Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பூஜ்ஜிய முறை சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
- வீடு மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு
- ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல்: 2 பேர் சாவு
- செப்டம்பர் 25 மின் தடை
- குடிநீர் கேட்டு மண்டல அலுவலகம் முற்றுகை
- திருப்பத்தூரில் நாளை செம்மரக் கட்டைகள் ஏலம்
- துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த திமுகவினர்
- குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: அதிகாரிகள் வழங்கினர்
- பால் கூட்டுறவு சங்கங்களுக்குரூ.36 லட்சம் மதிப்பில் பால் பரிசோதனை கருவிகள்
- வளர்ச்சிப் பணிகள்: திட்ட அலுவலர் ஆய்வு
- தாட்கோ சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
- ஏ.சி.எஸ் குழுமக் கல்லூரியில் மருத்துவ முகாம், போட்டிகள்
- காதலன் மீது காதலி புகார்
- 50 பேருக்கு முதியோர் உதவித் தொகை
- மாணவிகளுக்கு கற்றல் திறன் பயிற்சி
- நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்கம்
- நாட்டேரி கிராமத்தில் நாளை மனுநீதிநாள் முகாம்
- திமுக இளைஞரணி சார்பில் நலத் திட்டங்கள் வழங்கும் விழா
- என்எஸ்எஸ் முகாம் தொடக்கம்
- "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு
- செப்டம்பர் 24 மின் தடை
- மின் மாற்றி அமைக்கும் பணியை முடிக்க கோரிக்கை
- விபத்தில் பெண் சாவு
- சாலை வசதி கோரி காட்டுக்குள் குடியேறும் நூதன போராட்டம்
- மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: பயன்பெற ஆட்சியர் அழைப்பு
- தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள்: தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை
- 630 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
- "சாலையோரங்களில் குப்பை கொட்டக் கூடாது
- செய்யாறு கிளைச் சிறையில் ஆய்வு
- திமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்
- 10, 12-ம் வகுப்பு தனித்தேர்வுகள் தொடங்கின
- பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராணா மீது மற்றொரு வழக்கு
- நகை திருட்டு
- நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 6 இடங்களில் ரூ.100 கோடியில் சுத்திகரிப்பு மையங்கள்
- திருந்திய நெல் சாகுபடி முறை பயிற்சி
- செம்மரம் வெட்டச் சென்றதாக 13 பேர் கைது
- திருவள்ளுவர் பல்கலைக்கழக ஊழியர்களின் கைரேகை பதிவு
- வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம்: ஆட்சியர் ஆலோசனை
- கச்சா எண்ணெய் இறக்குமதி 9.5% அதிகரிப்பு
- என்.எஸ்.எஸ். முகாம்கள் தொடக்கம்
- கடன் வாங்கியவரை கடத்தி சென்றதாக 4 பேர் கைது
- திருவண்ணாமலை
- தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் முதலீடுகளுக்கான வட்டி விகிதம் உயர்வு
- டாஃபே நிறுவனத்துக்கு விருது...
- தில்லியில் லம்போர்கினி விற்பனையகம்...
