Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


லண்டனில் ராணி எலிசபெத்தின் அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்த 2 பேர் கைது

Posted: 07 Sep 2013 02:29 PM PDT

லண்டன்,

இங்கிலாந்து ராணி எலிசபெத் லண்டனில் உள்ள பங்கிங்காம் அரண்மனையில் வசிக்கிறார். இதனால் அரண்மனையை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி அரண்மனை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சீனாவுக்கு சென்று வந்த பிறகு கர்நாடகத்தில் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்வேன்: முதல்–மந்திரி சித்தராமையா

Posted: 07 Sep 2013 01:29 PM PDT

பெங்களூர்,

'சீனாவுக்கு சென்று வந்த பிறகு கர்நாடகத்தில் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்வேன்' என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

1 கோடி மக்கள்

கேரளாவில் 10 நாட்கள் நடைபெறும் ஓண விழா அத்தப்பூ அலங்காரம் தொடங்கியது

Posted: 07 Sep 2013 01:11 PM PDT

திருவனந்தபுரம்,

கேரள மக்களின் சிறப்பு மிக்க திருவோண பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியான அத்தப்பூ அலங்காரம் நேற்று தொடங்கியது.

ஓணம் பண்டிகை

"காணம் விற்றேனும் ஓணம் கொண்டாடு" என்ற பழமொழிக்கு ஏற்ப கேரள மக்கள் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

அடுத்த தேர்தலில் பிரதமர் பதவி ஏற்க மிகவும் பொருத்தமானவர்; ராகுல் தலைமையின் கீழ் பணியாற்ற தயார்: மன்மோகன் சிங் பேட்டி

Posted: 07 Sep 2013 12:47 PM PDT

புதுடெல்லி,

ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஜி–20 நாடுகளின் 2 நாள் மாநாடு நடைபெற்றது.

பிரதமர் பதவி

இதில் கலந்து கொள்வதற்காக ரஷியா சென்று இருந்த பிரதமர் மன்மோகன் சிங், அங்கிருந்து டெல்லி திரும்பினார். வரும் வழியில் விமானத்தில் தன்னுடன் வந்த நிருபர்களுக்கு மன்மோகன் சிங் பேட்டி அளித்தார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–அஸரென்கா மோதல்

Posted: 07 Sep 2013 12:22 PM PDT

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிசின் இறுதிப்போட்டியில் செரீனா–அஸரென்கா மீண்டும் மோதுகிறார்கள்.

செரீனா–அஸரென்கா

தென் மண்டல ஜூனியர் குத்துச்சண்டை 6 தமிழக வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி

Posted: 07 Sep 2013 12:19 PM PDT

சென்னை,

சென்னையில் நடந்து வரும் தென் மண்டல ஜூனியர் குத்துச்சண்டை போட்டியில் 6 தமிழக வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள்.

ஹரிகிருஷ்ணன் வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி அபார வெற்றி

Posted: 07 Sep 2013 12:17 PM PDT

ஹராரே,

ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி 221 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலாவது டெஸ்ட்

2017–ம் ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியை சென்னையில் நடத்த முயற்சி

Posted: 07 Sep 2013 12:14 PM PDT

சென்னை,

2017–ம் ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியை சென்னையில் நடத்த முயற்சி செய்யப்படும் என்று தமிழ்நாடு கால்பந்து சங்க தலைவர் கிலிட்டஸ் பாபு தெரிவித்தார்.

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து

ஆன்மீக சிந்தனை (08-09-2013)

Posted: 07 Sep 2013 11:31 AM PDT

கன்னித்தீவு (08-09-2013)

Posted: 07 Sep 2013 11:29 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™