Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் தர்னா
- அரசுப் பொருள்காட்சியில் இன்று திருநங்கைகளின் கலைநிகழ்ச்சி
- கல்லூரியில் உலக சுற்றுலா தினம்
- திருச்செந்தூரில் கருத்தரங்கம்
- திருச்செந்தூர் அருகே இளைஞர் தற்கொலை
- கோவில்பட்டி:வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரிக்கை
- கால்பந்து :கோவில்பட்டி பள்ளி அணி சிறப்பிடம்
- தாய், சேய் இறப்பு இல்லாத மாவட்டமாக மாற வேண்டும்
- விளாத்திகுளத்தில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை பாதிப்பு
- மன்னார் வளைகுடா கடல் வளங்களை பாதுகாக்க வேண்டும்
- தூத்துக்குடியில் தொழிலாளிக்கு வெட்டு
- தொற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
- கபடி போட்டிகள்: அக்.1-ல் வீரர்கள் தேர்வு
- மகளிர் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை
- சட்ட விழிப்புணர்வு முகாம்
- ஆந்திர ரயில்களை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும்
- 150 பேருக்கு சர்க்கரை நோய் பரிசோதனை
- மண்டல அளவிலான கல்வி பயிற்சி முகாம்
- செப்டம்பர் 28 மின் தடை
- மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் தொடக்கம்
- ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- விபத்தில் பூ வியாபாரி சாவு
- இன்னும் சிறிது காலம் அவரை பார்க்க முடியாது!
- லூம் சிட்டி அரிமா சங்கம் சார்பில் 5 தலைமை ஆசிரியர்களுக்கு விருது
- மரக்கன்று நடும் விழா
- திமுக இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம்
- பெரிய கல்த்தாம்பாடிக்கு புதிய டவுன் பஸ்
- இன்று பூப்பந்துப் போட்டி
- மண்டல அளவிலான கல்வி ஆய்வுக் கூட்டம்
- மின்மோட்டார் திருட்டு
- 2ஜி: எதிர்ப்பையும் மீறி வரைவு அறிக்கைக்கு ஜேபிசி ஒப்புதல்
- கல்விக் கடன் பெறுவது எப்படி?எஸ்.கே.பி. கல்லூரியில் கருத்தரங்கம்
- திருவண்ணாமலை
- நாகர்கோவில்
- 78 டி.எஸ்.பி.களுக்கு ஏ.டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம்
- போலீஸாருக்கான இடர்படி ரூ.3 ஆயிரமாக உயர்வு
- 450 தொகுதிகளில் பாஜக போட்டி: ராஜ்நாத் சிங்
- ரூ.280 கோடி செலவில் 3,500 புதிய குடியிருப்புகள்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
- தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் தடை காலம் முடிவு
- அவசரச் சட்டம்: ராகுல் எதிர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம்
- பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்முவில் முழுஅடைப்பு
- "பெட்ரோல், டீசல், சிக்கன நடவடிக்கை' பஸ், ரயிலில் பயணிக்கப்போவதாக வீரப்ப மொய்லி அறிவிப்பு
- பிசிசிஐ தேர்தலில் சீனிவாசன் போட்டியிடலாம்; வென்றால் பதவி ஏற்கக் கூடாது
- உலக ஜூனியர் செஸ்: விதித்துக்கு வெண்கலம்
- வீனஸை வீழ்த்தினார் குவிட்டோவா
- உ.பி. மாநில அரசை கலைக்க வேண்டும்
- வேட்பாளர்களை நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமை
- ஜாதி சான்றிதழ் கோரி தில்லித் தமிழர்கள் போராட்டம்
- சிறார்களைக் குற்றச் செயலில் ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை
- ஜி.டி.பி. மருத்துவமனையில் நீரிழிவு சிகிச்சை மையம்
- சாலை விபத்தில் பெண் சாவு
- சேலஞ்சர் டிராபி: மீண்டும் நிரூபித்தார் யுவராஜ்
- அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது
- பாலியல் புகாரில்சிக்கிய தூர்தர்ஷன் அதிகாரி
- மேற்கிந்தியத் தீவுகள் ஏ 314 ரன்கள் முன்னிலை
- அமெரிக்க தூதருக்கு பாஜக அழைப்பு
- 19 வயதுக்குட்பட்டோர் தொடர்: இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி
- தனியார் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வுக்கு உத்தரவு
- கொலை முயற்சி: 5 பேர் கைது
- விளையாட்டுத் துளிகள்
- ஆசிரியரிடம் நூதனக் கொள்ளை
- மருத்துவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை: இந்திய மருத்துவச் சங்கம் கோரிக்கை
- ஆட்டத்தின் முடிவை மாற்றிய தோனி சிக்ஸர்ஸ்!
- பாலாற்றில் கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு
- செப்டம்பர் 28 மின் தடை
- இந்தியாவிற்கான உலக வங்கி இயக்குநர் கெவின் கிராக் போர்ட் ஆய்வு
- லயன்ஸை 140 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது மும்பை
- ரூ.79 லட்சம் திட்டப் பணிகள்
- செப்டம்பர் 28 மின் தடை
- ஆட்டோவைத் திருடிச் சென்ற நபர் போலீஸில் ஒப்படைப்பு
- ஆரம்பாக்கத்தில் 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
- ரூ.1 லட்சம் மதிப்பிலான பான், குட்கா பொருள்கள் பறிமுதல்
- கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
- பழங்குடியினருக்கு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்
- தீண்டாமை ஒழிப்பு கருத்தரங்கம்
- அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
- ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயிலில்அஷ்டாஷ்ட பைரவ யாகம்
- மகளிர் குழுவினருக்கு ரூ.1 கோடி கடன்
- இந்தியாவுடன் வலுவான உறவை விரும்புகிறோம்
- "ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை'
- மும்பையில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து 11 பேர் சாவு
- இமாசலத்தில் பேருந்து விபத்து: 21 பேர் பலி
- ரயில்வே லஞ்ச விவகாரம்: பன்சாலின் உறவினருக்கு ஜாமீன்
- வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை: சிக்கலா? சீர்திருத்தமா?
- நுகர்வோர் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம்
- கான்ட்ராக்டர் வெட்டிக் கொலை: 6 பேர் கைது
- வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம்
- பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையங்கள்: அவதியில் மக்கள்
- தண்ணீரில் இயங்கும் பைக், சோலார் சைக்கிள்
- பழனியில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
- பயன்பாடில்லாத பஸ் நிலையம்
- வத்தலகுண்டு, நிலக்கோட்டை பகுதிகளில்திமுக தெருமுனைப் பிரசாரம்
- 2 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்வு
- பழனி ஐஸ்வர்யா மருத்துவமனையில் சோதனைக் குழாய் முறையில் 18 குழந்தைகள் பிறப்பு
- பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி: 7 பேர் மீது வழக்கு
- விரைவில் மகளிர் நீதிமன்றத்தை அமைக்க மார்க்சிய கம்யூ. வலியுறுத்தல்
- அருப்புக்கோட்டையில் போக்குவரத்து மாற்றம்
- எலும்புக் கூடாக கிடந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது
- பெண்ணை மானபங்கம் செய்ததாக மூவர் மீது வழக்கு
- "சுயதொழில் தொடங்க சுயநலம் வேண்டும்'
| மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் தர்னா Posted: 27 Sep 2013 01:31 PM PDT தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் மேயரைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் தர்னாவில் ஈடுபட்டனர். |
| அரசுப் பொருள்காட்சியில் இன்று திருநங்கைகளின் கலைநிகழ்ச்சி Posted: 27 Sep 2013 01:31 PM PDT தூத்துக்குடியில் நடைபெற்று வரும் பொருள்காட்சியில் சனிக்கிழமை திருநங்கைகளின் கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். |
| கல்லூரியில் உலக சுற்றுலா தினம் Posted: 27 Sep 2013 01:31 PM PDT :ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக் கல்லூரியில் உலக சுற்றுலா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 27 Sep 2013 01:31 PM PDT :திருச்செந்தூரில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை சார்பில் திலீபன் நினைவு நாள் கருத்தரங்கம் மற்றும் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இளஞ்சிறுத்தைகள் மாவட்டச் செயலர் |
| திருச்செந்தூர் அருகே இளைஞர் தற்கொலை Posted: 27 Sep 2013 01:30 PM PDT திருச்செந்தூர் அருகே அண்ணனுடன் ஏற்பட்ட தகராறில் தம்பி கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார். |
| கோவில்பட்டி:வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரிக்கை Posted: 27 Sep 2013 01:30 PM PDT :கோவில்பட்டியில் வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு உதவித்தொகைகளை உரியவர்களுக்கு உடனடியாக வழங்கக் கோரி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் திரண்டு மனு அளித்தனர். |
| கால்பந்து :கோவில்பட்டி பள்ளி அணி சிறப்பிடம் Posted: 27 Sep 2013 01:30 PM PDT கல்வி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கிடையேயான கால்பந்துப் போட்டியில், கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பெற்றது. |
