Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அதிமுக கட்சி ஆரம்பித்து இன்றுடன் 41 வருடங்கள் முடிவு!

Posted:

அதிமுக கட்சி ஆரம்பித்து இன்றுடன் 41 வருடங்கள் முடிந்து 42 வது வருடம் தொடங்குகிறது.


Read more ...

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனைகளை மூடி மறைக்கவே மத்திய அரசு நக்சலைட்டுக்கள் மேல் பழியைப் போடுகிறது : ...

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன. இதை மக்களிடம் இருந்து மூடி மறைக்கவே, நக்சலைட்டுக்கள் தாக்குதல் என்று புரளியை மத்திய அரசு கிளப்பி விடுகிறது என்று, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழு தலைவர் உதயகுமார் கூறியுள்ளார்.


Read more ...

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த முன்னிலையில் மீண்டும் பதவிப்பிரமாணம்

Posted:

வடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தனது அமைச்சுப் பொறுப்புக்களைப் பொறுப்பேற்கும் முகமாக மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


Read more ...

தேர்தல் பற்றிய கருத்து கணிப்புக்கு தடை விதிப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை : மத்திய அரசு

Posted:

தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புக்களுக்கு தடை விதிப்பது குறித்து, அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தும்படி, மத்திய அரசு தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.


Read more ...

பொதுநலவாய மாநாட்டினை மன்மோகன் சிங் புறக்கணிப்பு? : இலங்கைக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு

Posted:

கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள மாட்டார்


Read more ...

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு : ஹுன்டால்கோ நிறுவனத்தில் கோடி கணக்கான ரூபாய் சிக்கியது!

Posted:

நிலக்கரி சுரங்க முறை கேடு தொடர்பாக ஹுன்டால்கோ நிறுவனத்தில் சிபிஐ சோதனையிட்டதில் 25 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளது.


Read more ...

அமைச்சரவைக் கூட்டத்துக்காக மீண்டும் மாகாண முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

Posted:

மாத இறுதியில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு மாகாண முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிகிறது.


Read more ...

வடக்கு முதலமைச்சர் இரட்டை வேடம் போடுகிறார் : ஜே.வி.பி குற்றச்சாட்டு

Posted:

வடக்கு மாகாணத்தில் முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தோடு இணக்கப்பாட்டுடன் செயற்பட்டுக் கொண்டு, மறுபுறம் எதிர்ப்பது போல இரட்டை வேடம் போட்டு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

பைலின் புயலில் சிக்கி மீண்டு வந்த குமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல்வருடன் சந்திப்பு

Posted:

பைலின் புயலில் சிக்கி மீண்டு வந்த குமரி மாவட்ட மீனவர்கள் 12 பேரும் இன்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.


Read more ...

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை புதுடில்லி வருமாறு இந்தியா அழைப்பு

Posted:

அரசியல் மற்றும் புரிந்துணர்வு விடயங்களை ஆராய்வதற்காக வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை புதுடில்லிக்கு வருமாறு இந்தியா உத்தியோகபூர்வமாக அழைத்துள்ளது.


Read more ...

'நரேந்திர மோடி இந்தியப் பிரதமரானால் மகிழ்வடைவேன்' : அத்வானி

Posted:

நரேந்திர மோடி இந்திய பிரதமரானால் நான் மகிழ்வடைவேன் என பாஜக மூத்த தலைவர் அத்வானி முதன்முறையாக மோடிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார்.


Read more ...

நேற்றைய இந்தியா - ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியில் நிகழ்ந்த சாதனைகள்! : பட்டியல்

Posted:

நேற்றைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 43.3 ஓவர்களில் 362 ஓட்டங்களை துரத்தி அடித்து  இந்திய அணி பெற்ற வெற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.


Read more ...

ரஷ்யாவைத் தாக்கிய விண்கல்லின் மிகப் பெரும் பகுதி ஏரியில் இருந்து மீட்பு

Posted:

இவ்வருடம் பெப்ரவரி 15 ஆம் திகதி ரஷ்யாவைத் தாக்கிய விண்கல் குறித்தும் அதனால் பலர் காயமடைந்ததும் யாரும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.


Read more ...

கூடங்குளம் அணுமின் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்:நக்சலைட் மிரட்டல்!

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தை இரண்டு நாளில் குண்டு வைத்து தகர்ப்போம் என்று கேரள நக்சலைட்டுக்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.


Read more ...

ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு மாதம் நீட்டித்தது தமிழக அரசு!

Posted:

சென்னையில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டண விதி முறையை தமிழக அரசு நிர்ணயித்து உள்ளது. அதன் படி மீட்டர் பொருத்துவதற்கான காலக் கெடுவை மேலும் ஒரு மாதம் நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது தமிழக அரசு.


Read more ...

இலங்கைக்கான அழுத்தங்களைப் பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா வழங்கும்

Posted:

இறுதி மோதல்களின் போது நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கவும், மனித உரிமை விடயங்களின் காத்திரமான செயற்திறனைக் காட்டவும் தேவையான அழுத்தங்களை இலங்கை மீது பிரித்தானியா வழங்கும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கின் தெரிவித்துள்ளார்.


Read more ...

அமெரிக்கப் பொருளாதாரம் மீட்டெடுக்கப் படுமா?:வியாழன் நள்ளிரவு வரை கெடு!

Posted:

கடந்த ஒரு வாரமாக முடக்கப் பட்டு இருந்த அமெரிக்கப் பொருளாதாரம் மீட்டெடுக்கப் படுமா என்பதற்கான விடை தெரிய காலக்கெடு வியாழக் கிழமை நள்ளிரவு வரை என்பது குறிப்பிடத்தக்கது.


Read more ...

பைலின் புயலில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் விமானம் மூலம் தமிழகம் வந்தனர்!

Posted:

பைலின் புயலில் சிக்கித் தவித்த 18 தமிழக மீனவர்களும் இன்று விமானம் மூலம் டெல்லி வந்து தமிழகம் வந்தனர். கடந்த மாதம் 18ம் திகதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 18 பேர் கடந்த 10ம் திகதி கரை திரும்புவதாக இருந்தது.


Read more ...

எல்லையில் மோதல் :இந்திய வீரர் பலி?

Posted:

நேற்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தியதற்கு, இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வந்த வேளையில், இந்திய வீரர்  ஒருவர் பலியானதாகத் தெரிய வருகிறது.


Read more ...

இப்ப தெரியுதா சிம்பு தயாரிப்பாளரோட ஆக்ஷன் பற்றி…?

Posted:

நம்பினால் நம்புங்கள். பல காலமாகவே தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு பெரும் கவலையை கொடுத்து வந்த நடிகர் சிம்பு,


Read more ...

கொலை செய்யும் சட்டம் (The Act of Killing)

Posted:

The Act of Killing (கொலைச்சட்டம்) என்ற டாக்குமென்டரி திரைப்படத்தை பற்றிய ஒரு பார்வையை சிறந்த கட்டுரையாக தந்துள்ளார் ஜீ... .


Read more ...

எல்லாம் அவங்களால்தான் – தன்ஷிகா ஆத்திரம்

Posted:

 ‘அவதான் கிளப்பிவிட்டுட்டா...’ என்று ஒரு நாளிதழ் நிருபியை நோக்கி கை காட்டுகிறார் தன்ஷிகா.


Read more ...

மரபணு விதைகளும் மாற்றுத்தொழில்நுட்பத்தின் ஆபத்தும்!

Posted:

மூல விதைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆடும் ஆட்டமே மரபணு மாற்று விதைத் தொழில் நுட்பம் என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்து செயல்படுகிறது.


Read more ...

ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) மூன்று உறுப்பினர்களே இன்று புதன்கிழமை காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.


Read more ...

வாழ்க்கை!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு

Posted:

பிலிப்பைன்ஸில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.


Read more ...

சட்டீஸ்கர் முதல்வர் மற்றும் அவரது மகன் கொல்லப்பட்டது வருத்தமான விஷயம்தான் : மாவோயிஸ்ட் தலைவர்

Posted:

சட்டீஸ்கர் முதல்வர் மற்றும் அவரது மகன் மாவோயிஸ்ட் தாக்குதலில் கொல்லப்பட்டது என்பது மிகவும் வருந்தத் தக்க விஷயம்தான் என்று மாவோயிஸ்ட் புதிய தலைவர் ரமணா தெரிவித்துள்ளது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.


Read more ...

நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பில் பிரதமரையும் விசாரியுங்கள் : பி.சி.பாரக்

Posted:

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான முறைகேடு விவகாரத்தில் பிரதமருக்கும் பங்கு உண்டு.


Read more ...

'மாலை முரசு' நிர்வாக இயக்குனர் ராமச்சந்திர ஆதித்தன் காலமானார் : அரசியல் தலைவர்கள் இரங்கல்

Posted:

தமிழகத்தின் பிரபல பத்திரிகை ஊடகங்களில் ஒன்றான 'மாலை முரசு' நிர்வாக இயக்குனரும், 'தேவி' வார இதழின் நிர்வாக ஆசிரியருமான பா ராமச்சந்திர ஆதித்தன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.


Read more ...

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் பொது பலன்கள்!

Posted:

கிரகநிலை: ஐப்பசி மாதம் பிறந்த அனைவருக்கும் சூரியன் துலாம் ராசியில் இருப்பார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™