மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சென்னை என்ஜினீயரிங் மாணவர் கொலையில் நண்பர் கைது
- ரூ.20 லட்சத்தை படுக்கையில் தூவி படுத்து தூங்கிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர்
- நிலக்கரி சுரங்க ஊழல்: மம்தா பானர்ஜி, ராமன்சிங்கை விசாரிக்க சி.பி.ஐ. நடவடிக்கை
- ராஜினாமாவை நிராகரித்த சபாநாயகர் முடிவை எதிர்த்து வழக்கு: ஜெகன்மோகன் ரெட்டி முடிவு
- கேரளாவில் மீண்டும் முதல்–மந்திரி உம்மன்சாண்டி தலைமையில் நேரடி மக்கள் குறை தீர்க்கும் முகாம்
- டெல்லி சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்போம்: அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை
- திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒரே நாளில் ரூ.2½ கோடி வசூல்: பக்தர்கள் வருகை அதிகரிப்பு
- உத்தரபிரதேசத்தில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் பலி: 6 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்
- சபாநாயகர் நிராகரித்த பிறகும் சீமாந்திராவின் 13 எம்.பி.க்கள் மீண்டும் ராஜினாமா செய்தனர்
- தேர்தல் நன்கொடை விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க முடியாது: தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் பதில்
- டெல்லி: கார் விபத்தில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக்
- புளுகுவதில் ‘கோயபல்ஸ்’ கொள்கையை கடைபிடிக்கும் மோடி: காங்கிரஸ் கடும் தாக்கு
- ரூ. 3600 கோடி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் பேர லஞ்சப் பணத்தை இடம் மாற்றிய இடைத்தரகர் கைது
- ஆசாராம் பாபுவை காப்பாற்றி வந்த நரேந்திர மோடி: குஜராத் காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு
- தடுப்பு காவலில் கைதாகி சிறையில் உள்ளவர்கள் தபால் மூலம் ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு
- 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிச்சை பாத்திரம் ஏந்தி வாக்காளர்களை சந்திக்கும் அரசியல்வாதிகள்: பிரணாப் முகர்ஜி பேச்சு
- எல்லைக் கோட்டுப் பகுதியில் 10 இந்திய நிலைகளின் மீது பாக். ராணுவம் தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் படுகாயம்
- ஆசாராம் பாபு போதுமான ஆண்மை சக்தியுடன் உள்ளார்: 2-வது பரிசோதனை அறிக்கையில் தகவல்
- சீமாந்திரா பகுதி 13 எம்.பி.க்களின் ராஜினாவை நிராகரித்தார் சபாநாயகர்
- ப.சிதம்பரத்துடன் பிர்லா சந்திப்பு: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு பற்றி ஆலோசனை
| சென்னை என்ஜினீயரிங் மாணவர் கொலையில் நண்பர் கைது Posted: 18 Oct 2013 11:18 PM PDT சென்னையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தவர் ராஜா (26). இவர் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் 'சாப்ட்வேர்' என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். |
| ரூ.20 லட்சத்தை படுக்கையில் தூவி படுத்து தூங்கிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் Posted: 18 Oct 2013 11:10 PM PDT திரிபுரா மாநிலத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவர் சமர் ஆச்சார்ஜி. 42 வயதாகும் இவர் பில்டிங் காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். திரிபுரா தலைநகர் அகர்தாலாவில் மாநகராட்சி கட்டிட பணிகளை இவர் காண்டிராக்ட் அடிப்படையில் எடுத்து செய்து கொடுத்து வருகிறார். சமீபத்தில் அகர்தாலா மாநகராட்சிக்குட்பட்ட 3 வார்டுகளில் கழிவறை கட்டுவதற்கான |
| நிலக்கரி சுரங்க ஊழல்: மம்தா பானர்ஜி, ராமன்சிங்கை விசாரிக்க சி.பி.ஐ. நடவடிக்கை Posted: 18 Oct 2013 10:35 PM PDT நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடுகள் காரணமாக மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை தீவிரமான நிலையில் இந்த முறைகேடுகளில் பிரதமர் மன்மோகன்சிங் முதல் பல அரசியல் தலைவர்களின் பெயர் அடிபட தொடங்கியுள்ளது. |
| ராஜினாமாவை நிராகரித்த சபாநாயகர் முடிவை எதிர்த்து வழக்கு: ஜெகன்மோகன் ரெட்டி முடிவு Posted: 18 Oct 2013 10:11 PM PDT ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க காங்கிரஸ் காரிய கமிட்டி எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த 13 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும், காங்கிரஸ் எம்.பி.க்களும் அடங்குவர். இவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமாரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறு வற்புறுத்தி இருந்தனர். ஆனால் 13 எம்.பி.க்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மீராகுமார் நிராகரித்தார். |
| கேரளாவில் மீண்டும் முதல்–மந்திரி உம்மன்சாண்டி தலைமையில் நேரடி மக்கள் குறை தீர்க்கும் முகாம் Posted: 18 Oct 2013 10:00 PM PDT கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்–மந்திரியாக உம்மன் சாண்டி பதவி வகிக்கிறார். இவர் பொறுப்பேற்றதும், பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன் என்று மக்களுக்கு உறுதி அளித்தார். அதன்படி, பொதுமக்களை முதல்–மந்திரி நேரில் சந்தித்து மனுக்கள் பெறும் முகாம் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் நடந்தது. இதில் பெறப்பட்ட |
| டெல்லி சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்போம்: அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை Posted: 18 Oct 2013 09:56 PM PDT டெல்லி சட்டசபை தேர்தலில் 50 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடை பெறுகிறது. டெல்லியில் வருகிற டிசம்பர் 4–ந்தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது. அங்கு காங்கிரஸ் 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியில் இருந்து வருகிறது. ஷீலா தீட்சித் 3 முறை முதல்–மந்திரி பதவியில் இருந்து வருகிறார். வருகிற தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா தவிர அரவிந்த் கெ |
| திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒரே நாளில் ரூ.2½ கோடி வசூல்: பக்தர்கள் வருகை அதிகரிப்பு Posted: 18 Oct 2013 09:24 PM PDT ஆந்திராவில் கடந்த 1½ மாதமாக நீடித்து வந்த தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் ஓய்ந்ததால் பஸ் போக்குவரத்து சீராகி உள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவு வரத் தொடங்கி உள்ளனர். புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையிலும் நேற்று திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. |
| உத்தரபிரதேசத்தில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் பலி: 6 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் Posted: 18 Oct 2013 08:35 PM PDT உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் மாவட்டத்தின் முபாரக்பூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கூரா சவுகான் (வயது 65) என்பவர் விஷச்சாராயம் விற்பனை செய்ததாக தெரிகிறது. அவரிடம் இருந்து அடார்டிகா, கவுடியா, அமிலோ, சாக்கியா உள்ளிட்ட 8 கிராமங்களை சேர்ந்த பலரும் சாராயம் வாங்கி குடித்தனர். |
| சபாநாயகர் நிராகரித்த பிறகும் சீமாந்திராவின் 13 எம்.பி.க்கள் மீண்டும் ராஜினாமா செய்தனர் Posted: 18 Oct 2013 08:26 PM PDT ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவைச் சேர்ந்த 13 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில் எஸ்.பி.ஒய். ரெட்டி, ஹர்சகுமார், சாய் பிரதாப், ராஜகோபால், அனந்தவெங்கடராமி ரெட்டி, அருண்குமார், மாகுண்ட சீனிவாசலு ரெட்டி, சாம்பசிவ ராவ், சப்பம்ஹரி, பாப்பிராஜு கனுமுரு ஆகிய 10 பேரும் காங்கிரசை சேர்ந்தவர்கள். ஜெகன்மோகன் ரெட்டி ராஜ்மோகன் ரெட்டி இருவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசைச் சேர்ந்தவர்கள். கொகைல்ல நாராயணா என்பவர் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவர். சபாநாயகர் மீராகுமார் இந்த 13 எம்.பி.க்களின் |
| தேர்தல் நன்கொடை விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க முடியாது: தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் பதில் Posted: 18 Oct 2013 08:05 PM PDT தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் தனியாரிடமும், நிறுவனங்களிடமும் பெரிய அளவில் நன்கொடைகள் வாங்கி வருகின்றன. இதுபோன்று திரட்டப்படும் தேர்தல் நிதி குறித்து வெளிப்படையாக அரசியல் கட்சிகள் அறிவிக்க வேண்டும் என்பது உள்பட 10 யோசனைகளை தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்திய தேர்தல் கமிஷன், அது குறித்து பதில் அனுப்பி வைக்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் அறிவுறுத்தி |
| டெல்லி: கார் விபத்தில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக் Posted: 18 Oct 2013 07:48 PM PDT தமிழகத்தில் பிறந்து இந்தியக் கிரிக்கெட் அணியில் பந்து வீச்சாளராக இடம் பெற்ற முரளி கார்த்திக் தற்போது தனது மனைவி ஸ்வேதாவுடன் தலைநகர் டெல்லியில் வசித்துவருகின்றார். இவர் நேற்று அதிகாலை மத்திய டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து கிரீன் பார்க் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். சாணக்கியபுரியில் உள்ள போலந்து நாட்டுத் தூதரகத்தின் அருகே உள்ள இணைப்பு சாலையில் நிதி மார்க் நோக்கி கார்த்திக் தனது வோல்வோ காரை |
| புளுகுவதில் ‘கோயபல்ஸ்’ கொள்கையை கடைபிடிக்கும் மோடி: காங்கிரஸ் கடும் தாக்கு Posted: 18 Oct 2013 04:38 PM PDT சொன்ன பொய்யையே திரும்பத் திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும் என்ற ஹிட்லரின் தலைமை கொள்கை பரப்பாளர் ஜோசப் கோயபல்ஸ்சின் கொள்கையை அப்படியே கடைபிடிக்கிறார் மோடி என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. |
| ரூ. 3600 கோடி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் பேர லஞ்சப் பணத்தை இடம் மாற்றிய இடைத்தரகர் கைது Posted: 18 Oct 2013 03:01 PM PDT இந்தியாவுக்கு விவிஐபி ஹெலிகாப்டர் விற்பனை செய்வது தொடர்பாக இத்தாலியின் பின்மெக்கானிக்கா நிறுவனம் ரூ.3600 கோடி மதிப்பில் ஒப்பந்தம் பெற்றது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ.362 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு |
| ஆசாராம் பாபுவை காப்பாற்றி வந்த நரேந்திர மோடி: குஜராத் காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு Posted: 18 Oct 2013 02:25 PM PDT குஜராத்தில் உள்ள சூரத் ஆசிரமத்தில் வைத்து ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாயும் தங்களை கற்பழித்து விட்டதாக அக்கா-தங்கை இருவர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். |
| தடுப்பு காவலில் கைதாகி சிறையில் உள்ளவர்கள் தபால் மூலம் ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு Posted: 18 Oct 2013 02:01 PM PDT சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைக்கான தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்டுகின்றன. |
| Posted: 18 Oct 2013 12:21 PM PDT உத்தரகாண்ட் மாநிலம் முசூரியில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:- அரசு அதிகாரிகளாகிய நீங்கள் அரசியல் தலையீடுகளுக்கு இரையாகி |
| Posted: 18 Oct 2013 10:53 AM PDT போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது இந்திய ராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியான |
| ஆசாராம் பாபு போதுமான ஆண்மை சக்தியுடன் உள்ளார்: 2-வது பரிசோதனை அறிக்கையில் தகவல் Posted: 18 Oct 2013 10:36 AM PDT குஜராத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு (வயது 72), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இரவு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. |
| சீமாந்திரா பகுதி 13 எம்.பி.க்களின் ராஜினாவை நிராகரித்தார் சபாநாயகர் Posted: 18 Oct 2013 06:57 AM PDT ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு சீமாந்திரா பகுதியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா தொடர்பாக காங்கிரஸ் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டதையடுத்து, சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த 13 எம்.பி.க்கள் தங்கள் |
| ப.சிதம்பரத்துடன் பிர்லா சந்திப்பு: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு பற்றி ஆலோசனை Posted: 18 Oct 2013 05:32 AM PDT நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக தொழில் அதிபர் கே.எம். பிர்லா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மும்பை, கொல்கத்தா, ஐதராபாத்தில் உள்ள அவரது நிறுவனங்களில் சி.பி.ஐ. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |