Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஆந்திராவில் அமைதி நிலை திரும்பியது:ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது!

Posted:

பைலின் புயல் காரணமாக ஆந்திராவில் தனித் தெலுங்கானாவுக்கு எதிரான அனைத்து போராட்டங்களும் கைவிடப்பட்ட நிலையில்,


Read more ...

நடிகை ஜெயப்ரதா காங்கிரசில் இணைந்து கொள்ள ரகசிய முயற்சி!

Posted:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயப்பிரதா காங்கிரசில்


Read more ...

இறுதி மோதல் களத்தில் சிவாஜிலிங்கம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்

Posted:

வடக்கு மாகாண சபை உறுப்பினராக தேர்வாகியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம்


Read more ...

மோடிக்கு போட்டியாக பிரச்சார களத்தில் பிரியங்கா காந்தி களமிறங்கலாம்?

Posted:

2014 லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி


Read more ...

இந்திய கிரிக்கெட் அணியை பார்த்து இனி கற்றுக்கொள்ள எதுவும் இல்லை! : அர்ஜுன ரணதுங்க

Posted:

டி20 மோகம் இன்று கிரிக்கெட் முழுவதும் படையெடுத்துள்ளதால்


Read more ...

மதன்கார்க்கி பாடல், பல ஜாம்பவான்களின் பெயர்களை காணவில்லை

Posted:

கனவுக்கோட்டை என்ற படத்தை இயக்கி வருகிறார் அர்சில் மூர்த்தி.


Read more ...

அத்துமீறி குடியேறிய தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றப்படுவார்கள்: அன்ரனி ஜெயநாதன்

Posted:

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் உள்ளிட்ட பிரதேசங்களில்


Read more ...

தசரா பண்டிகையில் நெரிசல் : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒன்றைரை லட்சம் இழப்பீடு

Posted:

மத்திய பிரதேசம் தசரா பண்டிகையின் போது,


Read more ...

ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவா என்பதை சோனியாகாந்தி முடிவு செய்வார் : நாராயணசாமி

Posted:

ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்பதை கட்சித் தலைவர் சோனியாகந்திதான் முடிவு செய்வார் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.


Read more ...

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குஜராத் மீனவர் பாகிஸ்தான் கடற்படையினரால் சுட்டு கொலை?

Posted:

சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக்   கொண்டிருந்த குஜராத் மீனவர்களை, எல்லை தாண்டியதாக பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகினர் என்றும், இந்த துப்பாக்கி தாக்குதலில் குஜராத் மீனவர் ஒருவர் பலியானார் என்றும் கூறப்படுகிறது.


Read more ...

பொதுநலவாய மாநாடு இலங்கைக்கு பாதகமாகவே அமையும்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Posted:

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறுவதால் எந்தப் பயனும் இல்லை.


Read more ...

இலங்கை மீதான கேள்விகளுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்படும்: வெளிவிவகார அமைச்சு

Posted:

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையிடம் கேள்விகளை முன்வைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

ரதங்கார் கோவில் சன நெரிசல் விபத்து : பலியானவர்கள் எண்ணிக்கை 89 ஆக உயர்வு

Posted:

மத்திய பிரதேசத்தின் தாடியா மாவட்டத்தின் ரதாங்கார் ஆலயத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட மக்கள் நெரிசல் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.


Read more ...

சிரியாவில் ஆயுத முனையில் சர்வதேச செஞ்சிலுவைப் பணியாளர்கள் கடத்தல்

Posted:

சிரியாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பணியாளர்கள் ஆறு பேர் ஆயுத முனையில் துப்பாக்கி தாரி ஒருவரினால் கடத்தப்பட்டுள்ளனர்.


Read more ...

'மலாலா யூசப்சை' : நீங்கள் பார்க்க வேண்டிய தொலைக்காட்சி செவ்வி இது!

Posted:

இந்த வருடத்தின் அமைதிக்கான நோபெல் பரிசு பரிந்துரைப் பட்டியலில் இறுதிவரை முன்னணியிலிருந்த பாகிஸ்தான் பெண் யுவதி மலாலா யூசப்சை.


Read more ...

முதலாவது ஒரு நாள் போட்டி : ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

Posted:

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் புனேயில் இன்று இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

கார் பார்க் : இணையத்தில் பிரபலமாகும் அனிமேஷன் வீடியோ

Posted:

பேர்ட் பாக்ஸ் ஸ்டூடியோ உருவாக்கிய லேட்டெஸ்ட் அனிமேஷன் வீடியோ இது. இணையத்தில் கடந்த இரு தினங்களாக பிரபலமடைந்துள்ளது.


Read more ...

மத்திய பிரதேசத்தின் ரதங்கார் கோவில் துயரம் : மக்கள் கூட்ட நெரிசலில் 60 பேர் பலி!

Posted:

மத்திய பிரதேச மாநிலத்தின் ரதங்கார் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை வேளை ஏற்பட்ட திடீர் சன நெருக்கடி விபத்தில் 60க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.


Read more ...

அமெரிக்கா தனது பொருளாதார வல்லமையில் இருந்து மிக ஆபத்தான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது:உலக ...

Posted:

அமெரிக்காவில் அரசியல்வாதிகள் பட்ஜெட் தாக்கல், கடன் உச்ச வரம்பு மற்றும் வேலை நிறுத்தம் ஆகிய பிரச்சினைகளில் முறையான தீர்வுகளைக மறுபடியும் காணத் தவறியுள்ளதால் பொருளாதார ரீதியில் அமெரிக்கா மிக அபாயகரமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என உலக வங்கித் தலைவர் ஜிம் யொங் கிம் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் தமிழகம் எங்கும் உள்ள பக்தர்கள் வழிபாடு!

Posted:

புகழ்பெற்ற கூத்தனூர் சரஸ்வதி கோயிலில், தமிழகம் எங்கும் உள்ள பக்தர்கள் சரஸ்வதி பூஜைத் திருநாளில், கூத்தனூர் சரஸ்வதியை வணங்கி மகிழ்கின்றனர். தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூரில் மட்டும் தான் சரஸ்வதி தேவிக்கு என்று தனி ஆலயம் உண்டு.


Read more ...

அரசியல் கட்சிகளின் சுயலாபத்துக்காக போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ...

Posted:

அரசியல் கட்சிகளின் சுயலாபத்துக்காக சும்மாவேணும் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.


Read more ...

இறுதி மோதல் களத்தில் இடம்பெறவிருந்த 9 உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் ஒத்திவைப்பு

Posted:

இறுதி மோதல் களமான முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த வடக்கு மாகாண சபையின் 9 உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Read more ...

தீவிரவாதி பன்னா இஸ்மாயிலை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு ...

Posted:

கடந்த வாரம் புத்தூரில் பிடிபட்ட பன்னா இஸ்மாயில் போலீசார் சுட்டதில் காயம் அடைந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.


Read more ...

திருமலை திருப்பதியில் இன்று சக்கரத்தாழ்வார் தெப்ப குளத்தில் தீர்த்தவாரி தரிசனம்!

Posted:

திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரமோற்சவ விழா வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று சக்கரத்த்ழ்வார் தெப்ப குளத்தில் தீர்த்தவாரி தரிசனம் தருகிறார்.


Read more ...

ஹன்சிகாவின் அம்மாவுக்கு நன்றி

Posted:

நடிகை ஹன்சிகாவின் அம்மா ஒரு டாக்டர் என்று பலருக்கும் தெரியும்.


Read more ...

91 வருடங்கள் பழமை வாய்ந்த பொம்மைகளுடன் ஒரு பிரமாண்ட நவராத்திரிக் கொலு! : அசத்தும் பேராசிரியர்

Posted:

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுபவர் அறிவுடை நம்பி. இவருக்கு எப்படி கொலு வைப்பதில் ஆர்வம் வந்தது? ஆர்வம் ஒரு புறம் இருக்கட்டும், வருடா வருடம் இப்படிக் கொலுவைத்து விருதுகள் வென்று கின்னஸ் சாதனை வரை சென்றிருக்கிறார் அறிவுடை நம்பி.

கொலு வைக்க ஆர்வம் வந்தது எப்படி என்கிறதை அவரே சொல்கிறார்.. கேளுங்கள்!


Read more ...

சிறுபான்மை மக்கள் மீது ஒரு தலைப்பட்சமான தீர்வினை திணிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது: முஸ்லிம் காங்கிரஸ்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மையின மக்களின் பிரதான கட்சிகளின் ஆதரவு இன்றி தேசியப் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவினால் எட்டப்படும் எந்தத் தீர்வும் சரியாக அமையப்போவதில்லை என்று முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார்.


Read more ...

வலுவிழந்தது பைலின் புயல், எனினும் ஒரிசாவில் மழை தொடர வாய்ப்பு! : 9 பேர் இதுவரை பலி

Posted:

நேற்று இரவு கரையை கடந்துவிட்ட பைலின் புயல் தற்போது வலுவிழந்த  நிலையிலும், ஒரிசாவில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.


Read more ...

ரணில், கரு, சஜித்துக்கு இடையில் ஐ.தே.க.வின் தலைமை அதிகாரங்களைத் தீர்மானிக்கும் கூட்டம்

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபை மற்றும் அதற்கான அதிகார வரம்புகள் குறித்து தீர்மானிக்கும் கூட்டமொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™