ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்
- லண்டனில் மூலிகை மருத்துவம் செய்யும் தமிழ்ப் பெண்!
- வேலன்:-கம்யூட்டரின் அனைத்து பணிகளையும் ஒரே சாப்ட்வேரில் செய்திட
- கண் கெட்ட பின்னே...
- ரொமான்சில் கலக்கும் ஜில்லா ஜோடி..
- தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
- ஒபாமா ஒரு இந்திய அரசியல்வாதியாக இருந்திருந்தால்….(படங்கள் இணைப்பு)
- ஆசிரியர் தினம்.
- எல்லாம் எமது கையில்
- புதிர் விளையாட்டுக்கள் : முதலெழுத்தில் துவங்கி அதே எழுத்தில் முடிவது
- ‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!!
- கணவர் திடீர் கைது.. ஷார்ஜாவில் 3 குழந்தைகளுடன் தவிக்கும் பெண்
- endrive ஃபார்மட் செய்ய முடியவில்லை - உதவி தேவை
- வாடுவதற்குள் உதிர்ந்த பூ!
- பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்!
- சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -43)
- அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி
- விஜய் சேதுபதி எப்படி ‘கல்லா’ கட்டுகிறார்? : அவரே சொன்ன ‘மணி’ ரகசியம்!!!
- வட இந்திய சமையல்கள் - பானி பூரி
- எதுவுமில்லை - கவிதை
- குடைமிளகாய் & மிளகாய் மருத்துவ குணங்கள்..!
- பொதுச்சொத்து நம் சொத்து...
- குற்றங்களே குணங்களாகிவிட்டன!
- கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
- நட்பென்னும் கற்பு!!!
- கொஞ்சம் நட்பு, காதல் நிறைய காமம்!
- கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- தந்தையுள்ளம்: சிறுகதை
- "என் காதருகே வந்து பேசு சகோதரி!" - புகழேந்தி தங்கராஜ்
- மலையக காமன் கூத்து
- கண்கள் காணாத அதிசயம்- காணொளி
- ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்!
- தெரிஞ்சுக்கோங்க!
- படித்ததில் பிடித்தது :)
- முரண்
- வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது!
| ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் Posted: 04 Sep 2013 11:53 AM PDT ஹெல்சிங்கி : நோக்கியா மொபைல் போன் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் 720 கோடி டாலர் (சுமார் 48,000 கோடி ரூபாய்) கொடுத்து வாங்கியுள்ளது. இந்த தகவல் தெரிந்ததும் நோக்கியா பங்குகளின் விலை 45 சதவீதம் உயர்ந்தது. மொபைல் போன் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த நோக்கியா, ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் அபார வளர்ச்சியால் தடுமாறியது. இந்த சூழ்நிலையில், 2011ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் சாப்ட்வேரை நோக்கியா தனது மொபைல்போன்களில் ஆபரேடிங் சிஸ்டமாக அறிமுகம் செய்தது. எனினும், ... |
| லண்டனில் மூலிகை மருத்துவம் செய்யும் தமிழ்ப் பெண்! Posted: 04 Sep 2013 11:40 AM PDT இங்கே சென்னையில் தெருவுக்கு ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அலோபதி டாக்டர்கள் கிளினிக் நடத்திக் கொண்டிருக்கையில், லண்டனில் மூலிகை மருத்துவமா என்ற வியப்பு எழாமல் இருக்காது. ஆனால் முன் எப்போதையும் விட இப்போது இங்கிலாந்தில் - குறிப்பாக லண்டன் நகரில்- மூலிகை மருத்துவத்துக்கு பெரும் வரவேற்பு. தஞ்சாவூரில் படித்து வளர்ந்த ஏஞ்சலா ஜெகந்நாதன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண்மணி இந்த மருத்துவத்தில் கொடிகட்டிப் பறக்கிறார். அதுவும் முதல் ஐந்து இடங்களில் அவருடைய பெயரும் புகழ் பெற்றிருப்பதும் பெருமைக்குரிய ... |
| வேலன்:-கம்யூட்டரின் அனைத்து பணிகளையும் ஒரே சாப்ட்வேரில் செய்திட Posted: 04 Sep 2013 11:38 AM PDT ஒரே ஒரு சாப்ட்வேர்..கம்யூட்டரில் உள்ள அனைத்து வேலைகளையும் இதன் மூலம் செய்ய முடியும். ஒன்று அல்ல இரண்டல்ல சுமார் 270 வேலைகளை இந்த சாப்ட்வேர் நமக்காக செய்து முடிக்கின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். முக்கியமான 17 பணிகளின் வகைப்படுத்தி கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையானதை கிளிக் செய்ய அதன் விண்டோவில் உள்ள அப்ளிகேஷன்கள் நமக்கு தெரியவரும் உதாரணமாக நான் கன்ட்ரோல் பேனல் கிளிக் ... |
| Posted: 04 Sep 2013 10:55 AM PDT "கிர்'ரென்ற அலார சத்தத்தில் கண் விழித்த மூர்த்தி, எழ மனமில்லாமல், கட்டிலில் புரண்டு படுத்தான். மணி 6:00, இப்போது எழுந்தால் தான், குளித்து முடித்து, மெஸ்சில் காலை உணவை முடித்து, கல்லூரி செல்ல வசதியாக இருக்கும். உடம்பு, "கதகத'வென்று சூடாக இருந்தது. இரவிலிருந்தே லேசாக காய்ச்சல் இருந்ததால், கண்கள் எரிந்தன. கல்லூரி செல்லவே பிடிக்கவில்லை; ஆனால், போய் தான் ஆக வேண்டும். முடிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருந்தன. மூர்த்திக்கு வயது, 48, தஞ்சாவூரை சேர்ந்தவன். எம்.காம்., எம்.பி.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி., ... |
| ரொமான்சில் கலக்கும் ஜில்லா ஜோடி.. Posted: 04 Sep 2013 10:54 AM PDT ஜில்லா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கானது ரசிகர்களுக்காக இன்று வெளியிடப்பட்டுள்ளது. Uploaded with ImageShack.us ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கும் திரைப்படம் ஜில்லா. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் கaமடியனாக பரோட்டா சூரி நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கானது இன்று வெளியாகியதில் விஜய், காஜலின் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. துப்பாக்கியில் இணைந்த இந்த ஜோடி தற்போது ஜில்லாவில் கலக்கி வருகிறார்களாம். விஜய்க்கு நல்ல ... |
| தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Posted: 04 Sep 2013 10:52 AM PDT அஜீத்தின் 'ஆரம்பம்' படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது. 'பில்லா- 2′ படத்துக்குப் பிறகு அஜீத் மிகவும் சைலண்ட்டாக கமிட்டாகி நடித்த படம் தான் 'ஆரம்பம்'. இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே டைட்டில் வைக்காததினாலோ என்னவோ படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்துக்கு 'ஆரம்பம்' என்ற டைட்டிலை அறிவித்தார் டைரக்டர் விஷ்ணுவர்தன். படப்பிடிப்பு முடிந்து கிட்டத்தட்ட 2 மாதங்களாகி விட்டாலும் படம் ரிலீஸாகும் தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் அஜீத்தின் அடுத்த படம் ... |
| ஒபாமா ஒரு இந்திய அரசியல்வாதியாக இருந்திருந்தால்….(படங்கள் இணைப்பு) Posted: 04 Sep 2013 10:50 AM PDT அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு…… இந்திய அரசியவாதியாக இருந்திருப்பாரானால் எப்படி காட்சி கொடுத்து இருப்பார் என்பதை காட்டுகின்ற படங்கள் இவை. ![]() |
| Posted: 04 Sep 2013 10:49 AM PDT பிப்ரவரி 12, 2012 தமிழக ஆசிரியர் வாழ்வினில் மறக்க முடியாத நாள். சொல்ல போனால் கருப்பு தினம் சென்னையில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை திருமதி.உமா மகேஸ்வரி தன் வகுப்பு மாணவனால் கொடூரமாக கொலை செய்ய பட்டார்.. காரணம் கண்டறிய முற்பட வில்லை நான். "மாதா பிதா குரு தெய்வம்" என்று சொல்லி கொடுத்த எம் தமிழினத்தின் நாகரிக வளர்ச்சியின் வெளிப்பாடு அது.. அவர்களை என்ன சொல்ல? தமிழ் சமுகத்தை பிடித்த பிணியான திரை பட துறையில் இது வரை ஆசிரியரை உயர்வை சித்தரித்த திரைப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம், கல்லூரி ... |
| Posted: 04 Sep 2013 10:47 AM PDT வானமடி வான் சரிந்து வீழ்ந்துடைந்த தென்றலறி வாழ்விற் திகில் கொண்டவர்களே ஆனபெருங் கடமைகளை ஆக்கலது அற்று பெரும் அடிவானம் வீழ்ந்ததே யென்று தேனமுதச் செல்லமலர்ச் சிறுமைகளில் மனமுழன்று திரிவதனை விட்டேவாரும், வானமழை பூவொழுக வந்தவராம் தேவர்களும் வாழ்த்துரைக்க வாழ்ந்துபார்ப்போம் ஆனையொரு அடிமிதிக்க அடர்ந்தபசும் புல்வழுக்க அடிசறுக்கி வீழ்ந்தது ஐயோ போனதுவோ உயிர்பிழைத்து பெருநடையும் திரும்பிடுமோ பிளிறலதும் உண்டோ வென்று ஊனமுடை நினைவெழுந்து உள்ள மலர்க் காவழிய உண்மைகளை உடைத்து வீழ்த்திச் சேனை ... |
| புதிர் விளையாட்டுக்கள் : முதலெழுத்தில் துவங்கி அதே எழுத்தில் முடிவது Posted: 04 Sep 2013 10:46 AM PDT அன்புள்ள ஈகரை நண்பர்களே! இது ஒரு புதிய விளையாட்டு. இந்த விளையாட்டு விதிகள் : நீங்கள் இடும் சொல்லில் குறைந்த பட்சம் இரு எழுத்துகளாவது இருக்க வேண்டும். (உ.தா. மா-மா) முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் ஒரே எழுத்தாக இருக்க வேண்டும். (உதாரணம் : பாப்பா ) இதையும் தொடங்கி தமிழ் எழுத்துக்கள் அறிந்து மகிழ்வோமா நண்பர்களே? விகடகவி |
| ‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! Posted: 04 Sep 2013 10:45 AM PDT விஜய்யின் 'நண்பன்' படம் ஒரு தோல்விப்படம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அந்தப்படம் சந்தித்த அதிக பண இழப்பால் விஷாலின் 'மதகஜராஜா' கடைசி நேர ரிலீஸ் சிக்கலில் மாட்டிக்கொண்ட சமாச்சாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 'சத்யம்' படத்திலிருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விஷாலுக்கு எப்படியாவது ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் மினிமம் கியாரண்டி டைரக்டர்களுடன் கைகோர்த்து வரும் அவர் அப்படி புதிதாக கை கோர்த்த டைரக்டர் தான் ... |
| கணவர் திடீர் கைது.. ஷார்ஜாவில் 3 குழந்தைகளுடன் தவிக்கும் பெண் Posted: 04 Sep 2013 10:41 AM PDT ஷார்ஜா: ஷார்ஜா நேஷனல் பெயிண்ட் பகுதியில் வாடகை வேன் ஓட்டி வந்த சுதீஷ் என்பவரை போலீஸார் கைது செய்துவிட்டதால் அவரது மனைவி தனது 3 குழந்தைகளுடன் தவிப்புக்குள்ளாகியுள்ளார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதீஷ். இவர் நம்பர் பிளேட் வாங்கிய நிறுவனத்தில் கொடுத்த செக்யூரிட்டி செக்கை வங்கியில் டெபாசிட் செய்து செக் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார். கணவர் கைதாகி விட்டதால் அவரது மனைவி சுந்தரி தனது 3 குழந்தைகளுடன் நட்டாற்றில் விடப்பட்டுள்ளார். பெரும் அதிர்ச்சியிலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமலும் ... |
| endrive ஃபார்மட் செய்ய முடியவில்லை - உதவி தேவை Posted: 04 Sep 2013 09:48 AM PDT எனது pendrive ஃபார்மட் செய்ய முடியவில்லை ஃபார்மட் செய்தல் (The disk is write protected. ) error மெசேஜ் வர்து பிளீஸ் ஹெல்ப் me |
| Posted: 04 Sep 2013 06:45 AM PDT அப்படியும் இப்படியுமாகத் திரிந்து கொண்டிருந்த இரு வண்டுகள் வந்து அமர்கின்றன ஒரே பூவின் மீது. சிரித்துக்கொண்டிருந்த அந்தப் பூ வாடுவதற்குள் உதிர்ந்துபோனது! |
| பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்! Posted: 04 Sep 2013 06:21 AM PDT பிரபல திறன் பேசி (Smart Phone) தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னுடைய புதிய தயாரிப்பு ஐபோன்களை அறிமுகப்படுத்த ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால் அந்த அழைப்பில் ஐபோன்களைப் பற்றி அதிகம் குறிப்பிடாமல், "உங்களுடைய நாள் வண்ணமயமாக இருக்கும்" என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது. இதன் படி, இனி புதிதாக வரக்கூடிய ஐபோன்கள் அனைத்தும் பல வண்ணங்களில் கிடைக்கப்போகிறது என்பது பொதுமக்களுக்கான நற்செய்தி. கசிந்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், ஐபோன் 5எஸ் "ஷாம்பெயின்" ... |
| சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Posted: 04 Sep 2013 06:11 AM PDT ஈரோடு அருகே சென்னிமலை முருகன் கோவிலில் உண்டியல் திருடு போன சம்பவம் தொடர்பாக சென்னிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கந்தசஷ்டி கவசம் அரங்கேரிய பழமையான முருகன் கோவில் உள்ளது. 9 சுற்று மலைப்பாதையில் வாகனங்கள் வழியாகவும், பாத யாத்திரை மூலமாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 5 ஆண்டுகளாக கோவிலில் சுமார் ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெறுவதால் ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -43) Posted: 04 Sep 2013 06:07 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி Posted: 04 Sep 2013 06:01 AM PDT அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொந்த பணத்தில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக்கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறுவது முட்டாள் தனமான கருத்து என்று சுற்றுலாத்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜீஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்த யோசனையைக் கூறிய பிகேஆர் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி ஒரு முட்டாள் குழந்தை. இதற்கு முன் நான் செய்யாத ஒரு ஊழல் குற்றச்சாட்டை என் மீது சுமத்தினார். அவர் முதலில் அவருடைய மாநில மந்திரி பெசார், செயற்குழு உறுப்பினர்கள், பினாங்கு முதலமைச்சர் மற்றும் ... |
| விஜய் சேதுபதி எப்படி ‘கல்லா’ கட்டுகிறார்? : அவரே சொன்ன ‘மணி’ ரகசியம்!!! Posted: 04 Sep 2013 05:44 AM PDT எத்தனை படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டால் விஜய்சேதுபதியால உடனடியாக அந்த படங்களின் லிஸ்ட்டை சொல்ல முடியாது. ஏனென்றால் அந்தளவுக்கு அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. சொல்லப்போனால் எத்தனை படங்களில் கமிட்டாகியிருக்கிறோம் என்று விஜய் சேதுபதியே மறந்துவிடும் அளவுக்கு அவர் கையில் படங்கள் உள்ளன. 'பண்ணையாரும் பத்மினியும்', 'ரம்மி', 'வசந்தகுமாரன்', 'சங்குதேவன்', 'புறம்போக்கு', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', சீனுராமசாமி இயக்கும் ... |
| வட இந்திய சமையல்கள் - பானி பூரி Posted: 04 Sep 2013 05:38 AM PDT முதலில் பானி பூரி பூரி செய்ய தேவயானவை : 1 கப் மைதா 1/4 கப் உளுந்துமாவு 1 கப் மெல்லிய ரவை தேவையான உப்பு கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம். அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் ... |
| Posted: 04 Sep 2013 05:36 AM PDT எதுவுமில்லை சோர்ந்து போகும்போதெல்லாம் ஊக்கப்படுதியும் துன்பம் என்றால் அதில் பங்கு கொள்ளவும் மட்டும் அல்லாமல் வெற்றியை நோக்கி பயணிக்கும் போது இடையில் வரும் சறுக்கல்களில் எல்லாம் ஆதரவாய் கை கொடுக்கும் நண்பர்கள் இருக்கும் வரை இவ்வுலகத்தில் சாதிக்க முடியாதது என்றெதுவுமில்லை - M.M. SENTHIL KUMAR - 99943 62577 |
| குடைமிளகாய் & மிளகாய் மருத்துவ குணங்கள்..! Posted: 04 Sep 2013 05:25 AM PDT குடைமிளகாய் & மிளகாய் மருத்துவ குணங்கள்..! சிறிய இலைகளையுடைய சிறுசெடி வகையைச் சேர்ந்தது மிளகாய்ச் செடி. காயும் பழமும் மிகவும் காரம் உள்ளவை. பச்சையான காய்கள், காய்கறி கடைகளிலும், உலர்ந்த பழம் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். உணவில் காரத்துக்காகப் பயன்படுத்துவர். மூலநோய் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. வற்றலே மருத்துவக் குணம் உடையது. பசியைத் தூண்டவும் குடல்வாயுவை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகிறது. வேறு பெயர்கள்: மொளகாய், முளகாய். லத்தின் பெயர்: ... |
| Posted: 04 Sep 2013 05:15 AM PDT இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை, நாமும் சிறப்பாக கொண்டாடுவோமே என எங்கள் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் முடிவெடுத்து, விழாவுக்குத் தலைமை வகிக்க ஓர் ஓய்வுபெற்ற அரசு உயரதிகாரியை அழைத்திருந்தோம். அவரும் வந்தார், கொடியேற்றினார், சுதந்திர இந்தியாவின் அருமை பெருமைகளையும், இந்த சுதந்திரத்தை அடைய நாம் பட்ட பாடுகளையும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும் புகழ்ந்து சுமார் ஒரு மணி நேரம் சிறப்பாக உரையாற்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். நிகழ்ச்சி முடிந்து, கிளம்ப எத்தனித்த ... |
| Posted: 04 Sep 2013 05:12 AM PDT கதைகள், கவிதைகள், ஓவியங்கள், சிற்பங்கள், இசைப் பாடல்கள் இவைபோல திரைப்படங்களும் காலத்தைப் பிரதிபலிப்பவையே. கன்னத்தில் மரு இருந்தால் கண்ணாடி மருவையே காட்டும். மருவை மறைத்துக் காட்டும் தன்மை கண்ணாடிக்கு இல்லை. அதுபோன்றே நுண்கலைகளும் பிறந்த காலத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் தகைமையுடையவை. காலத்தின் போக்கு ஒன்றாகவும், கலைகளின் போக்கு வேறொன்றாகவும் இருக்க முடியாது. காலத்தைத் தாண்டிப் பாயும் ஆற்றல் கலைகளுக்கு இல்லை. காலம் நல்லதாகவும் இருப்பதுண்டு; கெட்டதாகவும் இருப்பதுண்டு. காலத்தின் கருத்து ... |
| Posted: 04 Sep 2013 05:09 AM PDT ¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக் |
| Posted: 04 Sep 2013 05:06 AM PDT உனக்குப் போயி எப்பிடிடா செட் ஆயிச்சி… அவ தான்டா மச்சி என் காதலி… லவ் செட்டாயிடுச்சி மச்சி ட்ரீட் எப்படா? இப்ப வருவா பாரு என் லவ்வரு… இன்னிக்கு பீச் போவலாமுன்னு இருக்கோம்… நாம சினிமாவுக்குப் போவலாமான்னு கேட்டுட வேண்டியதுதான்... வண்டியில பின்னாடி உட்காந்து வந்தாளே அவளாடா உன் செட்டப்பு… என்கூட மட்டும்தான் அவ சிரிச்சி சிரிச்சி பேசுவா… எனக்காக உயிரையும் கொடுப்பா… இப்படிச் சுட்டிக்காட்டும் எல்லா பெண்ணும் - ஒருத்தியே! நட்பென்னும் கற்பு என்றுதான் அவள் பழகிவருகிறாள். |
| கொஞ்சம் நட்பு, காதல் நிறைய காமம்! Posted: 04 Sep 2013 05:06 AM PDT கொஞ்சம் நட்பு, காதல் நிறைய காமம் இருந்திருப்பதை நாம் அறியும் முன்னே நம் நண்பர்களும் நம்மைப் பார்க்கும் சமூகமும் முடிவெடுத்துவிடுகிறது. நான் நிறைய காமத்தையும் காதலையும் தவிர்த்து நட்போடு அவன் கையை இறுக்கி நடந்துகொண்டுள்ளேன் எதைப் பற்றியும் ஏன் யாரைப் பற்றியும் கவலைப்படாமல்! எல்லாம் சரியென்று யரோ கேட்பது புரிகிறது. திருமணத்திற்குப் பின்பு? |
| Posted: 04 Sep 2013 04:59 AM PDT µ பூக்கள் ஏன் சூடுகிறாய்? கூந்தலே அழகு µ ஆதிப் பிழம்பை அணைக்கும் நீர் µ வாடிகொண்டிருக்கும் செடி அடியில் எறும்புப் புற்று வருந்தியபோது மழை µ மண்சோறு சமைத்தார்கள் குழந்தைகள் இறைவன் பசியாறினான் µ மலர் மாலைகள் கசங்கியபடி பாடை சென்ற வழி |
| Posted: 04 Sep 2013 04:55 AM PDT என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| Posted: 04 Sep 2013 04:49 AM PDT சேரன் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. தமது இருக்கை எண்ணைத் தேடிப் பிடித்து அமர்ந்தார் குமாரசாமி. தோள் பையை இருக்கையில் வைத்து, சின்ன மாம்பழக் கூடையை அலுங்காமல் சீட்டுக்கு அடியில் தள்ளிவிட்டு அமர்ந்தார். "அடடே... வாத்தியாரய்யா!' எதிர் சீட்டில் தென்பட்ட முத்துராஜா சிநேகமாகச் சிரித்தார். "சௌக்கியமா அண்ணா?' முத்துரஜாவின் மனைவி தமயந்தி வெகுவாகவே மகிழ்ந்தாள். "நல்ல சௌக்கியம்மா... அடேயப்பா... எவ்வளவு நாளாச்சு உஙகளைப் பார்த்து!' "உங்க சன் வித்யாகர் எப்படியிருக்கான் ஸார்?' "நல்லா ... |
| "என் காதருகே வந்து பேசு சகோதரி!" - புகழேந்தி தங்கராஜ் Posted: 04 Sep 2013 04:47 AM PDT ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயம்தான் இன்றைய தேதியில் தலைப்புச் செய்தி. யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால், முல்லைத் தீவு, திருகோணமலை - என்று பிள்ளை செல்லுமிடமெல்லாம், ராணுவ நெருக்கடிகளையும் மீறி, தமிழ் மக்கள் திரளுகின்றனர். கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவன் ஒரு துரும்பு கிடைத்தால்கூட, உடும்பு மாதிரி பிடித்துக் கொள்வதைப் போல, கடைசி வாய்ப்பான நவ்விப் பிள்ளையைச் சந்தித்து மன்றாடுகிறார்கள் அவர்கள். நவநீதம் பிள்ளையின் யாழ் வருகையின் போது, காணாமல் போன தங்கள் பிள்ளைகளுக்கும் ... |
| Posted: 04 Sep 2013 04:26 AM PDT மலையக காமன் கூத்து இலங்கையின் மலையக மக்களுக்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சமுதாயத்தின் பாரம்பரியக் கலைகளில் ஒன்று காமன் கூத்து. அருகி வரும் இந்த கலையினைக் கற்றவர்கள், தொழிலாய் ஆடுபவர்களின் எண்ணிக்கை நவீன காலத்தில் குறைந்து கொண்டு வருகையில் காமன் கூத்தே தன் வாழ்வு, மூச்சு என ஜீவித்து வரும் காமன் கூத்து வாத்தியார் செவன பிச்சையாவை இலங்கையின் ஹட்டன் நகர தேயிலைத் தோட்ட குடியிருப்பொன்றில் சந்தித்த நமது தயாரிப்பாளர் அன்பரசனின் சிறப்புப் பெட்டக நிகழ்ச்சி. காமன் கூத்து வரலாறு என்ன. அதாவது சிவபெருமானின் ... |
| Posted: 04 Sep 2013 02:02 AM PDT பின் குறிப்பு : இவர்களுக்கு காது கேட்காது . |
| ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்! Posted: 04 Sep 2013 01:55 AM PDT நியூயார்க் ஃப்ரீசர் வாங்குவதற்காக 11 வயது மகளை அர்ஜென்டினா பெண் ஒருவர் விற்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 32 வயதான அந்த தாயாரின் பெயர் பப்லா செசரினா மன்ஜோன் அல்டனா. அர்ஜென்டினாவைச் சேர்ந்த இவர் தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்து ஃப்ரீசர் மற்றும் இதர வீட்டு சாதன பொருட்களை வாங்கி விட்டு,அதற்கு பதிலாக பண்டமாற்று முறையில் தனது 11 வயது மகளை விற்றுள்ளார்.பக்கத்து வீட்டுக்காரர் அவளை பியூனஸ் அயர்ஸ் அருகே பெர்னல் பகுதியில் உள்ள கிலான்டஸ்டைன் என்ற அலுமினியம் ஆலை உரிமையாளர்களான ஒரு தம்பதியிடம் ... |
| Posted: 04 Sep 2013 01:48 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 04 Sep 2013 01:24 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 04 Sep 2013 01:18 AM PDT நாற்றாக இருந்தபோது நனைக்க வராத மழை காயவைத்த நெல்மீது கவனமாகப் பெய்கிறது! புழுக்கத்தின்போது புறக்கணித்த காற்று தாவணிப் பெண்களைக் கடக்கையில் தவறாமல் தலை கலைக்கிறது! பொங்கும் பாலில் விழுந்தும் பொய்க்காமல் ஓடிய கைக்கடிகாரம் அழகுப் பெண்கள் மணி கேட்கையில் அசையாமல் நின்று அசிங்கப்படுத்துகிறது! அமாவாசையன்று சோறு வைத்து அழைத்தபோது வராத காகம் ஆயிரம்பேர் பார்கையில் வந்து ஆடைமேல் எச்சமிடுகிறது! மாதாமாதம் நடக்கும் திருட்டின்போது மருந்துக்கும் வாய்திறவாத நாய்கள், கூர்க்கா ... |
| வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Posted: 04 Sep 2013 12:35 AM PDT வீட்டின் பின்புறம் மதுபான பார் கடை நடத்திய நபரை போலீஸார், திங்கள் கிழமை கைது செய்தனர். முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலை சேர்ந்தவர் கருப்பணன்(53). இவர் தனது வீட்டின் பின் புறம் கள்ளத்தனமாக பிராந்தி பாட்டில்கள் விற்று மதுபான பார் கடை நடத்தி வந்ததாராம். இது குறித்து தகவல் கிடைத்து கீழத்தூவல் காவல் நிலைய ஆய்வாளர் ஜான் கென்னடி, சார்பு ஆய் வாளர் குமரேசன் ஆகியோர் போலீஸாருடன் சென்று கருப்பணன் வீட்டிóல திடீóர் சோதனை நட த்தினர். வீட்டில பதுக்கி வைத்திருóநத 50 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்களை போலீஸார் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
