Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இந்த வார கலாரசிகன்
- கவிராயர்கள்
- சங்கப் பலகை: தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான புதிய களம்
- கவியரசைக் காத்த புவியரசு
- முகநூல் தந்த தமிழ்ப் புதையல்
- ஆள் அறிவுறுத்தும் கணந்துள் பறவை
- மணிக் குரலின் குறள் மணி!
- சொல் வேட்டை- 44
- நீதிநெறி விளக்கம்
- சென்னை விமான நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பரிசீலனையில் ஜெயலலிதா கோரிக்கை
- இந்த நாளில் அன்று: 8 செப்.73: * கவர்னருடன் எம்.ஜி.ஆர். சந்திப்பு; பாதுகாப்பு கோருகிறார் * மின்விசை திட்டங்களுக்கு முதலிடம்; மந்திரி டி.ஏ. பை தகவல்
- பிளஸ் 2 துணைத் தேர்வர்கள் இன்று முதல் விடைத் தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்
- திருமண உதவித் திட்டங்களுக்கு வருமான வரம்பு கூடாது: கருணாநிதி
- எம்.பி.பி.எஸ்.: அகில இந்திய காலியிடங்கள் குறித்து விரைவில் தகவல்
- தீவிரமடையும் தெலங்கானா போராட்டம்: சீமாந்திரா பகுதி ஊழியர்கள் மீது தாக்குதல்
- குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் திட்டம் இல்லை: சுஷீல் குமார் ஷிண்டே
- அரிசி ஒதுக்கீடு குறையும்: ஜெயலலிதா
- திருத்தங்களை முழுமையாக மேற்கொள்ளாதவரை பாதகமே விளையும்: ஜெயலலிதா
- உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஆதரித்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார் கருணாநிதி
- எனக்கும், மோடிக்கும் ஒரே கனவுதான்!
- மன்மோகன், ராகுல் மீது மோடி கடும் தாக்கு
- விலைவாசி உயர்வு: மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
- அமோனியா வாயு கசிவு: 7 பேர் சாவு
- சார்க் நாடுகள் இடையே ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்: மணீஷ் திவாரி
- வாக்காளர்களை குழப்ப காங்கிரஸ் முயற்சி: நிதின் கட்கரி புகார்
- இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து
- ஆசாராம் பாபு உதவியாளர் சிறையில் அடைப்பு
- சிஆர்பிஎஃப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 4 பேர் சாவு
- விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக 4,000 கிலோ "மெகா லட்டு'
- ஆப்கனில் கொல்லப்பட்ட இந்தியப் பெண் எழுத்தாளர் உடலை கொண்டுவர மம்தா நடவடிக்கை
- வெங்காய விலை 15 நாள்களில் குறையும்
- துன்டாவை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
- புரி ஜகந்நாதர் கோயிலில் பிரணாப் வழிபாடு
- பாஜகவின் பிரதமர் வேட்பாளர்: அத்வானி, சுஷ்மாவுடன் மோகன் பாகவத் ஆலோசனை
- மாலத்தீவு தேர்தல்: முன்னாள் அதிபர் நஷீத் முன்னிலை
- நைஜீரியாவில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
- ஆஸ்திரேலிய தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சி வெற்றி
- தாராளமயக் கொள்கை: 2016 வரை நீட்டித்து ஜி20 நாடுகள் தீர்மானம்
- சிரியாவைத் தண்டிக்க வேண்டும்: ஒபாமா
- இந்தியப் பெண்ணுக்கு உயர் பதவி அளித்த ஒபாமா
- டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு புதிய இயக்குநர்
- இரண்டாவது வாரமாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்
- பெட்ரோல் விலை உயர்வில் அவசர முடிவு இல்லை
- பிளஸ்-2 துணைத் தேர்வர்கள்: செப். 8 முதல் விடைத் தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்
- தருண் விஜய்க்கு கருணாநிதி பாராட்டு
- விருதுநகர் அருகே வாகன விபத்தில் கல்லூரி மாணவர் சாவு
- ரூ.1500 லஞ்சம் வாங்கிய தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் கைது
- டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 48 பேர் மீண்டும் கைது
- TNPSC தேர்வுகளுக்கான அறிவரங்கம்: மாநில நிர்வாகம் - மாநில ஆளுநர்
- திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: கேயார் அணி வெற்றி
- உ.பி., கலவரத்தில் செய்தியாளர் கொலை
- நான் ஒரு திறந்த புத்தகம்: பிரதமர் மன்மோகன் சிங்
- பலத்த பாதுகாப்பில் துவங்கியது ஜபின்மேத்தா இசை நிகழ்ச்சி
- வாக்காளர்களை குழப்ப காங்கிரஸ் முயற்சி: நிதின் கட்கரி
- அரசு பஸ் மோதி இளைஞர் சாவு
- வாகன விபத்தில் இறந்த ஆசிரியருக்கு ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
- டாஸ்மாக் கடையில் ரூ. 8.75 லட்சம் பணம் கையாடல்: 4 பேர் மீது வழக்கு
- அனுமதியின்றி மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்: டிரைவர் கைது
- மக்களவை சரியாக செயல்படாததற்கு காங்கிரஸ் எம்.பி.க்களே காரணம்: பாஜக
- பேருந்து படியில் பயணம் செய்தவர் சாவு
- வைகை அணையிலிருந்து பாசன நீர் குறைப்பு
- ஆகஸ்டில் கமுதி மது விலக்கு போலீஸார் 30 வழக்குகள் பதிவு
- நவம்பரில் செவ்வாய் கோளுக்கு விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டம்
- பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப் பொருள் பறிமுதல்
- மாலத்தீவு அதிபர் தேர்தல்: அமைதியான வாக்குப்பதிவு
- வகுப்புச் சொற்பொழிவுகள்
- பலாத்கார குற்றவாளி ஜெய்சங்கருக்கு 10 நாள் போலீஸ் காவல்
- இந்திய பெண்ணுக்கு உயர் பதவி அளித்த ஒபாமா
- மத்திய அரசிடம் யாசிப்பதே பெரும்பாலான முதல்வர்களின் பழக்கம்; ஆனால் ராமன்சிங் அப்படி அல்ல: மோடி
- சோமாலியாவில் பயங்கரவாத தாக்குதல் : 15 பேர் பலி
- வணிக வளாக கடைகளை நடத்த மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
- மணக்க மணக்க ஒரு மருத்துவம்!