- தேவாலயத் தாக்குதல்: சாவு எண்ணிக்கை 81ஆக உயர்வு
- பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 4 போலீஸார் சாவு
- தேவாலயத் தாக்குதல்: போப் பிரான்சிஸ் கடும் கண்டனம்
- சீனாவைத் தாக்கியது உசாகி புயல்
- 29-ல் மன்மோகன் - நவாஸ் ஷெரீப் பேச்சு
- சிங்கப்பூரில் விபத்து: சீர்காழி இளைஞர் சாவு
- மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது
- ரஷிய தூதரகம் மீது குண்டுவீச்சு: அமெரிக்கா கண்டனம்
- கடலில் மூழ்கிய விசைப்படகு நிவாரணம் வழங்கக் கோரி மீனவர்கள் ஆட்சியரிடம் மனு
- முதல்வர் கோப்பைக்கான தேர்வு சதுரங்க போட்டி
- அமெரிக்காவில் சீக்கிய பேராசிரியர் மீது தாக்குதல்
- குவாரிகள் மூடலால் வேலை இழப்பு:ஆட்சியரிடம் மனு
- விஸ்வ பிரம்ம ஜயந்தி விழாவில் உதவிகள்
- மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடம் தொடங்கக் கோரி உண்ணாவிரதம்
- ஓமனில் கடத்தப்பட்ட இந்தியர் மீட்பு
- மது விற்றதாக மூவர் கைது
- திருவட்டாறு அருகே விபத்தில் இளைஞர் சாவு
- கென்யா: பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் தீவிர சண்டை
- ஒற்றையால்விளை அணிக்கு முதல் பரிசு
- ஆமதாபாதில் கடும் மழை: 2 ஆட்டங்கள் கைவிடப்பட்டன
- 16 பயனாளிகளுக்கு ரூ. 6.25 லட்சம் திருமண நிதியுதவி
- நாகர்கோவிலில் ரத்த தான முகாம்
- வெங்காய விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம்
- நாகர்கோவிலில் பார்வையற்றோர் மறியல்
- பாலீஷ் செய்து தருவதாக கூறி நகை மோசடி: பிகாரை சேர்ந்த இருவர் கைது
- குளப்புறத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தர்னா
- நாகர்கோவிலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து டாக்டர் வீடு சேதம்
- சுங்கான்கடையில் அரசு பஸ் மோதி பெண் சாவு
- சாலஞ்சர் டிராபி கிரிக்கெட்: இந்தியா புளூ அணியில் சிவசங்கர் ராய்
- மாணவர்களின் சூரிய நமஸ்காரம்
- கோவில்பட்டியில் நாளை நடைபெறவிருந்த மறியல் வாபஸ்
- மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுங்கச்சாவடி செயல்படும்
- பாலீஷ் செய்து தருவதாக கூறி நகை மோசடி
- உலக ஜூனியர் செஸ்: 9-ஆவது சுற்றில் குரோவர் டிரா
- சேர்ந்தபூமங்கலம் கோவிலில் 108 திருவிளக்குப் பூஜை
- விவசாயிகள், ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்
- வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் சாவு
- மோட்டார் சைக்கிளை திருட முயற்சி:ஹோட்டல் தொழிலாளி கைது
- ஆஸ்திரேலியாவுடனான ஆஷஸ் தொடர்: சர்ச்சையில் சிக்கிய பனேசருக்கு இங்கிலாந்து அணியில் இடம்
- குலசேகரன்பட்டினத்தில் தசரா குழு ஆலோசனைக் கூட்டம்
- 1,317 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள்
- தூத்துக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- தூத்துக்குடியில் தொழிலாளி குத்திக் கொலை
- தூத்துக்குடியில் அக். 2-ல் மினி மாரத்தான் போட்டி
- கோவில்பட்டி சார்-ஆட்சியருக்கு பாராட்டு
- கடலில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் சாவு
- கேப்டன் பதவியை இழப்பது பற்றி கவலை இல்லை: மிஸ்பா உல் ஹக்
- மனித உரிமைகள் கழக நிர்வாகிகள் கூட்டம்
- நாசரேத் அருகே தந்தை, மகள் கொலை: மேலும் 3 பேர் மீது வழக்கு
- பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற இந்து முன்னணி கோரிக்கை
- காயகல்ப பயிற்சி முகாம்
- சாத்தான்குளம் கோவிலில் கண்காட்சி தொடக்கம்
- ஹசி, ரெய்னா அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி
- நாகர்கோவில்
- வித்தியாசமான சிகை அலங்காரத்தில் வந்த தோனி
| பூஜ்ஜிய முறை சுத்திகரிப்பு நிலையம் திறப்பு Posted: 23 Sep 2013 01:31 PM PDT ராணிப்பேட்டை பொது தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பூஜ்ஜிய முறை சுத்திகரிப்பு நிலையத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் திங்கள்கிழமை திறந்து வைத்தார். |
| வீடு மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு Posted: 23 Sep 2013 01:30 PM PDT காட்பாடி அருகே வீட்டினுள் நாட்டு வெடிகுண்டு வீசியதாக, இரு இளைஞர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும், 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல்: 2 பேர் சாவு Posted: 23 Sep 2013 01:30 PM PDT திருப்பத்தூரை அடுத்த திருயாலத்தைச் சேர்ந்த குணா (எ) வடிவேல் (24), பெரியகரத்தைச் சேர்ந்த செல்வகுமார் (21) ஆகிய இருவரும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள். |
| Posted: 23 Sep 2013 01:30 PM PDT வேலூர், தொரப்பாடி துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையொட்டி, புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. |
| குடிநீர் கேட்டு மண்டல அலுவலகம் முற்றுகை Posted: 23 Sep 2013 01:29 PM PDT குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, சத்துவாச்சாரியில் உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர் . |
| திருப்பத்தூரில் நாளை செம்மரக் கட்டைகள் ஏலம் Posted: 23 Sep 2013 01:29 PM PDT திருப்பத்தூர் சந்தன மரக் கிடங்கில் செம்மரக் கட்டைகள் (சிகப்பு சந்தன மரம்) ஏலம் புதன்கிழமை நடைபெறுகிறது. |
| துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த திமுகவினர் Posted: 23 Sep 2013 01:29 PM PDT திமுக தலைவர் கருணாநிதி எழுதிய "நீதி வெல்லும், நிச்சயம் வெல்லும்' எனும் கடிதத்தின் துண்டுப் பிரசுரங்கள் ஆம்பூரில் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. |
| குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: அதிகாரிகள் வழங்கினர் Posted: 23 Sep 2013 01:28 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வழங்கினர். |
| பால் கூட்டுறவு சங்கங்களுக்குரூ.36 லட்சம் மதிப்பில் பால் பரிசோதனை கருவிகள் Posted: 23 Sep 2013 01:28 PM PDT வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் சார்பில், பால் கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா வந்தவாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| வளர்ச்சிப் பணிகள்: திட்ட அலுவலர் ஆய்வு Posted: 23 Sep 2013 01:28 PM PDT செங்கம் ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட திட்ட அலுவலர் சம்பத் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். |
| தாட்கோ சார்பில் வேலைவாய்ப்பு முகாம் Posted: 23 Sep 2013 01:27 PM PDT தாட்கோ சார்பில் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஏ.சி.எஸ் குழுமக் கல்லூரியில் மருத்துவ முகாம், போட்டிகள் Posted: 23 Sep 2013 01:27 PM PDT ஆரணி ஏ.சி.எஸ் குரூப் கல்லூரிகளின் தலைவர் ஏ.சி.சண்முகம் பிறந்த நாளையொட்டி ஏ.சி.எஸ் குழுமக்கல்லூரிகளில் பல்வேறு மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. |
| Posted: 23 Sep 2013 01:27 PM PDT வந்தவாசி அருகே காதலியை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக காதலன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| 50 பேருக்கு முதியோர் உதவித் தொகை Posted: 23 Sep 2013 01:27 PM PDT : உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் வழங்கினார். |
| மாணவிகளுக்கு கற்றல் திறன் பயிற்சி Posted: 23 Sep 2013 01:26 PM PDT பெரணமல்லூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புன்னகைப் பாலம் வழிகாட்டி அமைப்பினர் மூலம் மாணவிகளுக்கு கற்றல் திறன், ஞாபகத் திறன் உள்பட பல்வேறு திறன் குறித்த பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்கம் Posted: 23 Sep 2013 01:26 PM PDT வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாமின் தொடக்க விழா சென்னாவரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| நாட்டேரி கிராமத்தில் நாளை மனுநீதிநாள் முகாம் Posted: 23 Sep 2013 01:26 PM PDT செய்யாறை அடுத்த நாட்டேரி கிராமத்தில், மாவட்ட ஆட்சியரின் மனுநீதிநாள் முகாம் புதன்கிழமை நடைபெறுகிறது. |
| திமுக இளைஞரணி சார்பில் நலத் திட்டங்கள் வழங்கும் விழா Posted: 23 Sep 2013 01:25 PM PDT அண்ணாவின் 105-வது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திமுக கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 23 Sep 2013 01:25 PM PDT திருவண்ணாமலை காந்தி நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாமின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு Posted: 23 Sep 2013 01:25 PM PDT : "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முகேஷ், அக்ஷய் தாகுர், வினய் சர்மா, பவன் குப்தா |
| Posted: 23 Sep 2013 01:25 PM PDT போளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால், செவ்வாய்கிழமை காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் மின்வாரியச் |
