4TamilMedia செய்திகள் | |
- புதிய ஈழக்கனவை த.தே.கூ நடைமுறைப்படுத்துகிறது: தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு
- பைலின் புயலின் தாக்கம் : ஒடிசாவில் வெள்ளம் : 100,000 பேர் பாதிப்பு
- அலஹாபாத்தின் பவுல்பூர் தொகுதியில் பிரயங்கா காந்தி போட்டியிட அழைப்பு
- மோடிக்கோ, ராகுல் காந்திக்கோ ஆதரவில்லை : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
- சச்சினின் இறுதிப் போட்டி மும்பை வான்காட் மைதானத்தில் : பிசிசிஐ உறுதி செய்தது!
- நாளை பக்ரீத் பண்டிகை தினத்தை ஒட்டி குர்பானிக்கு ஏற்பாடுகள் தீவிரம்!
- கூகிளின் சேவை விதிமுறை மாற்றங்கள் என்ன?
- முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையிலும் இருவர் சத்தியப்பிரமாணம்
- கையிருப்பில் உள்ள உணவுப் பொருளை புழக்கத்தில் விட மத்திய உணவுத் துறை முடிவு
- ஒரிசாவில் பைலின் புயல் மீட்பு பணிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்டார் நவீன் பட்நாயக்
- அசராம் பாபு காவலை மேலும் நீடிக்க எதிர்ப்பு தெரிவிப்போம்: வழக்கறிஞர் தகவல்!
- நீதிவானின் உத்தரவினையடுத்து மங்கள சமரவீர பொலிஸில் சரணடைந்தார்
- காமன் வெல்த் மாநாடு :தமிழர்களின் உணர்வை மதித்து முடிவு: பிரதமர்
- பயங்கரவாத செயற்பாடுகளை அடக்குவது மனித உரிமை மீறல் அல்ல: பிரதம நீதியரசர்
- பைலின் புயலால் ஒரிசாவில் இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்:மேலும் மழை நீடிக்கும் எனத் தகவல்!
- இவ்வருடத்தின் (2013) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 அமெரிக்கர்களுக்கு பகிர்ந்தளிப்பதாக அறிவிப்பு
- எட்வார்ட் ஸ்னோவ்டெனின் மிக அரிதான 6 வீடியோக்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ்
- மத்தியப் பிரதேச அசம்பாவிதத்தை மறக்கடிக்கும் வகையில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்யவுள்ளார்:காங்கிரஸ் ...
- அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்தலாம்!:மலேசிய நீதிமன்றம்
- தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் அக்டோபர் 23ம் திகதி கூட உள்ளது:ஆளுனர் அறிவிப்பு!
- புளோட்டின் மாகாண சபை உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்
- வடக்கின் மூன்று அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்
- இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுவதற்கு த.தே.கூ எதிர்ப்பு வெளியிட்டுள்ளது
| புதிய ஈழக்கனவை த.தே.கூ நடைமுறைப்படுத்துகிறது: தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு Posted:
பிரிவினைவாத அதிகாரத்துடன் வடக்கு மாகாணத்தின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய ஈழக்கனவை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| பைலின் புயலின் தாக்கம் : ஒடிசாவில் வெள்ளம் : 100,000 பேர் பாதிப்பு Posted:
ஒடிசாவை பைலின் புயல் தாக்கி ஓய்ந்த பிறகு அங்கு பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 14 வருடங்களுக்கு பிறகு ஒடிசாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த புயலாக பைலின் புயல் அறியப்பட்டது. Read more ... |
| அலஹாபாத்தின் பவுல்பூர் தொகுதியில் பிரயங்கா காந்தி போட்டியிட அழைப்பு Posted:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் புதல்வியாரான பிரியங்கா காந்தி ஜஹவர்லால் நேருவின் தேர்தல் தொகுதியான அலஹாபாத்தின் பவுல்பூரில் போட்டியிட வேண்டும் என அலஹாபாத் காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் எடுத்துள்ளது. Read more ... |
| மோடிக்கோ, ராகுல் காந்திக்கோ ஆதரவில்லை : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் Posted:
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கோ, அல்லது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கோ தான் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். Read more ... |
| சச்சினின் இறுதிப் போட்டி மும்பை வான்காட் மைதானத்தில் : பிசிசிஐ உறுதி செய்தது! Posted:
சச்சின் டெண்டுல்கரின் இறுதி டெஸ்ட் போட்டி மும்பை வான்காட் மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. Read more ... |
| நாளை பக்ரீத் பண்டிகை தினத்தை ஒட்டி குர்பானிக்கு ஏற்பாடுகள் தீவிரம்! Posted: நாளை இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை குர்பானியுடன் கொண்டாட தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. Read more ... |
| கூகிளின் சேவை விதிமுறை மாற்றங்கள் என்ன? Posted: |
| முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையிலும் இருவர் சத்தியப்பிரமாணம் Posted:
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேற்று திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| கையிருப்பில் உள்ள உணவுப் பொருளை புழக்கத்தில் விட மத்திய உணவுத் துறை முடிவு Posted: |
| ஒரிசாவில் பைலின் புயல் மீட்பு பணிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்டார் நவீன் பட்நாயக் Posted: |
| அசராம் பாபு காவலை மேலும் நீடிக்க எதிர்ப்பு தெரிவிப்போம்: வழக்கறிஞர் தகவல்! Posted: |
| நீதிவானின் உத்தரவினையடுத்து மங்கள சமரவீர பொலிஸில் சரணடைந்தார் Posted: |
| காமன் வெல்த் மாநாடு :தமிழர்களின் உணர்வை மதித்து முடிவு: பிரதமர் Posted:
இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து தமிழர்களின் உணர்வை மதித்து முடிவுகள் எடுக்கப் படும் என்று, பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். Read more ... |
| பயங்கரவாத செயற்பாடுகளை அடக்குவது மனித உரிமை மீறல் அல்ல: பிரதம நீதியரசர் Posted: |
| Posted:
பைலின் புயல் காரணமாக வயல் வெளியில் தண்ணீர் புகுந்து, பயிர்கள் நாசமடைந்து சுமார் இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மேலும் மழை நீடிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| இவ்வருடத்தின் (2013) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 அமெரிக்கர்களுக்கு பகிர்ந்தளிப்பதாக அறிவிப்பு Posted:
1968 ஆம் ஆண்டு முதல் உலகில் தலை சிறந்த பொருளாதார வல்லுனர்களுக்கு வழங்கப் பட்டு வரும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இவ்வருடம் 3 அமெரிக்க பொருளாதார வல்லுனர்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| எட்வார்ட் ஸ்னோவ்டெனின் மிக அரிதான 6 வீடியோக்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ் Posted:
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத் துறை (NSA) உட்பட புலனாய்வு நிறுனவங்களின் அத்து மீறல்களை வெளிக் கொணர்ந்ததால் அமெரிக்காவை விட்டு வெளியேறி தற்போது ரஷ்யாவில் தற்காலிகமாக ஒரு வருட அகதி அந்தஸ்து கிடைக்கப் பெற்ற எட்வர்ட் ஸ்னோவ்டென் அதற்குப் பின் ஊடகங்களுக்குத் தோன்றுவது மிக அரிதாகி விட்டது. Read more ... |
| Posted:
தசரா பண்டிகையின் போது, பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தைத் திசை திருப்பும் வகையில், பாஜக, வரவிருக்கும் 5 மாநிலத் தேர்தலில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளார் என்றும், இப் பிரச்சனையின் தீவிரத்தைத் திசை திருப்ப பார்க்கிறது என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. Read more ... |
| அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்தலாம்!:மலேசிய நீதிமன்றம் Posted:
மலேசியாவில் மலே மொழி பேசும் சிறுபான்மை கிறித்தவர்களால் அதிகம் பாவிக்கப் படும் வார்த்தையான 'அல்லா' இனை அந்நாட்டின் ரோமன் கத்தோலிக்க பத்திரிகைகள் பாவிப்பதற்கு உரிமை கிடையாது எனவும் முஸ்லிம்கள் மட்டுமே இச்சொல்லினைப் பாவிக்க முடியும் எனவும் திங்கட்கிழமை மலேசிய நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. Read more ... |
| தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் அக்டோபர் 23ம் திகதி கூட உள்ளது:ஆளுனர் அறிவிப்பு! Posted:
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் அக்டோபர் மாதம் 23ம் திகதி கூட உள்ளது என்று, தமிழக ஆளுநர் ரோசைய்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். Read more ... |
| புளோட்டின் மாகாண சபை உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர் Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளோட் அமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். Read more ... |
| வடக்கின் மூன்று அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர் Posted:
வடக்கு மாகாண சபையின் மூன்று அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர். Read more ... |
| இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுவதற்கு த.தே.கூ எதிர்ப்பு வெளியிட்டுள்ளது Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





கூகிள் அண்மையில் தனது சேவை விதிமுறையை (Terms of Service) மாற்றியுள்ளது.

ஒரிசா, ஆந்திராவுக்கு இடையே கடந்த சனிக்கிழமை கரையைக் கடந்தது.
பாலியல் வழக்கில் கைதாகி சிறைக் காவலில் இருக்கும் அசாரம் பாபுவை,
மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு குழுக்கள் இரண்டுக்கு
பயங்கரவாத செயற்பாடுகளை அடக்கும் போது மரணங்கள் நிகழ்வதனை தவிர்க்க முடியாது.







பொதுநலவாயத்தின் நியமங்களை தொடர்ச்சியாக மீறிவரும் இலங்கையில்,