| தாய், சேய் இறப்பு இல்லாத மாவட்டமாக மாற வேண்டும் Posted: 27 Sep 2013 01:29 PM PDT தூத்துக்குடி மாவட்டம் தாய்,சேய் இறப்பு இல்லா மாவட்டமாக உருவாக வேண்டும் என பேறுகால மற்றும் குழந்தை இறப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் பேசினார். |
| விளாத்திகுளத்தில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை பாதிப்பு Posted: 27 Sep 2013 01:29 PM PDT :விளாத்திகுளம் பகுதியில் மின்சாரம் தடைபடும் நேரங்களில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை முற்றிலும் செயலிழந்து போவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். |
| மன்னார் வளைகுடா கடல் வளங்களை பாதுகாக்க வேண்டும் Posted: 27 Sep 2013 01:29 PM PDT மன்னார் வளைகுடாவில் காணப்படும் அரியவகை கடல் வளத்தை மீனவர்கள் பாதுகாக்க வேண்டுமென ஆட்சியர் ரவிக்குமார் வலியுறுத்தினார். |
| தூத்துக்குடியில் தொழிலாளிக்கு வெட்டு Posted: 27 Sep 2013 01:29 PM PDT தூத்துக்குடியில் வியாழக்கிழமை இரவு தையல் தொழிலாளியை பைக்கில் வந்த இருவர் அரிவாளால் வெட்டினர். |
| தொற்றுநோய் விழிப்புணர்வு முகாம் Posted: 27 Sep 2013 01:28 PM PDT உடன்குடி காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனையில் தொற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| கபடி போட்டிகள்: அக்.1-ல் வீரர்கள் தேர்வு Posted: 27 Sep 2013 01:28 PM PDT மாநில அளவிலான கபடி போட்டியில் பங்குபெறும் தூத்துக்குடி மாவட்ட இளம் கபடி வீரர்களுக்கான தேர்வு அக்டோபர் 1-ம் தேதி திருச்செந்தூரில் நடைபெறுகிறது. |
| மகளிர் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை Posted: 27 Sep 2013 01:28 PM PDT காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறையின் சார்பில் கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு நுணுக்கங்கள் எனும் தலைப்பில் தேசிய அளவில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. |
| Posted: 27 Sep 2013 01:28 PM PDT சாத்தான்குளத்தில் வட்ட சட்டப்பணிக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சட்ட உதவி சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. |
| ஆந்திர ரயில்களை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும் Posted: 27 Sep 2013 01:27 PM PDT ஹைதராபாத், செகந்திராபாத் பகுதிகளில் இருந்து சித்தூர் வரை இயக்கப்படும் 2 ரயில்களை காட்பாடி, திருவண்ணாமலை வழியாக புதுச்சேரி வரை நீட்டிக்கக் கோரி ரயில்வே வாரியத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். ரயில்வே பட்ஜெட்டுக்கு முன்பாக கோரிக்கை நிறைவேறாவிட்டால் |
| 150 பேருக்கு சர்க்கரை நோய் பரிசோதனை Posted: 27 Sep 2013 01:27 PM PDT ஆரணி லயன்ஸ் சில்க் சிட்டி சங்கம், கோவை நெக்சஸ் பெüண்டேசன் மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை இணைந்து நடத்திய சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மண்டல அளவிலான கல்வி பயிற்சி முகாம் Posted: 27 Sep 2013 01:26 PM PDT வந்தவாசி ரோட்டரி சங்கமும், யுரேகா கல்வி இயக்கமும் இணைந்து நடத்திய மண்டல அளவிலான கல்வி பயிற்சி முகாம் செய்யாறை அடுத்த எச்சூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 27 Sep 2013 01:26 PM PDT திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 28) அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் அ.நாகராஜன் தெரிவித்துள்ளார். |
| மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் தொடக்கம் Posted: 27 Sep 2013 01:25 PM PDT திருவண்ணாமலையில் 3 நாள்கள் நடைபெறும் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளை நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 27 Sep 2013 01:25 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த சிறுவள்ளூர் ஊராட்சியில் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகளை வட்டாட்சியர் ப.கோபால் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினர். |
| Posted: 27 Sep 2013 01:25 PM PDT கீழ்பென்னாத்தூர் அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், பூ வியாபாரி இறந்தார். கீழ்பென்னாத்தூர் அடுத்த குன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூ வியாபாரி முருகன் (40). இவர், பூ |
| இன்னும் சிறிது காலம் அவரை பார்க்க முடியாது! Posted: 27 Sep 2013 01:23 PM PDT இன்னும் சிறிது காலம் அவரை பார்க்க முடியாது! |
| லூம் சிட்டி அரிமா சங்கம் சார்பில் 5 தலைமை ஆசிரியர்களுக்கு விருது Posted: 27 Sep 2013 01:22 PM PDT ஆரணி லூம் சிட்டி அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா வில் 5 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமை விருது வழங்கப்பட்டது. |
| Posted: 27 Sep 2013 01:22 PM PDT திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம், முருகன் மலைக் கோயிலில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. |
| திமுக இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் Posted: 27 Sep 2013 01:19 PM PDT ஆரணி ஒன்றியம், நெசல், சித்தேரி, துந்தரிகம்பட்டு, சக்திநகர், எல்.வி.நகரம், நேத்தபாக்கம், இரும்பேடு ஆகிய இடங்களில் திமுக இளைஞரணி சார்பில் வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. |
| பெரிய கல்த்தாம்பாடிக்கு புதிய டவுன் பஸ் Posted: 27 Sep 2013 01:19 PM PDT செங்கம் அருகே பெரிய கல்த்தாம்பாடிக்கு டவுன் பஸ் போக்குவரத்தை ஒன்றிய குழுத் தலைவர் எம்.கணேசன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். |
| Posted: 27 Sep 2013 01:18 PM PDT முதல்வர் கோப்பைக்கான, திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பூப்பந்துப் போட்டி சனிக்கிழமை (செப்டம்பர் 28) நடைபெறுகிறது. |
| மண்டல அளவிலான கல்வி ஆய்வுக் கூட்டம் Posted: 27 Sep 2013 01:18 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் வந்தவாசி வட்டார வள மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வந்தவாசி, பெரணமல்லூர், தெள்ளாறு ஒன்றியங்களுக்கு உள்பட்ட மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் பங்கேற்றனர். |
| Posted: 27 Sep 2013 01:17 PM PDT போளூர் ஒன்றியத்தைச் சேர்ந்த திண்டிவனம் ஊராட்சியில் அத்திமூர் அய்யோதி கொல்லைமேடு பகுதியில் புதியதாக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. |
| 2ஜி: எதிர்ப்பையும் மீறி வரைவு அறிக்கைக்கு ஜேபிசி ஒப்புதல் Posted: 27 Sep 2013 01:17 PM PDT 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வந்த ஜேபிசியின் (நாடாளுமன்ற கூட்டுக் குழு) வரைவு அறிக்கைக்கு, குழுவில் இடம்பெற்றிருந்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்த எதிர்ப்பையும் மீறி வெள்ளிக்கிழமை ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. |
| கல்விக் கடன் பெறுவது எப்படி?எஸ்.கே.பி. கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 27 Sep 2013 01:17 PM PDT திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில், கல்விக் கடன் பெறுவது எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 27 Sep 2013 01:15 PM PDT |
| Posted: 27 Sep 2013 01:15 PM PDT |
| 78 டி.எஸ்.பி.களுக்கு ஏ.டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் Posted: 27 Sep 2013 01:13 PM PDT தமிழகத்தில் காலியாக உள்ள 78 ஏ.டி.எஸ்.பி. பணியிடங்களை தாற்காலிகமாக நிரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| போலீஸாருக்கான இடர்படி ரூ.3 ஆயிரமாக உயர்வு Posted: 27 Sep 2013 01:12 PM PDT போலீஸாருக்கான இடர்படி ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இடர்படி ரூ.2 ஆயிரமாக இருந்தது. |
| 450 தொகுதிகளில் பாஜக போட்டி: ராஜ்நாத் சிங் Posted: 27 Sep 2013 01:10 PM PDT நாடு முழுவதும் 450 மக்களவைத் தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளதாக அக் கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். |
| ரூ.280 கோடி செலவில் 3,500 புதிய குடியிருப்புகள்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு Posted: 27 Sep 2013 01:08 PM PDT தமிழகத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழுள்ள 3 ஆயிரத்து 500 குடியிருப்புகளுக்குப் பதில் ரூ.280 கோடியில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
| தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் தடை காலம் முடிவு Posted: 27 Sep 2013 01:07 PM PDT தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை காலம் முடிவடைந்தது. |