| மின் மாற்றி அமைக்கும் பணியை முடிக்க கோரிக்கை Posted: 23 Sep 2013 01:24 PM PDT ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைக்க பணி ஏற்பாடு செய்யப்பட்டு 5 வருடமாக பாதியிலேயே கிடப்பில் உள்ளதால் அப்பகுதி மக்கள் விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 23 Sep 2013 01:24 PM PDT கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த வீரரெட்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு (34). இவர், ஞாயிற்றுக்கிழமை மாலை பெங்களூரில் இருந்து கார் மூலம் தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். திருவண்ணாமலையை அடுத்த பெரிய கோளாப்பாடி கிராமம் அருகே வந்தபோது |
| சாலை வசதி கோரி காட்டுக்குள் குடியேறும் நூதன போராட்டம் Posted: 23 Sep 2013 01:24 PM PDT கலசப்பாக்கம் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை தனியார் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்து தருமாறு கோரியும் காட்டுக்குள் குடியேறும் நூதன போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: பயன்பெற ஆட்சியர் அழைப்பு Posted: 23 Sep 2013 01:23 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் அ |
| தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள்: தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை Posted: 23 Sep 2013 01:23 PM PDT தேர்தலின்போது கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. |
| 630 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் Posted: 23 Sep 2013 01:23 PM PDT ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 630 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. |
| "சாலையோரங்களில் குப்பை கொட்டக் கூடாது Posted: 23 Sep 2013 01:23 PM PDT சாலை ஓரங்களில் குப்பையைப் போடக் கூடாது என புதுப்பாளையம் பேரூராட்சியின் செயல் அலுவலர் அண்ணாதுரை கூறினார். |
| செய்யாறு கிளைச் சிறையில் ஆய்வு Posted: 23 Sep 2013 01:22 PM PDT செய்யாறில் உள்ள கிளைச் சிறையில் சென்னையைச் சேர்ந்த கியூபிராஞ்ச் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். |
| திமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 23 Sep 2013 01:22 PM PDT கீழ்பென்னாத்தூர் ஒன்றிய திமுக சார்பில், நீதி வெல்லும், நிச்சயம் வெல்லும் என்ற துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| 10, 12-ம் வகுப்பு தனித்தேர்வுகள் தொடங்கின Posted: 23 Sep 2013 01:22 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு தனித் தேர்வுகளுக்கள் திங்கள்கிழமை தொடங்கின. பத்தாம் வகுப்புத் தனித் தேர்வை 1124 பேரும், பிளஸ் 2 தனித் தேர்வை 456 பேரும் எழுதுகின்றனர். |
| பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராணா மீது மற்றொரு வழக்கு Posted: 23 Sep 2013 01:22 PM PDT உத்தரபிரதேச மாநிலம், முசாஃப்ரநகர் மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு ச |
| Posted: 23 Sep 2013 01:21 PM PDT வந்தவாசியை அடுத்த சி.ம.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் தனது வீட்டை புதுப்பிப்பதற்காக மேற்கூரை மற்றும் வாசல் கதவை பெயர்த்து எடுத்துவிட்டாராம். கடந்த வெள் |
| நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 6 இடங்களில் ரூ.100 கோடியில் சுத்திகரிப்பு மையங்கள் Posted: 23 Sep 2013 01:21 PM PDT தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் பயன்படுத்த, தமிழகத்தில் 6 இடங்களில் ரூ.100 கோடியில் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இத்திட்டம் நாட்டிலேயே முதல்முறையாகச் செயல்படுத்தப்படவுள்ள சிறந்த |
| திருந்திய நெல் சாகுபடி முறை பயிற்சி Posted: 23 Sep 2013 01:20 PM PDT திருந்திய நெல் சாகுபடி முறை குறித்த பண்ணைப் பள்ளி வகுப்பு காட்பாடியை அடுத்த பெரியபுதூர் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| செம்மரம் வெட்டச் சென்றதாக 13 பேர் கைது Posted: 23 Sep 2013 01:20 PM PDT சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் திருநாவுக்கரசு ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது ஆட்சியர் அலுவலகம் அருகே சந்தேகப்படும்படியாக வந்த காரை நிறுத்தி |
| திருவள்ளுவர் பல்கலைக்கழக ஊழியர்களின் கைரேகை பதிவு Posted: 23 Sep 2013 01:19 PM PDT திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கடந்த 19ஆம் தேதி துணைவேந்தர் அறைக்குள் புகுந்து கோப்புகளை எரிக்கப்பட்டது, சில கோப்புகள் திருடு போன சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, பல்கலைக்கழக ஊழியர்களின் கைரேகைகளை போலீஸார் திங்கள்கிழமை பதிவு செய்துள்ளனர். |
| வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம்: ஆட்சியர் ஆலோசனை Posted: 23 Sep 2013 01:19 PM PDT வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் தொடங்குவதையொட்டி, அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கச்சா எண்ணெய் இறக்குமதி 9.5% அதிகரிப்பு Posted: 23 Sep 2013 01:19 PM PDT கடந்த ஐந்து மாதங்களில் கச்சா எண்ணெய் இறக்குமதி 9.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பெட்ரோலிய அமைச்சகம் திங்கள்கிழமை |
| என்.எஸ்.எஸ். முகாம்கள் தொடக்கம் Posted: 23 Sep 2013 01:19 PM PDT குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) சார்பில், லிங்குன்றம் கிராமத்தில் 7 நாள்கள் நடைபெறும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ. செங்குட்டுவன் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். |
| கடன் வாங்கியவரை கடத்தி சென்றதாக 4 பேர் கைது Posted: 23 Sep 2013 01:19 PM PDT குடியாத்தம் அருகே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதவரை கடத்திச் சென்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. |
| Posted: 23 Sep 2013 01:18 PM PDT |
| தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் முதலீடுகளுக்கான வட்டி விகிதம் உயர்வு Posted: 23 Sep 2013 01:18 PM PDT தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் முதலீடுகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. |
| டாஃபே நிறுவனத்துக்கு விருது... Posted: 23 Sep 2013 01:16 PM PDT 2013-ஆம் ஆண்டுக்கான வேளாண்மைத் தலைமை குறித்த உச்சி மாநாட்டில் இவ்வாண்டின் சிறப்பான வேளாண் துறை செயல்பாட்டுக்காக |
| தில்லியில் லம்போர்கினி விற்பனையகம்... Posted: 23 Sep 2013 01:15 PM PDT இத்தாலிய சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான லம்போர்கினியின் புதிய விற்பனையகத்தை புது தில்லியில் திங்கள்கிழமை திறந்துவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட |
| தேவாலயத் தாக்குதல்: சாவு எண்ணிக்கை 81ஆக உயர்வு Posted: 23 Sep 2013 01:13 PM PDT பாகிஸ்தான் தேவாலயத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81ஆக உயர்ந்துள்ளது. இந்தசம்பவத்தால், தீவிரவாதிகளுடன் |
| பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 4 போலீஸார் சாவு Posted: 23 Sep 2013 01:11 PM PDT பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 போலீஸார் உயிரிழந்தனர். |
| தேவாலயத் தாக்குதல்: போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் Posted: 23 Sep 2013 01:11 PM PDT வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு |
| சீனாவைத் தாக்கியது உசாகி புயல் Posted: 23 Sep 2013 01:09 PM PDT உசாகி புயல் தாக்கியதில் தெற்கு சீனாவிலுள்ள குவாங்டாங் மாகாணத்தில் 25 பேர் உயிரிழந்தனர். |
| 29-ல் மன்மோகன் - நவாஸ் ஷெரீப் பேச்சு Posted: 23 Sep 2013 01:08 PM PDT இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் செப்டம்பர் 29-ஆம் தேதி அமெரிக்காவில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர். |
| சிங்கப்பூரில் விபத்து: சீர்காழி இளைஞர் சாவு Posted: 23 Sep 2013 01:04 PM PDT சிங்கப்பூரில் ஒரு வனப்பகுதி வழியாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த, நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த குணசேகரன் |
| மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது Posted: 23 Sep 2013 01:03 PM PDT தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. |
| ரஷிய தூதரகம் மீது குண்டுவீச்சு: அமெரிக்கா கண்டனம் Posted: 23 Sep 2013 01:02 PM PDT சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் ரஷிய தூதரகம் குண்டுவீசி தாக்கப்பட்டதில் 3 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு அமெரிக்கா |
| கடலில் மூழ்கிய விசைப்படகு நிவாரணம் வழங்கக் கோரி மீனவர்கள் ஆட்சியரிடம் மனு Posted: 23 Sep 2013 01:02 PM PDT கொச்சி கடலில் விசைப்படகு மூழ்கியதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் மீட்கப்பட்டனர். சேதமடைந்த விசைப்படகிற்கும் மீனவர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். |
| முதல்வர் கோப்பைக்கான தேர்வு சதுரங்க போட்டி Posted: 23 Sep 2013 01:02 PM PDT முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தேர்வு சதுரங்க போட்டி நாகர்கோவில் அருகே வின்ஸ் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. |
| அமெரிக்காவில் சீக்கிய பேராசிரியர் மீது தாக்குதல் Posted: 23 Sep 2013 01:01 PM PDT அமெரிக்காவில் இனவெறி காரணமாக சீக்கிய பேராசிரியர் ஒருவர் மீது மர்ம நபர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். |
| குவாரிகள் மூடலால் வேலை இழப்பு:ஆட்சியரிடம் மனு Posted: 23 Sep 2013 01:01 PM PDT தாது மணல் குவாரிகள் மூடப்பட்டதால் வேலையிழந்த தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மீண்டும் வேலை வழங்க வேண்டும் என கோரினர். |
| விஸ்வ பிரம்ம ஜயந்தி விழாவில் உதவிகள் Posted: 23 Sep 2013 01:01 PM PDT நாகர்கோவிலில் நடைபெற்ற விஸ்வ பிரம்ம ஜயந்தி விழாவில் அமைச்சர் கே.டி. பச்சைமால் பங்கேற்று நல உதவிகளை வழங்கினார். |
| மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடம் தொடங்கக் கோரி உண்ணாவிரதம் Posted: 23 Sep 2013 01:01 PM PDT அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப் பிரிவு தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகர்கோவிலில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது. |
| ஓமனில் கடத்தப்பட்ட இந்தியர் மீட்பு Posted: 23 Sep 2013 01:01 PM PDT ஓமன் நாட்டில் பணம் கேட்டு கடத்தப்பட்ட இந்தியர் ஒருவரை அந்நாட்டு போலீஸார் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக 7 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| Posted: 23 Sep 2013 01:00 PM PDT கொல்லங்கோடு அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக இரு பெண்கள் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். |
| திருவட்டாறு அருகே விபத்தில் இளைஞர் சாவு Posted: 23 Sep 2013 01:00 PM PDT திருவட்டாறு அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள் சாலை தடுப்புச் சுவரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார். |
| கென்யா: பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் தீவிர சண்டை Posted: 23 Sep 2013 12:59 PM PDT கென்யாவில் 68 பேரை பலிகொண்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான "வெஸ்ட்கேட்' வணிக வளாகத்தை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து |
| ஒற்றையால்விளை அணிக்கு முதல் பரிசு Posted: 23 Sep 2013 12:57 PM PDT கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஆமதாபாதில் கடும் மழை: 2 ஆட்டங்கள் கைவிடப்பட்டன Posted: 23 Sep 2013 12:57 PM PDT ஹைவெல்ட் லயன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளிடையேயான சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. |
| 16 பயனாளிகளுக்கு ரூ. 6.25 லட்சம் திருமண நிதியுதவி Posted: 23 Sep 2013 12:56 PM PDT நாகர்கோவில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 16 பயனாளிகளுக்கு ரூ.6.25 லட்சம் திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு 64 கிராம் தங்கத்தை மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் திங்கள்கிழமை வழங்கினார். |
| Posted: 23 Sep 2013 12:56 PM PDT நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரிமா சங்கம் மற்றும் நாகர்கோவில் என்.சி.சி. மாணவ தேசிய படைப் பிரிவு சார்பில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. |
| வெங்காய விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் Posted: 23 Sep 2013 12:55 PM PDT வெங்காய விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். வியாபாரிகளைக் குறை கூறுவது தேவையற்றது என்றார் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா. கருங்கல்லில் வியாபாரிகள் நலச்சங்க |
| நாகர்கோவிலில் பார்வையற்றோர் மறியல் Posted: 23 Sep 2013 12:55 PM PDT வேலைவாய்ப்பை உறுதி செய்யக் கோரி நாகர்கோவிலில் பார்வையற்றோர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| பாலீஷ் செய்து தருவதாக கூறி நகை மோசடி: பிகாரை சேர்ந்த இருவர் கைது Posted: 23 Sep 2013 12:55 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் பாலீஷ் செய்து தருவதாகக் கூறி தங்கநகை மோசடியில் ஈடுபட்ட பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். |
| குளப்புறத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தர்னா Posted: 23 Sep 2013 12:54 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழி தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலம் மற்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை அதிகரித்து வழங்கக் கோரி குளப்புறம் கிராம நிர்வாக அலுவலகம் முன் திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்னா போராட்டம் நடைபெற்றது. |
| நாகர்கோவிலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து டாக்டர் வீடு சேதம் Posted: 23 Sep 2013 12:54 PM PDT நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் டாக்டர் வீட்டில் திங்கள்கிழமை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு சேதமடைந்தது. |
| சுங்கான்கடையில் அரசு பஸ் மோதி பெண் சாவு Posted: 23 Sep 2013 12:54 PM PDT தக்கலை அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| சாலஞ்சர் டிராபி கிரிக்கெட்: இந்தியா புளூ அணியில் சிவசங்கர் ராய் Posted: 23 Sep 2013 12:54 PM PDT என்கேபி சால்வே சாலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்தியா புளூ அணியில் மன்தீப் சிங்குக்குப் பதிலாக சிவசங்கர் ராய் |
| Posted: 23 Sep 2013 12:52 PM PDT சுவாமி விவேகானந்தரின் 150-வது ஆண்டு ஜயந்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூரிய நமஸ்கார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். |
| கோவில்பட்டியில் நாளை நடைபெறவிருந்த மறியல் வாபஸ் Posted: 23 Sep 2013 12:52 PM PDT கோவில்பட்டி நகராட்சியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் புதன்கிழமை (செப்.25) நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. |
| மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுங்கச்சாவடி செயல்படும் Posted: 23 Sep 2013 12:51 PM PDT புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தட்டப்பாறை விலக்கு பகுதியில் உள்ள சுங்கச்சாவடி செயல்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார். |
| பாலீஷ் செய்து தருவதாக கூறி நகை மோசடி Posted: 23 Sep 2013 12:51 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் பாலீஷ் செய்து தருவதாகக் கூறி தங்கநகை மோசடியில் ஈடுபட்ட பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். |
| உலக ஜூனியர் செஸ்: 9-ஆவது சுற்றில் குரோவர் டிரா Posted: 23 Sep 2013 12:51 PM PDT துருக்கியில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் செஸ் போட்டியின் 9-ஆவது சுற்றில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் சஹத் குரோவர் |
| சேர்ந்தபூமங்கலம் கோவிலில் 108 திருவிளக்குப் பூஜை Posted: 23 Sep 2013 12:51 PM PDT ஆத்தூர் அருகேயுள்ள சேர்ந்தபூமங்கலம் ஸ்ரீ செüந்திரநாயகி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் 108 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. |
| விவசாயிகள், ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 23 Sep 2013 12:50 PM PDT தனியார் மின் உற்பத்தி நிலையத்தை கண்டித்து, ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதன் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் சாவு Posted: 23 Sep 2013 12:50 PM PDT கோவில்பட்டியில் திங்கள்கிழமை வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| மோட்டார் சைக்கிளை திருட முயற்சி:ஹோட்டல் தொழிலாளி கைது Posted: 23 Sep 2013 12:50 PM PDT கோவில்பட்டியில் திரையரங்கு வளாகத்தில் இருந்த மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஹோட்டல் தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| ஆஸ்திரேலியாவுடனான ஆஷஸ் தொடர்: சர்ச்சையில் சிக்கிய பனேசருக்கு இங்கிலாந்து அணியில் இடம் Posted: 23 Sep 2013 12:50 PM PDT ஆஷஸ் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் மீண்டும் இடம்பிடித்துள்ளார். சர்ச்சையில் சிக்கிய |
| குலசேகரன்பட்டினத்தில் தசரா குழு ஆலோசனைக் கூட்டம் Posted: 23 Sep 2013 12:50 PM PDT தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடங்குவதையடுத்து, தசரா குழுக்களின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| 1,317 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் Posted: 23 Sep 2013 12:49 PM PDT கோவில்பட்டி, நாசரேத், கருங்குளம், மூக்குப்பீறி, ஆறுமுகனேரி உள்ளிட்ட பள்ளிகளில் 1,317 மாணவர்,மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. |
| தூத்துக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 23 Sep 2013 12:49 PM PDT மருதூர் கீழக்கால் விரிவாக்க திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தூத்துக்குடியில் தொழிலாளி குத்திக் கொலை Posted: 23 Sep 2013 12:48 PM PDT தூத்துக்குடியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளியை ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் குத்திக் கொலை செய்தனர். |
| தூத்துக்குடியில் அக். 2-ல் மினி மாரத்தான் போட்டி Posted: 23 Sep 2013 12:48 PM PDT தூத்துக்குடியில் அக். 2-ம் தேதி நடைபெற உள்ள மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்க விரும்புகிறவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கோவில்பட்டி சார்-ஆட்சியருக்கு பாராட்டு Posted: 23 Sep 2013 12:48 PM PDT கோவில்பட்டி சார்-ஆட்சியர் டாக்டர் கே.விஜயகார்த்திகேயனுக்கு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கடலில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் சாவு Posted: 23 Sep 2013 12:48 PM PDT தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தான். |
| கேப்டன் பதவியை இழப்பது பற்றி கவலை இல்லை: மிஸ்பா உல் ஹக் Posted: 23 Sep 2013 12:47 PM PDT கேப்டன் பதவியை இழப்பது பற்றி நான் கவலைப்படவில்லை என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறினார். |
| மனித உரிமைகள் கழக நிர்வாகிகள் கூட்டம் Posted: 23 Sep 2013 12:47 PM PDT மனித உரிமைகள் கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மனித உரிமைகள் கழக தூத்துக்குடி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் |
| நாசரேத் அருகே தந்தை, மகள் கொலை: மேலும் 3 பேர் மீது வழக்கு Posted: 23 Sep 2013 12:47 PM PDT நாசரேத் அருகே தந்தை, மகளை வெட்டிக்கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை நாசரேத் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களது உறவினர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர். |
| பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற இந்து முன்னணி கோரிக்கை Posted: 23 Sep 2013 12:47 PM PDT குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவுக்கு பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் சாலை வசதிகள் செய்து தர வேண்டும் என இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. |
| Posted: 23 Sep 2013 12:46 PM PDT ஆறுமுகனேரி மனவளக்கலை மன்றம் அறிவுத்திருக்கோவில் ஆன்மிக கல்வி மையத்தில் காயகல்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| சாத்தான்குளம் கோவிலில் கண்காட்சி தொடக்கம் Posted: 23 Sep 2013 12:46 PM PDT சாத்தான்குளம் அருள்மிகு புளியடி தேவி ஸ்ரீமாரியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி சிறப்பு கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. |
| ஹசி, ரெய்னா அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி Posted: 23 Sep 2013 12:46 PM PDT சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டைட்டன்ஸ் |
| Posted: 23 Sep 2013 12:45 PM PDT |
| வித்தியாசமான சிகை அலங்காரத்தில் வந்த தோனி Posted: 23 Sep 2013 12:43 PM PDT டைட்டன்ஸ் அணியுடன் நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி வித்தியாசமான சிகை |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |