Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தெற்காசிய கால்பந்து: மாலத்தீவுடன் இந்தியா பலப்பரீட்சை

Posted: 08 Sep 2013 12:28 PM PDT

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் நடப்புச் சாம்பியன் இந்தியாவும், மாலத்தீவு அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஒருநாள் ஆட்டம்: இந்திய ஏ அணி வெற்றி

Posted: 08 Sep 2013 12:27 PM PDT

நியூஸிலாந்து ஏ கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய ஏ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

"நீதிமன்றங்களில் ஆட்சி மொழியாக தமிழை கொண்டுவர வேண்டும்'

Posted: 08 Sep 2013 12:26 PM PDT

நீதிமன்றங்களில் ஆட்சி மொழியாக தமிழை கொண்டுவர தமிழறிஞர்கள் உதவ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தியுள்ளார்.

உழைப்பை வழங்கலாமே

Posted: 08 Sep 2013 12:20 PM PDT

ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், ஒரு சிறந்த திட்டம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

தமிழ் தேய்கிறதே!

Posted: 08 Sep 2013 12:19 PM PDT

எங்கும் தமிழ், எதிலும் தமிழ், பேச்சும் தமிழ், மூச்சும் தமிழ் என கடந்த பல ஆண்டுகளாக திராவிட இயக்கத் தலைவர்கள் முழங்கி வருகின்றனர். 1967-இல் திராவிட இயக்கம் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு மொழிப் போராட்டம், அதாவது இந்தி எதிர்ப்பு போராட்டமும் ஒரு காரணம்.

கடைசி நம்பிக்கை!

Posted: 08 Sep 2013 12:18 PM PDT

ரிசர்வ் வங்கியின் 23-வது ஆளுநராக 50 வயதே நிரம்பிய ரகுராம் ராஜன் பதவி ஏற்றிருக்கிறார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, இந்திய அரசு வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திடப் போகும்...

உணவு மசோதா: முதல்வர் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

Posted: 08 Sep 2013 12:09 PM PDT

உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஆதரித்ததன் மூலம் தமிழர்களுக்குத் திமுக துரோகம் செய்துவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Posted: 08 Sep 2013 12:07 PM PDT

வங்கக் கடலின் மேற்கு மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சனிக்கிழமை இரவு உருவாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ஒத்திவைப்பு

Posted: 08 Sep 2013 12:07 PM PDT

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக முதல்வரும் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற போராடும் நிலை: ப.சிதம்பரம்

Posted: 08 Sep 2013 12:06 PM PDT

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு மசோதாக்களையும் நிறைவேற்ற போராடும் நிலை உள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்தார்.

மாணவர்களிடம் நன்கொடை வசூலிப்பதைத் தடுக்க சட்டம்

Posted: 08 Sep 2013 12:05 PM PDT

தனியார் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து நன்கொடை வசூலிப்பது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

எழுத்தறிவு விகிதத்தை மேம்படுத்த கூட்டு முயற்சி அவசியம்

Posted: 08 Sep 2013 12:04 PM PDT

"எழுத்தறிவு விகித்தை மேம்படுத்த கூட்டு முயற்சிகளையும், புதிய உத்வேகத்தையும் அளிப்பதற்குரிய தருணம் வந்துவிட்டது' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

தேர்தலின்போது பணம் கொடுத்து செய்தி: 4 ஆண்டுகளில் 1,400 புகார்

Posted: 08 Sep 2013 11:55 AM PDT

தேர்தலின்போது பணம் கொடுத்து பத்திரிகைகளில் செய்தி வெளியிடும் விவகாரம் தொடர்பாக 1,400 குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 17 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது இந்த முறைகேடுகள் நடந்துள்ளன.

உத்தர பிரதேச முன்னாள் ஆளுநர் ரொமேஷ் பண்டாரி காலமானார்

Posted: 08 Sep 2013 11:54 AM PDT

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலருமான ரொமேஷ் பண்டாரி, தேசியத் தலைநகர் வலயம் குர்கானில் சனிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 85. அவருக்கு மனைவி, மகள் உள்ளனர்.

ஆந்திரப் பிரிவினையை எதிர்த்து சீமாந்திராவில் தொடரும் போராட்டம்

Posted: 08 Sep 2013 11:52 AM PDT

தெலங்கானா மாநில உருவாக்கத்துக்காக ஆந்திரத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர மாவட்டங்களிலும் சீமாந்திரா பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்ந்தன.

உத்தர பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி

Posted: 08 Sep 2013 11:52 AM PDT

"உத்தர பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் மாநில அரசு செயலிழந்து விட்டதால், அங்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சியின் தலைவருமான அஜித் சிங் வலியுறுத்தினார்.

தெலங்கானா உருவாக்கத்திற்கான குறிப்பு விரைவில் அமைச்சரவை முன் சமர்ப்பிப்பு

Posted: 08 Sep 2013 11:49 AM PDT

தெலங்கானா தனி மாநிலம் உருவாக்குவதற்கான அமைச்சரவைக் குறிப்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடு திரும்பியதும் மத்திய அமைச்சரவை முன் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ரூ.700 வழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை

Posted: 08 Sep 2013 11:48 AM PDT

சாலையில் சென்றவரைத் தாக்கி ரூ.700 வழிப்பறி செய்யததாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய 7 ஆண்டு சிறை தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பொது விநியோக முறையில் சீர்திருத்தங்கள் தேவை

Posted: 08 Sep 2013 11:48 AM PDT

உணவுப் பாதுகாப்புச் சட்டம் அதன் குறிக்கோளை எட்ட வேண்டுமானால், பொது விநியோக முறையை முற்றிலும் சீரமைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தில்லியில் உணவு அமைச்சர்கள் கூட்டம்

Posted: 08 Sep 2013 11:47 AM PDT

அண்மையில் நிறைவேற்றப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை சுமுகமாக அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த, அனைத்து மாநில உணவு அமைச்சர்கள், உணவுத் துறை செயலாளர்களின் கூட்டம் அக்டோபர் 3, 4 தேதிகளில் தில்லியில் நடைபெற உள்ளது.

பொதுநலன் தேவை இருந்தால் மட்டுமே தனிப்பட்ட விவரங்களை வெளியிடலாம்

Posted: 08 Sep 2013 11:47 AM PDT

""தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தனிநபர்களின் சொத்து, வருமான வரித் தாக்கல் மற்றும் பணி விவர ஆவணம் தொடர்பான தகவல்களை பொது நலனுக்கு அவசியம் என்றால் மட்டுமே வெளியிடலாம். இல்லையென்றால் அவற்றை வெளியிடுவது சட்ட விரோதமாகும்'' என்று மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி வசந்தி நாயக் உத்தரவிட்டுள்ளார்.

காஷ்மீருக்கு முன்கூட்டியே தேர்தல் வராது

Posted: 08 Sep 2013 11:46 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு முன்கூட்டியே சட்டப்பேரவை தேர்தல் நடைபெறாது என்று முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

மம்தாவுடன் கூட்டணி: பிரதமர் கருத்துக்கு மேற்கு வங்க காங்கிரஸ் வரவேற்பு

Posted: 08 Sep 2013 11:44 AM PDT

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸூடன் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதை மேற்கு வங்க காங்கிரஸின் மூத்த தலைவர் மானஸ் பூனியா வரவேற்றுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் ஆட்சியே நன்றாக இருந்தது

Posted: 08 Sep 2013 11:43 AM PDT

உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி கட்சியின் ஆட்சியை விட பகுஜன் சமாஜ் ஆட்சியே நன்றாக இருந்தது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறினார்.

நில அபகரிப்பே நக்ஸல் பிரச்னைக்குக் காரணம்

Posted: 08 Sep 2013 11:42 AM PDT

பொதுத்துறை நிறுவனங்கள், பழங்குடியினர் வாழும் நிலங்களை கட்டாயப்படுத்தி கையகப்படுத்தியதுதான் நக்ஸல் இயக்கம் வளரக் காரணம் என்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் உத்தி: பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆலோசனை

Posted: 08 Sep 2013 11:40 AM PDT

மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதற்கான ஒருங்கிணைப்பு உத்தி குறித்து விவாதிப்பதற்காக பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. மற்றும் ஹிந்து அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குமரியில் கடல் சீற்றம்: திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து

Posted: 08 Sep 2013 10:54 AM PDT

கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை கடல் சீற்றம் காரணமாக, திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

அரிசி விலை 75 கிலோ மூட்டைக்கு ரூ. 400 குறைந்தது

Posted: 08 Sep 2013 10:48 AM PDT

வெளி மாநிலங்களிலிருந்து அரிசி வரத்து அதிகரிப்பு, ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் இருப்பைக் குறைக்கும் வியாபாரிகளின் நடவடிக்கை ஆகியவை காரணமாக தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்

Posted: 08 Sep 2013 10:47 AM PDT

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ஒருநாள் ஆட்டம்: இந்திய ஏ அணி வெற்றி

Posted: 08 Sep 2013 10:43 AM PDT

நியூஸிலாந்து ஏ கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய ஏ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 7ஆவது இடத்தில் புஜாரா

Posted: 08 Sep 2013 10:42 AM PDT

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சேதேஷ்வர் புஜாரா சரிவைச் சந்தித்தார். அவர், 6-ம் இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இத்தாலி கிராண்ட் ப்ரீ: தொடரும் வெட்டலின் வெற்றி

Posted: 08 Sep 2013 10:41 AM PDT

ஃபார்முலா-1 (எஃப்1) கார் பந்தயத்தின் இத்தாலி கிராண்ட் ப்ரீ போட்டியில் ரெட் புல் அணி வீரரான செபாஸ்தியன் வெட்டல் வெற்றி பெற்றார்.

எனது மகனுக்கு நெருக்கடி தராதீர்கள்

Posted: 08 Sep 2013 10:39 AM PDT

எனது மகன் அர்ஜுனுக்கு நெருக்கடி அளிக்க வேண்டாம் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பத்திரிகையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டோக்கியோவில் 2020 ஒலிம்பிக்: ஐஓசி அறிவிப்பு

Posted: 08 Sep 2013 10:38 AM PDT

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) தெரிவித்துள்ளது.

ஆடவர் இறுதிச்சுற்று நடான் வெற்றியைத் தடுப்பாரா ஜோகோவிச்?

Posted: 08 Sep 2013 10:37 AM PDT

இவ்வாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் முன்னேறியுள்ளனர்.

இலக்கியச் சங்கமம்

Posted: 08 Sep 2013 10:30 AM PDT

சாகித்திய அகாதெமி நடத்தும் கவிஞர் சந்திப்பு என்ற இலக்கிய அரங்கம்; தலைமை: பா.பாரதிதாசன், பங்கேற்பு: இரா.காமராசு, இலக்குமி குமாரன் ஞானதிரவியம், வியாகுலன், சுகன், தெ.வெற்றிச்செல்வன், தேன்மொழி, தங்க செந்தில்குமார்; மருதுபாண்டியர் கல்லூரி, திருச்சி முதன்மைச் சாலை, வல்லம் அருகில், தஞ்சாவூர், 11.9.13, காலை 9.30 மணி.

சாக்ரெட்டஸின் இறுதி நாள்கள்

Posted: 08 Sep 2013 10:28 AM PDT

சாக்ரெட்டஸின் இறுதி நாள்கள் - நா.இரமணி; பக்.104; ரூ.85; விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7 ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை-41.

இஸ்லாமிய வரலாற்றுக் கதைகள்

Posted: 08 Sep 2013 10:27 AM PDT

இஸ்லாமிய வரலாற்றுக் கதைகள் - இளம்பிறை எம்.ஏ. ரஹ்மான்; பக். 104; ரூ. 80; இளம்பிறை பதிப்பகம், 14/23, வஹாப் தெரு, சூளைமேடு நெடுஞ்சாலை, சென்னை - 94.

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்

Posted: 08 Sep 2013 10:27 AM PDT

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள் - ஸ்டீபன் ஆர். கவி; தமிழில்: நாகலட்சுமி சண்முகம்; பக்.512; ரூ.325; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பிரைவேட் லிட்., 2வது மாடி, உஷா ப்ரீத் காம்ப்ளக்ஸ், 42, மாளவியா நகர், போபால் - 462 003.

தமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை)

Posted: 08 Sep 2013 10:26 AM PDT

தமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை) - எம். ஆர். ரகுநாதன்; பக்.400; ரூ.250; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-17; )044-2433 1510

சங்க இலக்கியம் அறிமுகம்

Posted: 08 Sep 2013 10:26 AM PDT

சங்க இலக்கியம் அறிமுகம் - ச.வே.சுப்பிரமணியன்; பக்.160; ரூ.75; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-17; )044-2435 7832.

வரப்பெற்றோம்

Posted: 08 Sep 2013 10:25 AM PDT

வ.வே.சு. ஐயரின் கட்டுரைக் களஞ்சியம் - பெ.சு.மணி; பக்.336; ரூ.125; பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு தெரு, மயிலாப்பூர், சென்னை-4; )044-24643074.

மறுவாழ்வு பயிற்சி பெற்ற 107 விடுதலைப்புலிகள் விடுவிப்பு

Posted: 08 Sep 2013 10:20 AM PDT

மறுவாழ்வு பயிற்சி பெற்ற 107 விடுதலைப்புலிகளை இலங்கை அரசு திங்கள்கிழமை விடுவிக்கிறது.

மாலத்தீவு தேர்தல்: முகமது நஷீத் வெற்றி

Posted: 08 Sep 2013 10:17 AM PDT

மாலத்தீவு அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் 45 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இரண்டாம் கட்ட தேர்தல் செப்டம்பர் 28-ஆம் தேதி நடக்கிறது.

சிரியாவில் 3 நாள்கள் தாக்குதல்: அமெரிக்கா திட்டம்

Posted: 08 Sep 2013 10:16 AM PDT

திட்டமிட்டதைவிட அதிக தீவிரமாக சிரியாவின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. மூன்று நாள்களுக்கு தாக்குதல் நடத்த ராணுவத் தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து ஜர்தாரி விலகினார்

Posted: 08 Sep 2013 10:13 AM PDT

பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து ஜர்தாரி ஞாயிற்றுக்கிழமை விலகினார்.

கம்போடியாவில் ஆளுங்கட்சி வெற்றி செல்லும்: தேர்தல் ஆணையம்

Posted: 08 Sep 2013 10:09 AM PDT

கம்போடியாவில் நடைபெற்ற தேர்தலில், ஆளும் கம்போடிய மக்கள் கட்சி பெற்றுள்ள வெற்றி செல்லுபடியாகும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னையில் கனமழை

Posted: 08 Sep 2013 08:17 AM PDT

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதல் கனமழை பெய்தது.வளி மண்டலத்தில் ஏற்பட்ட காற்றின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து

காய்கறி வியாபாரி கத்தியால் குத்திக் கொலை: பெயிண்டர் கைது

Posted: 08 Sep 2013 08:07 AM PDT

ஆலப்பாக்கம், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் (33). பெயிண்டராக பணிபுரியும் சக்திவேலுக்கு மனைவி புவனேஸ்வரி (25), 2 மகள்கள் மற்றும் மகன் உள்ளனர். அதே பகுதியில் காய்கறி வியாபாரம்

அய்யப்பன்தாங்கல்: குழாய் விரிசலை சரி செய்யும் பணி தீவிரம்

Posted: 08 Sep 2013 07:58 AM PDT

சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியில் குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை

Posted: 08 Sep 2013 07:51 AM PDT

சேரன்மகாதேவி பாரதியார் தெருவைச் சேர்ந்த பிச்சையா மகள் நந்தினி (21).தாய் இறந்துவிட்டதால் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்த நந்தினி, 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

மறுவாழ்வு பயிற்சி பெற்ற 107 விடுதலைப்புலிகள் விடுவிப்பு

Posted: 08 Sep 2013 07:49 AM PDT

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள்-இலங்கை ராணுவத்துக்கு இடையே நடந்த போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.இப்போரின்போது பிடிபட்ட 11,631

தமிழக அரசுக்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு

Posted: 08 Sep 2013 07:44 AM PDT

ரோட்டரி சங்க உறுப்பினர்கள், சுகாதாரத்தின் மேல் ஈடுபாட்டையும், சுகாதார திட்டங்களுக்காக அவர்கள் செய்யும் உதவிகளையும் பாராட்டும் இந்த வேளையில், புற்றுநோயினால் உண்டாகும் பாதிப்புகளையும்

வீராணம்ஏரியில் குறைந்தளவே மீன்குஞ்சுகளை விட்ட மீன்வளத்துறையினர்

Posted: 08 Sep 2013 07:39 AM PDT

கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரியில் நீர்நிரம்பியதும் ஆண்டு தோறும் மீன்வளத்துறையினரால் இரண்டு லட்சத்திற்கும் மேல் மீன்குஞ்சுகள் விடப்படுவது வழக்கம். இந்த

பாளையங்கோட்டையில் பெண் சடலம் மீட்பு

Posted: 08 Sep 2013 07:16 AM PDT

பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் தனியார் நிதிநிறுவனம் அருகே 70 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பது இன்று தெரியவந்தது. தகவலறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

Posted: 08 Sep 2013 07:15 AM PDT

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பெய்து வருகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையை விட கூடுதலாக மழை பெய்கிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து

சோளிங்கர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை: பெண் புகார்

Posted: 08 Sep 2013 07:10 AM PDT

சோளிங்கர் அரசு மருத்துவமனையில் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநரிடம் இளம்பெண்

பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து சர்தாரி விலகல்

Posted: 08 Sep 2013 07:01 AM PDT

பாகிஸ்தானில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த 58 வயதான ஆசிப் அலி சர்தாரி குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.ஆனால்

சப் - இன்ஸ்பெக்டர் மகன் தற்கொலை

Posted: 08 Sep 2013 06:55 AM PDT

திருவொற்றியூர், ஏகவள்ளி தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் மணலி காவல் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஜெகதீஷ்(30) கார் டிரைவராக உள்ளார்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் ஒத்திவைப்பு

Posted: 08 Sep 2013 06:48 AM PDT

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக முதல்வரும், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் இன்று

விநாயகர் சதுர்த்தி: பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீஸார்

Posted: 08 Sep 2013 06:46 AM PDT

சென்னையில் 1702 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் ஒரு வாரத்துக்குப் பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.இந்நிலையில்

விநாயகர் சதுர்த்தி: குடியரசு தலைவர் வாழ்த்து

Posted: 08 Sep 2013 06:39 AM PDT

விநாயகர் சதுர்த்தியையொட்டி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.அதில்,விநாயகப்பெருமானின் அவதார தினம், பல்வேறு தரப்பு மக்களையும் ஒன்று சேர்க்கிறது. இந்த

சிதம்பரம் அருகே ஆட்டை விழுங்கிய முதலை!

Posted: 08 Sep 2013 06:23 AM PDT

சிதம்பரம் அருகே கீழ்தவிர்தாம்பட்டு கிராமத்தில் உள்ள குளத்திலிருந்து 200 கிலோ எடையுள்ள 5 அடி நீள முதலை ஒன்று குளக்கரையிலிருந்த ஆட்டை பிடித்து விழுங்கியது. இதனை பார்த்த ஊர்மக்கள்

உலக அழகி போட்டிகள்:  ஜகார்தாவிலிருந்து பாலி தீவிற்கு மாற்றம்    

Posted: 08 Sep 2013 06:09 AM PDT

இந்தோனோஷியாவின் ‌தலைநகர் ஜகார்தாவில் இம்மாதம் 28ம் தேதி நடக்கவிருந்த உலக அழகிப்போட்டிகள் பாலி தீவிற்கு மாற்றம் செய்யப்படுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள், அந்நாட்டு

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி சம்பளத்தை வழங்க பல்கலைக்கழக ஊழியர் சங்க கூட்டமைப்பு தலைவர் கோரிக்கை

Posted: 08 Sep 2013 06:01 AM PDT

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி சம்பளத்தை வழங்க வேண்டும் என அகில இந்திய பல்கலைக்கழக ஊழியர் சங்க கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு

பொன்னேரியில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Posted: 08 Sep 2013 05:58 AM PDT

சித்திரை மாதம் கடந்த நிலையிலும் கடும் வெப்பம் காரணமாக கடந்த 15நாள்களாக கடும் வெயிலுடன் புழுக்கம் நீடித்து. இந்நிலையில் பொன்னேரி பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக பொதுமக்கள்

57 சென்ட் நிலம் மோசடி: 7 பேர் மீது வழக்கு பதிவு

Posted: 08 Sep 2013 05:51 AM PDT

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள டி.கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஒ.நடேசன் பிள்ளை. இவருக்கு செந்தமான 57.5 சென்ட் நிலம் அந்த பகுதியில் உள்ளதாக தெரிகிறது. அந்த நிலத்தின் மீது

பஸ்ஸில் சென்ற பெண்ணிடமிருந்து 17 சவரன் நகைகள் திருட்டு

Posted: 08 Sep 2013 05:47 AM PDT

ஆரணியிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட பேருந்தில் பெண்ணிடமிருந்த கைப்பையில் இருந்து 17 சவரன் நகைகளை திருடியதால் பேருந்தினை நிறுத்தி அனைவரிடமும் போலீஸார் சோதனை செய்தனர். இதனால்

TNPSC தேர்வுகளுக்கான அறிவரங்கம்: மாநில ஆளுநர்

Posted: 08 Sep 2013 05:44 AM PDT

எந்த ஒரு பண மசோதாவும், நிதி மசோதாவும் ஆளுநரின் பரிந்துரையின்றி சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட இயலாது. பட்டஜெட் அல்லது

ரயில்வேயில் ரூ.17 ஆயிரம் கோடி ஊழல்: சி.ஏ.ஜி அறிக்கை

Posted: 08 Sep 2013 05:34 AM PDT

ரயில்வேயில் ஏற்றுமதிக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டதில் ரூ. 17 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக மத்திய தணிக்கை துறை  கணக்காயம் ( சி.ஏ.ஜி.) வெளியிட்டுள்ள அறிக்கையில்

சுமை ஆட்டோ மீது அரசுப்பேருந்து மோதி 2 பேர் சாவு

Posted: 08 Sep 2013 05:23 AM PDT

சென்னையிலிருந்து மதுரை நோக்கி, கட்டடத்திற்கு மொசைக் போடும் தொழிலாளர்கள் 6 பேரை ஏற்றிக்கொண்டு, சுமை ஆட்டோ ஒன்று திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகே

விருதுநகர் பகுதியில் நடைபெற இருந்த 2 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 08 Sep 2013 05:22 AM PDT

விருதுநகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ரஞ்சனி(பெயர் மாற்றம்). இதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மணமகனுக்கும் இன்று காலையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இது குறித்து அப்பகுதியில்

பில்லிக்கம்பை கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்தில் 2 கிலோ தங்கம் கொள்ளை

Posted: 08 Sep 2013 05:11 AM PDT

குன்னூர் அருகில் உள்ள பில்லிக்கம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு  கடன் சங்கத்தில் லாக்கருடன்  ரூ 68 லட்சம் மதிப்பிலான நகை பணம் சனிகிழமை இரவு கொள்ளைப் போன சம்பவம்

ஸ்கூட்டர் மீது சிமெண்ட் கலவை லாரி மோதல்: ஒருவர் சாவு

Posted: 08 Sep 2013 05:07 AM PDT

பெங்களூரு ஹனுமந்தநகர் ஸ்ரீனிவாசநகரைச் சேர்ந்தவர் அனில்ராவ் (47). இவர் கெங்கேரி உத்தரஹள்ளியில் உள்ள சவார் தர்பார் ஆசிரமத்தின் அருகே ஊதுபத்தி வியாபாரம் செய்து வந்தாராம்.

ஸ்ரீவிலி.யில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது

Posted: 08 Sep 2013 05:03 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், கொத்தங்குளம் ஊராட்சிக்குட்பட்ட கே.தொட்டியபட்டி கிராமம், கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராமர். இவரது 12 வயது மகளுக்கும் இதே இடத்தைச் சேர்ந்த பேச்சி முத்து

சிரியாவில் 3 நாள்கள் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்

Posted: 08 Sep 2013 05:01 AM PDT

திட்டமிட்டதைவிட அதிக தீவிரமாகவும், அதிக நாள்களுக்கும் சிரியாவில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக இன்று லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. மூன்று நாள்களுக்கு

ஒட்டப்பிடாரம் அருகே அழுகிய நிலையில் இரு பிணங்கள் மீட்பு

Posted: 08 Sep 2013 04:40 AM PDT

ஒட்டப்பிடாரம் அருகே சோழபுரத்தில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மீட்கப்பட்டது. இறந்தவர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இ ந் நிலையில் இன்று

பேரூராட்சிப் பணியாளர்களுக்கான மாநில பணிமூப்புரிமையை ரத்து செய்ய கோரிக்கை

Posted: 08 Sep 2013 04:21 AM PDT

பேரூராட்சிப் பணியாளர்களுக்கான மாநில பணி மூப்புரிமைப் பட்டியலை உடனடியாக ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு பேரூராட்சிப்

தலித் மக்கள் வீடுகள் இடிப்பு: காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க ப.சிதம்பரம் வேண்டுகோள்

Posted: 08 Sep 2013 04:17 AM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தலித் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவத்துக்கு காரணமான காவல்துறை மூத்த அதிகாரி உள்பட அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க

சீமான்-கயல்விழி திருமணம் இன்று நடந்தது

Posted: 08 Sep 2013 03:56 AM PDT

நாம் தமிழர் கட்சித் தலைவர், திரைப்பட இயக்குனர் சீமானுக்கும் தமிழக சட்டமன்ற முன்னாள் அவைத் தலைவர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் இடையே இன்று  காலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.

சமாஜ்வாடியைவிட பகுஜன் சமாஜ்வாடி ஆட்சி சிறப்பாக இருந்தது : திக்விஜய் சிங்

Posted: 08 Sep 2013 03:39 AM PDT

உத்திர பிரதேசத்தில் முசாபர்நகர் மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்

விருதுநகர் மாவட்டத்தில் 217 இடங்களில் விநாயர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு: 1300 போலீஸார் பாதுகாப்பு

Posted: 08 Sep 2013 03:31 AM PDT

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவிற்காக பல்வேறு பகுதிகளில் சிலைகளை பிரதிஷ்டை வழிபாடு நடத்துவதற்காகவும் 5 அடி முதல் 15

மின்சாரம் தாக்கி 6 மாத கர்ப்பிணி சாவு

Posted: 08 Sep 2013 03:27 AM PDT

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் மாதவன் என்பவரது மனைவி சரண்யா(20). கோவை சாய்பாபா காலனி பாரதிபார்க் பகுதியில் உள்ள ராமலிங்கா லே அவுட்டில் குடிசை வீட்டில் அவர் வசித்து

விஷம் குடித்து பெண் தற்கொலை

Posted: 08 Sep 2013 03:14 AM PDT

அரூர் வட்டம், போளையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பூவால். இவரது மனைவி ருக்கு (65). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டாராம். பல்வேறு இடங்களில் மருத்துவச் சிகிச்சைப்

கம்போடியாவில் ஆளுங்கட்சி வெற்றி செல்லும்: தேர்தல் ஆணையம்

Posted: 08 Sep 2013 03:09 AM PDT

கம்போடியாவில் கடந்த 28 ஆண்டுகளாக ஹன் சென் தலைமையிலான கம்போடிய மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டில் கடந்த ஜூலை 28ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில்

விருதுநகரில் தலித் பெண்கள் மீதான வன்கொடுமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

Posted: 08 Sep 2013 03:02 AM PDT

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் எவிடன்ஸ் அமைப்பும் சேர்ந்து நடத்திய இக்கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் மகாலட்சுமி தலைமை வகித்தார். எவிடன்ஸ் அமைப்பின் வட்டார

சிறையில் செல்போன்கள் பறிமுதல்

Posted: 08 Sep 2013 02:11 AM PDT

சென்னை, டி.நகரை சேர்ந்தவர் மணி (எ) சி.டி.மணி (30). சென்னை, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (24). இவர்கள் இருவரும் வேலூர் மத்தியச் சிறையில் 6-வது பிளாக்கில் உள்ளனர். சிறைத்

ஜில்லாவில் போலீஸ் வேடத்தில் காஜல் அகர்வால்

Posted: 08 Sep 2013 02:10 AM PDT

அதற்காக போலீஸ் உடை அணிந்து டெஸ்ட் ஷூட் எடுத்த பின் போலீஸ் வேடம் எனக்கு பொருத்தமாக இருப்பதாக பலரும் கூறினர். அதன் பின்னரே இந்த வேடத்தில் நடித்திருக்கிறேன்'' என்கிறார் காஜல்.

இந்த நாளில் அன்று: 9 செப்.73: * மாநில சுயாட்சி: பஞ்சாப் முதல்வர் எதிர்ப்பு; நாடு முன்னேற பலமான மத்ய அரசு அவசியம் என்கிறார்

Posted: 08 Sep 2013 02:06 AM PDT

இந்த நாளில் அன்று: 9 செப்.73: * மாநில சுயாட்சி: பஞ்சாப் முதல்வர் எதிர்ப்பு; நாடு முன்னேற பலமான மத்ய அரசு அவசியம் என்கிறார்

கோத்தகிரி வேளாண்மை வங்கியில் ரூ.68 லட்சம் நகை கொள்ளை

Posted: 08 Sep 2013 02:03 AM PDT

கோவை மாவட்டம் கோத்தகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இன்று அதிகாலை ரூ.68 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பேருந்து கவிழ்ந்து விபத்து: 33 பேர் படுகாயம்

Posted: 08 Sep 2013 02:03 AM PDT

மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி அருகே உள்ள அசுர்டே கிராமத்தில் மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் 33 பேர் படுகாயம் அடைந்தனர். காயம்

ஆப்பிள் பழம் சுவை மாறுவது ஏன்?

Posted: 08 Sep 2013 02:01 AM PDT

ஆப்பிள் பழத்தை அப்படியே கடித்து சுவைத்து சாப்பிடுபவரா நீங்கள்? அப்படியானால் அண்மைக் காலத்தில் அதன் சுவையில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை உணர்ந்திருப்பீர்களே..!

அண்ணனுக்கு பி எச்.டி. அன்றைக்கே தங்கைக்கும் பி எச்.டி!!

Posted: 08 Sep 2013 01:59 AM PDT

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர், ஒரே நாளில் ஒரே பல்கலைக்கழகத்தின் டாக்டரேட் பட்டம் பெற்றதாக நாம் கேள்விப்பட்டதில்லை. (இருந்தால் தெரியப்படுத்துங்கள்!)

இயற்கை முறை பால் பண்ணை

Posted: 08 Sep 2013 01:57 AM PDT

தற்காலத்தில் சுத்தமான பசும்பால் வேண்டும் என்றால் நிச்சயம் நகரங்களில் கிடைக்காது. கிராமங்களில் இன்றும் நம் கண்முன்னே பசு மாட்டில் பால் கறந்து வாங்கலாம்.

3 கோடி ரூபாய் கொடுத்து... வாட்ச் வாங்குறாங்கப்பா!

Posted: 08 Sep 2013 01:55 AM PDT

பணம் இல்லையே என்று புலம்புகிறவர்கள் கோடிக்கணக்கானோர். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று தெரியாமல், கன்னாபின்னாவென்று செலவழிப்பவர்கள் சிலர்.

தேவதைகளின் மறுபக்கம்!

Posted: 08 Sep 2013 01:52 AM PDT

மேடையில் இருவர் நடக்கும் அளவுக்கு ஒரு பாதை. வளைந்து நெளிந்து ஒயிலாக ஒரு பெண் நடந்து வருகிறார்.

எது மாதிரியாக இருந்தாலும் புது மாதிரி! சி.எஸ்.அமுதன்

Posted: 08 Sep 2013 01:51 AM PDT

"தமிழ்ப் பட'த்தை காமெடி தவிர்த்து வேறு எந்த வகையிலும் வைத்து பார்க்க முடியாது. போஸ்டர் பார்க்கும் போதே எல்லோருக்கும் அதன் வகை தெரிந்தது.

சினி மினி

Posted: 08 Sep 2013 01:49 AM PDT

இந்தியாவின் பரபரப்பு இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் அடுத்த மூவ் "நான்தான்டா'. மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல். ஆந்திராவின் சாதிக் கலவரம் என யாரும் தொடாத கதை களத்தில் பயணிப்பவர். இப்போதும் அதே ஆக்ஷன் கதையுடன் வருகிறார்.

குறுவட்டத் தடகளம்: மாணவர்களுக்குப் பாராட்டு

Posted: 08 Sep 2013 01:45 AM PDT

திருமயம் குறுவட்ட தடகள விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பொன்னமராவதி அரிமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

மன்னர் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு நிறைவு

Posted: 08 Sep 2013 01:44 AM PDT

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் கனடா பற்றிய படிப்புக்கான இந்திய அமைப்பின்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™