Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்

Posted: 27 Sep 2013 12:19 PM PDT

பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது எடுத்த படம். அருகில், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் ஆகியோர் உள்ளனர்.

யானைகள் அணிவகுப்பு

Posted: 27 Sep 2013 12:17 PM PDT

கேரள மாநிலம் குமுளி அருகே தேக்கடியில் ஓணம் பண்டிகையையட்டி சுற்றுலா வார விழா நடந்தது. அதன் நிறைவு விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் யானைகள் அணிவகுப்பு நடைபெற்றபோது எடுத்த படம்.

சந்திப்பு **

Posted: 27 Sep 2013 12:15 PM PDT

வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்து பேசிய போது எடுத்த படம்.

டெலிவிஷன் விருந்து (28-09-2013)

Posted: 27 Sep 2013 12:10 PM PDT

இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் வேலூரில் வைகோ பேட்டி

Posted: 27 Sep 2013 12:02 PM PDT

வேலூர்
 
இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்தே நீக்க வேண்டும் என்று வேலூரில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கூறினார்.
 
வைகோ சந்திப்பு 
 

அரைஇறுதியை உறுதி செய்யும் உத்வேகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிரிஸ்பேன் அணியுடன் இன்று மோதல்

Posted: 27 Sep 2013 11:57 AM PDT

ராஞ்சி,

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் அரைஇறுதியை உறுதி செய்யும் உத்வேகத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிரிஸ்பேன் ஹீட்டுடன் இன்று மோதுகிறது.

சாம்பியன்ஸ் லீக்

ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி: வெண்கலப்பதக்கத்தை வென்றது இந்தியா

Posted: 27 Sep 2013 11:54 AM PDT

கோலாலம்பூர்,

ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

ஆசிய ஆக்கி

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை காப்பாற்ற நடவடிக்கை மத்திய அரசு அவசர சட்டத்துக்கு ராகுல்காந்தி ‘திடீர்’ எதிர்ப்பு ‘‘முட்டாள்தனமானது; கிழித்து எறிய வேண்டும்’’

Posted: 27 Sep 2013 11:54 AM PDT

புதுடெல்லி

குற்ற வழக்குகளில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி உடனடியாக ரத்து செய்யப்படும் என்று கடந்த ஜூலை 10–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ராகுல் காந்தி எதிர்ப்பு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட என்.சீனிவாசனுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

Posted: 27 Sep 2013 11:52 AM PDT

புதுடெல்லி,

சென்னையில் நடைபெற உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிட என்.சீனிவாசனுக்கு, சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் தேர்தலில் வெற்றி பெற்றால் பதவி ஏற்கக் கூடாது என்றும் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.

என்.சீனிவாசனுக்கு எதிராக வழக்கு

சேலஞ்சர் கோப்பை கிரிக்கெட்: யுவராஜ்சிங் அணி மீண்டும் வெற்றி

Posted: 27 Sep 2013 11:50 AM PDT

இந்தூர்,

சேலஞ்சர் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா ரெட் அணியை வென்று யுவராஜ்சிங் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

யுவராஜ்சிங் அசத்தல்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™