Tamilwin Latest News: “ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் ...” plus 16 more | |
- ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் ...
- உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் ...
- இலங்கையை உலுக்கிய போதைப் பொருள் ...
- நவநீதம்பிள்ளையின் ...
- செந்தில்குமரனும் தமிழினத்தின் ...
- தேர்தலில் ஆயுத பயன்பாடு ...
- மாகாண அதிகாரங்களில் விட்டுக் ...
- வட மாகாணத் தேர்தலில் த.தே. ...
- தனி ஈழத்திற்கான கருத்துக் கணிப்பே ...
- தேசப்பற்றுள்ள சீனர்களை நோக்கி ...
- ஐபிஎல் சூதாட்டம்! அஜித் ...
- தென் ஆப்ரிக்காவுக்கு செல்கிறார் ...
- ஊடகங்களுக்கு சச்சினின் வேண்டுகோள்
- ஒலிம்பிக்கில் மீண்டும் ...
- மீண்டும் சாம்பியன் பட்டத்தை ...
- கிளார்க் சதம்: அவுஸ்திரேலியா அபார ...
- ஒருநாள் ஆட்டம்: நியூஸிலாந்து ஏ ...
| ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் ... Posted: 09 Sep 2013 12:47 PM PDT இலங்கைத்தீவுக்கான ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களது பயணத்தினை தொடர்ந்து இன்று தொடங்கிய ஐ.நா மனித உரிமைச்சபையின் 24வதுகூட்டத் தொடர் தமிழர்பரப்பில் பெரும் எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்திருந்தது. |
| உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் ... Posted: 09 Sep 2013 12:44 PM PDT தமிழீழ வரலாற்றில் என்றுமே சந்திக்காத, எதிர்பார்க்காத விதத்திலான வடமாகாணத் தேர்தல்; தமிழர் வீதாசாரத்தையும், எண்ணிக்கையையும் அளவுகோலாகப் பார்க்கும் ஓர் புது வித்மான தேர்தலாகும். |
| இலங்கையை உலுக்கிய போதைப் பொருள் ... Posted: 09 Sep 2013 09:50 AM PDT கொழும்பு ஒருகொடவத்தையில் பொருட்களை வெளியேற்றும் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இதுவரை, தெற்காசிய பிராந்தியத்திலேயே மீட்கப்பட்ட பாரிய போதைப் பொருள் தொகுதியினை, இலங்கைக்கு கடத்துவதற்கு தொடர்புபட்டிருந்த சர்வதேச வலைப் பின்னல் பற்றிய மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| Posted: 09 Sep 2013 09:29 AM PDT மனித உரிமை பாதுகாவல்கள் மீது நடத்தப்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை தரவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. |
| செந்தில்குமரனும் தமிழினத்தின் ... Posted: 09 Sep 2013 09:08 AM PDT ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்திற்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து நீதி கிடைக்கச்செய்வதில் ஜ.நாவின் தலையீடு அவசியம் என்பதையும் சர்வதேசம் தமிழர்களிற்கான நீதியினை பெற்றுத்தரவேண்டும் என்பதனையும் வலியுறுத்தி ஈகைப்பேரொளி முருகதாசன் வழியில் செந்தில்குமரனும் தமிழினத்தின் சார்பாக தீயில் வெந்தான் என்ற வரலாறும் தமிழின விடுதலைக்கு வலுச்சேர்க்கட்டும். |
| Posted: 09 Sep 2013 08:03 AM PDT தேர்தலில் ஆயுத பயன்பாடு அதிகரித்துள்ளதாக கபே தேர்தல் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. |
| மாகாண அதிகாரங்களில் விட்டுக் ... Posted: 09 Sep 2013 07:08 AM PDT மாகாண சபைகளின் கீழ் உள்ள அதிகாரங்களை எமது மக்களின் நலன்களுக்காக ஊழல் அற்ற வகையில் நீங்கள் பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் எம்மை வெற்றி கொள்ளச் செய்வதே ஒரே வழியென கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான கே.என். விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். |
| வட மாகாணத் தேர்தலில் த.தே. ... Posted: 09 Sep 2013 07:01 AM PDT இலங்கையில் இடம்பெறும் வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத்தமிழ் உறவுகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| தனி ஈழத்திற்கான கருத்துக் கணிப்பே ... Posted: 09 Sep 2013 06:45 AM PDT தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் கொள்கை பரப்பு விஞ்ஞாபனம் தனிஈழம் ஒன்று உருவாவதற்கான மக்கள் கருத்துகணிப்பை பெரும் வகையில் அமைந்துள்ளதாக தேசிய இயக்கங்களுக்கான ஒன்றியம் குற்றம்சுமத்தியுள்ளது. |
| தேசப்பற்றுள்ள சீனர்களை நோக்கி ... Posted: 09 Sep 2013 06:27 AM PDT மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசாங்கத்தின் வேட்பாளர்கள் மதுபானத்தை தனமாக வழங்கி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தினார். |
| Posted: 09 Sep 2013 04:48 AM PDT ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஜித் சாண்டிலாவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. |
| தென் ஆப்ரிக்காவுக்கு செல்கிறார் ... Posted: 09 Sep 2013 03:09 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தென் ஆப்ரிக்காவில் பயிற்சி மேற்கொள்ள உள்ளார். |
| ஊடகங்களுக்கு சச்சினின் வேண்டுகோள் Posted: 09 Sep 2013 02:38 AM PDT எனது மகனுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். |
| Posted: 09 Sep 2013 12:14 AM PDT 2020ம் ஆண்டில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் மல்யுத்தம் இடம் பெற உள்ளது. |
| மீண்டும் சாம்பியன் பட்டத்தை ... Posted: 08 Sep 2013 11:53 PM PDT யு.எஸ் ஒபன் டென்னிஸ் போட்டியில், அசரென்காவை தோற்கடித்து அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார். |
| கிளார்க் சதம்: அவுஸ்திரேலியா அபார ... Posted: 08 Sep 2013 09:20 PM PDT இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 88 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. |
| ஒருநாள் ஆட்டம்: நியூஸிலாந்து ஏ ... Posted: 08 Sep 2013 08:57 PM PDT நியூஸிலாந்து ஏ கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய ஏ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |