்டில் (Tablet PC) பல பயனர்களை (Users) உருவாக்கலாம். இதன் மூலம் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட ... |
| முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் ! Posted: 23 Oct 2013 04:27 AM PDT " />நண்பர்கள் நாங்கள் சிலர் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த மொட்டுகளுக்கு தீபாவளி திருநாளையொட்டி எங்களால் இயன்றதை பகிர்ந்து கொண்டிருக்கிறோம் ... தங்களால் முடிந்தால் தயவு செய்து எங்களுடன் பங்கு கொள்ளுங்கள் ... நன்றி ! இதனை பகிர்வதற்கான சரியான திரி எது என்பது தெரியவில்லை ஆதலால் இங்கு பதிந்தமைக்கு ஈகரை என்னை மன்னித்து சரியான இடத்தில் மாற்றி விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், ஆங்கிலத்திலும் உதவி கேட்டு பதிந்துள்ளேன் அதற்கும் சேர்த்து மன்னிப்புக் கோருகிறேன். நன்றி ! Dear All, In the ... |
| நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல் Posted: 23 Oct 2013 04:07 AM PDT நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக ஒரு அறிக்கை தகவல் தெரிவிக்கின்றது. அந்த அறிக்கையில் போலீஸ்பதிவேட்டின் படி மாதத்துக்கு 50 குழந்தைகள் காணாமல் போவதாக தெரிகிறது என கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு சில குழந்தைகள்மட்டுமே கண்டுபிடிக்கப்படுகின்றன. பெரும்பாலான குழந்தைகள் திரும்ப கிடைக்காமலே போய்விடுகின்றன. என்றும் கூறப்படுகிறது. இதற்கு 2 காரணங்கள் கூறப்படுகின்றன ஒன்று இந்த விஷயத்தை காவல் துறையினர் முக்கியத்துவம் காட்டாமல் விடுவது மற்றொன்று காணாமல் போன குழந்தைகளின் பெரும்பாலான பெற்றோர்கள் ... |
| மலேசியா: “2013 ஆம் ஆண்டில் இதுவரை 74 துப்பாக்கிச்சூட்டு மரணங்கள்” – உள்துறை அமைச்சர் தகவல் Posted: 23 Oct 2013 03:57 AM PDT இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் மட்டும் நாடெங்கிலும் 74 பேர் துப்பாக்கிச்சுட்டிற்கு ஆளாகி மரணமடைந்திருக்கிறார்கள் என்ற தகவலை உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று வெளியிட்டார். கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெர்லிஸைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும், சிலாங்கூரில் மட்டும் மொத்தம் 15 கொலைகள் நடந்திருப்பதாகவும் சாஹிட் ஹமீடி அறிவித்தார். பேராக் மாநிலத்தில் 10 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், பினாங்கு மாநிலத்தில் 9 சம்பவங்களும் ... |
| தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும் Posted: 23 Oct 2013 03:45 AM PDT நண்பர்களே , எனக்கு கொஞ்ச நாளாக SPBயை விட நல்ல குரல்வளம் இருப்பதாக தோன்றுகிறது , அதனால் யாராவது கரோக்கே வகை பாடல்கள் தரவிரக்க சுட்டி கொடுதிங்கன்னா சோதனை பண்ணி பார்துடுவேன். |
| உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக ஏழு நீதிபதிகள் நியமனம்: வரும் 25ம் தேதி பதவி பிரமாணம் Posted: 23 Oct 2013 03:28 AM PDT சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு, புதிதாக, ஏழு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், இம்மாதம், 25ம் தேதி, பதவியேற்கின்றனர். உயர்நீதிமன்ற நீதிபதிகளாக, பி.என்.பிரகாஷ், புஷ்பா சத்தியநாராயணா, கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், மகாதேவன், சொக்கலிங்கம், ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், முதல் ஐந்து பேர், வழக்கறிஞர்கள்; மற்ற இருவரும், மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றியவர்கள். பி.என்.பிரகாஷ்: சென்னையில் பிறந்தார். திருவல்லிக்கேணி, இந்து சீனியர் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். சென்னை பல்கலையில், ... |
| அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 23 Oct 2013 02:52 AM PDT 21-10-2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/nov555o4lpkhu4r/Kungumam211013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 21-10-2013-கம்ப்யூட்டர் மலர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/qq8hfljq1k5t7wq/Computermalar-21.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 22-10-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/ppjcgciylj0cqlr/CK221013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 21-10-2013-வண்ணத்திரை இதழை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |