Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “குற்றச் செயல்களுக்கு ஆளும் ...” plus 17 more

Tamilwin Latest News: “குற்றச் செயல்களுக்கு ஆளும் ...” plus 17 more

Link to Lankasri

குற்றச் செயல்களுக்கு ஆளும் ...

Posted: 13 Sep 2013 09:38 AM PDT

குற்றச் செயல்களுக்கு ஆளும் கட்சியே முன்மாதிரியாக திகழ்கின்றது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தேர்தல் ...

Posted: 13 Sep 2013 09:26 AM PDT

இன்று நாவற்குழி பகுதியில் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தனது ஆதரவாளர்கள் பத்துப் பேர் மீது அடையாளம் காணப்படாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகிய பாலசுப்பிரமணியம் கஜதீபன் தெரிவித்திருக்கின்றார்.

தூக்கில் தொங்கிய நிலையில் மட்டு. ...

Posted: 13 Sep 2013 09:10 AM PDT

மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் ...

Posted: 13 Sep 2013 08:40 AM PDT

மத்திய மாகாண சபை தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் ஜனநாயக மக்கள் முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குமார் மீது மஸ்கெலியா நகரப்குதி ஜனாதிபதியின் ஆளென தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட முரளி ரகுநாதன் தாக்குதல் நடத்தியுள்ளார்.

கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்குள் ...

Posted: 13 Sep 2013 08:37 AM PDT

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குள் நுழைந்து, ஆசிரிய மாணவர்களை கட்டாயப்படுத்தி தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடாத்தியுள்ளார்.

இந்திய மீனவர்கள் 31 பேருக்கு ...

Posted: 13 Sep 2013 07:36 AM PDT

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரவூப் ஹக்கீம் தம்புள்ளை ...

Posted: 13 Sep 2013 07:34 AM PDT

தம்புள்ளை பள்ளிவாசலை உடைப்பதற்கு மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்ததையடுத்து அமைச்சர் ஹக்கீம் இன்று நண்பகல் ஜூம் ஆ தொழுகைக்கு சற்று முன்பதாக அங்கு நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்தார்.

கிளிநொச்&#29 ...

Posted: 13 Sep 2013 07:11 AM PDT

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் வழங்கப்படுவதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை பொதுநலவாய நாடுகள் ...

Posted: 13 Sep 2013 06:53 AM PDT

இலங்கை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளை மீறிச் செயற்பட்டு வருவதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியா பஸ் தாக்குதலுடன் ...

Posted: 13 Sep 2013 06:50 AM PDT

வவுனியாவுக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக இரண்டு பஸ் உரிமையாளர்களின் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீசாந்த், சவானுக்கு வாழ்நாள் தடை

Posted: 13 Sep 2013 05:00 AM PDT

சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அங்கீட் சவானுக்கு, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் ...

Posted: 13 Sep 2013 03:53 AM PDT

நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேதர் ஜாதவ், அசோக் மனேரியா அரைசதம் அடித்து கை கொடுக்க, இந்திய ஏ அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் றொயல்ஸ் வீரர்கள் ...

Posted: 13 Sep 2013 01:57 AM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் பதக்கத்தை திருப்பி ...

Posted: 13 Sep 2013 12:22 AM PDT

ஒலிம்பிக் பதக்கத்தை திருப்பி அளித்துள்ளார் சைக்கிள் பந்திய வீரர் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங்.

ஷரபோவாவின் கைகளை அலங்கரிக்கும் ...

Posted: 13 Sep 2013 12:09 AM PDT

காதலில் விழுந்துள்ள மரியா ஷரபோவா, விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2014 உலக கோப்பை கால்பந்து: 10 அணிகள் தகுதி

Posted: 12 Sep 2013 07:58 PM PDT

கால்பந்து திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக சச்சினின் ...

Posted: 12 Sep 2013 07:53 PM PDT

சச்சின் டெண்டுல்கர், தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாடுவார் என்று நம்புவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பேன்: ...

Posted: 12 Sep 2013 07:49 PM PDT

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் காணும் இளம் வீரர் ரோகித் ஷர்மா சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டி மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த மும்முனைப் போட்டி ஆகியவற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™