| அவசரச் சட்டம்: ராகுல் எதிர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் Posted: 27 Sep 2013 01:04 PM PDT குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. |
| பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்முவில் முழுஅடைப்பு Posted: 27 Sep 2013 01:01 PM PDT ஜம்முவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து வெள்ளிக்கிழமை அம்மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. |
| "பெட்ரோல், டீசல், சிக்கன நடவடிக்கை' பஸ், ரயிலில் பயணிக்கப்போவதாக வீரப்ப மொய்லி அறிவிப்பு Posted: 27 Sep 2013 01:01 PM PDT பொதுப் போக்குவரத்தின் அவசியம் குறித்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, வாரத்தில் புதன்கிழமை தோறும் பேருந்து அல்லது மெட்ரோ ரயில் மூலம் அலுவலகத்துக்கு செல்லப் போவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி அறிவித்துள்ளார். |
| பிசிசிஐ தேர்தலில் சீனிவாசன் போட்டியிடலாம்; வென்றால் பதவி ஏற்கக் கூடாது Posted: 27 Sep 2013 12:58 PM PDT இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் தேர்தலில் என்.சீனிவாசன் போட்டியிடலாம்; தேர்தலில் வெற்றி பெற்றால், மறுஉத்தரவு வரும்வரை தலைவராகப் பதவி ஏற்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| உலக ஜூனியர் செஸ்: விதித்துக்கு வெண்கலம் Posted: 27 Sep 2013 12:56 PM PDT உலக ஜூனியர் செஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த விதித் குஜராத்தி வெண்கலப் பதக்கம் வென்றார். |
| Posted: 27 Sep 2013 12:53 PM PDT பான் பசிபிக் ஓபனில் சிறப்பாக விளையாடி வந்த அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ûஸ, அரையிறுதிச் சுற்றில் செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா தோற்கடித்தார். |
| உ.பி. மாநில அரசை கலைக்க வேண்டும் Posted: 27 Sep 2013 12:52 PM PDT முசாஃபர்நகர் கலவரத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் முற்றிலும் தோற்றுவிட்ட உத்தர பிரதேச மாநில அரசைக் கலைக்க வேண்டும்' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேரில் வலியுறுத்தினார். |
| வேட்பாளர்களை நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமை Posted: 27 Sep 2013 12:52 PM PDT தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமை உண்டு' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| ஜாதி சான்றிதழ் கோரி தில்லித் தமிழர்கள் போராட்டம் Posted: 27 Sep 2013 12:51 PM PDT தில்லியில் வசிக்கும் தமிழர்களின் ஜாதிகளை அங்கீகரித்து உரிய சான்றிதழ் வழங்கக் கோரி, ஜந்தர் மந்தரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| சிறார்களைக் குற்றச் செயலில் ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை Posted: 27 Sep 2013 12:50 PM PDT சிறார்களைக் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தும் நபர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இந்த விஷயத்தில் சிறார் நீதிக் குழுமம் ஏற்கெனவே பிறப்பித்த வழிகாட்டு நெறிகளைப் பின்பற்ற வேண்டும்' என்று தில்லி காவல் துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| ஜி.டி.பி. மருத்துவமனையில் நீரிழிவு சிகிச்சை மையம் Posted: 27 Sep 2013 12:50 PM PDT ஜி.டி.பி. மருத்துவமனையில் நீரிழிவு சிகிச்சைக்கான மையத்தை முதல்வர் ஷீலா தீட்சித் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார். |
| Posted: 27 Sep 2013 12:50 PM PDT சாலை விபத்தில் பெண் சாவுபுது தில்லி, செப்.27: |
| சேலஞ்சர் டிராபி: மீண்டும் நிரூபித்தார் யுவராஜ் Posted: 27 Sep 2013 12:50 PM PDT யுவராஜ் அதிரடி ஆட்டத்தால் இந்தியா ரெட் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ப்ளூ அணி சேலஞ்சர்ஸ் டிராபி போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. |
| அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது Posted: 27 Sep 2013 12:49 PM PDT "குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏ, எம்எல்சி ஆகியோரைப் பாதுகாக்கும் வகையிலான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது; அச் சட்டத்தை மத்திய அரசின் மறு பரிசீலனைக்கே திருப்பி அனுப்ப வேண்டும்' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் வெள்ளிக்கிழமை நேரில் வலியுறுத்தினர். |
| பாலியல் புகாரில்சிக்கிய தூர்தர்ஷன் அதிகாரி Posted: 27 Sep 2013 12:49 PM PDT தில்லி தூர்தர்ஷன் துணை இயக்குநர் ஜெனரல் பதவியில் உள்ள ஓர் அதிகாரி அவருக்குக் கீழ் வேலை செய்யும் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படும் புகார் மீது எடுக்கப்பட்ட |
| மேற்கிந்தியத் தீவுகள் ஏ 314 ரன்கள் முன்னிலை Posted: 27 Sep 2013 12:49 PM PDT இந்தியா ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணி 314 ரன்கள் அடித்து முன்னிலையில் உள்ளது. |
| அமெரிக்க தூதருக்கு பாஜக அழைப்பு Posted: 27 Sep 2013 12:48 PM PDT தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ள பொதுக்கூட்டத்திற்கு வரும்படி அமெரிக்க தூதர் நான்சி பவெல்லை தில்லி பிரதேச பாஜக அழைத்துள்ளது. |
| 19 வயதுக்குட்பட்டோர் தொடர்: இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி Posted: 27 Sep 2013 12:48 PM PDT ஆஸ்திரேலிய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. |
| தனியார் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வுக்கு உத்தரவு Posted: 27 Sep 2013 12:48 PM PDT உயிரி மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில் உரிய விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்டறியும் வகையில், தில்லியில் உள்ள தனியார் சிறு மருத்துவமனைகள், கிளினிக்குகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தில்லி மாசுக் கட்டுப்பாடு குழுவுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 27 Sep 2013 12:47 PM PDT செங்கல்பட்டில் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக 5 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். செங்கல்பட்டு கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (35). அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் |
| Posted: 27 Sep 2013 12:47 PM PDT சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக சென்னை, ஹைதராபாத் அணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. |
| Posted: 27 Sep 2013 12:47 PM PDT திருப்போரூரில் வங்கியில் பணம் எடுத்துச் சென்ற ஆசிரியரிடம் ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் நூதனமாகக் கொள்ளையடித்துச் சென்றனர். |
| மருத்துவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை: இந்திய மருத்துவச் சங்கம் கோரிக்கை Posted: 27 Sep 2013 12:47 PM PDT காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மருத்துவச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| ஆட்டத்தின் முடிவை மாற்றிய தோனி சிக்ஸர்ஸ்! Posted: 27 Sep 2013 12:47 PM PDT சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. |
| பாலாற்றில் கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு Posted: 27 Sep 2013 12:47 PM PDT காஞ்சிபுரம் பாலாற்றில், திருவண்ணாமலை மாவட்ட சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் மக்காத குப்பைகளை கொட்டிய லாரியை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனர். |
| Posted: 27 Sep 2013 12:46 PM PDT |
| இந்தியாவிற்கான உலக வங்கி இயக்குநர் கெவின் கிராக் போர்ட் ஆய்வு Posted: 27 Sep 2013 12:46 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதுவாழ்வுத் திட்டம் குறித்து இந்தியாவிற்கான உலக வங்கி இயக்குநர் கெவின் கிராக் போர்ட் ஆய்வு மேற்கொன்டார். |
| லயன்ஸை 140 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது மும்பை Posted: 27 Sep 2013 12:46 PM PDT மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் டி20 ஆட்டத்தில் லயன்ஸ் அணி 140 ரன்கள் எடுத்தது. |
| Posted: 27 Sep 2013 12:46 PM PDT காஞ்சிபுரத்தில் ரூ.79 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு எம்.பி. பெ.விஸ்வநாதன் அடிக்கல் நாட்டினார். |
| Posted: 27 Sep 2013 12:45 PM PDT |
| ஆட்டோவைத் திருடிச் சென்ற நபர் போலீஸில் ஒப்படைப்பு Posted: 27 Sep 2013 12:45 PM PDT திருவள்ளூரில் ஆட்டோவைத் திருடிச் சென்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (43). இவர் தனக்கு சொந்தமான ஷேர் |
| ஆரம்பாக்கத்தில் 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் Posted: 27 Sep 2013 12:45 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் ஆந்திரத்திற்கு கடத்தப்படவிருந்த 1 டன் செம்மரக்கட்டைகளை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| ரூ.1 லட்சம் மதிப்பிலான பான், குட்கா பொருள்கள் பறிமுதல் Posted: 27 Sep 2013 12:44 PM PDT திருவள்ளூரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பான், குட்கா உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| Posted: 27 Sep 2013 12:44 PM PDT கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி திருத்தணி அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| பழங்குடியினருக்கு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் Posted: 27 Sep 2013 12:44 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் பழங்குடியினருக்கு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்தார். |
| Posted: 27 Sep 2013 12:43 PM PDT கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி சார்பில் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் Posted: 27 Sep 2013 12:43 PM PDT திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையை சூறையாடி, தாக்குதலில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்யக் கோரி அம்மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் வெள்ளிக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயிலில்அஷ்டாஷ்ட பைரவ யாகம் Posted: 27 Sep 2013 12:43 PM PDT திருத்தணியை அடுத்த நாபளூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயிலில் அஷ்டாஷ்ட பைரவ யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மகளிர் குழுவினருக்கு ரூ.1 கோடி கடன் Posted: 27 Sep 2013 12:42 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேட்டில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா கிளை சார்பில் மகளிர் குழுவினர், தனி நபர்களுக்கு ரூ.1 கோடி சிறுதொழில் கடனுதவி வழங்கப்பட்டது. |
| இந்தியாவுடன் வலுவான உறவை விரும்புகிறோம் Posted: 27 Sep 2013 12:34 PM PDT இந்தியாவுடன் வலுவான நல்லுறவை பாகிஸ்தான் விரும்புவதாக, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். |
| "ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை' Posted: 27 Sep 2013 12:33 PM PDT மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் வி. நாராயணசாமி தெரிவித்தார். |
| மும்பையில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து 11 பேர் சாவு Posted: 27 Sep 2013 12:31 PM PDT மும்பையில் வெள்ளிக்கிழமை 5 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ட்ட 11 பேர் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயமடைந்தனர். |
| இமாசலத்தில் பேருந்து விபத்து: 21 பேர் பலி Posted: 27 Sep 2013 12:29 PM PDT இமாசல பிரதேசத்தில் 600 அடி பள்ளத்தில் விழுந்து தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். |
| ரயில்வே லஞ்ச விவகாரம்: பன்சாலின் உறவினருக்கு ஜாமீன் Posted: 27 Sep 2013 12:29 PM PDT ரயில்வே துறையின் முன்னாள் அமைச்சர் பவன்குமார் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லா உள்பட நான்கு பேருக்கு தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. |
| வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை: சிக்கலா? சீர்திருத்தமா? Posted: 27 Sep 2013 12:28 PM PDT விருப்பமில்லாவிடில் அனைத்து வேட்பாளர்களையும் வாக்குப்பதிவின் போது நிராகரிக்க வாக்காளருக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அரசியல் கட்சிகள் பரவலாக வரவேற்பும் ஆதரவும் தெரிவித்துள்ளன. |
| நுகர்வோர் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் Posted: 27 Sep 2013 12:21 PM PDT திருவள்ளுர் மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| கான்ட்ராக்டர் வெட்டிக் கொலை: 6 பேர் கைது Posted: 27 Sep 2013 12:21 PM PDT திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கத்தில் கான்ட்ராக்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் Posted: 27 Sep 2013 12:21 PM PDT வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்களோடு வரும் அக்டோபர் 1-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. |
| பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையங்கள்: அவதியில் மக்கள் Posted: 27 Sep 2013 12:20 PM PDT ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள்(காவல் சோதனைச் சாவடி மையங்கள்) கடந்த பல மாதங்களாக பூட்டிக்கிடப்பதால் குற்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. |
| தண்ணீரில் இயங்கும் பைக், சோலார் சைக்கிள் Posted: 27 Sep 2013 12:20 PM PDT கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை துவங்கிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியில், தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிளும், சோலார் சைக்கிளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. |
| பழனியில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் Posted: 27 Sep 2013 12:19 PM PDT தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பழனியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| Posted: 27 Sep 2013 12:19 PM PDT பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்லாததால், பிரதான சாலையில் வெயிலிலும், மழையிலும் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பஸ் நிலையம், பாளை |
| வத்தலகுண்டு, நிலக்கோட்டை பகுதிகளில்திமுக தெருமுனைப் பிரசாரம் Posted: 27 Sep 2013 12:18 PM PDT திமுக சார்பில் வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் மக்களவைத் தேர்தல் விளக்க தெருமுனைப் பிரசாரம் நடத்தப்பட்டது. |
| 2 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்வு Posted: 27 Sep 2013 12:18 PM PDT 2 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்வு திண்டுக்கல், செப். 27: |
| பழனி ஐஸ்வர்யா மருத்துவமனையில் சோதனைக் குழாய் முறையில் 18 குழந்தைகள் பிறப்பு Posted: 27 Sep 2013 12:18 PM PDT பழனி ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் 12 பெண்களுக்கு சோதனைக் குழாய் (டெஸ்ட் டியூப்) முறையில் 18 குழந்தைகள் பிறந்துள்ளன. |
| பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி: 7 பேர் மீது வழக்கு Posted: 27 Sep 2013 12:17 PM PDT தேனியில் இரிடியம் வழங்குவதாக பெண்ணிடம் ரூ. 15.5 லட்சம் மோசடி செய்ததாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர் மீது தேனி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| விரைவில் மகளிர் நீதிமன்றத்தை அமைக்க மார்க்சிய கம்யூ. வலியுறுத்தல் Posted: 27 Sep 2013 12:16 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் நீதிமன்றத்தை விரைவில் தொடங்க வேண்டும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த வரதட்சிணை எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| அருப்புக்கோட்டையில் போக்குவரத்து மாற்றம் Posted: 27 Sep 2013 12:15 PM PDT அருப்புக்கோட்டை நகரில் கடந்த ஒருமாதமாக சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பாலையம்பட்டி வரையும், பிறகு பூக்கடை பஜாரிலிருந்து பந்தல்குடி சாலை வழியாக அருப்புக்கோட்டை நகராட்சி கட்டிடப் பகுதி வரையும் சாலை |
| எலும்புக் கூடாக கிடந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது Posted: 27 Sep 2013 12:15 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர், அய்யம்பட்டி செக்கடி தெருவைச் சேர்ந்தவர் புவனம் செட்டியார். இவரது மனைவி நாச்சியாரம்மாள். இவர்களது மகள் காளியம்மாள் (36). இவருக்கு திருமணம் ஆகவில்லை. மனநிலை |
| பெண்ணை மானபங்கம் செய்ததாக மூவர் மீது வழக்கு Posted: 27 Sep 2013 12:15 PM PDT வ.புதுப்பட்டி, பாலசுப்பிரமணியன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அழகுமுத்து. இவரது மனைவி ராஜலட்சுமி (35). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த முத்துகணேசன் மகன் மாரிமுத்து என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. |
| "சுயதொழில் தொடங்க சுயநலம் வேண்டும்' Posted: 27 Sep 2013 12:14 PM PDT சுயதொழில் தொடங்க, சுயநலம் வேண்டும் என்று சுயதொழில் வளர்ச்சிக் கழக பொது மேலாளர் ஏ. விஜயக்குமார் கூறினார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |