Tamilwin Latest News: “நன்மை தருமா நவநீதம்பிள்ளையின் வருகை?” plus 19 more | |
- நன்மை தருமா நவநீதம்பிள்ளையின் வருகை?
- பெரும்பான்மை பலத்துடன் வட ...
- பாகிஸ்தான் விட முன்னிலை வகிக்கும் ...
- 2016 ஒலிம்பிக்குடன் ஓய்வுபெற உசைன் ...
- நவிபிள்ளை புலிகளுக்கு மரியாதை ...
- 'கிளைமோர்' வைத்திருந்த புலி ...
- நவிபிள்ளையின் கருத்தினாலேயே ...
- வாகரையில் சுழல் காற்று! இடி ...
- யாழில் அரச உத்தியோகத்தர்களுக்கான ...
- பிஎம்டபுள்யு 1 சீரீஸ் ...
- இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கை ...
- 13ம் திகதி ஸ்ரீசாந்த், சவான் ஆஜராக ...
- இலங்கை அரசின் பதில் என்பது ...
- லஞ்ச ஆணைக்குழுவில் இனிமேல் ...
- சச்சின் இடத்தை கோஹ்லியால் நிரப்ப ...
- தந்தையின் சாதனையை முறியடித்தார் ...
- சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நடன ...
- ஓய்வு பெறுவதற்கு என்ன அவசரம்? ...
- அவுஸ்திரேலியா 200 ஓட்டங்களால் அபார ...
- இந்தியாவின் நடவடிக்கையால் பல ...
| நன்மை தருமா நவநீதம்பிள்ளையின் வருகை? Posted: 04 Sep 2013 05:59 PM PDT ஈழ இனப் படுகொலைப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து இலங்கைக்கு வந்திருக்கிறார் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை. நவி பிள்ளையின் வருகை முடிவானதுமே, இறுதிப் போர் நடந்த பகுதிகளைக் கழுவித் துடைத்து எஞ்சிய தடயங்களையும் அழித்து அலங்கரித்தது இலங்கை இராணுவம். |
| Posted: 04 Sep 2013 05:33 PM PDT மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மாகாண சபையை அமைப்பதன் மூலமே மாகாண ஆளுனரின் தேவையற்ற தலையீடுகளினால் ஏற்படும் பிரச்சனைகளை பெருமளவில் குறைக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். |
| பாகிஸ்தான் விட முன்னிலை வகிக்கும் ... Posted: 04 Sep 2013 05:32 PM PDT பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்களை எடுத்து விளையாடி வருகிறது. |
| 2016 ஒலிம்பிக்குடன் ஓய்வுபெற உசைன் ... Posted: 04 Sep 2013 05:23 PM PDT பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2016-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக ஜமைக்காவின் உசைன் போல்ட் அறிவித்துள்ளார். |
| நவிபிள்ளை புலிகளுக்கு மரியாதை ... Posted: 04 Sep 2013 05:21 PM PDT இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றதாக இலங்கை அரசு கூறியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. |
| 'கிளைமோர்' வைத்திருந்த புலி ... Posted: 04 Sep 2013 05:08 PM PDT மஹரகம பகுதியில் அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டொன்றை வைத்திருந்தார் என்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவருக்கு 10 வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
| நவிபிள்ளையின் கருத்தினாலேயே ... Posted: 04 Sep 2013 05:00 PM PDT இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஐ. நா மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்த கருத்துகள் காரணமாகவே சுவிற்சலாந்து அரசு அங்குள்ள இலங்கை தமிழர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. |
| வாகரையில் சுழல் காற்று! இடி ... Posted: 04 Sep 2013 04:47 PM PDT மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளம் கிராமத்திலும் கிரிமிச்சைக் கிராமத்திலும் வீசிய சுழல்காற்றினால் 72 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைததுவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ். இன்பராஜன் தெரிவித்தார். |
| யாழில் அரச உத்தியோகத்தர்களுக்கான ... Posted: 04 Sep 2013 04:32 PM PDT இன்று காலை வடமாகாண ஆளுனர் அலுவலகத்தினால் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கொடுப்பனவுக்கான காசோலையை பெற்றுக்கொள்ளுமாறு இடர் உதவிக்கடன் பெறும் அரசாங்க உத்தியோகத்தர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். |
| Posted: 04 Sep 2013 10:50 AM PDT பிஎம்டபுள்யு 1 சீரீஸ் கார் பந்தயத்தை நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் நேற்று தொடங்கி வைத்தார். |
| இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கை ... Posted: 04 Sep 2013 08:56 AM PDT இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பான் கீ மூன் தமது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் |
| 13ம் திகதி ஸ்ரீசாந்த், சவான் ஆஜராக ... Posted: 04 Sep 2013 08:52 AM PDT ஐ.பி.எல் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கீட் சவான், அஜித் சண்டிலா ஆகிய 3 வீரர்கள் சிக்கினார்கள். |
| இலங்கை அரசின் பதில் என்பது ... Posted: 04 Sep 2013 08:27 AM PDT நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் தொடர்பில் அமைச்சர்கள் பலரும் எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். |
| லஞ்ச ஆணைக்குழுவில் இனிமேல் ... Posted: 04 Sep 2013 07:31 AM PDT முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் இனிமேல் தோன்றப் போவதில்லையென அந்த ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். |
| சச்சின் இடத்தை கோஹ்லியால் நிரப்ப ... Posted: 04 Sep 2013 03:38 AM PDT ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார். |
| தந்தையின் சாதனையை முறியடித்தார் ... Posted: 04 Sep 2013 03:13 AM PDT ஸ்காட்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் தந்தையின் சாதனையை முறியடித்துள்ளார் அவுஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ். |
| சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நடன ... Posted: 03 Sep 2013 11:53 PM PDT சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நடன பெண்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| ஓய்வு பெறுவதற்கு என்ன அவசரம்? ... Posted: 03 Sep 2013 11:35 PM PDT ஓய்வு பெறுவதற்கு தற்போது என்ன அவசரம் என்று இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் கேள்வி எழுப்பியுள்ளார். |
| அவுஸ்திரேலியா 200 ஓட்டங்களால் அபார ... Posted: 03 Sep 2013 08:33 PM PDT ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 200 ஓட்ட வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| இந்தியாவின் நடவடிக்கையால் பல ... Posted: 03 Sep 2013 08:21 PM PDT இந்திய அணியின் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் உள்ளிட்ட தொடர்களில் ஆட்டங்கள் குறைக்கப்பட்டால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு 1.65 கோடி ரூபாய் நஷ்டம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |