4TamilMedia செய்திகள் | |
- எதிர்க்கட்சிகளின் ஆக்ரோஷத்தால் 17 வருடங்களின் பின் முடங்கியது அமெரிக்க அரசு நிர்வாகம்!
- இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 85வது பிறந்த நாள்!
- உள்நாட்டு தானிய உற்பத்தியை மட்டும் மையமாக வைத்தே உணவுப் பாதுகாப்பு மசோதாவை உறுதி செய்ய வேண்டும் : சரத் பவார்
- மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சஞ்சய் தத் பரோலில் விடுதலை!
- மன்னாரில் 178 வருடங்கள் பழைமையான அடைக்கல மாதா திருச்சொரூபம் திருட்டு
- வடக்கு மாகாண முதலமைச்சருக்கான நியமனக் கடிதத்தை சி.வி.விக்னேஸ்வரன் பெற்றுக்கொண்டுள்ளார்
- நாளை முதல் ரயில்களின் சரக்கு கட்டணம் உயர்கிறது! : மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல்
- அவசர சட்டம் குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்
- புதிய வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு தேர்தல் ஆணையம்!
- ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்வார் : திஸ்ஸ அத்தநாயக்க
- பெட்ரோல் விலை குறைந்தது : டீசல் விலை உயர்ந்தது!
- மனித உரிமைகள் முன்னேற்றம் குறித்த அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்படும்: இலங்கை
- வடக்கு மாகாண சபையின் முதல் அமர்வு; எதிர்வரும் 15ஆம் திகதி
- பிசிசிஐ தலைவராக ஸ்ரீனிவாசன் தமது பதவியைத் தொடரலாம்:உச்ச நீதிமன்றம் உத்தரவு!
- சிரியா அகதிகள் விவகாரம்:சமாளிக்க முடியாமல் ஐ.நா இடம் உதவி கோரிய அயல் நாடுகள்
- 2014 ஆம் ஆண்டு தனது முதலாவது முப்பரிமாண அச்சு இயந்திரத்தை (3D printer) விண்ணுக்குச் செலுத்தும் நாசா
- லாலு பிரசாத் யாதவிற்கு குறைந்தது மூன்று வருட சிறைத்தண்டனை அறிவிக்கப்படலாம்?
- ஆரம்பித்துவிட்டது நடிகர் சங்கத்தில் அடுத்த கலாட்டா...
- மோடியை புகழும் ஜெகன் மோகன் ரெட்டி : காங்கிரஸ் அதிர்ச்சியில்?
- எதிர்க்கட்சிகள் பிரதமரை கேலி செய்கின்றன : நாம் அவருக்கு முழு ஆதரவு தருவோம் : சோனியா காந்தி
- உத்திர பிரதேசத்தில் மீரட் நகரில் மீண்டும் கலவரம் : போலீசார் தடியடி
- சி.வி.விக்னேஸ்வரன் தனித் தமிழீழத்தை உருவாக்க முயற்சிக்கிறார்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
- தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள் - இ. மயூரநாதன்
- தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள அனைத்து கட்சிகளுக்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு ...
- ஹீரோக்களுக்கு முதுகெலும்பு இல்ல - பாரதிராஜா
- மதிப்பு!
| எதிர்க்கட்சிகளின் ஆக்ரோஷத்தால் 17 வருடங்களின் பின் முடங்கியது அமெரிக்க அரசு நிர்வாகம்! Posted:
அமெரிக்காவில் பெரும்பாலான அரசு நிறுவனங்கள் இன்று முதல் தற்காலிகமாக மூடுவதற்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 85வது பிறந்த நாள்! Posted:
இன்று நடிகர் திலகமான சிவாஜி கணேசனின் 85 வது பிறந்தநாளாகும். அவரது பிறந்த நாளை அவரது ரசிகர்கள், மற்றும் சினிமா துறையினர், அவரது குடும்பத்தினர் வெகு கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். Read more ... |
| Posted:
டெல்லியில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது, உள்நாட்டு தானிய உற்பத்தியை மட்டுமே மையமாக வைத்து மத்திய அரசு உணவுப் பாதுகாப்பு மசோதாவை உறுதிப் படுத்த வேண்டும் என்று, மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சஞ்சய் தத் பரோலில் விடுதலை! Posted:
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும், பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் 14 நாள் பரோலில் இன்று விடுதலை செய்யப்பட்டு உள்ளார். Read more ... |
| மன்னாரில் 178 வருடங்கள் பழைமையான அடைக்கல மாதா திருச்சொரூபம் திருட்டு Posted:
மன்னாரின் நானாட்டன் பகுதியில் அமைந்துள்ள புனித அடைக்கல மாதா தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த 178 வருடங்கள் பழைமையான திருச்சொரூபம் இனந்தெரியாதோரினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தேவாலய நிர்வாகம் பொலிஸில் முறையிட்டுள்ளது. Read more ... |
| வடக்கு மாகாண முதலமைச்சருக்கான நியமனக் கடிதத்தை சி.வி.விக்னேஸ்வரன் பெற்றுக்கொண்டுள்ளார் Posted:
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாணத்தின் ஆளுநரான ஜி.ஏ.சந்திரசிறியிடமிருந்து நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பெற்றுக்கொண்டுள்ளார். Read more ... |
| நாளை முதல் ரயில்களின் சரக்கு கட்டணம் உயர்கிறது! : மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல் Posted:
நாளை முதல் ரயில்களின் சரக்கு கட்டணம் உயர்கிறது என்று, மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. Read more ... |
| அவசர சட்டம் குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் Posted:
தண்டனை பெற்ற எம்பி, எம் எல் ஏக்களின் பதவியை காப்பாற்றுவதற்கான அவசர சட்டம் குறித்து விவாதிக்க நாளை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது. Read more ... |
| புதிய வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு தேர்தல் ஆணையம்! Posted:
இன்று புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு தேர்தல் ஆணையம். Read more ... |
| ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்வார் : திஸ்ஸ அத்தநாயக்க Posted:
அடுத்த பிரதான தேர்தல் வரும் வரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் செயலாற்றுவார் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| பெட்ரோல் விலை குறைந்தது : டீசல் விலை உயர்ந்தது! Posted:
Read more ... |
| மனித உரிமைகள் முன்னேற்றம் குறித்த அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்படும்: இலங்கை Posted: |
| வடக்கு மாகாண சபையின் முதல் அமர்வு; எதிர்வரும் 15ஆம் திகதி Posted:
வடக்கு மாகாண சபையின் முதல் அமர்வு எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| பிசிசிஐ தலைவராக ஸ்ரீனிவாசன் தமது பதவியைத் தொடரலாம்:உச்ச நீதிமன்றம் உத்தரவு! Posted:
பிசிசிஐ தலைவராக ஸ்ரீனிவாசன் தமது பதவியைத் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. Read more ... |
| சிரியா அகதிகள் விவகாரம்:சமாளிக்க முடியாமல் ஐ.நா இடம் உதவி கோரிய அயல் நாடுகள் Posted:
சிரியாவில் நாளுக்கு நாள் யுத்தம் ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து வரும் நிலையில் அங்கிருந்து ஒவ்வொரு நாளும் பெருமளவு அகதிகள் வெளியேறி வருகின்றனர். இந்த அகதிகளுக்குப் புகலிடம் அளிப்பதில் அதன் அயல் நாடுகள் மிகுந்த சிரமத்தை எதிர் நோக்கியுள்ளன. Read more ... |
| 2014 ஆம் ஆண்டு தனது முதலாவது முப்பரிமாண அச்சு இயந்திரத்தை (3D printer) விண்ணுக்குச் செலுத்தும் நாசா Posted:
விண்வெளியில் நிகழும் பூச்சிய ஈர்ப்பு (Zero gravity) விசையில் விண்வெளி வீரர்கள் தாம் பாவிக்கும் கருவிகளையும் உபகரணங்களையும் எளிதாகத் தயாரிக்க உதவும் வகையில், 2014 ஆம் ஆண்டு விண்ணுக்குத் தனது முதலாவது முப்பரிமாண அச்சு இயந்திரத்தை (3D printer) நாசா செலுத்தவுள்ளது. Read more ... |
| லாலு பிரசாத் யாதவிற்கு குறைந்தது மூன்று வருட சிறைத்தண்டனை அறிவிக்கப்படலாம்? Posted:
மாட்டுத்தீவன மோசடியில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு குறைந்தது மூன்று வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Read more ... |
| ஆரம்பித்துவிட்டது நடிகர் சங்கத்தில் அடுத்த கலாட்டா... Posted:
இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழா, இவ்வளவு முணுமுணுப்புகளை கொடுக்கும் என்று அரசு தரப்பே கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை. Read more ... |
| மோடியை புகழும் ஜெகன் மோகன் ரெட்டி : காங்கிரஸ் அதிர்ச்சியில்? Posted:
16 மாத சிறைவாழ்க்கையிலிருந்து ஜாமினில் விடுதலையாகியுள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, விடுதலையானதன் பின்னர் கலந்துகொண்ட தனது முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| எதிர்க்கட்சிகள் பிரதமரை கேலி செய்கின்றன : நாம் அவருக்கு முழு ஆதரவு தருவோம் : சோனியா காந்தி Posted:
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் கட்சி முழுமையான ஆதரவு வழங்கி அவர் பின்னால் நிற்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். Read more ... |
| உத்திர பிரதேசத்தில் மீரட் நகரில் மீண்டும் கலவரம் : போலீசார் தடியடி Posted:
உத்திரப் பிரதேசத்தில் மீரட் நகரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். Read more ... |
| சி.வி.விக்னேஸ்வரன் தனித் தமிழீழத்தை உருவாக்க முயற்சிக்கிறார்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் Posted:
ஆட்சியிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை கவிழ்த்து தனித் தமிழீழத்தை உருவாக்குவதற்கு வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன் முயற்சிப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள் - இ. மயூரநாதன் Posted:
தமிழ் விக்கிப்பீடியா தோற்றம் பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ் விக்கியூடகங்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வையாக தொடர்கிறது இப்பதிவு. Read more ... |
| Posted:
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்கிற சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் கிடைத்து விட்டது. Read more ... |
| ஹீரோக்களுக்கு முதுகெலும்பு இல்ல - பாரதிராஜா Posted:
சமீபகாலமாக கொந்தளித்துப் போயிருக்கிறது தமிழ்சினிமாவுலகம். எல்லாம் சமீபத்தில் வந்த இந்திய சினிமாவின் 100 வது ஆண்டுவிழாவில் இவர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் வந்த வினை. Read more ... |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |










நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைவும், டீசல் விலை உயர்வும் அமலுக்கு வந்துள்ளது.