- புதுகை அருகே கரும்புதோட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்த 14 பேர் மீட்பு
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நுரையீரல் கிருமி நீங்க!
- தன்மானம்
- 7 தலீபான் தலைவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது
- பேல் பூரி
- ஆப்கானில் இருந்து எழுத்தாளர் சுஷ்மிதாவின் உடலை கொண்டு வர நடவடிக்கை
- கால் பந்து
- சோழவரம் அருகே உயர் நீதிமன்ற ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை
- ஒன்ஸ்மோர்
- பாகிஸ்தான் பேரணியில் இந்தியாவுக்கு எதிராக பேசிய சயீத்
- நான் புகழேந்தி பேசுகிறேன்
- சிரி.. சிரி..
- கர்நாடகா அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது: ஜி. ராமகிருஷ்ணன்
- திரைக்கதிர்
- சிபிஐ சம்மன் அனுப்பினால் பிரதமர் ஆஜராக தயார்: கமல்நாத்
- குடிநீர் குழாய் வெடித்து 150க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது
- அரசு அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மேஜை, மின்விசிறிகள் திருட்டு
- குஜராத் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு
- புதிய அகலரயில் பாதையில் விருதுநகர்-மானாமதுரை-காரைக்குடி பயணிகள் ரயில் துவக்கம்
- துண்டாவுக்கு மேலும் 4 நாள் போலிஸ் காவல்
- கடவுள் மறுப்பாளர்கள் நிகழ்ச்சிகளுக்கு கோவில் இடங்களை வாடகைக்கு விட தடை!
- முதல்வர் ரங்கசாமி பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
- தெலங்கானா போராட்டம் : மாணவர்கள் மீது தடியடி
- மாமனார் அடித்துக் கொலை: மருமகன் தலைமறைவு
- தனியார் பேருந்து பைக் மீது மோதியதில் 2 பேர் பலி
- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் : வைத்திலிங்கம்
- பாளையில் அரசு ஒப்பந்தக்காரர் வீட்டை உடைத்து கொள்ளை
- இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்கினால் நமக்கே ஆபத்தாக முடியும்: கனிமொழி
| Posted: 07 Sep 2013 01:02 PM PDT தமிழுக்காகவும், இந்திய சுதந்திரத்திற்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்த அற்புதமான தியாகிகளில் ஒருவர் மறக்கடிக்கப்பட்டிருந்தால் கூடத் தவறில்லை, தவறாக சித்திரிக்கப் பட்டிருப்பதுதான் வேதனை. |
| Posted: 07 Sep 2013 01:00 PM PDT இவர் சங்கரன்கோயிலைச் சேர்ந்த "நகரம்' எனும் கிராமத்தில் பிறந்தவர். தேவியின் அருள் பெற்றவர்; வாக்குப்பலிதம் உடையவர். |
| சங்கப் பலகை: தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான புதிய களம் Posted: 07 Sep 2013 12:59 PM PDT "சங்கப்பலகை' - என்ற இப்புதிய பகுதிக்கு, தமிழ் இலக்கியத்தை முதன்மைப் பாடமாக (இளங்கலை, முதுகலை, இளம் முனைவர், முனைவர்) எடுத்துப் படிக்கும் மாணவர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் இந்த சங்கப்பலகையில் ஏறும் தகுதிபெறும். |
| Posted: 07 Sep 2013 12:57 PM PDT செல்வமும், செல்வாக்கும் மிக்கப் பெருமகனார் சுந்தரராஜத்தேவர் விருதுநகர் மாவட்டம் அருகில் அமைந்த சேத்தூர் ஜமீனை செங்கோல் செலுத்தியவர். |
| Posted: 07 Sep 2013 12:55 PM PDT |
| ஆள் அறிவுறுத்தும் கணந்துள் பறவை Posted: 07 Sep 2013 12:49 PM PDT மலைச் சாரல்களும் அடர்ந்த காடுகளுமாக இருக்கும் வழியிடையே செல்லும் பயணிகளையும் வாணிபம் செய்வோரையும் வழிப்பறி செய்யும் "ஆறலை கள்வர்கள்' அங்கு சுற்றித் திரிவர். |
| Posted: 07 Sep 2013 12:42 PM PDT சென்னை - கே.கே.நகர் சிவன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது ஒரு "தமிழ்' மணிப்பொறி. ஆம்! ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சரியான நேரத்தைக் கூறி, அத்துடன் ஒரு திருக்குறளையும் அதற்கான பொருளையும் கூறுகிறது. |
| Posted: 07 Sep 2013 12:41 PM PDT ஒரு கூற்றின் செல்லத்தக்க தன்மையை, காரண-காரிய முறையில் ஆராயும் அறிவியலே "லாஜிக்' ஆகும். |
| Posted: 07 Sep 2013 12:35 PM PDT நெடும்பகல் கற்ற அவையத்து உதவாது உடைந்துளார் உட்கவரும் கல்வி - கடும்பகல் ஏதிலான் பாற்கண்ட இல்லினும் பொல்லாதே தீதென்று நீப்பரி தால். (பாடல்-7) |
| சென்னை விமான நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பரிசீலனையில் ஜெயலலிதா கோரிக்கை Posted: 07 Sep 2013 12:18 PM PDT சென்னை விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட உள்நாட்டு முனையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்த கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித் சிங் கூறினார். |
| Posted: 07 Sep 2013 12:14 PM PDT இந்த நாளில் அன்று: 8 செப்.73: * கவர்னருடன் எம்.ஜி.ஆர். சந்திப்பு; பாதுகாப்பு கோருகிறார் * மின்விசை திட்டங்களுக்கு முதலிடம்; மந்திரி டி.ஏ. பை தகவல் |
| பிளஸ் 2 துணைத் தேர்வர்கள் இன்று முதல் விடைத் தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் Posted: 07 Sep 2013 12:13 PM PDT பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வர்கள் செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. |
| திருமண உதவித் திட்டங்களுக்கு வருமான வரம்பு கூடாது: கருணாநிதி Posted: 07 Sep 2013 12:10 PM PDT திருமண உதவித் திட்டங்களுக்கு வருமான உச்ச வரம்பு இருக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
| எம்.பி.பி.எஸ்.: அகில இந்திய காலியிடங்கள் குறித்து விரைவில் தகவல் Posted: 07 Sep 2013 12:10 PM PDT எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். அகில இந்திய ஒதுக்கீட்டு இட கலந்தாய்வில் ஏற்படும் காலியிடங்களை அந்தந்த மாநிலங்களுக்குச் சமர்ப்பிக்க விதித்திருந்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. |
| தீவிரமடையும் தெலங்கானா போராட்டம்: சீமாந்திரா பகுதி ஊழியர்கள் மீது தாக்குதல் Posted: 07 Sep 2013 12:09 PM PDT ராயலசீமா பகுதியைச் சேர்ந்த அரசிதழ் பதிவு பெறாத அதிகாரிகள் சங்கம் சார்பில் ஹைதராபாதில் நடத்தப்பட்ட பேரணி மற்றும் ஒருங்கிணைந்த தெலங்கானா அமைப்பினர் விடுத்த 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில், தனி தெலங்கானா ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. |
| குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் திட்டம் இல்லை: சுஷீல் குமார் ஷிண்டே Posted: 07 Sep 2013 12:00 PM PDT தெலங்கானாவுக்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தைக் காரணம் காட்டி, ஆந்திர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் திட்டம் எதுவுமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே திட்டவட்டமாக கூறினார். |
| அரிசி ஒதுக்கீடு குறையும்: ஜெயலலிதா Posted: 07 Sep 2013 11:59 AM PDT உணவுப் பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்துக்கான அரிசி ஒதுக்கீடு குறையும் அபாயம் உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் |
| திருத்தங்களை முழுமையாக மேற்கொள்ளாதவரை பாதகமே விளையும்: ஜெயலலிதா Posted: 07 Sep 2013 11:57 AM PDT உணவு மசோதா தொடர்பாக தான் தெரிவித்த அனைத்து திருத்தங்களையும் மேற்கொள்ளாத வரை தமிழகத்துக்கு அந்தச் சட்டத்தால் பாதகமே விளையும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். |
| உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஆதரித்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார் கருணாநிதி Posted: 07 Sep 2013 11:56 AM PDT மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு அளித்து தமிழர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி துரோகம் இழைத்துள்ளார் என்று முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| எனக்கும், மோடிக்கும் ஒரே கனவுதான்! Posted: 07 Sep 2013 11:03 AM PDT "பிரதமர் பதவியைப் பொருத்தமட்டில், எனக்கும், நரேந்திர மோடிக்கும் ஒரே கனவுதான். அது, மோடி எந்தக் காலத்திலும் பிரதமர் ஆகக் கூடாது என்பதே' என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சசி தரூர் கூறினார். முன்னதாக, பிரதமர் கனவு எனக்கு இல்லை என்று மோடி கூறியதை விமர்சிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார். |
| மன்மோகன், ராகுல் மீது மோடி கடும் தாக்கு Posted: 07 Sep 2013 11:02 AM PDT தற்போதுள்ள பொருளாதார நிலையை குறிப்பிட்டு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்துப் பேசினார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. |
| விலைவாசி உயர்வு: மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு Posted: 07 Sep 2013 11:01 AM PDT "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது; விலைவாசி அதிகரிக்கும் நிலைமையை உருவாக்கியதே காங்கிரஸ் தலைமையிலான அரசுதான்' என பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. |
| அமோனியா வாயு கசிவு: 7 பேர் சாவு Posted: 07 Sep 2013 11:00 AM PDT குஜராத் குளிர்சாதன ஆலையில் அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்தனர். |
| சார்க் நாடுகள் இடையே ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்: மணீஷ் திவாரி Posted: 07 Sep 2013 11:00 AM PDT தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்க (சார்க்) நாடுகள் தங்களுக்கு இடையிலான சிறிய கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான சூழலை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி வலியுறுத்தினார். |
| வாக்காளர்களை குழப்ப காங்கிரஸ் முயற்சி: நிதின் கட்கரி புகார் Posted: 07 Sep 2013 10:44 AM PDT பாஜக மதவாதக் கட்சி என்று கூறி வாக்காளர்களை குழப்ப காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி குற்றம்சாட்டி உள்ளார். |
| இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து Posted: 07 Sep 2013 10:43 AM PDT தனது ஒட்டுமொத்த வணிக கொள்கையின்படி இந்தியாவை எதிர்மறை பட்டியலிருந்து விடுவித்து, தனக்கு "மிகவும் வேண்டப்பட்ட நாடு' என்ற அந்தஸ்த்தை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சர்வதேச செலாவணி நிதியத்திடம் பாகிஸ்தான் உறுதியளித்துள்ளதாக சனிக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது. |
| ஆசாராம் பாபு உதவியாளர் சிறையில் அடைப்பு Posted: 07 Sep 2013 10:42 AM PDT சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் உதவியாளர் சனிக்கிழமை ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 9 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். |
| சிஆர்பிஎஃப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 4 பேர் சாவு Posted: 07 Sep 2013 10:42 AM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் முகாம் மீது பயங்கரவாதிகள் சனிக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். சிஆர்பிஎஃப் வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் இருவரும் இறந்துவிட்டனர். |
| விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக 4,000 கிலோ "மெகா லட்டு' Posted: 07 Sep 2013 10:40 AM PDT விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 4 ஆயிரம் கிலோ மிகப் பெரிய லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. |
| ஆப்கனில் கொல்லப்பட்ட இந்தியப் பெண் எழுத்தாளர் உடலை கொண்டுவர மம்தா நடவடிக்கை Posted: 07 Sep 2013 10:40 AM PDT ஆப்கனில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியப் பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜியின் (49) உடலை கொல்கத்தா கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்டுள்ளார். |
| வெங்காய விலை 15 நாள்களில் குறையும் Posted: 07 Sep 2013 10:39 AM PDT வெங்காயத்தின் விலை இன்னும் 15 நாள்களில் குறையும் என்று மாநிலங்களவையில் மத்திய உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார். |
| துன்டாவை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி Posted: 07 Sep 2013 10:38 AM PDT தில்லியில் 1997-ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பாக லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டாவை நான்கு நாள் காவலில் வைத்து விசாரிக்க தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| புரி ஜகந்நாதர் கோயிலில் பிரணாப் வழிபாடு Posted: 07 Sep 2013 10:36 AM PDT புரி ஜகந்நாதர் கோவிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை காலை வழிபட்டார். |
| பாஜகவின் பிரதமர் வேட்பாளர்: அத்வானி, சுஷ்மாவுடன் மோகன் பாகவத் ஆலோசனை Posted: 07 Sep 2013 10:35 AM PDT பாஜகவின் பிரதமர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், அக்கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் சுஷ்மா ஸ்வராஜைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். |
| மாலத்தீவு தேர்தல்: முன்னாள் அதிபர் நஷீத் முன்னிலை Posted: 07 Sep 2013 10:15 AM PDT மாலத்தீவு அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் 42 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மாலத்தீவு முன்னேற்றக் கழக வேட்பாளர் அப்துல்லா யமீன் 27 சதவீத வாக்குகளே பெற்றுள்ளார். இதையடுத்து முகமது நஷீத் மீண்டும் அதிபராகிறார். |
| நைஜீரியாவில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை Posted: 07 Sep 2013 10:14 AM PDT நைஜீரியாவில் பயங்கரவாதிகள் 50 பேரை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது. |
| ஆஸ்திரேலிய தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சி வெற்றி Posted: 07 Sep 2013 10:13 AM PDT ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆறு ஆண்டுகால தொழிலாளர் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. |
| தாராளமயக் கொள்கை: 2016 வரை நீட்டித்து ஜி20 நாடுகள் தீர்மானம் Posted: 07 Sep 2013 10:13 AM PDT தன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்களைக் காப்பதற்காக மற்ற நாடுகளின் வர்த்தகம் மீது கட்டுப்பாட்டை விதிக்கும் போக்கை எதிர்க்கும் தாராளமயக் கொள்கையை 2016 வரை நீட்டிக்க ஜி20 உச்சிமாநாடு தீர்மானித்துள்ளது. |
| சிரியாவைத் தண்டிக்க வேண்டும்: ஒபாமா Posted: 07 Sep 2013 10:11 AM PDT ""அப்பாவி மக்கள் மீது ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்திய சிரியாவைத் தண்டிக்க வேண்டும்'' என்று விரும்புவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். |
| இந்தியப் பெண்ணுக்கு உயர் பதவி அளித்த ஒபாமா Posted: 07 Sep 2013 10:09 AM PDT அதிக அளவில் தேர்தலுக்கு நிதி திரட்டி கொடுத்த இந்தியப் பெண்ணுக்கு உயர் பதவி அளித்து கெளரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. |
| டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு புதிய இயக்குநர் Posted: 07 Sep 2013 10:07 AM PDT டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு புதிய இயக்குநராக டாக்டர் நிதின் நோரியா நியமிக்கப்பட்டுள்ளார். |
| இரண்டாவது வாரமாக பங்குச் சந்தையில் முன்னேற்றம் Posted: 07 Sep 2013 10:05 AM PDT முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இரண்டாவது வாரமாக மும்பை பங்குச் சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. |
| பெட்ரோல் விலை உயர்வில் அவசர முடிவு இல்லை Posted: 07 Sep 2013 10:04 AM PDT பெட்ரோல் விலையை உயர்த்துவதில் அவசர முடிவு எடுக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். |
| பிளஸ்-2 துணைத் தேர்வர்கள்: செப். 8 முதல் விடைத் தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் Posted: 07 Sep 2013 08:33 AM PDT உரிய வங்கி சலான் (டிஜிஇ) பாகத்தை செப்டம்பர் 2-ம் தேதிக்குள் தேர்வுத் துறையில் சமர்ப்பித்த தேர்வர்கள் மட்டுமே விடைத் தாள் நகலை பதிவிறக்கம் செய்ய முடியும்.அவ்வாறு பதிவிறக்கம் செய்ய பதிவு எண், பிறந்த |
| தருண் விஜய்க்கு கருணாநிதி பாராட்டு Posted: 07 Sep 2013 08:25 AM PDT இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும், மத்திய பல்கலைக் கழகங்களில் தமிழக்கு இருக்கைகள் ஏற்படுத்த வேண்டும் உள்பட தமிழின் சிறப்புகளைக் குறிப்பிட்டு மாநிலங்களவையில் தருண் |
| விருதுநகர் அருகே வாகன விபத்தில் கல்லூரி மாணவர் சாவு Posted: 07 Sep 2013 07:47 AM PDT விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவரது மகன் நவீன் பூபதிபாண்டியன்(18), கோவில்பட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த இவரது நண்பர் முருகேசன்(19). இவர்கள் இருவரும் |
| ரூ.1500 லஞ்சம் வாங்கிய தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் கைது Posted: 07 Sep 2013 07:40 AM PDT திண்டுக்கல் தமிழ் நாடு வாணிபக் கழகம் பிரிவு இளநிலை தரகட்டுபாடு ஆய்வாளராக பணியாற்றுபவர் ஆர்.சுந்தரமூர்த்தி(51).இவரிடம் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த எஸ்.சிவக்குமார்(31) தான் |
| டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 48 பேர் மீண்டும் கைது Posted: 07 Sep 2013 07:11 AM PDT திருவள்ளூர் மாவட்டம் குன்னவலத்தைச் சேர்ந்த டி.டி. மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்தது. எனவே அந்தக் கல்லூரி மாணவர்களும் கல்லூரியில் இருந்து |
| TNPSC தேர்வுகளுக்கான அறிவரங்கம்: மாநில நிர்வாகம் - மாநில ஆளுநர் Posted: 07 Sep 2013 06:46 AM PDT பொதுவாக ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஆளுநரைக் கொண்டிருக்க வேண்டுமென்றாலும், 7-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1956-ன்படி ஒரு ஆளுநர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் |
| திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: கேயார் அணி வெற்றி Posted: 07 Sep 2013 06:23 AM PDT இன்று நடைபெற்ற சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான இன்று மாலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது.இதில் கேயார் அணி வெற்றி பெற்றுள்ளது. |
| உ.பி., கலவரத்தில் செய்தியாளர் கொலை Posted: 07 Sep 2013 06:20 AM PDT உத்திரப் பிரதேசத்தில் உள்ள முஷாபர்நகர் பகுதியில் இரு தரப்புக்கு இடையே கலவரம் மூண்டது. இந்த அடிதடியில், செய்தி |
| நான் ஒரு திறந்த புத்தகம்: பிரதமர் மன்மோகன் சிங் Posted: 07 Sep 2013 06:17 AM PDT அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் கேள்விகள், மற்றும் பிரதமரிடம் கேட்கப் படும் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்காமல் பிரதமர் மன்மோகன் சிங், தட்டிக் கழிக்கிறார் என்றும், அமைதியாக |
| பலத்த பாதுகாப்பில் துவங்கியது ஜபின்மேத்தா இசை நிகழ்ச்சி Posted: 07 Sep 2013 06:17 AM PDT இந்தியா- பாக். இடையே அமைதி நிலவ வலியுறுத்தி சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளர் ஜபின்மேத்தா தனது இசை நிகழ்ச்சியை காஷ்மீரில் நடத்த திட்டமிட்டார். இதற்கு கடும் அச்சுறுத்தல் |
| வாக்காளர்களை குழப்ப காங்கிரஸ் முயற்சி: நிதின் கட்கரி Posted: 07 Sep 2013 06:13 AM PDT பிரதான எதிர்க்கட்சியான பாஜக ஒரு மதவாதக் கட்சி மற்றும் சிறுபான்னையினருக்கு எதிரானக் கட்சி என தவறான பிரசாரத்தைக் காங்கிரஸ் பரப்புகிறது. தனிப்பட்ட சாதி மற்றும் மதத்தினரை திருப்திப்படுத்தும் |
| Posted: 07 Sep 2013 06:03 AM PDT கொருக்குப்பேட்டை மதுரை மாட வீதி தெருவைச் சேர்ந்தவர் தனசேகர் (25). இவர் பிராட்வேயில் ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் சனிக்கிழமை காலை தனது நண்பர் |
| வாகன விபத்தில் இறந்த ஆசிரியருக்கு ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு Posted: 07 Sep 2013 06:01 AM PDT கடலூர் மாவட்டம், குமராபுரம் ஊராட்சிப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பாலசரஸ்வதி (28). திருமணமாகாதவர்.இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி காரில் சென்ற போது, கோவை |
| டாஸ்மாக் கடையில் ரூ. 8.75 லட்சம் பணம் கையாடல்: 4 பேர் மீது வழக்கு Posted: 07 Sep 2013 05:40 AM PDT சேலம் மாவட்டம் டேனீஸ்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனைக் கணக்கில் இருந்து ரூ. 8.75 லட்சம் பணம் குறைந்தது அண்மையில் கண்டறியப்பட்டது. டாஸ்மாக் துறை அதிகாரிகள் நடத்திய |
| அனுமதியின்றி மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்: டிரைவர் கைது Posted: 07 Sep 2013 05:27 AM PDT களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது |
| மக்களவை சரியாக செயல்படாததற்கு காங்கிரஸ் எம்.பி.க்களே காரணம்: பாஜக Posted: 07 Sep 2013 05:24 AM PDT ஆக.5 முதல் செப்.5-ஆம் தேதிவரை நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரின் 90 சத நேரம் வீணடிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி.க்களே காரணம். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் |
| பேருந்து படியில் பயணம் செய்தவர் சாவு Posted: 07 Sep 2013 05:22 AM PDT ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டியை சேர்ந்த நாராயணசாமி மனைவி ராதாருக்மணி(60) இவர் ஆண்டிபட்டியில் இருந்து மதுரை செல்லும் தனியார் பேருந்தில் முன்பக்க படிக்கட்டில் பயணம் |
| வைகை அணையிலிருந்து பாசன நீர் குறைப்பு Posted: 07 Sep 2013 05:20 AM PDT திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பெரியாறு பாசன பகுதிகளான 1,50,043 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த ஜூலை,7ம் தேதி முதல் வைகை அணையிலிருந்து 960 கன அடி தண்ணீர் திறந்து |
| ஆகஸ்டில் கமுதி மது விலக்கு போலீஸார் 30 வழக்குகள் பதிவு Posted: 07 Sep 2013 05:09 AM PDT கமுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மது விலக்கு பிரிவு போலீஸாருக்கு மண்டலமாணிக்கம், கோவிலாங்குளம், பெருநாழி, கமுதி, சாயல்குடி, வாலிநோக்கம், சிக்கல், ஏர்வாடி தருகா, கீழக்கரை, |
| நவம்பரில் செவ்வாய் கோளுக்கு விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டம் Posted: 07 Sep 2013 05:01 AM PDT செவ்வாய் கோளுக்கு விண்கலம் அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டத்தை இஸ்ரோ புதன்கிழமை அறிவிக்க இருக்கிறது.பி.எஸ்.எல்.வி.-சி25 ராக்கெட்டின் உதவியுடன் இந்தாண்டு அக்.21 முதல் நவ.19-ஆம் தேதிக்குள் |
| பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப் பொருள் பறிமுதல் Posted: 07 Sep 2013 05:00 AM PDT பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கிலோ எடையுள்ள போதைப் பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். |
| மாலத்தீவு அதிபர் தேர்தல்: அமைதியான வாக்குப்பதிவு Posted: 07 Sep 2013 04:58 AM PDT 192 சிறு சிறு தீவுகளை உள்ளடக்கியது மாலத்தீவுகள். இங்கு முதல் முறையாக ஜனநாயக முறைப்பட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முகமது நஷீத். அரசியல் புரட்சி காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் நஷீத் |
| Posted: 07 Sep 2013 04:45 AM PDT தமது சொற்பொழிவுகளால் கவரப்பட்டு, தம்மை அணுகுபவர்களில் ஒருசிலராவது வாழ்க்கையில் ஆன்மீக லட்சியத்தை அடைய வேண்டும் என்பதில் சுவாமிஜி மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். |
| பலாத்கார குற்றவாளி ஜெய்சங்கருக்கு 10 நாள் போலீஸ் காவல் Posted: 07 Sep 2013 04:43 AM PDT பல்வேறு பலாத்கார குற்றச் செயல்களில் ஈடுபட்டு, சிறையில் இருந்து தப்பிய குற்றவாளி ஜெய்சங்கரை 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| இந்திய பெண்ணுக்கு உயர் பதவி அளித்த ஒபாமா Posted: 07 Sep 2013 04:24 AM PDT கடந்த 2011-2012 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமாவுக்கு ரூ.20 கோடி தேர்தல் நிதி திரட்டியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜிதா ராஜி.நிதி ஆலோசகரான இவர் பெர்னார்டு |
| மத்திய அரசிடம் யாசிப்பதே பெரும்பாலான முதல்வர்களின் பழக்கம்; ஆனால் ராமன்சிங் அப்படி அல்ல: மோடி Posted: 07 Sep 2013 04:22 AM PDT மத்திய அரசிடம் யாசகம் கேட்டு நிற்பதே பெரும்பாலான மாநில முதல்வர்களின் பழக்கமாக உள்ளது. ஆனால், ராமன்சிங் அப்படி அல்ல. அவர் தனக்கேயுரிய தனித்துவத்துடன் திகழ்கிறார் என்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. |
| சோமாலியாவில் பயங்கரவாத தாக்குதல் : 15 பேர் பலி Posted: 07 Sep 2013 04:10 AM PDT சோமாலியாவின் மொகடிசு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். |
| வணிக வளாக கடைகளை நடத்த மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 07 Sep 2013 04:08 AM PDT விருதுநகர் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகே மகளிர் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 14 கடைகள் உள்ளது. இக்கடைகளை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி அளவிலான |
| Posted: 07 Sep 2013 04:04 AM PDT முடி கொட்டுகிறதா? தோலில் பிரச்னைகளா? மூட்டு வலியா? முடக்குவாதமா? இப்படி எந்தப் பிரச்னையானாலும் மணக்க மணக்க மருத்துவம் செய்கிறார் |
| புதுகை அருகே கரும்புதோட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்த 14 பேர் மீட்பு Posted: 07 Sep 2013 04:03 AM PDT புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கரும்புத் தோட்டத்தில் பல ஆண்டுகள் கொத்தடிமைகளாக இருந்த 4 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 14 பேரை வருவாய்த் துறையினர் இன்று மீட்டனர். |
| ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நுரையீரல் கிருமி நீங்க! Posted: 07 Sep 2013 04:02 AM PDT "சதாபத்யம்' அதாவது தொடர்ந்து உண்பதற்கேற்றவை என்று சில உணவுப் பொருட்களை ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. சிவந்த காரரசி, கோதுமை, யவை எனும் வாற்கோதுமை, |
| Posted: 07 Sep 2013 04:00 AM PDT பிச்சை எடுப்பது ரொம்ப கஷ்டமான வேலை போல தோன்றியது. முதன்முதலாக பிச்சை எடுக்கும் ஒரு மனிதனின் நிலைமை எப்படியிருக்கும்? யாரிடம் முதலில் பிச்சை கேட்பது என்று |
| 7 தலீபான் தலைவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது Posted: 07 Sep 2013 04:00 AM PDT ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் ஹர்சாய் சுற்றுப்பயணம் செய்துவிட்டுச் சென்ற சில நாட்களில், பாகிஸ்தான் மூத்த தலீபான் தலைவர் மன்சூர் டத்துல்லா உள்பட 7 தாலிபன் தலைவர்களை அந்த நாட்டு அரசு விடுதலை |
| Posted: 07 Sep 2013 03:58 AM PDT இல்லத்தின் தேவைகளைபூர்த்தி செய்தவரின் இதயத்தில் மட்டுமே நான் இருப்பேன். |
| ஆப்கானில் இருந்து எழுத்தாளர் சுஷ்மிதாவின் உடலை கொண்டு வர நடவடிக்கை Posted: 07 Sep 2013 03:55 AM PDT ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எழுத்தாளர் சுஷ்மிதாவின் உடலை கொல்கட்டா கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் முகுல் ராய் தெரிவித்துள்ளார். |
| Posted: 07 Sep 2013 03:54 AM PDT உலகில் பல நாடுகளில் அதிக ஆர்வத்துடன் அதிக மக்கள் பார்க்க விரும்பும் விளையாட்டு எது தெரியுமா? கிரிக்கெட்? இல்லவே இல்லை. |
| சோழவரம் அருகே உயர் நீதிமன்ற ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை Posted: 07 Sep 2013 03:52 AM PDT சோழவரம் அருகே அந்தநல்லூர் ஊராட்சியில் ஜாகீர் உசைன் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (46). சென்னை உயர் நீதிமன்ற ஊழியரான இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கன்னியாகுமரி |
| Posted: 07 Sep 2013 03:49 AM PDT 1914-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் நாள் முதலாம் உலகப் போரின்போது சென்னை நகரை நெருங்கி ஜெர்மானியப் போர்க்கப்பலான "எம்டன்' குண்டு வீசிய நாள். இத்தனைக்கும் "எம்டன்' |
| பாகிஸ்தான் பேரணியில் இந்தியாவுக்கு எதிராக பேசிய சயீத் Posted: 07 Sep 2013 03:49 AM PDT பாகிஸ்தானில் மிகப்பெரிய பயங்கரவாத பேரணி நடத்தி, இந்தியா ஒரு பயங்கரவாத நாடு, அதற்கு எதிராக போராட வேண்டும் என்று பேரணியில் பேசியுள்ளான் இந்தியாவால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத். |
| Posted: 07 Sep 2013 03:48 AM PDT நான் செத்துப் போய்விட்டேனாம். ஆம். என் உடலிலிருந்து உயிர் தனியே பிரிந்து பறந்து போய்விட்டது. உடம்பு பாரமில்லாமல், ஆவி உருவில் காற்றைப் போல் |
| Posted: 07 Sep 2013 03:46 AM PDT ஏம்பா வீட்டில் இவ்வளவு நகைகள் இருக்கும்போது என் மனைவி போட்ட தாலியை மட்டும் ஏன் கேக்கற?'' |
| Posted: 07 Sep 2013 03:46 AM PDT காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை காவிரிப் படுகையில் எவ்விதத் திட்டங்களையும் கர்நாடக அரசு மேற்கொள்ளாமல் இருப்பதே சரியான நடைமுறையாக இருக்கும் மேலும் கர்நாடகா அரசு |
| Posted: 07 Sep 2013 03:43 AM PDT தொடர் வெற்றிகள்... பத்துக்கும் அதிகமான படங்களுக்கு கால்ஷீட்... என பரபரப்பில் இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வரிசையில் அடுத்த படம் "இதற்குதானே ஆசைப்பட்டாய் |
| சிபிஐ சம்மன் அனுப்பினால் பிரதமர் ஆஜராக தயார்: கமல்நாத் Posted: 07 Sep 2013 03:34 AM PDT நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கு விசராணையில், சிபிஐ சம்மன் அனுப்பினால் பிரதமர் மன்மோகன் சிங் ஆஜராக தயாராக இருப்பதாக தில்லியில் செய்தியாளர்களுக்க்கு பேட்டி அளித்த |
| குடிநீர் குழாய் வெடித்து 150க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது Posted: 07 Sep 2013 03:28 AM PDT சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டுவரப்படும் குழாய்களில் செம்பரம்பாக்கம், போரூர் ஆகிய 2 இடங்களில் வால்வு |
| அரசு அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மேஜை, மின்விசிறிகள் திருட்டு Posted: 07 Sep 2013 03:20 AM PDT விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு பின்புறம் காட்டுப் பகுதியில் மகளிர் திட்ட துணை அலுவலக பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் இரவு நேரங்களில் காப்பாளர் இல்லாமல் தனியாக |
| குஜராத் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு Posted: 07 Sep 2013 03:17 AM PDT குஜராத் மாநிலம் விஜயாபுர் தாலுகாவில் உள்ள குளிர்பதன கிடங்கு தொழிற்சாலையில் அம்மோனியம் வாயு கசிந்ததில் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். |
| புதிய அகலரயில் பாதையில் விருதுநகர்-மானாமதுரை-காரைக்குடி பயணிகள் ரயில் துவக்கம் Posted: 07 Sep 2013 03:16 AM PDT புதிய அகலரயில் பாதையில் விருதுநகர்-மானாமதுரை வழியாக காரைக்குடிக்கு பயணிகள் ரயில் போக்குவரத்தை மக்களவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| துண்டாவுக்கு மேலும் 4 நாள் போலிஸ் காவல் Posted: 07 Sep 2013 03:12 AM PDT பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் லஷ்கர் - இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் துண்டாவை மேலும் 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| கடவுள் மறுப்பாளர்கள் நிகழ்ச்சிகளுக்கு கோவில் இடங்களை வாடகைக்கு விட தடை! Posted: 07 Sep 2013 03:09 AM PDT கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்கள், தமிழகத்தில் உள்ள கோவில் மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், நிலங்களை வாடகைக்குக் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| முதல்வர் ரங்கசாமி பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல் Posted: 07 Sep 2013 02:58 AM PDT புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியாத முதல்வர் ரங்கசாமி உடனே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வி.வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார். அவர் |
| தெலங்கானா போராட்டம் : மாணவர்கள் மீது தடியடி Posted: 07 Sep 2013 02:56 AM PDT தனி தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 5 பேருந்துகள் சேதமடைந்தன. காவல்துறையினர் நடத்திய தடியடியில் மாணவர்கள் காயமடைந்தனர். |
| மாமனார் அடித்துக் கொலை: மருமகன் தலைமறைவு Posted: 07 Sep 2013 02:52 AM PDT முத்துலட்சுமி அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். செந்தில்குமார் பணிக்கு செல்லாமல் மாமனாரிடம் பணம் வாங்கிக்கொண்டு செலவு |
| தனியார் பேருந்து பைக் மீது மோதியதில் 2 பேர் பலி Posted: 07 Sep 2013 02:43 AM PDT எருமப்பட்டி அருகே தனியார் பேருந்து மோதி மொபட்டில் வந்து கொண்டிருந்த டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் டெய்லர் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய |
| புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் : வைத்திலிங்கம் Posted: 07 Sep 2013 02:40 AM PDT புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்கெட்டு இருப்பதற்கு பொறுப்பேற்று முதல்வர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். |
| பாளையில் அரசு ஒப்பந்தக்காரர் வீட்டை உடைத்து கொள்ளை Posted: 07 Sep 2013 02:38 AM PDT பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் டிரைவர் மற்றும் அரசு உதவியாளர் குடியிருப்பி வசிப்பவர் ஆறுமுகம் (41). அரசு ஒப்பந்தக்காரரான இவர் சென்னையில் வசிக்கும் தனது சகோதரர் வீட்டு நிகழ்ச்சியில் |
| இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்கினால் நமக்கே ஆபத்தாக முடியும்: கனிமொழி Posted: 07 Sep 2013 02:36 AM PDT மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியை தி.மு.க.வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கி |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |