Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

முயற்சி!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

பிசிசிஐக்கு தொடரும் தலைவலி! : புதிய விசாரணைக் குழுவை பரிந்துரைத்தது உச்சநீதிமன்றம்

Posted:

ஐ பி எல் சூதாட்டம் தொடர்பாக ஓய்வு  பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்து, அதனை பிசிசிஐக்கும் பரிந்துரை செய்துள்ளது.


Read more ...

நாடு முழுவதும் இரண்டரை கோடி மக்களுக்கு இலவசக் கைத்தொலைபேசி : மத்திய அரசு தகவல்

Posted:

நாடு முழுவதும்  இரண்டரை கோடி மக்களுக்கு குடும்பத்தில் ஒருவர் படி  இலவசக் கைத்தொலைபேசி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிய வருகிறது.


Read more ...

ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வை எதிர்பார்க்கிறோம்: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

இனங்களுக்கிடையில் எழுந்துள்ள சந்தேகங்களை அகற்றுவது காலத்தின் தேவையாகவுள்ளது. அதன் ஒரு அலகாகவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ய தீர்மானித்தோம்.


Read more ...

பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, லாலு பிரசாத்தை சிறையில் சந்தித்த விவகாரம் சர்ச்சையில்

Posted:


குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகனும், காங்கிரஸ் எம்.பியுமான அபிஜீத் முகர்ஜி, முன்னாள் பீஹார் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத்தை ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் நேரடியாக சென்று சந்தித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

உலகின் வேகமாக ஓடும் ரோபோ : வீடியோ

Posted:

WildCat (காட்டுப்பூனை) என்பது இதுவரை தயாரிக்கப் பட்ட ரோபோட்டுக்களிலேயே


Read more ...

2014 இல் 3வது அணியே ஆட்சியைப் பிடிக்கும் : முலாயம் சிங் யாதவ் நம்பிக்கை

Posted:

வரவிருக்கும் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் 3வது அணியே ஆட்சி அமைக்கும் என்று சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவித்து இருக்கிறார்.


Read more ...

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்றார் (படங்கள், வீடியோ இணைப்பு)

Posted:

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசரான சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.


Read more ...

டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் சந்திரபாபு நாயுடு

Posted:

டெல்லியில் இன்று கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து உள்ளார் தெலுகுதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு.


Read more ...

காணி, பொலிஸ் அதிகாரங்கள் மீண்டும் மோதலுக்கு வழிவகுக்கும் : தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Posted:

வடக்கு மாகாணத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும் பட்சத்தில் நாட்டில் மீண்டுமொரு மோதல் ஆரம்பிக்கும். அதை அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.


Read more ...

ரெலோ தலைமைப் பதவியிலிருந்து விலகும் முடிவை செல்வம் அடைக்கலநாதன் கைவிட்டார்

Posted:

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைப் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்யும் முடிவை வன்னி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கைவிடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் அறிவித்துள்ளார்.


Read more ...

அரசுமுறை பயணமாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை பயணம்!

Posted:

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று இலங்கை பயணமாகியுள்ளார்.


Read more ...

தமிழகம், திருமலை திருப்பதியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம்: காவல்துறை எச்சரிக்கை !

Posted:

தமிழகம் மற்றும் திருமலை திருப்பதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Read more ...

தனி தெலுங்கனா விவகாரம் : ஆந்திராவில் சீமாந்திரா பகுதி இருளில் மூழ்கும் அபாயம்!

Posted:

ஆந்திராவில் வலுத்து வரும் தனி தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டத்தால், சீமாந்திரா பகுதி இருளில் மூழ்கும் அபாயம் .ஏற்பட்டு உள்ளது.


Read more ...

சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்!

Posted:

மும்பை -     ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சாம்பியன்ஸ் லீக் டுவெண்டி20 இறுதிப் போட்டியில் மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.


Read more ...

இன்று நள்ளிரவு முதல் ரயில்களில் பயணிகள் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது!

Posted:

இன்று நள்ளிரவு முதல் ரயில்களில் பயணிகள் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. டீசல் விலை உயர்வால், ரயில்களில் பயணிகள் கட்டணம், மற்றும் ரயில்களில் சரக்கு கட்டணம் இவைகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தகவல் வெளியிட்டு இருந்தது.


Read more ...

இலங்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத படையினருக்கு பயிற்சி முகாம்? : இந்தியா குற்றச்சாட்டு

Posted:

கிழக்கு கடற்கரை இலங்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதப் படையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி வழங்கி வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.


Read more ...

வடிவேலு பிசியானதில் யாருக்கு நஷ்டம்?

Posted:

வடிவேலுவின் செல்ல மகள்கள் இருவரும் ஐ மிஸ் யூ டாடி... என்று அவ்வப்போது எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்களாம் அவருக்கு. கடந்த இரண்டு வருஷமாக வீட்டிலேயே இருந்த வடிவேலு, தன் இத்தனை கால ‘ஓடல் தேடல்’களால் குடும்ப வாழ்க்கையை எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கோம் என்று புரிந்து கொண்டாராம்.


Read more ...

கொரியா ஃபோர்முலா வன் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றார் செபஸ்டியன் வெட்டல்

Posted:

கொரியாவின் கிராண்ட் பிரிக்ஸ் ஃபோர்முலா 1 போட்டியில் ரெட் புல் நிறுவனத்தின் வீரர் செபஸ்டியன் வெட்டெல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


Read more ...

விஜயநகரத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் சுட காவல்துறை உத்தரவு!

Posted:

ஆந்திராவின் விஜயநகரத்தில் தனி தெலுங்கானா பிரச்சனையால் போராட்டம் வெடிக்கும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. எனவே, காவல் துறையினர், வன்முறையைத் தூண்டுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிட்டு உள்ளனர்.


Read more ...

ஐ.தே.க தலைமை பதவியிலிருந்து விலக ரணில் தயார்:தயா கமகே

Posted:

தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்கள் கிடைக்கும் பட்சத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரான தயா கமகே தெரிவித்துள்ளார்.


Read more ...

அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதாரப் பிரச்சனையால், இந்தியா செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதில் ...

Posted:

அமெரிக்காவில் நிலவும் பொருளாதார பிரச்சனையால், இந்தியா செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதில் எந்த பாதிப்பும் இல்லை என்று இஸ்ரோ தகவல் அளித்து இருக்கிறது. வரும் 28ம் திகதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விண்கலம் அனுப்ப உள்ளது.


Read more ...

நானும் பல தவறுகளை இழைத்துள்ளேன்:ஜேர்மன் பத்திரிகைக்குப் பேட்டியளித்த சிரிய அதிபர் அசாத்

Posted:

இன்று ஞாயிற்றுக் கிழமை ஜேர்மனில் வெளியாகவுள்ள டேர் ஸ்பியேகெல் (Der Spiegel) எனும் பத்திரிகையில் சிரிய அதிபர் அசாத்தின் பேட்டி இடம்பெறுகின்றது. இதில் அசாத் பின்வருமாறு கூறியுள்ளார்,


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™