Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜிம்பாப்வேயை வீழ்த்தி 221 ஓட்டங்கள் ...” plus 17 more

Tamilwin Latest News: “ஜிம்பாப்வேயை வீழ்த்தி 221 ஓட்டங்கள் ...” plus 17 more

Link to Lankasri

ஜிம்பாப்வேயை வீழ்த்தி 221 ஓட்டங்கள் ...

Posted: 07 Sep 2013 10:21 AM PDT

ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 221 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை உறவை இந்தியா மறுபரிசீலனை ...

Posted: 07 Sep 2013 08:38 AM PDT

இலங்கை உடனான உறவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

கூட்டமைப்பின் வெற்றி மத்தி - மாகாண ...

Posted: 07 Sep 2013 08:33 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், மத்திய அரசாங்கத்தினதும் மாகாண ஆளுநரினதும் முரண்பாடுகள் மற்றும் தடைகளால் மாகாண சபை இயங்க முடியாது போகும்...

அவுஸ்திரேலியாவுக்கு அகதிகள் ...

Posted: 07 Sep 2013 08:32 AM PDT

அவுஸ்திரேலேயப் பொதுத் தேர்தலில் ஆளும் தொழிற்கட்சி தோற்று எதிரணியில் இருந்த லிபரல் கன்சர்வேடிவ் கட்சித் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களை ...

Posted: 07 Sep 2013 07:18 AM PDT

இலங்கைக்கு, இந்தியா போர்க்கப்பல்களைத் வழங்கக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைவர் தா.பாண்டியன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

நிரந்தர ...

Posted: 07 Sep 2013 06:53 AM PDT

30 ஆண்டுகால இனவிடுதலைப் போராட்டத்தில் ஜனநாயகத்தில் நம்பிக்கையை இழந்ததன் காரணத்தினால், சிறந்த தலைமைத்துவத்தை எமது மக்களுக்கு வழங்க வேண்டிய சூழ்நிலையில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளோம் என வட மாகாணசபைத் தேர்தலில் ததேகூ சார்பில் போட்டியிடும் மன்னார் மாவட்ட வேட்பாளரான வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

மத்திய ...

Posted: 07 Sep 2013 06:48 AM PDT

நாட்டில் ஒரு எழுச்சியையும் இன மற்றும் மத அடிப்படையிலான வேறுபாடுகளை மக்கள் மத்தியில் உருவாக்கி நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.

பிரபாகரன் பெயரில் படம் தயாரித்து ...

Posted: 07 Sep 2013 06:10 AM PDT

தீவிரவாதம் எனக்கூறி "பிரபாகரன்" என்ற பெயரில் சிங்கள திரைப்படத்தை தயாரித்து சொத்துக்களை இழந்த சிங்கள தயாரிப்பாளர் தனக்கு நேர்ந்த நிர்க்கதி நிலைமையை விளக்கியுள்ளார்.

சுவிசில் நடைபெறவிருந்த ஆடுகளம் ...

Posted: 07 Sep 2013 06:00 AM PDT

நடனத்திற்கு உலகமே அரங்கம் ஆகும். இதனை எடுத்துக் காட்டும் வகையில் 'உலகலாவிய தமிழ் இளையோர் அவை' 'ஆடுகளம்' என்னும் அனைத்துலக நடனப் போட்டியை மூன்றாவது முறையாக இவ்வாண்டு சுவிஸில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாங்கள் ...

Posted: 07 Sep 2013 05:43 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி மலையாளபுரக் கிராமத்தில் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் த.சேதுபதி தலைமையில் மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணியளவில் நிறைவு பெற்றது.

நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் ...

Posted: 07 Sep 2013 05:28 AM PDT

அடுத்த மாதம் வங்கதேச சுற்றுப்பயணம் செய்யவுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

தலைமன்னாருக்கும் ...

Posted: 07 Sep 2013 05:24 AM PDT

இலங்கையின் தலைமன்னாருக்கும் இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் இடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும் என இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாகூர் யோசனை முன்வைத்துள்ளார்.

ஒலிம்பிக்கில் மல்யுத்தமா? ...

Posted: 07 Sep 2013 04:39 AM PDT

வரும் 2020ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் மீண்டும் மல்யுத்தம் இடம் பெறுமா அல்லது ஸ்குவாஷ் போட்டிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

சாமர்த்தியமாக பந்துவீசி 10 ...

Posted: 07 Sep 2013 03:28 AM PDT

டெர்பிஷயர் அணிக்கு எதிரான கவுண்ட் போட்டியில், பியுஸ் சாவ்லா 10 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார்.

செரீனாவை பழிதீர்ப்பாரா அசரென்கா?

Posted: 07 Sep 2013 02:31 AM PDT

அமெரிக்க ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்சும், விக்டோரியா அசரென்காவும் மோதுகின்றனர்.

சச்சின் ஓய்வு பெற மாட்டார்: ரவி ...

Posted: 06 Sep 2013 11:28 PM PDT

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற மாட்டார் என ரவிசாஸ்திரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மழையால் போட்டி ரத்து

Posted: 06 Sep 2013 10:56 PM PDT

இங்கிலாந்து- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டது.

2020ல் ஒலிம்பிக் போட்டிகள் எங்கு ...

Posted: 06 Sep 2013 08:30 PM PDT

2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரம் எதுவென்று இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™