4TamilMedia செய்திகள் | |
- டிராவிட், சச்சினுக்கு இறுதிப் போட்டி:களைகட்டும் சாம்பியன்ஸ் லீக்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 கட்சிகளும் ஒரே கட்சியாக இணைய வேண்டும்: மன்னார் ஆயர்
- வடக்கு அமைச்சர்கள் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி: இறுதி முடிவு சி.வி.விக்னேஸ்வரனிடம்
- மன்னார் கடலில் சுற்றுலாப் படகுகள் விபத்து: 5 பேர் பலி
- இறுதிப் போட்டிக்கு நுழைந்தது மும்பை : சச்சின் 50,000 ஓட்டங்கள் புதிய சாதனை
- ஜனாதிபதி முன்னால் வடக்கு முதலமைச்சர் பதவியேற்பு:தமிழ் சட்டத்தரணிகள் பேரவை எதிர்ப்பு
- தவறு செய்யும் போது பிறரின் வசை மொழிகளை நம் மனம் ஏற்க மறுப்பதேன்?:விஞ்ஞனிகளின் விளக்கம்
- நீண்ட நேர துப்பாக்கி சண்டைக்குப் பின்னர் மிலால் மாலிக் மயங்கிய நிலையில் கைது?
- ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றாவிடின் பொருளாதாரத் தடை கடுமையாக்கப் படும்:அமெரிக்கா எச்சரிக்கை
- ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரை விமர்சனம் : மீள்பதிவு
- 'கத்திமுனையில் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டேன்' : பிரபல பாப் பாடகி மடோனா
- சிரிப்பழகியோட பார்வையெல்லாம் சின்னத்திரை மீதுதான்
- டிச.29 லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் : அர்விந்த் கேஜ்ரிவால் சவால்!
- யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான நிறுவனத்தில் 20 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு?
- டெல்லியில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்!
- இரண்டாம் உலக போரின் நிகழ்காலம் : புகைப்படங்கள்
- சுனாமியால் பாதிக்கப் பட்ட ஜப்பானின் ஃபுக்குஷிமா அணூஅலையைப் பார்வையிடவுள்ள ஐ.நா குழு
| டிராவிட், சச்சினுக்கு இறுதிப் போட்டி:களைகட்டும் சாம்பியன்ஸ் லீக் Posted:
இன்று நடைபெறும் ராஜஸ்தான் - மும்பை அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக மாற்றம் பெற்றுள்ளது. Read more ... |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 கட்சிகளும் ஒரே கட்சியாக இணைய வேண்டும்: மன்னார் ஆயர் Posted:
தமிழ் மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் ஐந்தும் ஒரே குடையின் கீழ் இணைந்து ஒரே சின்னத்தில் ஒரே கட்சியாக பதிவு செய்துகொண்டு இயக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு அமைச்சர்கள் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி: இறுதி முடிவு சி.வி.விக்னேஸ்வரனிடம் Posted: |
| மன்னார் கடலில் சுற்றுலாப் படகுகள் விபத்து: 5 பேர் பலி Posted:
மன்னார் சிலாபத்துறை கடலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகுகள் நேற்று சனிக்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர். Read more ... |
| இறுதிப் போட்டிக்கு நுழைந்தது மும்பை : சச்சின் 50,000 ஓட்டங்கள் புதிய சாதனை Posted:
ட்ரினிடாட் டொபாகோ மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சாம்பியன்ஸ் லீக் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளதுடன், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. Read more ... |
| ஜனாதிபதி முன்னால் வடக்கு முதலமைச்சர் பதவியேற்பு:தமிழ் சட்டத்தரணிகள் பேரவை எதிர்ப்பு Posted:
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதை தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கண்டித்துள்ளது. Read more ... |
| தவறு செய்யும் போது பிறரின் வசை மொழிகளை நம் மனம் ஏற்க மறுப்பதேன்?:விஞ்ஞனிகளின் விளக்கம் Posted:
நம்மில் பெரும் பான்மையான மக்கள் மகத்தான காரியங்களைச் செய்யும் போது பிறரின் பாராட்டுக்களை ஏற்றுக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியுடன் நூற்றுக்கு நூறு விதம் உடன் படுவோம். Read more ... |
| நீண்ட நேர துப்பாக்கி சண்டைக்குப் பின்னர் மிலால் மாலிக் மயங்கிய நிலையில் கைது? Posted:
புத்தூரில் தீவிரவாதிகளுடனான நீண்ட நேர துப்பாக்கி சூட்டுக்குப் பின்னர், தீவிரவாதி மிலால் மாலிக் மயங்கிய நிலையில் கைது செய்யப் பட்டதாகத் தெரிகிறது. Read more ... |
| ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றாவிடின் பொருளாதாரத் தடை கடுமையாக்கப் படும்:அமெரிக்கா எச்சரிக்கை Posted:
ஐ.நா பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா வந்திருந்த ஈரானின் புதிய அதிபர் ஹஸ்ஸன் ரௌஹானி அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் வரலாற்று முக்கியத்துவமிக்க தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். Read more ... |
| ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரை விமர்சனம் : மீள்பதிவு Posted:
'ஓநாயும், ஆட்டுக்குட்டியும்' எனும் உலக சினிமாவின் பட்டியலில் சேர்க்கப்படவேண்டிய ஒரு உள்ளூர் சினிமா இன்று தனக்கான தியேட்டர் அங்கீகாரம் கூட இல்லாது காணாமல் போகும் அபாயத்திலிருக்கிறது என்பதனை செயலால் உணர்த்தியிருக்கிறார் மிஷ்கின். தானே தனது படத்திற்காக தெருக்களில் போஸ்டர் ஒட்டும் புகைப்படங்கள், இத்திரைப்படத்தின் விமர்சனத்தை மீண்டும் ஒரு முறை மீள் பதிவிட வேண்டிய அவசியத்தை நமக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. Read more ... |
| 'கத்திமுனையில் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டேன்' : பிரபல பாப் பாடகி மடோனா Posted:
நியூயோர்க்கிற்கு வந்த புதிதில் தான் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதாக பிரபல பாப் பாடகி மடோனா தகவல் வெளியிட்டுள்ளார். Read more ... |
| சிரிப்பழகியோட பார்வையெல்லாம் சின்னத்திரை மீதுதான் Posted: |
| டிச.29 லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் : அர்விந்த் கேஜ்ரிவால் சவால்! Posted:
டெல்லி மாநிலத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பாரிய வெற்றி பெறும் என்றும் எதிர்வரும் டிச.29ம் திகதி லோக்பால் மசோதா மாநில சட்டசபையில் நிறைவேற்றப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆரூடம் வெளியிட்டுள்ளார். Read more ... |
| யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான நிறுவனத்தில் 20 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு? Posted:
யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான இயற்கை அழகு சார்ந்த பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் 20 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read more ... |
| டெல்லியில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்! Posted: |
| இரண்டாம் உலக போரின் நிகழ்காலம் : புகைப்படங்கள் Posted:
முன்னாள் கடல் விமானியாக இருந்த Sergey Larenkov எனும் புகைப்படக்காரர் பழைய புகைப்படங்களை நவீன புகைப்படங்களுடன் இணைத்து புதிய புகைப்படங்களை உருவாக்கியுள்ளார். Read more ... |
| சுனாமியால் பாதிக்கப் பட்ட ஜப்பானின் ஃபுக்குஷிமா அணூஅலையைப் பார்வையிடவுள்ள ஐ.நா குழு Posted:
ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப் பட்டு இன்று வரை கதிர்வீச்சு சர்ச்சைகளில் சிக்கி வரும் அதன் ஃபுக்குஷிமா அணு உலையை ஆக்டோபர் 14 முதல் 21 ஆம் திகதிக்கு இடையில் பார்வையிட ஐ.நா இன் அணுசக்தி நிபுணர் குழு திட்டமிட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |











பண்ணையாரும் பத்மினியும் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் சினேகா.



